SINGAPORE JOB || சிங்கப்பூர் வேலைக்கு போறதுக்கு அனுபவிக்க வேண்டிய தண்டனை | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии •

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 3 года назад +37

    நீங்க சொன்னது அத்தனையுமே உண்மை, நானும் இதே மாதிரி முயற்சி பண்ணி, அவனைக் கொன்று விடலாமா அப்படின்னு கூட என யோசித்து பாத்துட்டேன். உங்கள மாதிரி தான்எனக்கும் வறுமை கஷ்டம் எங்க முயற்சி பண்ணினாலும் வேலை கிடைக்கல, இதனால பல்லை கடிச்சுக்கிட்டு அதுல பாஸ் பண்ணி சிங்கப்பூருக்குப் போனேன். அங்க வச்சான் பாருங்க ஒரு புதுக்கோட்டை காரன் என் வாழ்க்கையில அந்த ஊர்க்காரர்கள் நம்புவது எனக்கு மறந்து போச்சு. ஒருத்தன் பண்றதுக்காக அந்த ஊரே தப்பா நினைக்கலாமா என்று நீங்கள் சொல்லலாம், உண்மையைச் சொல்லப்போனால் அந்த ஊர்ல எல்லாருமே அப்படித்தான். நீங்க சொல்வதை பார்க்கும்போது எனக்கு நடந்த மாதிரியே இருக்குது. But இது நடந்து இப்போது 13 வருஷம் ஆச்சு, அந்த நிலைமையை எதிரி கூட வரக்கூடாது என்று நினைப்பேன். விடுங்க தோழரே என்றாவது ஒருநாள் உலகம் நமக்கு வசப்படும். வாழ்க தமிழ் இவன் திருநெல்வேலி

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +9

      நன்றி தோழமையே.. அறியாமை நமக்கு தந்த பரிசு.. இதுபோல் யாருக்கும் நடைபெற கூடாது என்பதற்கத்தான் இந்த காணொளி..

    • @treatcinema2118
      @treatcinema2118 3 года назад +4

      அண்ணா வணக்கம் நான் உங்களது வீடியோவை தொடர்ச்சியாக பார்ப்பேன்,,, நானும் புதுக்கோட்டை காரன் தான் அண்ணா, யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்த புதுக்கோட்டை யும் ஏமாத்துகாரர்கள் என்று சொல்வது மிகவும் தவறு அண்ணா,

    • @treatcinema2118
      @treatcinema2118 3 года назад +2

      யார் உங்களை ஏமாற்றினாரோ, அவரை தொடர்பு கொள்ளுங்கள், இல்லையென்றால் புதுக்கோட்டை யில் வந்து அவரது வீட்டில் போய் கேளுங்கள், இல்லையென்றால் அவரது அட்ரஸை வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் வந்து, இதுதான் சரி,,, ஊடகத்தில் ஒரு மாவட்டத்தையே குற்றம் சுமத்துவது தவறு அண்ணா,,,,

    • @treatcinema2118
      @treatcinema2118 3 года назад +2

      இந்த நிலைமை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது, அது தனிபட்ட நபரின் தவறு அண்ணா,,

    • @noormohamed4087
      @noormohamed4087 3 года назад +2

      புதுக்கோட்டை நல்லவர்கள் அதிகம் உள்ளனர் மொத்தமாக ஒரு ஊரையே வஞ்சிக்க வேண்டாம் வருத்தங்களுடன் புதுக்கோட்டைக்காரன்

  • @vinothchithra6403
    @vinothchithra6403 3 года назад +1

    நல்ல ஒரு விழிப்புணர் பதிவு சகோ.

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி தோழமையே முடிந்தால் நம் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @pro-tips8243
    @pro-tips8243 3 года назад +15

    Neengaley oru consultancy open pannunga brother👍

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +16

      வேண்டாம் நண்பரே.. நிம்மதி போய்டும்.. வெளிநாட்டு போவதற்கு consultancy & agent தேவை இல்லை.. அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமே எனது குறிக்கோள்

    • @abulkasim3345
      @abulkasim3345 3 года назад

      azad visa pathi solunga bro

    • @Sivakumar-ve9pe
      @Sivakumar-ve9pe 3 года назад

      Ivlo true information kodukurenga why not u do that

    • @Sivakumar-ve9pe
      @Sivakumar-ve9pe 3 года назад

      Nenga pannunga Anna yangala Mari kasta padura yallaruku ithu nalla guidance ah iruku

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      அதற்கு நான் வெளிநாட்டில் இருக்க வேண்டும் நண்பரே அப்பொழுது தான் வேலை வாய்ப்பை நேரடியாக பெற்று தர முடியும்.. இங்கிருந்து உங்களுக்கு வழி காட்டுதல் மட்டுமே பண்ண முடியும்

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад +2

    Unggal thagaval elloarukkum romba useful ah iruku bro 👍

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

    • @jaseem6893
      @jaseem6893 3 года назад

      @@agavaitamil468அண்ணா எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்துள்ளது நான் பெண் என்பதால் எனக்கு பயமாக இருக்கிறது. உங்களிடம் கேட்டால் அது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் கேட்கலாமா

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      சொல்லுங்க சகோதரி

    • @jaseem6893
      @jaseem6893 3 года назад

      @@agavaitamil468 அண்ணா உங்கள் கை பேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரி இருந்தால் சொல்லுங்கள் உங்களிடம் கேட்டால் தெளிவான விசயங்கள் தெரிந்து கொள்ளலாம் உங்கள் வீடியோ நான் பார்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @Althufail
    @Althufail 2 года назад

    I'm ur folllower bhai..

  • @bxeagle3932
    @bxeagle3932 3 года назад

    Idha ella me munaadiye keta madhiri irukku... Vera channel la
    Anyway nice video

  • @tamil6285
    @tamil6285 3 года назад +1

    நானும் சிங்கப்பூர் போக போறேன் அண்ணா உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏

    • @ajithmurugan7375
      @ajithmurugan7375 3 года назад

      Bro ena job kku

    • @johnmohan393
      @johnmohan393 3 года назад

      வாழ்த்துகள் நண்பா கொன்சம் லேட் ஆகும் போல...

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

    • @rajarajan2442
      @rajarajan2442 3 года назад

      What's ur qualification bro..

  • @Althufail
    @Althufail 2 года назад

    Visit visala vela search pandrathu mattum epdinu sollunga bhai...pls

  • @prosekhan4590
    @prosekhan4590 3 года назад +3

    Next video ennaga achu solluga

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நாளை பதிவு செய்கிறேன்

    • @prosekhan4590
      @prosekhan4590 3 года назад

      தற்போது நான் தஞ்சாவூர் institute ல் உள்ளேன். சிங்கப்பூர் கப்பலில் வெல்டிங் வேலைக்கு training வந்துள்ளேன்.

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      பணம் இன்னும் கட்டவில்லை என்றால் இப்பவே வீட்டுக்கு போய்டுங்க

  • @Althufail
    @Althufail 2 года назад

    Waiting and expecting ur answer bhai

  • @yazhientertainment7718
    @yazhientertainment7718 3 года назад

    Hii anna naan ippo singapore iruken unka video ellam notification vanthathum papen ellam usfulla irukku India vanthathum unka Delhi travel ku vara aasaiparen oru nalla business pannanum..

  • @Althufail
    @Althufail 2 года назад

    Currently I'm working from Dubai..ungaloda Singapore velai vaippu 14 parts fulla paathuten...innum doubt irukku...Singapore visit visa la polama bhai..pls answer bhai

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 3 года назад +1

    Bro நீங்கள் அந்த institute பெயர் குறிப்பிட்டால் நல்லது உங்கள மாதிரி நிறைய பேர் ஏமாற கூடாது. அதுல நானும் ஒருத்தன்

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 3 года назад +1

    அண்ணா, usa, uk, ஆஸ்திரேலியா நாடுகளில் நாம் எப்படி டிரக் டிரைவர் ஆகலாம்? விசா, லைசென்ஸ், பேசிக் சம்பளம் பத்தி விடியோ போடுங்க, நிறைய பேருக்கு உதவியா இருக்கும். 🙏

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      முயற்சி செய்கிறேன்

  • @Althufail
    @Althufail 2 года назад

    Because nan ippa vacation leave la irukken bhai ..so ippa Singapore job search pannalaam nu nenaikkiren bhai..help me...

  • @Aarontoyshop
    @Aarontoyshop 3 года назад +1

    Yes all real....I have worst experience in SG. Same shipyard job....lorry tranpot and room very very worst..
    Don't try shipyard job.....

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @mohammedrabik2734
    @mohammedrabik2734 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏 உண்மை தான்

  • @devuschannel631
    @devuschannel631 3 года назад +2

    Sir my husband had 1 year diploma in instrumentation and 2 year experience in Singapore and 12 year experience in saudi.. Sir s pass kedakkuma..

  • @taquilla_joee
    @taquilla_joee 3 года назад

    Anna na two times kasu katy emanthutan .pls nenga enaku basic work vangi thanga Singapore la yaraium enala nambha mudila .apply panunalum enaku reply ila directa .5 yers kastam than paduren

  • @thalathalapathy9458
    @thalathalapathy9458 3 года назад +2

    Nalla consultancy Sollunga brother

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      அப்படி இருந்தால் சொல்கிறேன்

  • @Sivakumar-ve9pe
    @Sivakumar-ve9pe 3 года назад +1

    இதே சம்பவம் திருச்சியில் நடந்து உள்ளது ஆனால் நான் பணம் ஏதும் கட்டவில்லை

  • @m.vfoodcourt3779
    @m.vfoodcourt3779 3 года назад

    Anna maccau job soldranga 3.5laks service charge kekuranga apply panlama

  • @abulkasim3345
    @abulkasim3345 3 года назад

    please explain about azad visa...

  • @singaravelum4580
    @singaravelum4580 3 года назад +2

    Ivulo salavu pani Singapore porathuku enga orula sonthama business start panalaam

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @Althufail
    @Althufail 2 года назад

    Hi... assalamualaikum...

  • @tamil6285
    @tamil6285 3 года назад

    *அண்ணா இரண்டு நாட்களில் சென்னைக்கு டெஸ்ட் எடுக்க போறேன் பயமா இருக்கு* 😱😱😱

    • @mylifestyle2129
      @mylifestyle2129 3 года назад

      Bro agent fees evlo

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

    • @ramachandran5784
      @ramachandran5784 3 года назад

      Institute name bro

    • @rajarajan2442
      @rajarajan2442 3 года назад

      Institute Name send me iam coming

  • @krishnan.r9749
    @krishnan.r9749 2 года назад

    Ithu kitta thatta school clg la nadakkura practical exam kku equal pola vattukku

  • @Sivakumar-ve9pe
    @Sivakumar-ve9pe 3 года назад

    Portugal visa and job opportunity update pannunga anna

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    whats ur name bro,,where is ur native place,,

  • @mselvaganesh4488
    @mselvaganesh4488 3 года назад

    Bro yapaa flight service open panuvanga india la and visa opening

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      விரைவில் அது தொடர்பான ஒரு காணொளி பதிவு செய்கிறேன்

  • @karthikeyanj3400
    @karthikeyanj3400 3 года назад +2

    En kannula tanniyaee vandhuchu brother

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      இதுபோல் இன்னும் நிறைய பேர் கஷ்டம் அனுபவித்து கொண்டுதான் உள்ளனர்.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி..முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..

  • @rajamohamed330
    @rajamohamed330 3 года назад +3

    வெளிநாடு போகவே இவ்வளவு கஷ்ட்டாமா நம் நாட்டிலே இவ்வளவு கொடுமை அப்பமொழிதெரியாத வெளிநாட்டில்

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @manojs1255
    @manojs1255 3 года назад

    Anna ❤️. bocaline operator license engaa etukurathu eptii nu sonunga.

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஓரு காணொளி பதிவு செய்கிறேன்

  • @veluram9516
    @veluram9516 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நல்லா இருக்கீங்களா அப்பா உண்மைய அவ்வளவு தெளிவா சொல்லுறீங்க மற்றவர்களுக்கும் ஏமாறாமல் சொல்றீங்க உண்மையாவா சொல்றிங்க நானும் அதுல ஒரு ஆளு பாய் 😂😂😂

  • @karthikk55
    @karthikk55 3 года назад

    Great job

  • @dubaigalata
    @dubaigalata 3 года назад

    New S pass epo allow pandragala piolet program poga mudiuma

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      அது தொடர்பான தகவல் எனக்கு தெரியாது நண்பரே

  • @johnmohan393
    @johnmohan393 3 года назад

    வணக்கம் அண்ணா அதே போல் எங்க ஊர் பக்கத்துல ஒரு நாய் இருக்கு ஏஜெண்ட் இல்ல இன்ஸிடுட் ஓனர் ஒரு வேல அவனா கூட இருக்கும் அவன் பேர்..ச........ன்.கம்பெனி பேர் G.....C

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @vinithk7539
    @vinithk7539 3 года назад

    Anna na unga kita personsal pesanum rombo emergency

  • @deepasekarr3153
    @deepasekarr3153 3 года назад

    First like

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @naveentk6712
    @naveentk6712 3 года назад

    What was the name of the institute?

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      வேண்டாம் நண்பரே.. பூந்தமல்லி அருகே உள்ளது..

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 года назад

    மனம் திறப்பதற்கே ஒரு மனம் வேண்டும் நன்றி

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நன்றி நண்பரே.. ஆக மிக சிறந்த பாராட்டு எனக்கு என்னுடைய முயற்சிக்கு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்..

  • @deepasekarr3153
    @deepasekarr3153 3 года назад

    Portugal chenkan visa vanka Bank statement minimum amount evlo pro

    • @marimuthulala7905
      @marimuthulala7905 3 года назад

      No need of necessary document it is additional document

    • @deepasekarr3153
      @deepasekarr3153 3 года назад

      @@marimuthulala7905 puriyuramari sollunka brother full details sollunka

    • @marimuthulala7905
      @marimuthulala7905 3 года назад

      @@deepasekarr3153 accommodation letter irntha thevai illa first of all you going to check vfs website after you will download check list

    • @deepasekarr3153
      @deepasekarr3153 3 года назад

      @@marimuthulala7905 kanavu kanavave poitum pola bro

  • @PrithiviRajJK
    @PrithiviRajJK 3 года назад

    Tamil nadu ill irudhu singapore poga total amount sollunga

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      2 to 3 lacks

    • @PrithiviRajJK
      @PrithiviRajJK 3 года назад

      Flight 🎟ticket

    • @rajusenthil8634
      @rajusenthil8634 3 года назад +1

      @@agavaitamil468 இந்த பணம் க்கு இங்க ஒரு டீ கடை மொபைல் அக்சசரிஸ் கடை வெச்சி பிழைச்சிக்கலாம் .

  • @strangermoment229
    @strangermoment229 3 года назад

    Brother wru exactly?

  • @bhuvaneshbhuva1167
    @bhuvaneshbhuva1167 3 года назад

    Enaku andha institute name terium naanu poi iruken thoza

    • @m.vfoodcourt3779
      @m.vfoodcourt3779 3 года назад

      Antha institute owner name nagaraj thane bro

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 года назад +1

    அடிமை😀😂❤️

  • @thalathalapathy9458
    @thalathalapathy9458 3 года назад +1

    Abroad job yethum iruntha Sollunga brother

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      தகவல் கிடைத்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha2660 3 года назад

    👍

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      நன்றி நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி

  • @marysoumiyam8316
    @marysoumiyam8316 3 года назад

    😭

  • @sankarg5352
    @sankarg5352 3 года назад

    எவ்வளவு காசு கட்டுன

  • @isacabraham7968
    @isacabraham7968 3 года назад

    Sir please write the description in English also

  • @maheshmahihelen
    @maheshmahihelen 3 года назад

    நானும் புதுக்கோட்டை தான்
    எந்த ஊர் ஏஜென்ட் Bruh

    • @mylifestyle2129
      @mylifestyle2129 3 года назад

      Bro agent fees evlo

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      சரியாக நியாபகம் இல்லை

  • @sankarg5352
    @sankarg5352 3 года назад

    இது Yen உங்களுக்கு தேவை இல்லாத vela

    • @ungaoorpadagan
      @ungaoorpadagan 3 года назад

      Nalladhudhana bro solraru vizipunarvukaga...why neenga good agentna nalupera corecta anupunga