தேங்காய் வெல்லம் போடக்கூடாது 4விசில் தேவை இல்லை தெளிப்பு சரி ஆனால் குக்கரில் போட்டு தக்காளி வதக்க கூடாது எண்ணெய் ஊற்றி சீரகம் கொத்தமல்லி இரண்டும் கால் டீஸ்பூன் கத்தரிக்காய் தக்காளி பூண்டு 5பல் சின்ன வெங்காயம் 10 கருவேப்பிலை எல்லாம் போட்டு மூடி வைக்க ஒரே விசில் அவ்வளவு தான் எடுத்து கடைந்து தாளிக்க சனி ரெடி இது கோவை ஸ்பெஷல்
ஒரு சமையல் செய்முறையை விளக்குவதற்கு உங்களுக்கு ஏன் பத்து நிமிடம் தேவையா ஐந்து நிமிடத்திற்கு மேல் சமையல் பற்றிய விவரங்களை நீங்கள் சொன்னால் அதை யாரும் சரிவர கவனிக்க மாட்டார்கள். உங்களுடைய வீடியோ அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட மாட்டாது
semma taste naa innaiku try pannen 🙏👍 thanks
ninga seira allam super unga video pathuthan nan seiven nalla iruku solluvanga
Tq sooo much for your support 👍😊❤️
Today na entha recipe try pannan super 👌 irunthuju
அருமை அருமை சகோதரி ❤
Nice recipe. My kids liked very much
Avoid music mam pls neeinga pesuvathu keka mudiyala .thanks for sharing.🎉
பெரிய வெங்காயத்துக்கு பதிலா சின்ன வெங்காயம் போட்டால் நல்ல சுவையா இருக்கும்.
Chinna vengam vilai ???
Arumaiyana pathivu amma
Tq sooo much for your comment 👍❤️😊
ஜெபிக்கிறோம் சகோதரி
Amma ithu na try pannuna taste supera erunthuchu thanks ma
Tq sooo much try pannadhuku iam very happy 😊👍❤️
super amma
Super a iruku mam
Happy krishna jeyanthi
Good morning mam
Nice recipe. Amma your voice is distracted by the music. Could you please avoid the background music please? Cant hear the measurements correctly.
Nandri amma
தேங்காய் வெல்லம் போடக்கூடாது 4விசில் தேவை இல்லை தெளிப்பு சரி ஆனால் குக்கரில் போட்டு தக்காளி வதக்க கூடாது எண்ணெய் ஊற்றி சீரகம் கொத்தமல்லி இரண்டும் கால் டீஸ்பூன் கத்தரிக்காய் தக்காளி பூண்டு 5பல் சின்ன வெங்காயம் 10 கருவேப்பிலை எல்லாம் போட்டு மூடி வைக்க ஒரே விசில் அவ்வளவு தான் எடுத்து கடைந்து தாளிக்க சனி ரெடி இது கோவை ஸ்பெஷல்
Naanga erode than. Thangai serpom
😂
Viswanathan sir. Neenga soldra maathirithaan naangalum seivom. Semma taste ah irukkum.
Neenga epdi rusi illama sakthi ilama sapadu sapdanumnu soli tharinga...superb...neenga idhu follow panikonga
Recipe 👌but irritate... the background music
பச்சை மிளகாயை போட்டு செய்தால் இன்னும் நல்லா இருக்கும்
நீங்க சொல்வது சரிதான் வெய்யில் மிக அதிகமாக இருப்பதால் நான் பச்சை மிளகாய் சேர்க்க வில்லை சேர்த்துசெய்தால் நல்ல சுவையாக இருக்கும்👍😊❤️
Pacha melga potanga naila parunga
Hi mam. I'll try this once
Super recipe ❤
கொங்கு பகுதியில்,வெல்லம், தேங்காய் சேர்க்கமாட்டார்கள்.
Super sister 🎉🎉🎉
Idly dosaiku supera irukum Nan sapittiiruken
Background music loud aa irukku. Music romba kammi pannugo
Superb
Kathirikai kadayalukku periya vengayam tha nallarukkum
Avoid BGM to enhance yr efforts
Good morning mam
Super
Super 😮
So delicious ❤❤❤
Super amma I'm first comment 👍
Super sister
சூப்பர்
Recipe nice avoid music 🎶
Ok tq sooo much for your support 😊👍❤️
Chilli powder evola rate
Hi mam I’m big fan of ur cooking,but today so loud music
சட்னி ரெடி தளிப்பு
Music disturb aaa iruku
Yummy
Enga uru
Bag ground music is irritating,
👌
Puli thavaillya amma
Vendam try pannunga 😊👍❤️
Avoid music pl
Avoid music
ஒரு சமையல் செய்முறையை விளக்குவதற்கு உங்களுக்கு ஏன் பத்து நிமிடம் தேவையா
ஐந்து நிமிடத்திற்கு மேல் சமையல் பற்றிய விவரங்களை நீங்கள் சொன்னால் அதை யாரும் சரிவர கவனிக்க மாட்டார்கள்.
உங்களுடைய வீடியோ அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட மாட்டாது
Soundover
Katharikai podama seiyalama sis
Yes but brinjal will give more taste
Seiyalam tomato add panna nalla taste ta irukkum
Whatever you cook don’t eat as you are putting on weight
Pl stop the loud background music. Horrible it is
Irritating sound
Thandam