MHC - Age limits, Educational Qualifications - full details💥 | கல்வி தகுதி, வயது வரம்பு விபரங்கள்👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 11

  • @Kacademy2022
    @Kacademy2022  7 месяцев назад

    # MHC
    விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டையுடன்...
    - மாற்று சான்றிதழ் (TC)
    - நன்னடத்தை சான்றிதழ் ( Conduct certificate) இருவரிடம் - அரசிதழ் அலுவலரிடம் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை, உறவினராக இருக்க கூடாது.
    - தடையின்மை சான்றிதழ் ( NOC) - ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்கள்
    - OTR registration தேவையில்லை..எளியமுறையில் userid registration போதுமானது (ஆதார் எண், மொபைல் எண், இமெயில் முகவரி, கடவுச் சொல்)
    - எட்டாம் வகுப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்று அல்லது TC, PSTM certificate தேவை
    விண்ணப்பிக்க கடைசி நாள் 27.05.2024

  • @Kacademy2022
    @Kacademy2022  7 месяцев назад +1

    #mhc
    certificates.. (in pdf format within described size)
    - Photo,
    - Aadhaar card,
    -Community certificate,
    -10th marksheet,
    (8th qualifications - 8th TC or equivalent or above)
    - Transfer certificate,
    - Other educational certificates(12th,UG,PG),
    if any... (optional)
    - PSTM certificates,
    - Experience certificate (xerox operator, driver)
    - PH, DW, Ex service man certificate,
    - Extra qualifications certificates like coa, type writing...
    - Priority certificate like first graduate certificate..
    - Eye medical certificate (on practical exam time for driver)
    - Other special activities (sports,NCC, awards etc) (-on practical exam time)
    - Driving licence (for driver)
    _on joining time,
    - 2 Conduct certificate (on receiving final order C.V / joining)
    - Fitness certificate (medical) (on joining time)

  • @kstudio-aadalpaadal
    @kstudio-aadalpaadal 7 месяцев назад +1

    🎉

  • @nivasnorbert8124
    @nivasnorbert8124 7 месяцев назад

    Sir specs pottavanga (except driver ) Ex, Reader,S.B, J.B, intha postskku apply panna mudiumaa sir.

  • @suji6412
    @suji6412 7 месяцев назад

    Anna Xerox Operator Experience illa என்கிட்ட.. Certificate வாங்கி வைக்கலாமா சொல்லுங்க.. எங்க வாங்கலாம்..

    • @Kacademy2022
      @Kacademy2022  7 месяцев назад

      vangi apply pannunga, vangi vachukonga date notifications kku munnadi 6 months minimum experience

    • @தமிழ்பாரதி-ந8ற
      @தமிழ்பாரதி-ந8ற 7 месяцев назад

      நன்னடத்தை சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது தேவை இல்லை. நேர்முக தேர்வுக்கு தேர்தெடுக்கப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும்