100 கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு முக்கியமான நகரம் தான் காரியாபட்டி... மக்கள் இங்கு வர தாலுகா ஆபீஸ்/சார்பதிவாளர் அலுவலகம்/யூனியன் ஆபிஸ்/வேளாண்மை அலுவலகம்/மதுரை செல்ல பஸ் வசதி இதனுடன் இந்த உணவகமும் சிறப்பு....
@@arasukkannu7256 இது மதுரை அல்ல. இப்பெல்லாம் மதுரையில் சுத்தம் சுகாதாரம் இல்லை எந்த உணவகத்திலும். ரேட் மட்டுந்தான் வேற லெவல். மதுரை வேஸ்ட் ஆகிவிட்டது இந்த யூடியூப் ஆட்களால்
ஒரு முறை வாழ்வும் மரணமும் மனிதநேயத்தோடு தூய்மையான நெஞ்சதோடு பசித்த வயிறோடு உணவு சாப்பிட்டால்.நாம் வாழ்க்கை பயணத்தில் சிறந்த மனிதாக வாழ்கிறோம்.நாமும் ஒரு தொழில் செய்கிறோம்.நிறையும் குறையும் நாம் பார்க்கும் கண்களில் மட்டுமே...!உணவுகளில் அல்ல..!"தீதும் நன்றும் பிறர்தர வாரா"...🌏மனமே குற்றமும் தீர்வும் காலம் உணர செய்கிறது.வாழ்க்கை பயணம் நிறைவு.மனிதஇனம்...🌏புரிதலும் தெளிவும் பசி கற்றுத்தரும்...உணர்ந்தது மறக்காதே...!மறுக்காதே...! 10:2010:2010:20
T.P.வெள்ளைச்சாமி நாடார் அசைவம்
M4G3+QM9, Kariapatti, Tamil Nadu 626106
maps.app.goo.gl/9zV845kk9a94aY2p8
100 கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு முக்கியமான நகரம் தான் காரியாபட்டி... மக்கள் இங்கு வர தாலுகா ஆபீஸ்/சார்பதிவாளர் அலுவலகம்/யூனியன் ஆபிஸ்/வேளாண்மை அலுவலகம்/மதுரை செல்ல பஸ் வசதி இதனுடன் இந்த உணவகமும் சிறப்பு....
உணவக உரிமையாளரின் மிக மிக எதார்த்தமான பேச்சு மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது!!உள்ளதை உள்ளபடி சொல்வதற்கும் மனது வேண்டும்!!❤❤🎉🎉
.
உணவக உரிமையாளர் இவ்வளவு வெள்ளந்தியா பேசுவது மகிழ்ச்சி
உங்கள் குரல் வளத்துடன் இப்படி பட்ட பதிவுகளை பார்ப்பதற்கு மிகவும் எனக்கு புடிக்கும். வளர்க உங்கள் சேவை வளர்க மக்கள் நலன் 🌹
அந்த ஓட்டல் அவ்வளவு நாளாக வியாபாரம் நடக்குது என்றால் நல்ல மனசு தான் இனிய பயணம் தொடர நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி
அருமையான பதிவு நன்றி MSF உரிமையாளர் அய்யா...❤ ரவிக்குமார் ஆவடி
I am very proud of my Grandpa, this is my grandfather's hotel congratulations grandpa🎉❤🎉🎉🎉🎉🎉🎉
நிலைத்து நிற்க காரணம் அர்ப்பணிப்பு நல்லமனது வாழ்த்துக்கள் 🙏👍🌹❤️
ஹோட்டல் தொழில் பண்றது ரொம்ப பொறுமை வேண்டும் இது உண்மை
மதுரை உணவக video க்களை MSF அடிக்கடி அறிமுகம் செய்வது மதுரை மக்களாகிய எங்களுக்கு MSF பின் மீது இன்னும் மதிப்பைக் கூட்டுகிறது!!❤❤🎉🎉.
@@arasukkannu7256 இது மதுரை அல்ல. இப்பெல்லாம் மதுரையில் சுத்தம் சுகாதாரம் இல்லை எந்த உணவகத்திலும். ரேட் மட்டுந்தான் வேற லெவல். மதுரை வேஸ்ட் ஆகிவிட்டது இந்த யூடியூப் ஆட்களால்
👌 👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
வயிற்றுக்கு எந்த உபாதையும் இல்லாத சாப்பாடு. நான் இங்கு வாடிக்கையாளர்.
வாழ்த்துகள்
ஒரு முறை வாழ்வும் மரணமும் மனிதநேயத்தோடு தூய்மையான நெஞ்சதோடு பசித்த வயிறோடு உணவு சாப்பிட்டால்.நாம் வாழ்க்கை பயணத்தில் சிறந்த மனிதாக வாழ்கிறோம்.நாமும் ஒரு தொழில் செய்கிறோம்.நிறையும் குறையும் நாம் பார்க்கும் கண்களில் மட்டுமே...!உணவுகளில் அல்ல..!"தீதும் நன்றும் பிறர்தர வாரா"...🌏மனமே குற்றமும் தீர்வும் காலம் உணர செய்கிறது.வாழ்க்கை பயணம் நிறைவு.மனிதஇனம்...🌏புரிதலும் தெளிவும் பசி கற்றுத்தரும்...உணர்ந்தது மறக்காதே...!மறுக்காதே...! 10:20 10:20 10:20
உங்க சேனல் வீடியோ பார்த்த பாவத்துக்கு Commentsக்கு like போட ரொம்ப மனவேதனையா Msf...இனி Unsubscribe your channel nanba...🌏
Excellent sir. Promote this type of hotels. Thank you
Welcome வணக்கம் sir...
Arumai prabhu Annaa🎉
Aruppukottai la vela pathutu varuven hotel kidaikama romba kastaptruken intha hotel try pandren ennaku romba helpaha irukum thanks
Brother more than your channel fan of your voice 😊. Continue ur Coimbatore series pls
எதார்த்தம் அருமை
Welcome sir.....................super....................
🎉MSF always unique❤
MSF fans like poduga
குழம்பை தட்டில் இருந்து வடித்துவிடுவது என்னமோ மாதிரி இருக்கு ...சுகாதாரமாக தனியாக கப்பில் கொடுக்கலாம்
அதுதான் அங்குள்ள மரபு
@@Tamil1980 நிறைய இடங்களில் இது உண்டு.
Romba over build up bro
Hi Ananth foot Davey Lil sar
@@kvrr6283hi Ananth foot Davey like sar
வணக்கம் நண்பர்களே
Great sir
Good 👍😊
Thattu romba perucha irukku nallaa pozhachukkuveenga.
உண்மயனாதந்தையின்அக்கறைபாசம்யாதர்த்தமனமனம்❤❤❤❤❤❤
Open soon a branch in chennai
❤🎉❤🎉❤
அருமை MSF!
They serve everything with a "personal touch". 😅
Bg Music high ah irukku,,, light da irritate ta irukku bro
🙏
Music venam
Background music vendam sir
Yes in this video some technical issue in audio mixing, sorry for the inconvenience brother
❤❤❤
👍👏👌
Hu Ananth foot Davey like sar
👌👌👌👌
But price, very highprive high sir
Unmiyaana Manithan.
Bro Aruppukottai banu hotel try pannunga...
OK bro
Parka nalla illae
விலை அதிகம்
Very worst meals and side dishes.waste of money.
Re-upload
NEW VIDEO BRO
Is it? Please give the link for previous upload 🎉
❤
❤❤❤