கந்தனும் கண்ணனும் | Dr Venkatesh Upanyasams | Tiruchendur

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 84

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Месяц назад +4

    தேவ சேனாதிபதி கந்தனாகி சனத்குமாரர் நாரதருக்கு உரைத்த பூம வித்தியாவை மிக எளிதாக நமக்கு உணர்த்திய நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 அற்புதமான உபன்யாசம் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம் நன்றி 🙏

  • @redbro6
    @redbro6 2 месяца назад +2

    கருணைக் கடலே கந்தா கண்ணா போற்றி 🙏🙏🙇🙇💜❤🕉️🚩🔥

  • @redbro6
    @redbro6 2 месяца назад +2

    Sanatana Dharma ki jai 🚩🦚
    ஜெய் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்வாமி 🙏
    ஓம் சக்தி ஓம்
    ஓம் சரவண பவ 🚩
    ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா
    ஜெய் சிவசக்தி 🙏

  • @redbro6
    @redbro6 2 месяца назад +2

    திருமால் மருகா சரணம் 🙏🙏🙇🙇💜❤🕉️🚩🔥
    சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅

  • @murugesusasi9512
    @murugesusasi9512 Месяц назад +1

    Excellent Swamiji as usual. Thank you very much 🙏

  • @Madhumaliniskitchen
    @Madhumaliniskitchen 3 дня назад

    என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை ஹரேகிருஷ்ணா கோடி வணக்கங்கள்

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy 2 месяца назад +3

    வணக்கம் ஐயா 🙏🏻 மிகவும் பயனுள்ள தகவல்களை குறிப்புடன் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க.
    ஓம் நமோ நாராயணாய

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 Месяц назад +2

    வணக்கம். கண்ணனின் பெருமையை கந்தன் சொல்வதை தங்கள் உபன்யாசம் மூலம் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

  • @Rajuuutube
    @Rajuuutube Месяц назад +2

    Thanks!

  • @aparnakishan8708
    @aparnakishan8708 Месяц назад

    அற்புதம்..மிக்க நன்றி🎉🎉

  • @PADMANABHANSRINIVASAN-m3l
    @PADMANABHANSRINIVASAN-m3l 2 месяца назад +3

    Super pressentation by Swami.Very useful infrmation

  • @narayananv1087
    @narayananv1087 2 месяца назад +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். ஸ்வாமி தங்களது இந்த பதிவு மிகவும் அருமை. Excellent presentation very informative. Hats off you..
    இராமானுஜதாஸன்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 месяца назад +5

    அருமை அருமை ஸ்வாமி எவ்வளவு உயரிய கருத்துகள் கேட்கும் பேறு பெற்றோம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @perumals1283
    @perumals1283 Месяц назад

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம்.

  • @ramaranga8026
    @ramaranga8026 2 месяца назад +1

    This is definitely an “S tier”upanyasam, swami
    Adiyen learnt so much today
    Thank you so much Swami 🙏🏽

  • @flowerfloutsuper8178
    @flowerfloutsuper8178 2 месяца назад +1

    Fantastic swami. Adiyen. Sri mathe ramanujaya namaha

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 Месяц назад +1

    Hare Krishna hare Krishna..,

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 Месяц назад

    Namaskaram swami 🙏
    Feeling blessed🙏
    Mangalore 📍
    Kannan en kandhan 🙇‍♀️

  • @krishnavenugopal9627
    @krishnavenugopal9627 2 месяца назад +1

    புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 Месяц назад

    As usual I am short of words for praise!! Big salute and namaskarams to your proficiency and prowess in the divine subject coupled with your utmost sincerity and devotion towards sharing with ignorant like me. May you keep soaring greater heights so as to enlighten us.

  • @hemadeva9165
    @hemadeva9165 Месяц назад

    Super excited

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 месяца назад +7

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்களது அமுதமான அருளுரை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். 🙏🙏

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 2 месяца назад

    🎉KANNANUM KANDHANUM SUPER. PRAY LORD KRISHNNA AND KANDAN BLESS YOURSELF AND YOUR FAMILY. TSR

  • @Santhi-f7z
    @Santhi-f7z 2 месяца назад +1

    அருமையானநல்லசரித்திரம்.
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @MuthurajMari-l5m
    @MuthurajMari-l5m Месяц назад +1

    Super o super Sami Arumai

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +4

    ஸ்வாமி அடியேன் 🙏
    மிகவும் அருமையான உபன்யாசத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஸ்வாமி 🙏
    வாக்கு பலம் தெரிந்த தாங்கள் எப்போதும் ஆச்சாரியர் ஸ்வாமி மீது உள்ள மரியாதை தங்களை மேலும் மேலும் உயர்த்துகிறது.எங்களுக்கு நல்ல விஷயங்களை கேட்கும் பாக்யம் கிடைக்கிறது 🙏🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 месяца назад +3

    நமஸ்காரம் சுவாமி மிகவும் அருமை

  • @sekarveeraghavan35
    @sekarveeraghavan35 Месяц назад

    Thank you for tour divine upanyasam.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 месяца назад +3

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 месяца назад +2

    Wow nice good idea 💡

  • @VasumathyArumugasamy
    @VasumathyArumugasamy 2 месяца назад +1

    மிகவும் நன்றாக இருந்தது 🎉

  • @radhas2763
    @radhas2763 2 месяца назад

    Thank u. I have been wanting this title for so long ❤❤

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 2 месяца назад +5

    Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼

  • @AshokAshok-vo8fl
    @AshokAshok-vo8fl 2 месяца назад +1

    அருமை 🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 месяца назад +1

    மிகவும் ஆட்கொண்டது 🙏🙏🙏🙏

  • @jayanthi1959
    @jayanthi1959 5 дней назад

    Super

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 месяца назад +1

    Very nice Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathakrishnan3206
    @lathakrishnan3206 Месяц назад

    Aanandam aanandam Swamin 😊

  • @ramkumarg1252
    @ramkumarg1252 2 месяца назад

    அருமையான உபன்யாசம், அடியேன் பாக்கியம் ஸ்வாமி ❤

  • @venkateshbelur4742
    @venkateshbelur4742 2 месяца назад +1

    Excellent information.

  • @perumayeekrishnan6057
    @perumayeekrishnan6057 2 месяца назад +1

    Namaeshgaram guruji radhea krishna perumayee

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 месяца назад +1

    நன்றி ஸ்வாமி

  • @padmavathiln4123
    @padmavathiln4123 2 месяца назад

    🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 месяца назад

    Namalwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @lakshmank3713
    @lakshmank3713 2 месяца назад

    Beautifully explained 🙏🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 2 месяца назад +2

    நன்றி

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 2 месяца назад

    Arumai.🎉🎉

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Месяц назад

    Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devibalasingam4211
    @devibalasingam4211 14 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 месяца назад

    SUPER 🎉
    Adiyen 🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @subashk7184
    @subashk7184 2 месяца назад +1

    Aazhwar emberumanar jeyar thiruvadigale Sharanam adiyen Ramanuja dasan namaskaram swamy

  • @lalitha3804
    @lalitha3804 2 месяца назад

    Jai Sriman Narayana 🙏

  • @drjagan03
    @drjagan03 2 месяца назад

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 2 месяца назад

    Superb explanation!

  • @s.narayanangita996
    @s.narayanangita996 2 месяца назад

    அருமை அருமை

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 2 месяца назад

    ஆமாம் ஸ்ரீமதி கவிதா.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Месяц назад

    Sri means Mahalakshmi. Shrinivasan means Mahalakshmi vasikum Perumal. Good swamy🙏👌👌

  • @latharaghu2670
    @latharaghu2670 2 месяца назад

    🙏 miga arumai

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 месяца назад +17

    எது பெரியது பதினாறு வகையில் விளக்குதல் நாரதருக்கு சரத்குமார் சொல்லுதல். சரத்குமார் ஸ்கந்தன் என்பதை ஆதிசங்கரர் மூலம் விளக்குதல் ஆழ்வார் திருநகரி தந்த நம்மாழ்வார் விளக்குதல் என அமுதமான அருளுரை வழங்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 🙏🙏 01. 09.2024.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krubasamudramsrinivasan4354
    @krubasamudramsrinivasan4354 2 месяца назад

    சாக்ஷாத் வேங்கடேசனின் திரு அவதாரம் ஸ்வாமி தேவரீர்

  • @s.narayanangita996
    @s.narayanangita996 2 месяца назад

    I accept no 28 sir

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 2 месяца назад +3

    இதே தலைப்பில் காஞ்சி மஹாபெரியவர் நிறைய சொல்லியிருக்கிறார்கள். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் பார்க்கலாம்.

    • @ConfusedCamperVan-db4uq
      @ConfusedCamperVan-db4uq 2 месяца назад

      Appidiya

    • @KAVITHAS-rp9ss
      @KAVITHAS-rp9ss 2 месяца назад

      ​காஞ்சி மஹா சுவாமிகளின் தெய்வத்தின் குரலை விளக்கி கூறும் ஸ்ரீ ஹரி ஸ்வாமிகளின் kanchi periyava you tube chanel ல் episode 225 முதல் கந்தனாக அவதாரம் எடுத்தது யார் என்று பல episode களில் மிகவும் அழகாக விளக்கி உள்ளார். மஹா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் 🙏​@@ConfusedCamperVan-db4uq

    • @KAVITHAS-rp9ss
      @KAVITHAS-rp9ss 2 месяца назад +1

      காஞ்சி மஹா ஸ்வாமிகளின் தெய்வத்தின் குரலை விளக்கும் kanchi periva you tube chanel ல் ஸ்ரீ ஹரி ஸ்வாமிகள் episode 225 முதல் பல episode களில் கந்தனாக அவதரித்தது யார் என்று அற்புதமாக விளக்கி உள்ளார். ஸ்ரீ காஞ்சி பெரியவா திருவடிகளே சரணம்🙏

    • @sekarveeraghavan35
      @sekarveeraghavan35 Месяц назад

      ​@@KAVITHAS-rp9ssthank you so much for giving episode number also.

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 2 месяца назад

    ஹரே கிருஷ்ணா நமஸ்காரம் ji
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    யாருக்காவது ஆய கலைகளை எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் உபயோகப்படும் என்று typeபுகிறேன்
    1. அகரவிலக்கணம் 2. லிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. ஜோதிஷ சாஸ்திரம் 9. தர்ம சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. ஷகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்ய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவ்யம் 18. அலங்காரம் 19. மதுர பாடகம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. ஷப்த பிரம்மம் 23. வீணை 24. வேணு 25. மிருதங்கம் 26. தாளம் 27. அஸ்திர பரிக்ஷய் 28. கஜ பரிக்ஷய் 29. ரத பரிக்ஷய் 30. அஸ்வ பரிக்ஷய் 31. கனக பரிக்ஷய் 32. ரத்ன பரிக்ஷய் 33. பூமி பரிக்ஷய் 34. சங்கிராம இலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகருடனம் 37. உச்சாடனம் 38. வித்து வேடனம் 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. ரசவாதம் 43. காந்தர்வ வாதம் 44. பைபில வாதம் 45. கௌதுக வாதம் 46. தாது வாதம் 47. காருடம் 48. நட்டம் 49. முட்டி 50. ஆகாயப் பிரவேசம் 51. ஆகாய கமனம் 52. பரகாய பிரவேசம் 53. அதிரிசயம் 54. இந்திரஜாலம் 55. மகேந்திர ஜாலம் 56. அக்னித் தம்பம் 57. ஜலத் தம்பம் 58. வாயுத் தம்பம் 59. வாக்குத் தம்பம் 60. திட்டித் தம்பம் 61. சுக்லத் தம்பம் 62. கண்ணத் தம்பம் 63. கட்கத் தம்பம் & 64. அவஸ்தைப் பிரயோகம்
    🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Месяц назад

      இதில் சித்திரக் கலை எதில் வருகிறது ? லிகிதம் என்பது எழுதுவது என்று நினைவு. ஒருகால் உருவ சாஸ்திரம் எனலாமா ? V. GIRIPRASAD (71)

  • @latharaghu2670
    @latharaghu2670 2 месяца назад

    🙏😢

  • @sampoornams5286
    @sampoornams5286 2 месяца назад

    Adiyen

  • @gr9949
    @gr9949 2 месяца назад

    தலைப்பை மாற்றி வைத்திருக்கலாம்.

  • @sankarrenganathan7384
    @sankarrenganathan7384 2 месяца назад

    U k ingu thulliyamaga vanilai arikkai koorappadugirathu

  • @yasotham7289
    @yasotham7289 Месяц назад

    🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 2 месяца назад

    நன்றி

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemadeva9165
    @hemadeva9165 Месяц назад

    🙏🏼🙏🏼

  • @premasudhav262
    @premasudhav262 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 месяца назад

    🙏🙏🙏🙏