இந்த பாடல் வரிகளையும் என் ஏசுபட்ட பாடுகளின் வேதனைகளையும் இந்த கானொலியில் கானும்போது நெஞ்சம் உறுகி கண்ணீராய் வடிகிறதே அன்னைமரியா நேரடியாக தன்மகன் பட்டபாடுகளைகனும்போது என்ன துடிதுடித்திருபார் வியாகுல அன்னையே உலக மக்கள் பாவ வாழ்கையிலிருந்து தூய்மைவாழ்வுவாழ பரிகாரபலியாக கொடுத்தவளே உலக மக்கள் அனனைவரும் என் ஆண்டவர் ஏசுகிறிஸ்துவுக்கு சாட்சியுள்ளமக்களாக வாழ உம்மகனிடம் பரிந்து பேசும்தாயே😂❤❤
சொல்ல வார்த்தைகள் இல்லை 😢😢 எங்கள் பாவங்களுக்காக எவ்வளவு துன்பங்கள் 😢😢 புனித மரியாவே இனிமேலாவது மனம் திருந்தி வாழ உம் மாகணாகிய இயேசுவிடம் எனக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙇🙇🤲🤲😭😭😭
2024 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமை தியானிக்க கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக இப் பாடலை கருதுகிறேன். இன்று அதிகாலை முதல் எமது சிற்றாலயத்தில் அமர்ந்து இப்பாடலை தியானிக்க இன்று இறைவன் கொடுத்த வரமாக கருதுகிறேன். உருகாத உள்ளத்தையும் உருக 21:3621:36 வைக்கும் வரிகள்.
Heart -wrentching , honestly !! The lyrics and the presentation are worth applauding..👌👌👌 Amma madhave , only you and only you could have done this enormous, unbearable sacrifice !! Thank you ...but apologize, too...😪😪😪
உருகுதையா மனம் உருகுதையா 😭😭😭 யாரம்மா இதை பாடியது ஆ.. அப்படியே புத்தியில் குத்துதையா ஆண்டவரே இறைமகனே போதுமையா போதும் அனைத்துமே போதும்..😭😭😭😭அன்னை மரியாளின் ஏக்கம் துன்பம் அன்பு என்று அனைத்தும் 2024 ஆண்டுகள் கடந்தும் என்னை மனமுடைய வைக்கின்றது அன்னயும் மகனுமாய் மானுடத்தை இவளவு தூரம் நேசித்தது யார் இந்த நொடிதான் நான் கிறீஸ்தவனாக பிறந்ததை இட்டு பெருமை கொள்கின்றேன்...இதனை எழுதி இசயமைத்து பாடிய உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....இயேசுவுக்கே புகள் மரியே வாழ்க ஆமென்.🙏🙏🙏
மேலும் நாம் எனது தாய் தந்தையர் உடன் பிறந்தவர்கள் அனைவரும் இந்து மதத்தை சேர்தவர்கள்...நான் ஆண்டவர் இயேசுவின் அழைப்பால் பாதர் மைக்கல்.சவரிமுத்து என்னும் குருவால் 1992ம் ஆண்டு நான் பிறந்த போது சவேரிதாஸ் என பெயர் வைக்கப்பட்டு கிறிஸ்த்தவன் ஆக்கப்பட்டேன் இப்போது மகிழ்சியடைகின்றேன் இறைவனுக்கு நன்றி...
Amen🙏❤ave Maria 😢
Everyone will CRY NO DOUBT. GÒOD JOB.
யாரம்மாநீ
இந்த பாடல் வரிகளையும் என் ஏசுபட்ட பாடுகளின் வேதனைகளையும் இந்த கானொலியில் கானும்போது நெஞ்சம் உறுகி கண்ணீராய் வடிகிறதே அன்னைமரியா நேரடியாக தன்மகன் பட்டபாடுகளைகனும்போது என்ன துடிதுடித்திருபார் வியாகுல அன்னையே உலக மக்கள் பாவ வாழ்கையிலிருந்து தூய்மைவாழ்வுவாழ பரிகாரபலியாக கொடுத்தவளே உலக மக்கள் அனனைவரும் என் ஆண்டவர் ஏசுகிறிஸ்துவுக்கு சாட்சியுள்ளமக்களாக வாழ உம்மகனிடம் பரிந்து பேசும்தாயே😂❤❤
சொல்ல வார்த்தைகள் இல்லை. மனசு வலிக்கிறது..... அருமையானா படைப்பு. 🙏🏻
ஆண்டவரே! உம் அன்னையின் வலியை, உம் பாடுகளின் வலியை எங்கள் மனந்திரும்பிய வாழ்வினால் நீக்கும் நல்மனம் தாருமையா, ஆமென்.
எண் இதயத்தை உருக்கிய ஒப்பாரி பாடல்.
ஆமென்.
இப்படி ஒரு பாடலைக் கேட்டதே இல்லை பாடியவர்களுக்கு நன்றி.
நன்றி
மனதை உருக்கி கண்ணீர் வருகிறது. அன்னை மரியாவின் ஒப்பாரி 😭😭😭
Heart touching song, no more words to describe...... 😭😭😭
அம்மா மாதாவே 🛐தெய்வ மாதாவே 🛐எங்கள் மாதாவே 🛐என் அன்னையே 😭😭
Ave Maria Ave Maria Ave Maria
Congratulations Rev. Fr. Philip. Keep rocking in the way of God
No Words to express the ultimate
Heart touching song.
Our sincere prayers for you and your team
GREAT NO WORD TO SPEAK.
கண்கலங்க வைக்கும் அன்னையின் வேதனைநிறைந்த பாடல்
அருட்தந்தையே மிக மிக அருமை...
Excellent Anna. Very heart touching. Congratulation to team. Especially voice is so touching...
அம்மா.. அம்மா..தாயே.. மரியே.. துயர் தாங்கிய அரசியே..உம்மைப்போல் துயர்தாங்கும் இதயமதை எனக்கும் தாருமம்மா..🕯🙏👌👍💐🙏
Super father thank you father
எனக்காக மரித்தவரே உமக்கே ஆராதனை.... 🙏❤️🙏
Jesuve Aandavar Mariee Vazhka
Thanku Fr.Philip for trusting me & giving the opportunity to edit this wonderful project.
❤❤❤❤❤❤❤❤❤❤❤Superb father. Very meaningful and appreciate you for choosing oppaari . This will help the rural people to understand our mother’ s pain.
Great of you. More touching
Thank you so much father, such a heart touching song... literally in tears ... Lord Jesus. ..we love you more than anything! Mother mary pray for us,
சொல்ல வார்த்தைகள் இல்லை 😢😢 எங்கள் பாவங்களுக்காக எவ்வளவு துன்பங்கள் 😢😢 புனித மரியாவே இனிமேலாவது மனம் திருந்தி வாழ உம் மாகணாகிய இயேசுவிடம் எனக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙇🙇🤲🤲😭😭😭
Amazing oppari to meditate our Lord's Passion.....
Very touching lyrics 👌
Matching voice for the lyrics 👍
Tune and music 🙌
AG Bro, chanse illa 😊🙏🧚
மனசுவலிக்கிதே
கண்கள் கண்ணீர்க் குளமாயிற்று 😭
Congratulations fr. Philip
Very much touching video 🙏
😢😢😢😢😢😢
Ave Maria 🙏🙏
Father Naanum innaiku dhan indha song kettan siluvaipadhaila pottanga kannula irundhu thanni paatuku vandhutuchu father romba nadri father
Thank You. God bless you
@@santhanamcreations thank u Father🙏
Heart touching 😭😭
Mega urukkamana kanner padal
2024 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமை தியானிக்க கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக இப் பாடலை கருதுகிறேன். இன்று அதிகாலை முதல் எமது சிற்றாலயத்தில் அமர்ந்து இப்பாடலை தியானிக்க இன்று இறைவன் கொடுத்த வரமாக கருதுகிறேன். உருகாத உள்ளத்தையும் உருக 21:36 21:36 வைக்கும் வரிகள்.
Heart -wrentching , honestly !! The lyrics and the presentation are worth applauding..👌👌👌
Amma madhave , only you and only you could have done this enormous, unbearable sacrifice !! Thank you ...but apologize, too...😪😪😪
நன்றிகள்
தாயின் வேதனை கேட்க மனதில் அமைதியும் கண்ணீரும் வருகிறது🥺
மைந்தனார் சிலுவை மீது என்கிற பாடல் உங்கள் style ல் தயார்பன்னா அருமையாக இருக்கும்...
உங்கள் உணர்தல் புரிதல், வாழ்த்து அனைத்திற்கும் நன்றிங்கள் 🙏🏻
அருமை... அருமை...
😭😭😭😭😭
Praise God ❤️
Tears rolling down
மிகவும் உருக்கமான பாடல்
❤❤❤❤❤
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உருகுதையா மனம் உருகுதையா 😭😭😭 யாரம்மா இதை பாடியது ஆ.. அப்படியே புத்தியில் குத்துதையா ஆண்டவரே இறைமகனே போதுமையா போதும் அனைத்துமே போதும்..😭😭😭😭அன்னை மரியாளின் ஏக்கம் துன்பம் அன்பு என்று அனைத்தும் 2024 ஆண்டுகள் கடந்தும் என்னை மனமுடைய வைக்கின்றது அன்னயும் மகனுமாய் மானுடத்தை இவளவு தூரம் நேசித்தது யார் இந்த நொடிதான் நான் கிறீஸ்தவனாக பிறந்ததை இட்டு பெருமை கொள்கின்றேன்...இதனை எழுதி இசயமைத்து பாடிய உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....இயேசுவுக்கே புகள் மரியே வாழ்க ஆமென்.🙏🙏🙏
உங்கள் அன்பு வார்த்தைக்கு நன்றி. பல பேருக்கு இப்படைப்பு நல்ல இறை அனுபவத்தை தந்திருக்கு. நீங்களும் ஒருவர் என நினைத்து மகிழ்வு அடைகிறேன்
மேலும் நாம் எனது தாய் தந்தையர் உடன் பிறந்தவர்கள் அனைவரும் இந்து மதத்தை சேர்தவர்கள்...நான் ஆண்டவர் இயேசுவின் அழைப்பால் பாதர் மைக்கல்.சவரிமுத்து என்னும் குருவால் 1992ம் ஆண்டு நான் பிறந்த போது சவேரிதாஸ் என பெயர் வைக்கப்பட்டு கிறிஸ்த்தவன் ஆக்கப்பட்டேன் இப்போது மகிழ்சியடைகின்றேன் இறைவனுக்கு நன்றி...
1820 ம் ஆண்டு வெளிவந்த தேவதோத்திர கீர்த்தனை என்ற புத்தகத்தில் தேவமாதா புலம்பல் என்று உள்ளது இப்போதும் கடற்கரை ஊர்களில் பாடப்படுகிறது
😭😭😭😭😭