வெறும் Rs.3500 ரூபாய் செலவில் உயிர்வேலி | உயிர்புச் சூழல் நிறைந்த உயிர்வேலி
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- வெறும் Rs.3500 ரூபாய் செலவில் உயிர்வேலி | உயிர்புச் சூழல் நிறைந்த உயிர்வேலி
**************************************************************
Our Channel Link : bit.ly/IndianH...
Whatsapp Link : wa.me/+9179041...
*************************************************************
Connect with Us:
Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
Contact No: +91-7904140033
Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
FB Page: / indianheritager
FB Group: / indianheritager
Instagram: / theindianheritager
Twitter: / indianheritager
**************************************************************
No Charges For promotions
**************************************************************
For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
Call: V.Thanigai Kumar +91-98659-43474
Whatsapp Link : wa.me/+9198659...
**************************************************************
For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
Call: +91-7904140033 (Charges Applicable-கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
**************************************************************
For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
Call: C.Santhosh Kumar +91-79041-40033
Whatsapp Link : wa.me/+9179041...
**************************************************************
DISCLAIMER:
This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
**************************************************************
#indianheritager #உயிர்வேலி #உயிர்புச்சூழல்
இந்த மாதிரி தெளிவாக விளக்கம் யாரும் கொடுப்பது இல்லை மிகவும் அருமை அண்ணா ❤️👌👌👌
🙏🙏🙏
சார் வணக்கம் நாங்கள் நாமக்கல் ஸீரிதரன் பிரேமாவதி கலாகாய் செடி கேட்டு இருந்தோம் மாவுரெட்டிபட்டி 1,92 நிலம் உள்ளது இந்த உயிர்வேலி இரண்டும் தேவை கலாகாய் செடி மற்றும் உயர்வேலி அமைக்க வேண்டும் நன்றி ஐயா
அழைக்கவும்🙏
Thanks sir for your reply.
தங்களைப் போன்றவர்கள் இனிமேல் மண்ணில் இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பும் மனிதர்களுக்கு வழிகாட்டிகள். தொடர்க தங்கள் சேவை. நன்றி... நன்றி.... நன்றி.....🙏🙏🙏🙏
🙏🙏🙏
நல்ல காணொலி அண்ணா
🙏
நல்ல விளக்கம் அண்ணா
👍
Where to buy this cactus,and who will do this fence,please provide thr number also
In our land we have few cactus
very nice ..good...always I will support u...already I m ur sbr friend....long live....God bless you...long live...
🙏🙏🙏
இதை போன்று சூடான் முள் உயிர் வேலி பற்றி ஒரு வீடியோ விளக்க பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
👍
Respected Sir,Thanks.
This fruits medicines.
Please reply sir...
Yes it's fruits have more medical values, like increasing hemoglobin... Etc
ரொம்ப நன்றி அண்ணா இந்த மாதிரி இயற்கை சார்ந்த செடிகளை தேடி பதிவு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா இருக்கலாம்
what a beautiful sound it generates when shaken. thanks for sharing.
please use wireless mike
We are in very early stage... Sure we will consider..
Anna really super videos
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா. ஆனால் இந்த உயிர் வேலி 5 அடி வளர்ந்து வர எத்தனை வருடங்கள் ஆகும். அது வரை பயிர்களை பாதுகாக்க என்ன செய்வது. இது பற்றி தகவல் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
விரைவில் பதி விடுகிறேன் ங்க, ஆனா நம்ப ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்... உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துமே மெதுவாக தான் வளரும்... அதனால்தாங்க இதுக்கு பேரு உயிர்வேலி....
பாம்பு அதிகம் குடிஇருக்கும் என்கிறார்கள் உன்மையா தோழர் ❓
அதனாலதான் ங்க இதுக்கு பேரு உயிர்வேலி
அருமையான பதிவுங்க அண்ணா.. உணவுக்காடு மோகன் அவர்கள் உங்களைப்பற்றி அடிக்கடி சொல்லுவார் அவரது வீடியோவில்.!!
🙏🙏🙏
It is good
Uppu thaniyil thenai maram valarthal enna uram vaika vendum? Pls reply
Thank you for your valuable information bro...... Idhula fruit varum dhana red color la
Yes
Sir where can we get this. We need cuttings, where to get
உங்க ஊர் பக்கமே கண்டிப்பா கிடைக்கும், தேடி பாருங்க..நகர்புறத்தில் இருக்க வாய்ப்பில்லை
அண்ணா இந்த செடியில் பழம் விடும் இந்த பலம் பற்றி சிறப்பு இருந்தா சொல்லுங்க அண்ணா
கிளுவை வளர எத்தனை மாதங்கள் ஆகும் சகோ?
உயிர் வேலிக்கு கிளுவை மட்டும் போதுமானதா? நாட்டு மாடு , ஆடு, கோழி உள்ள பண்ணைக்கு....பதில் சொல்லுங்க சகோ
காணொளி போடறாங்க
Great anna. Aon Hewitt Ramesh 🙏
Super anna, very useful video but we need to follow this type anna in future no one going to follow this type we should set the goal for future anna
👍
Ithu visham illaya anna... Sapdalama intha kalliya
But it isn't instant.
It's instant
Worth nga