நெய்ச்சோறு |பாய் கல்யாண வீட்டு நெய்ச்சோறு | Ghee rice |Muslim Marriage Style Ghee Rice | Neisooru

Поделиться
HTML-код

Комментарии • 25

  • @sumaiyakbar
    @sumaiyakbar 9 месяцев назад

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
    Nan niraiya time ghee rice panniiruken..but neenga sonna method semmmaaaiya vandhichu
    Super tips Azhaha solli kodutheenga
    Jazakallahu khaira kaseera

  • @kitchenraasa-sl4xk
    @kitchenraasa-sl4xk  Год назад +1

    Dear Viewers and Subscribers,
    மிகவும் காய்ந்த அரிசி எடுத்துக்கொண்டால் ஹோட்டல் உபயோகத்திற்கு 1கிலோ அரிசிக்கு 2.25லிட்டர் அளவு தண்ணீரும் ,வீட்டு உபயோகத்திற்கு 3 லிட்டர் தண்ணீரும் வைத்துக்கொள்ளவும்
    சாதாரண நெய் கிச்சடி கிச்சடி அரிசி எடுத்துக்கொண்டால் ஹோட்டல் உபயோகத்திற்கு 1கிலோ அரிசிக்கு 1.50 லிட்டர் அளவு தண்ணீரும் ,வீட்டு உபயோகத்திற்கு 2 லிட்டர் தண்ணீரும் வைத்துக்கொள்ளவும் .
    நாங்கள் உபயோகிக்கும் அரிசிக்கான அளவு தண்ணீர் அளவீடை வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் - (KKK brand green colour bag Nei kichadi Rice)
    (நீங்கள் வேறு கம்பெனி பிராண்ட் அரிசி உபயோகித்தால் தண்ணீர் அளவுகள் மாறுபடும் ....)
    Thank You 🤝

  • @MaheshWari-ci2fy
    @MaheshWari-ci2fy Год назад +1

    மீன் குழம்பு செய்வது எப்படி உங்க ஸ்டைல் போடுங்க

  • @instant_boi8785
    @instant_boi8785 Год назад

    Jazak allah khair Anna superb

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Год назад

    Nei kichadi rice ku 1 kg rice ku 1 1/2 arai water tha varum... Nenga 2 1/2 litere use panalaiya... Bro

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад

      Nan use panrathu pulungal arisi....
      pacharikku than 1kku 1 and half water bro.....

    • @ANNACHIGAMING
      @ANNACHIGAMING Год назад +1

      Hllo bro... Nanum nei kichadi pulgal rice tha bro soltra... 1 kg 1 1/2arai ungaluku soft iruthucha sappadu

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад

      Naan use panrathu KKK Green colour bag la irukkum nei kichadi rice.....saapadu neraya irukkum per kg 68 Rupess varum(whole sale )....nei kichadi rice market la neraya brand irukku.....
      Home use or hotel vacchirukkuravangalukku namma use panra rice pakkuvam therium...pudusa cook panravangalukku theriyathulla..so thevaikku etha mathiri thanni alavu
      KKK green colour for Hotel cooking
      KKK red colour for home use

    • @ANNACHIGAMING
      @ANNACHIGAMING Год назад

      @@kitchenraasa-sl4xk chicken biriyani na...1kg 1.250 litte nei sorry ku 1.400 bro...

    • @ANNACHIGAMING
      @ANNACHIGAMING Год назад

      @@kitchenraasa-sl4xk ne ponni rice thana... Use panna bro

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Год назад

    Anna unga hotel enga iruku.. Location📍

  • @sasiblossoms9657
    @sasiblossoms9657 Год назад +1

    Sir soup recipe podunga

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Good...

  • @aasitab8132
    @aasitab8132 Год назад

    Nice 👍

  • @najmunisha67
    @najmunisha67 Год назад +1

    உங்கள் ஹோட்டல் சென்னையில் இருக்கா

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад

      Bro Tenkasi la irukku new busstand and old bus stand ...2 location laum

  • @sarfrazhussain446
    @sarfrazhussain446 Год назад

    Vaai uuruthappa

  • @ibuarsath6
    @ibuarsath6 Год назад

    Bai hotel kuruma

  • @abusaha1341
    @abusaha1341 10 месяцев назад

    ஹோட்டலுக்கும் மற்றும் வீட்டிற்கும் அரிசிக்கு தண்ணீர் அளவு வித்யாசம் ஏன் ?

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  10 месяцев назад

      நல்ல கேள்வி...... நாம் வீட்டில் உபயோக படுத்தும் அடுப்பு வீட்டு உபயோகத்திற்க்கானது பிரஸர் அதாவது எரியும் திறன் குறைவானது அதனால் குக்கிங் டைம் அதிகமாகும் போது தண்ணீர் அளவு குறைந்து விடும் ..... ஆனால் கமர்சியல் அடுப்பு அப்படி அல்ல வேகத்தை கூட்டி வைத்த உடன் சீக்கிரமாக கொதி வந்து விடும்.....அது போக..,,நாம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் பாத்திரமும் கணம் அதிகம் இல்லாத பாத்திரங்கள் அதாவது நம் அடுப்புக்கு தகுந்தது போல ....அதனால் தம் அதிக நேரம் நிற்காது...,... சரியாக சொன்னால் இதுதான் உண்மையான காரணம்