Banana Farming/மொந்தன் வாழை🌱🍌 நல்ல லாபதொட அறுவடை முடிந்தது/Banana harvesting in our farm/Harvesting

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 108

  • @malathikanakasabapathy386
    @malathikanakasabapathy386 5 месяцев назад +7

    நிறைய பேர் இப்படி விவசாயம் சம்பந்தபட்ட வீடியோ போட்டால் அதன் மேல் ஆர்வம் வரும் நிறைய பேருக்கு
    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் இருவருக்கும்

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 5 месяцев назад +27

    உங்களின் வீடியோ அடிக்கடி வந்தால் இனிதாக இருக்கும்

  • @satvikluhach9694
    @satvikluhach9694 5 месяцев назад +3

    I don't understand ur language but I love Tamil Nadu life style and the way of their living I routinely see ur vlogs

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 5 месяцев назад +5

    கண்ணுக்கு குளிர்ச்சியான பதிவு

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 5 месяцев назад +1

    உள்ளதை உள்ளபடி சொல்றீங்க வாழ்த்துக்கள்

  • @jjhappyhome
    @jjhappyhome 5 месяцев назад +3

    Nejamave unga video pakumbothu anga vanthu unga pakathule irukanlanu thonuthu.. Miss my childhood vacation life at my village

  • @mathulamahesh
    @mathulamahesh 5 месяцев назад +2

    Sis may be around 50000 kulla selavu agi irukum.oru 10 month la 80000 kandipa profit kidaikum. Enaku unga videos romba pidichiruku ungalaum pidichiruku.na agri mudichitu ipo law padichitu iruken sis .enaku ungalaum unga farm a um naerla pakanum pola iruku.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 месяцев назад +1

    ரொம்ப அருமையான வீடியோ ❤

  • @PREMA-fn8vu
    @PREMA-fn8vu День назад

    Akka video Voda end la evlo laabamnu solradhu super akka🎉

  • @GeethaJayaraman68
    @GeethaJayaraman68 5 месяцев назад +2

    பனம் பழத்தைச் சுட்டு சாறு எடுத்து. வெல்லம் மற்றும் அரிசி அரைத்து கலந்து அதிரசம் செய்யலாம. சுவையாக இருக்கும்.

  • @NatrajThenu
    @NatrajThenu 4 месяца назад

    I miss u mam big fan.. February la Kadhali vaalai 2000 potrukken ..

  • @niranjanadivakar
    @niranjanadivakar 5 месяцев назад

    I truly appreciate your effort in making this video 👏👏👏👏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 месяцев назад

    விவசாயம் நல்ல முறையில் நல்ல விலையில் விற்பனை ஆனால் நமக்கு லாபம் ஆனால் அதற்கான முதலீடு செலவு அதிகமாக இருந்தால் நமக்கு நல்ல விலைக்கு விற்பனை ஆனால் அதுவும் லாபம் விலை குறைவாக விற்று செலவு அதிகமாக செய்தால் நமக்கு நட்டம்😊❤

  • @Nandhinitagore
    @Nandhinitagore 5 месяцев назад +7

    60 சென்ட் வாழை நடவு
    550 வாழை கண்ணு =550×5=2800 நடவு கூலி
    550×5=2750 வாழை அணைவு கட்டுதல
    ஆட்டு எரு 4டான்5000₹
    3850kg மொத்த வாழைக்கு...
    மூங்கில் செலவு 150×17= மூங்கில் 850₹
    மொத்த செலவு 11,400 ஆயிருக்கும் Dear

    • @anbuviji2764
      @anbuviji2764 5 месяцев назад

      3 vatii Kalai etuthanga

  • @suryashaji1288
    @suryashaji1288 5 месяцев назад +3

    You'r hardwork salute 👌👌👌👌👍👍👍your video veryvery impressing in agreeculture i like villages 🙏🙏🙏🙏🎋🎋🎋🎋🎋✨✨✨peakcock sound very super🎋🎋daily video podunga 🎊🎊🎊🎊

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 5 месяцев назад

    Nal Vazluthukkal Ma🎉

  • @Meenakshi-vinoth
    @Meenakshi-vinoth 5 месяцев назад

    Unga video first time pakkuren sis all videos super neenga entha ooru sis

  • @divyam-w9c
    @divyam-w9c 5 месяцев назад

    Total how many acre you having sis....its really peaceful and pleasant to watch your videos ❤

  • @DhanaLakshmi-hy1sm
    @DhanaLakshmi-hy1sm 5 месяцев назад +4

    Akka epdi ka...one year munadi vedio eduthu safe ahh vachi engalakuga upload pandreenga thanks

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 5 месяцев назад +3

    2800 for நடவு, 2800 for மண் அன்னைக்க , 9000 for cutting side kannu and களை, 24000 to 25000 for எரு, for முங்கில் 150nos 2250, so total expense will be around 41,000 to 42, 000. If முங்கில் is given to all 550nos means expenses will be around 48,000 .

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  5 месяцев назад +1

      I think ur nearby right ✅️ congratulations

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  5 месяцев назад

      Can u plz send me your address to.my mail id

    • @ganeshrajar6525
      @ganeshrajar6525 5 месяцев назад

      Did you receive my address in mail id ​@@SakkapoduChannel

    • @ganeshrajar6525
      @ganeshrajar6525 5 месяцев назад

      ​@@SakkapoduChannelsister did you receive my address in mail id

    • @ganeshrajar6525
      @ganeshrajar6525 5 месяцев назад

      ​@@SakkapoduChannelsister did you receive my address in your mail id.

  • @gnanasekar120
    @gnanasekar120 5 месяцев назад

    Iam in Tirupur iam also putting Banana one thar 300 Rupees ku poguthu.

  • @sathyapalanichamy
    @sathyapalanichamy 5 месяцев назад +1

    Sister monthan valai kilangu yenga vanguninga

  • @anjanasaravanan491
    @anjanasaravanan491 5 месяцев назад

    Banana stem free a kodukringla akka.. Oru kai size banana stem 20rs ku sale panranga shop la lam.. Na ipodha vangitu vanden... Next time amount vangikonga ka

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 5 месяцев назад

    I am ur new subscriber. Your videos are very informative for me. Though I live in uk we are planning to move and farm. Next time please show how you are adding manure. Thank you for valuable content. I am watching your previous videos now. ❤

  • @viveknila2174
    @viveknila2174 5 месяцев назад +1

    Super nga sis 💞 nice information❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 месяцев назад +1

    Arumai

  • @sathieshkm4243
    @sathieshkm4243 5 месяцев назад

    #Hii akka monthan vaali la edai kattai vedamatengala for 2 nd crop ku???

  • @poneeshwari913
    @poneeshwari913 5 месяцев назад

    Evlo land vechurukinga, unga life pathu enaku poraamaya iruku! I love nature more than soul! I also have land, but not stay in that! For my kids schooling! We r In town! Epavachum poven! Ponalum en istathuku anga ethuvum panna mudiyathu, some perso al issues

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 5 месяцев назад

    கோழி வளர்ப்பு வாத்து வளர்ப்பு ஆரம்பம் முதல் ஒரு தெளிவான வீடியோ போடுங்க மா.

  • @banumathics4448
    @banumathics4448 5 месяцев назад

    Like potachu, appa unga uzhaipu romba pa, unga video parkumbodu nanga citi le vazhakai vangumpodu idhuellam padam varumpa, thk u

  • @kavikutty8229
    @kavikutty8229 5 месяцев назад

    Nice video sis too useful... Oru thaaru evolo ku velaiku pothu sis.. ?

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 5 месяцев назад

    எல்லாருக்கும்புரியம்படியானபதிவு

  • @Rajagopal-el1lk
    @Rajagopal-el1lk 5 месяцев назад +1

    Bharathi Kanda Pudumai Pen needhan Amma.

  • @priyav4350
    @priyav4350 5 месяцев назад

    Sister eppadi samalichinga peacock kitta irruntha sweet corn ah

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 5 месяцев назад

    Good morning sister😊super and happy to seeing your videos sister
    ❤❤❤❤❤

  • @ManojKumar-vl5tz
    @ManojKumar-vl5tz 5 месяцев назад

    If you continue the adavu nadavu murai in the remaining 60 cent.
    What would be difference in the yield sister?
    Is there any profit difference?

  • @meenadeena3206
    @meenadeena3206 5 месяцев назад

    Hi Punidha, superb. Nee un husband both are uzhyppali.

  • @vickydharshini8638
    @vickydharshini8638 5 месяцев назад

    சூப்பர் 💓🥰

  • @Gukankalaikulu3012
    @Gukankalaikulu3012 5 месяцев назад +3

    🎉🎉🎉

  • @sevathalr2544
    @sevathalr2544 5 месяцев назад

    Super

  • @sasirekhasuvaiyagam
    @sasirekhasuvaiyagam 3 месяца назад

    இது எந்த ஏரியானு தெரிஞ்சுக்கலாமா

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 5 месяцев назад

    Nathu. Yaga vagariga

  • @gnanasekar120
    @gnanasekar120 5 месяцев назад

    Enga ooru sidle la one thar 280 to 300 poguthu .

  • @saranisaran3269
    @saranisaran3269 5 месяцев назад

    Vegetables fruits sale pannengana Nalla Irukum... (ungaloda hlo makkale solra style tha all video la enaku pidichathu)

  • @Rajasowmi-ee3em
    @Rajasowmi-ee3em 5 месяцев назад

    Hi akka unga video ennaku romba romba pudikkum

  • @Guruvanandham
    @Guruvanandham 5 месяцев назад +1

    Supernga. 🎉🎉

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 5 месяцев назад +1

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 5 месяцев назад

    Daughter I am following you

  • @Mr.YoutubeTamilGaming
    @Mr.YoutubeTamilGaming 5 месяцев назад

    Hi madam iam ur new subscriber ❤

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 5 месяцев назад +1

    மொந்தன் வாழை என்பது மஞ்சள் வாழையா?

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 2 месяца назад

    Need more videos

  • @ariharant6340
    @ariharant6340 5 месяцев назад

    How much of land do you have

  • @syednoohu8692
    @syednoohu8692 5 месяцев назад

    ஆட்டு எரு அதிக அளவில் எங்கு வாங்கலாம், திருச்செந்தூர் பக்கம் டெலிவரி தருவார்களா?
    உதவவும், நன்றி

  • @yugamOm97
    @yugamOm97 5 месяцев назад

    Around 40k will be spend sis

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 5 месяцев назад

    Nice video

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 5 месяцев назад

    Akka video very nice 🎉

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 месяцев назад

  • @gayathrithangavel7961
    @gayathrithangavel7961 5 месяцев назад

    Nice akaa

  • @Priya-tc7sd
    @Priya-tc7sd 5 месяцев назад

    Total ah 37000 rs salavu panni erukinga 130000-37000=93000 profit eruku pa

  • @thaksekachithra5602
    @thaksekachithra5602 5 месяцев назад

    Video super sister

  • @priyav4350
    @priyav4350 5 месяцев назад

    Sister ungaloda agriculture mela irrukura interested ku hats off sister. Ella vivasathulaiyum oru anubavatha engalukum solli tharinga
    Seekram poo vivasayathaiyum solli thanga sister. Malli, mullai, sambangi, seyvanthi etc

  • @dhaneeshsm6955
    @dhaneeshsm6955 5 месяцев назад

    Super

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 5 месяцев назад

    50,000 expense is approximate but it will be more than that amount sister

  • @satheas26
    @satheas26 5 месяцев назад

    👍🤝

  • @sruthimurugesan6901
    @sruthimurugesan6901 5 месяцев назад

    Hi sis enaku enum parcelye receive agala yen terila and happy to see this being first to comment

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  5 месяцев назад +1

      Hi sis last batch ennum seeds Send panla 3 batch ku ஒன்ன paniralamnu waiting kandipa உங்க adress seeds vandhurum tq for your support 💓

    • @sruthimurugesan6901
      @sruthimurugesan6901 5 месяцев назад

      Thank you sis...❤

  • @kavithau2932
    @kavithau2932 5 месяцев назад

    Super akka

  • @பைரவிமணல்வளையப்பட்டி

    உங்க என் கிடைக்குமா

  • @davidravikumar8649
    @davidravikumar8649 5 месяцев назад

    ❤❤❤❤

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 5 месяцев назад

    👍👌👌👌

  • @saravanansubburaj42
    @saravanansubburaj42 5 месяцев назад

    Expense will be 45 - 50k

  • @anudevi263
    @anudevi263 5 месяцев назад

    Hi sis i ur big fan

  • @rocksters8295
    @rocksters8295 5 месяцев назад

    Total expenses 30,000

  • @gomathim007m9
    @gomathim007m9 5 месяцев назад

    Hii sister ❤

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 5 месяцев назад

    வாழைக்காய்,என்று சொல்லம்மா,மொந்தன் என்ற பழவகையும் உண்டு.

  • @kavyas5556
    @kavyas5556 5 месяцев назад

    Super sis❤✨

  • @priyav4350
    @priyav4350 5 месяцев назад

    50000 to 60000 sister

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaArthiAdini
    @SivaArthiAdini 5 месяцев назад

    Waiting for your video sis 😊

  • @karthikeyansrinithi8061
    @karthikeyansrinithi8061 5 месяцев назад

    35000

  • @Ramyasri529
    @Ramyasri529 5 месяцев назад

    15000 to 20000

  • @PyKnot
    @PyKnot 5 месяцев назад

    எப்படியும் ஒரு லக்ஷம் income வந்துருக்கும்.

  • @PrashanthiSanthosh-hs2wh
    @PrashanthiSanthosh-hs2wh 5 месяцев назад

    40000 to 50000

  • @MaheshM-vo3xe
    @MaheshM-vo3xe 5 месяцев назад

    Hi sis

  • @kasirajan1000
    @kasirajan1000 5 месяцев назад

    சக்கைவாழையா

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 месяца назад

    உப்பு உரம் பத்தி பேசவே மாட்டேங்குறீகளே! ஏன்? நானும் முக்கால் ஏக்கர்ல கற்பூரவல்லி(உங்க ஊர்ல தேன் வாழை) வாழை சாகுபடி செய்றேன் சும்மா ஒரு ஆறு வருசமா! தொழு உரம் நீங்க நல்லா யூஸ் பன்றீங்க! நான் தொழு உரம் தொட்டுப் பாத்ததே இல்ல! மாபெரும் தப்புத்தான்! மன்னிக்கணும்! உப்பு உரம் போட்டுப் போட்டு நிலத்த சீரழிச்சிக்கிட்ருக்கேன்ன்னு ஒருபக்கம் மன உழைச்சல் இருக்கத்தான் செய்யிது! இந்த வருசம் இன்னும் ஒரு முக்கால் ஏக்கர்ல என்னூத்தம்பது கன்னு கூடுதலா பயிர் செய்யப் போறேன்! ஆனா நாங்கல்லாம் எப்டின்னா பத்து வருசமானாலும் போட்ட வாழைய அழிக்கிறதே இல்ல! பொங்கலுக்கு முன்னாடி தார் வெட்ட ஆரம்பிச்சி சும்மா ஒரு ஆறு மாசமா கொஞ்சங் கொஞ்சமா வெட்டிக்கிட்டே இருப்போம்! அப்டி கொஞ்சங்கொஞ்சமா வர்ற துட்ட அப்டீ பாக்கெட்ல வச்சி கல்யாணம் காட்சின்னு மொய் எழுதிட்டு கோடையில மோட்டார் தண்ணி உப்பு உரம்ல்லாம் வைக்கிறதுக்கு ஊட்டம்மா காத்துல மூக்குல கழுத்துல ஏதாவது இருந்தா பேங்க்ல வச்சி செலவு பண்ணுவோம்! அது எப்பவாவது எலெக்ஷன் டைம்ல கடன் தள்ளுபடி யாயிடும்! ஆனா எங்களுக் கெல்லாம் ஆவரேஜா தார் ஒன்னுக்கு இருநூறு ரூபா கெடைச்சா ரொம்பவே நல்லாருக்கும்! படுபாவிப் பயலுக ரேட்டக் கொறைச்சி கூத்து பண்ணி விட்ருவானுக! மறுதாம்பு விட்டு விட்டு சும்மா பதினஞ்சி வருசமானாலும் அதுலயே கெடப்போம்ல்ல! இந்தக் கதையக் கேக்க நல்லவாங்க இருக்கு! எங்கபக்கம் ஆடுமாடு வளர்ப்புல்லாம் ரொம்பரொம்பக் கொறைஞ்சிப் போச்சிங்க! விலைக்குக்கூட தொழு உரம் வாங்க முடியாது! அப்டியே அத வாங்கிட்டாலும் வயல் ல கொண்டு சேக்குறது பெரும்பாடா இருக்கு! சராசரி ஒரு வாழைக்கு நூத்தம்பது ருவா ரேட் பாக்குற விவசாயிகள் ரொம்பக் கம்மி!

  • @babupk1806
    @babupk1806 2 месяца назад

    Madam iam a banana wholesaler in kerala madam please give your number 😊