2.5 Ton உரம் மூட்டை Load 😱| TATA SUPER ACE 🚚|Sarathi Transport 🚚

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 18

  • @itsmeudhaya7825
    @itsmeudhaya7825 2 года назад

    Hai bro driver work erutha soilluga anna

  • @SRS_Thendral_TV
    @SRS_Thendral_TV 2 года назад +2

    நானும் டாடா சூப்பர் ஏஸ் 2014 மாடல் வைத்திருக்கிறேன். இந்த மாடல் வண்டியில் ஒரு சிலர் இன்ஜின் ஃபெயிலியர் மாடல் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பயன்படுத்தி இருக்கும் இன்ஜின் டாடா இண்டிகோ காரின் உடைய 1.4 லிட்டர் டிடிஐ இன்ஜின் எனவே இண்டிகோ கார் மைலேஜ் 22 வரை கிடைக்கும். இது லோடு வண்டி என்பதால் 15 முதல் 17 வரை எதிர் பார்க்கலாம். இதில் கரும்புகை வரும் பிரச்சனை இருந்தால் EGR, மற்றும் இன்டர் கூலர் முதலியவற்றை சுத்தம் செய்யவும். இல்லை எனில் அடிக்கடி இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டியது வரும் எனவே கரும்புகை வரும். பொழுது ஈஜிஆர் மற்றும் இன்டர் கூலரை சுத்தம் செய்து போடவும். மேலும் ரேடியேட்டருக்கு டிஸ்டில் வாட்டர் மற்றும் கூலன்ட் ஆயில் மட்டும் பயன்படுத்தவும் தயவுசெய்து பைப் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். இந்த வண்டி ஓட்டுவதற்கு பாரத் பென்ஸ் ட்ரக் போன்று இருக்கும்.மற்றும் கார் போன்றும் இருக்கும். எவ்வளவு நேரம் வண்டி ஓட்டினாலும் அலுப்பு தெரியாது. வண்டியில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்பதால் இரண்டு முதல் இரண்டு புள்ளி ஐந்து 2.5 டன் லோடு மட்டும் ஏற்ற வேண்டும்

    • @tn83sarathitransport44
      @tn83sarathitransport44  2 года назад

      ஆமாம் நண்பரே நீங்கள் சொல்வது உண்மைதான் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்

  • @statusdownloadnowatermark3485
    @statusdownloadnowatermark3485 Год назад

    hii bro vandi nalla erruka bro

  • @ramukarthik4383
    @ramukarthik4383 2 года назад

    50×45=2250
    Uram oru muti 45 kg only

  • @gokulrealestate4832
    @gokulrealestate4832 2 года назад

    Super bro

  • @gokulrealestate4832
    @gokulrealestate4832 2 года назад

    Video record pannakulla camara thodachetu video podunga

  • @dinesheditz.3706
    @dinesheditz.3706 2 года назад

    Bro ennoda dost la 5 ton varaikkum load adukuran bro na nethimedu tha

  • @gokulrealestate4832
    @gokulrealestate4832 2 года назад

    Good video bro

  • @thirupathitransporttn294
    @thirupathitransporttn294 2 года назад

    Thala unga vandi mileage ena kudukudhu

  • @kspchannel3852
    @kspchannel3852 2 года назад

    Sari illa bro tata super aec