Good Morning Friends🌻| Routine Work | Elagayu

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024

Комментарии • 169

  • @princyprincy3224
    @princyprincy3224 Месяц назад +57

    அண்ணா வர வர வர உங்கள பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிரன் குட்டி தங்கம் பொறந்ததுக்கு அப்புறம் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க இதே மாதிரி எப்பவும் நீங்களும் காயும் ஆதிரன் குட்டி எப்பயுமே சந்தோசமா இருக்கணும் அண்ணா ❤❤❤

  • @suganyavignesh274
    @suganyavignesh274 Месяц назад +18

    Romba alaga irukkura innaikkinu neenga சொன்னதும் காயத்ரி vetkkam அழகு ❤

    • @punithaks6308
      @punithaks6308 Месяц назад

      ஆமா இன்னைக்கு காயத்ரி ரொம்ப அழகா இருக்காங்க ❤❤❤😍😍😍

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Месяц назад +16

    முட்டை வேக வைக்கும் போது உப்பு கொஞ்சம் எண்ணெய் எலும்மிஞ்சம்பழ சாறு‌சேர்த்து அவியவிடவும் முட்டை உடையாமல் இருக்கும் இலகுவாகவும் தோல் உடைத்து எடுக்கலாம்

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj Месяц назад +9

    அண்ணா அதிரண் குட்டி என்ன பண்றான் செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️💖💖💖💖

  • @lakshmim-gl6tj
    @lakshmim-gl6tj Месяц назад +7

    ஐய் தங்க குட்டி அழகு குட்டி செல்லக்குட்டி 😊😊😊

  • @saraguru5143
    @saraguru5143 Месяц назад +3

    Anna stove la thanni potu kaluvomla athunala thuruvairukum. Athu gas repair kadail a kuduthu tha sari panna mudium .. 200rs kepanga

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад

      Oh ok samy thanks 🙏

  • @user-yc5xs1zh9v
    @user-yc5xs1zh9v Месяц назад +2

    Hii sis enakku 3 years abrm paiyan poranthurukan ka avanukku feed pathalaka so konja dips sollunga ka

  • @sangeethageetha61
    @sangeethageetha61 Месяц назад +5

    முட்டை குக்கரில் வேக வைக்கவும் ஒரு விசில் விட்டு இறக்கவும் உப்பு லைட்டா போடவும் உடையாது

  • @SoniyaVinitha
    @SoniyaVinitha Месяц назад +4

    Pappa va video la athigama katathinga bro 😊❤

  • @sweetsps1061
    @sweetsps1061 Месяц назад +3

    Nenga workku pogarathu eilaiya

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    burner change panunga tighta irukakudadhu gas blast ayodo service ku gaseduthutu poi kudunga

  • @ammusornanathan2996
    @ammusornanathan2996 Месяц назад

    Cook pannun pothu sim vechu boil pannunga 5 min appuram high la cook panunga

  • @ashlynnbaby5254
    @ashlynnbaby5254 Месяц назад +1

    உங்க hair நல்லா இருக்கு என்ன ஆயில் போடறீங்க
    ஆயில் நீங்க சேல்ஸ் பண்ணுங்க

  • @lifeofdivya
    @lifeofdivya Месяц назад +3

    Anna neegaa ethala anna edits paniriga mobile and laptop ah anna Enna app use panriga soluga anna plz😊😊😊😊

  • @vijayarani9811
    @vijayarani9811 Месяц назад +1

    குட் மார்னிங் ☕🌺வாவ் சூப்பர் ஆதிரன் குட்டியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி 🤝🤗

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f Месяц назад +8

    மனைவியை இன்று போல் என்றும் நேசியுங்கள்

  • @abikumarabi-uy7uk
    @abikumarabi-uy7uk Месяц назад

    Egg udaiyama erukka Salt ku bathilla oil vidunga anna egg nalla erukum

  • @sivasuriyarakesh
    @sivasuriyarakesh Месяц назад +1

    Anna 1st thanni vachathum muttaiya potutu salt potutu adupa simla vachurunga ka konjam neram 10mins aprm fullah vacha muttai odaiyathu

  • @ShashiKala-zs9eh
    @ShashiKala-zs9eh Месяц назад

    Put onion peel egg will not break while boiling

  • @user-ur1im5vt2t
    @user-ur1im5vt2t Месяц назад

    Cute da chlm thampi cute ta iruka nala pathukonga thampiye ennaku kullathe illama rompa kasata padurn Anna neenga thampiye nala pathukonga

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    bed neat a vechigonga

  • @divyab7608
    @divyab7608 Месяц назад +11

    nathu live la kuduchutu than pasuninka

  • @ManjulaManjula-sf5gi
    @ManjulaManjula-sf5gi Месяц назад +2

    You papa looking so cute♥️♥️ god bless you

  • @tharanim7855
    @tharanim7855 Месяц назад +10

    Neenga velaiku porathu illaya

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 Месяц назад +9

    பாக்கெட்மாவுவாங்கதீங்கவீட்லேமாவுஅரைச்சுசமையுங்க உடம்புக்குநல்லது

  • @MKVlogs6970
    @MKVlogs6970 Месяц назад +2

    நீங்க தக்காளியை இப்படி செய்ததை விட தக்காளியை வந்து மிக்ஸியில் அரைத்து எண்ணெய் கடுகு, பூண்டு, சீரகம் அதெல்லாம் போட்டு செஞ்சா நல்லா இருக்கும் அதோட மிளகாய்தூள் அப்பரம் குழம்புபொடி கொஞ்சம் போட்டு நல்லா எண்ணெய் பிருஞ்சுவந்ததும் இரக்கிசாப்டா சூப்புராயிருக்கும் அண்ணா

  • @murugaamir9212
    @murugaamir9212 23 дня назад

    Gas stove knob clean pannuga

  • @idrishibusaath1932
    @idrishibusaath1932 Месяц назад

    Anna mellama vaikanum. Ilana odachuru na. Yenakkum intha mathiri nadanthu iruku

  • @Kala-js9we
    @Kala-js9we Месяц назад

    காயத்ரி உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது எனக்கும் குழந்தை பிறந்தது என் குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்து நான்காவது மாதம் தொடங்கியது தொட்டில்ல உங்க பையன் எதுக்கு இருப்பாங்க அதே மாதிரி தான் என் பையனும் படுப்பான்

  • @Smiley-z9w
    @Smiley-z9w Месяц назад +1

    Anne unkala mathiriye irukka ❤❤❤

  • @pdivya-rs2kc
    @pdivya-rs2kc Месяц назад +3

    Anna idly mauvu elam shop la vangatenga

  • @nivethanivi2522
    @nivethanivi2522 Месяц назад +3

    அண்ணா முட்டை உடையாமல் இருக்கணும் அப்படின்னா சிம்ல வச்சு ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டுட்டீங்க என்றால் முட்டை உடையவே உடையாது அண்ணா

  • @appukutty8008
    @appukutty8008 Месяц назад

    Ennakum c setion but husband entha help panna mataru 20days after ella work kum nanathan sairen papakooda pathuka mataga romba ksatama eruku

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt Месяц назад

    Bro put the egg in the cooker and let it whistle it will boil quickly

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f Месяц назад +2

    நீங்க பண்ற வேலையெல்லாம் சந்தோஷமா இருக்குது

  • @kavisri4527
    @kavisri4527 Месяц назад

    My son name also siva athiran

  • @EagleEntry2024
    @EagleEntry2024 Месяц назад

    Anna muttai vega kulla konjam oil add panikonga odayathu

  • @gangavani5917
    @gangavani5917 Месяц назад

    Pocket batter not hygienic, please avoid, grind it aattangal😊

  • @nithyav6598
    @nithyav6598 Месяц назад +1

    Dailyum paapa va video la katadhinga

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 Месяц назад +1

    ஆதிரண் குட்டி ரொம்ப அழகா இருக்கான் 😘😘😘

  • @sangeethaarasu370
    @sangeethaarasu370 Месяц назад +3

    நீங்க வேளைக்கு போலையா

  • @saranyanavaneethakrishnan6804
    @saranyanavaneethakrishnan6804 Месяц назад +3

    Anna gayu romba lucky ungala parka romba santhosama iruku.

  • @hawwaimthi1888
    @hawwaimthi1888 Месяц назад

    Egg shell la vedippu iruntha thaan Anna ipd aagum

  • @sivaranjanisivaranjani3573
    @sivaranjanisivaranjani3573 Месяц назад

    My baby um apti than three month akuthu same ❤❤❤❤

  • @monishachinnasamy1706
    @monishachinnasamy1706 Месяц назад +3

    Anna eag aha sime la vechu boil panunga

  • @arunarun6227
    @arunarun6227 Месяц назад +5

    Antha baby kuda vitu vaikilaya..pothum da samy...

  • @RevathyAyyanar
    @RevathyAyyanar Месяц назад

    Nice vide❤

  • @LayaLavi
    @LayaLavi Месяц назад +11

    நீங்க வேலைக்கு போறது இல்லையா

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Месяц назад +2

      அதில் என்ன பெருசா சம்பளம் தருகிறார்கள் இதுவும் உழைப்பு தானே பாவம் 😢

  • @RamaLashmi-lv9gl
    @RamaLashmi-lv9gl Месяц назад

    Uppu podama vega vainga Anna adupa korachu vachu vegavainga

  • @user-ru2sr4qd9n
    @user-ru2sr4qd9n Месяц назад

    Cute ❤

  • @kavithanithin1092
    @kavithanithin1092 Месяц назад

    Good Afternoon Anna Gayatri kuttithango

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- Месяц назад +1

    அச்சோ 💖💖💖என் குட்டி தங்கமே 😘😘😘

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 Месяц назад +1

    anna adha kalati eduthuttu poi madhidunga anna

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад

      Ok samy 🥰

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    odinja adhu pudhu mutta sir

  • @bhuvibhuvi7314
    @bhuvibhuvi7314 Месяц назад +2

    Evlo saptalum milk increase aagave ila Anne. Powder tha Tharen Enga thampiku kastama iruku 😢😢

  • @sumakalidas7988
    @sumakalidas7988 Месяц назад +1

    Hi akka and anna🎉🎉🎉🎉

  • @jaiparthi1319
    @jaiparthi1319 Месяц назад

    1st 10minit sim la vachu vega vidunga

  • @ranjaniPalaniyammal
    @ranjaniPalaniyammal Месяц назад

    Ennudaiya baby 3 month complete agituchii...avanum apadithann kala adichitu sound vittutu irrupan😊😊

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад

      Super thangam 💛

  • @tamilanmathi227
    @tamilanmathi227 Месяц назад

    I love u famliy ❤❤❤😊😊😊

  • @Vaanmathivimal
    @Vaanmathivimal Месяц назад

    Anna neenga sonna wrk fake anna

  • @SumathiVelusamy-ho4we
    @SumathiVelusamy-ho4we Месяц назад

    Athirankuttyby❤❤❤❤❤❤

  • @gowtham.n3026
    @gowtham.n3026 Месяц назад +2

    ஆதிரன் குட்டி தங்கம்❤

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz Месяц назад

    Y anna vtu kali pantrenka entha vtu supara eruku anna

  • @ishwaryananthakumar6837
    @ishwaryananthakumar6837 Месяц назад

    Apdi Ella Anna methantha tha ketupochi athu ellam nalla muta tha

  • @elakkiyaanbu5590
    @elakkiyaanbu5590 Месяц назад

    Akka maariye Erukan Aathiran Kutty🐣👼🏻👶🏻🐥

  • @malekavenkat1885
    @malekavenkat1885 Месяц назад

    Athiran Kuti sela Kuti valga valga selam

  • @user-qt2so4uc2b
    @user-qt2so4uc2b Месяц назад

    அண்ணா நீங்க சமைக்காதிங்க அக்காவ வீட்டு வேலைய செய்ய சொல்லுங்க

  • @sumimuthu5218
    @sumimuthu5218 Месяц назад

    Video super nowadays be happy always . Baby so so cute . Gas stove change pannuga bro steel is best . Glass stove is waste tha . If possible then change panuga .

  • @bhaviyasri1877
    @bhaviyasri1877 Месяц назад

    Evng video varuma Anna 😢

  • @deivamanideivamani9190
    @deivamanideivamani9190 Месяц назад +16

    unakku vera velai eillaya velaikku pga mattiya.

  • @nithyatamil3438
    @nithyatamil3438 Месяц назад

    Aadhiran kutty.....epadi irukaru.....rendu perum epadi irukiga......gayu akka anna ungaluki romba help pandraga
    Kovam iruka idathil kunam.irukum annaum apdidhan super......

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj Месяц назад +2

    அண்ணா பஸ்ட் லைக் 👍🏻

  • @priyavenkat9976
    @priyavenkat9976 Месяц назад

    Hii Anna akka எனக்கு 6 மாசம் ஆகுது இரத்தம் 9 point tha இருக்கு என்ன சாப்பிடணும் சொல்லுங்க அண்ணா

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 Месяц назад +1

      முருங்ககீரை சேர்க்கவும் முட்டை நல்லது

  • @sathyarajsakthi8698
    @sathyarajsakthi8698 Месяц назад

    Urine mate soft side podunga nenga thiruppi poturenga

  • @velupillai9673
    @velupillai9673 Месяц назад +1

    உப்பு போட்டு முட்டையை வேக வைங்க அண்ணா உடையாது

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад +1

      உப்பு போட்டேன் சாமி அது முட்டை கெட்டு போச்சு

  • @SyedSharif-b1j
    @SyedSharif-b1j 29 дней назад

    தம்பி,அதிரண்குட்டி,என்னைபண்றான்

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n Месяц назад

    ❤❤❤❤❤ very nice husband anna you are so lucky kayathri sister thanga kutti so sweet ❤❤😊😊😊

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc Месяц назад

    Baby Oli pottu nalla masage panni vidunga Kai kal lam pottu adikiranla valikum massage pannuna nalla thoonguvan thambi sura karuvada eppavum sudu thannirla pottu nalla wash pannunga athula salt romba irukum

  • @sivaeswari2508
    @sivaeswari2508 Месяц назад

    Egg vega வைக்கும் அடுப்ப ஸ்லோவ்வா வைக்கணும் இல்லனா egg உடைந்து போய்டும்

  • @nithyashree2695
    @nithyashree2695 Месяц назад

    Oile salt

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 Месяц назад

    Anna oru kothi vandhadhum thatta pottu mudi vecha vedhurom.mutta odaiyadhu anna

  • @deviraj1341
    @deviraj1341 Месяц назад

    Ukka baby puratha பிறகு views nall போகுது

  • @ajithkajith1668
    @ajithkajith1668 Месяц назад +3

    Evlo month thambi ku

  • @jananima4212
    @jananima4212 Месяц назад +1

    Anna Super❤❤❤

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Anwarshahabuddin
    @Anwarshahabuddin Месяц назад +7

    Cooking is easy. U do other job she can cook.

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee Месяц назад

    Taita iruntha coconut oil viduga thambi sari akidum

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад

      Ok samy 🥰

  • @logunathan9523
    @logunathan9523 Месяц назад +3

    முட்டை வேக வைக்கும் போது ஆயில் ஒரு ஸ்பூன் ஊற்றி மீடியம் தீயில் வேக வைக்கவும்

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz Месяц назад +1

    Hi dr femily

  • @kanir6782
    @kanir6782 Месяц назад +1

    😊😊😊

  • @kalpanaBkpA-ld5hm
    @kalpanaBkpA-ld5hm Месяц назад

    Chella marumagan Nalla irukkana bro 🎉❤🫂💋

  • @nandhinis4942
    @nandhinis4942 Месяц назад

    Vazhga vazhamudan family ❤

  • @sunithapandian9291
    @sunithapandian9291 Месяц назад

    முட்டையை குக்கரில் வைத்து வேக வைத்தால் உடையாது

  • @samygopi8608
    @samygopi8608 Месяц назад

    Hi akka anna baby socoutbaby ❤❤❤💋🥰

  • @jeganpandian2742
    @jeganpandian2742 Месяц назад +1

    Good baby

  • @vijilakshmi7047
    @vijilakshmi7047 Месяц назад

    Hi brother I am new subscriber..I love ur videos.motivating ah iruku ..thambi cute ah irukan..kutty thambi ipa ena month aaguthu and ena weight irukan?

  • @kasthuriravi9815
    @kasthuriravi9815 Месяц назад

    Wattar konchama vainga wattar nalla kothuchathukku apparama ecg potunga thambi

  • @revathivasudevan404
    @revathivasudevan404 Месяц назад

    Anna nenga oru job pathi shorts potrukengala anda noku msg pani ten Anna bt andha job ok va Anna ungaluku konjam rly panunga Anna akkata ketu solunga Anna pls

  • @Anwarshahabuddin
    @Anwarshahabuddin Месяц назад

    Use hairdryer for hair

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 Месяц назад

    ஆதிரன்தங்கம் அப்படியே அப்பா ஜாடை