AYOTHI RAMAR TEMPLE | AYODHYA TRAVEL VLOG | Ayothi Ramar Kovil Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 150

  • @Abistraveldiary
    @Abistraveldiary  2 года назад +5

    Hi Guys ❤😍 I am conducting a Powerful FREE Healing Session for all our Subscribers on Health, Relationships, Career and money! 🔥 Don't miss this opportunity friends 😇💗 Marakkama join pannikonga ✌
    To join WhatsApp - wa.link/turrgn

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад +10

    Hi Abi, இதமான பின்னனி இசை🎤🎼🎹🎶 யுடன் ராம் ஜென்மபூமி பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பதிவு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. ஆனால் இவ்வளவு புனித இடமாக கருதப்படும் இடம் அவ்வளவு சுத்தம் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உங்களுடைய பதிவிற்கு நன்றி🙏💕🙏💕

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад +1

      Thanks a lot😇💝 Yeah North la niraiya places ungalku apdi dha sutham illama irukum...Hope seekram ellamae maarum nu nambuvom..

    • @vijayakumar5267
      @vijayakumar5267 2 года назад

      @@Abistraveldiary exactly 👍

  • @jagandeep007
    @jagandeep007 2 года назад +9

    Happy to see ayodhyaa. Rama rama rama🙏

  • @kalidassm6695
    @kalidassm6695 Год назад +1

    ஶ்ரீராம ஜென்ம பூமியை காணொளியில் அனைவருக்கும் காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரி!🙏
    ஜெய் ஶ்ரீராம் 🚩

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 года назад +7

    Nice vlog for ayodhya temples visit abi. All views are really nice in sarayu river, ramar temple, temple construction place, and also rama jenma boomi place. Hanuman mandhir views are super. Hotel ramayana and neivethiyam restaurant are beautiful. A lot of thanks to Mr.bharanidharan for ayodhi temples and ramar birth history informations and very nice guidelines. Thannks and awaiting for next place visit if prayagraj.

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад +1

      I thank you from the bottom of my heart💖😊❤️😇

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf 2 года назад +7

    Enjoyed my long drawn Ayodhya trip with vblog .God bless you .I enjoyed the commentary of the Salem guide .He makes really comfortable trip .

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 года назад +9

    Jay Shri Ram 🚩

  • @2020-c6z
    @2020-c6z 2 года назад +3

    Ram mandir.....jai sri ram

  • @prithiviairtel548
    @prithiviairtel548 Год назад +1

    Good job madam..very happy to see this...thank up.. keep rocking...

  • @2020-c6z
    @2020-c6z 2 года назад +3

    Ayodhya geography and street view super and as usual abi stylish... nandri vanakkam

  • @lalithan1372
    @lalithan1372 2 года назад +3

    ஜெய் ஶ்ரீராம். வாழ்த்துக்கள் அம்மா

  • @vijayragavan5871
    @vijayragavan5871 2 года назад +11

    Jai Shri Ram..!!
    Sema explanation by Sir.
    Thanks to Abi.

  • @டேவிட்தியாகராஜன்

    ஜெய் ஸ்ரீராம் வீடியோ மிகவும் தெளிவாக அழகாக உள்ளது நன்றி

  • @tksundararajan197
    @tksundararajan197 2 года назад +1

    Good video. Organiser has given useful information about Ayodhya, Triveni sangam. Good show

  • @rajagopalek9175
    @rajagopalek9175 2 года назад +1

    ஹாய் அபி......உண்மையிலேயே சொல்றேன். பரணி சார் மாதிரி வழிகாட்டி கிடைப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன ஒரு அருமையான விளக்கம். இதுவரை எந்த ஒரு டிராவல்ஸ் காரரும் இது போல் விளக்கி கூறி கேட்டதே இல்லை. கூடிய விரைவில் அவருடன் உங்கள் டிராவல்ஸ்ல் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனால் என்ன ஒரு வேதனை என்றால் அவ்வளவு புனித நதி அழுக்காய் சுத்தமில்லாமல் மாடுகளும் பக்தர்களும் புரளும் சேற்றில் உள்ள நீரை குளிக்கவோ தலையில் தெளித்து கொள்ளவோ மனம் ஒப்பவில்லை. உங்க அப்பா பாட்டிலில் எடுத்து வந்து காட்டிய நீர் கலங்கி போய் சேற்று நீர் போல் உள்ளது. என்ன செய்வது இறைவனே குளித்த நீர் என்கிறார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் இறை பக்தியோடு ஏற்று கொள்ள வேண்டியது தான். நம் ஹிந்து களின் புனித இடம் என்கிறார்கள். தெருக்கள் சுத்தமின்றி சாக்கடை புரண்டு ஓடுவதைதான் காணமுடிகிறது. பான் பராக் போட்டு புளிச் புளிச் என்று கண்ட இடத்தில் துப்பும் நாகரிகமற்ற மனிதர்கள். காட்டு மிராண்டிகளை போல் பெண்களை இடித்து தள்ளிவிட்டு செல்லும் நாதாரிகள். நாற்றமெடுத்த ஊராக இருப்பது வேதனையாக உள்ளது.
    மற்றபடி வீடியோ சூப்பர் அபி....
    அபி.....எப்ப டும் டும்? உன் திருமணத்தில் கலந்து கொள்ள எங்க சென்னை கொளத்தூரில் நாங்க ஏக பட்ட சப்ஸ்கிருபர்ஸ் காத்துக்கிட்டிருக்கோம் புள்ள....சீக்கிரம் நோட்டீஸ் அனுப்பு. கல்யாண சாப்பாட ஒரு கட்டு கட்ட காத்திக்கிட்டிருக்கோம் தெரியமில்ல.... ...

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад

      A million thanks to your valuable comment😊❤️❤️😊 Yeah North la niraiya places ungalku apdi dha sutham illama irukum...Hope seekram ellamae maarum nu nambuvom.. Sure marriage apo kandipa RUclips la announce pannuven😀

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +1

    மிக அழகாகவும் தெளிவாகவும் இருந்தது உங்கள் வீடியோ மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @vikku_19
    @vikku_19 Год назад +1

    Are you guys coming again in 22jan 2024? Ayodhya has changed now.

  • @devasenapathy5448
    @devasenapathy5448 2 года назад +1

    தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது இவரைபாராட்டவேண்டும்

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 2 года назад +1

    உங்கள் வழியாக இதை பார்க்க மிக்க மகிழ்ச்சி

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 2 года назад +3

    Excellent video 👍👍 please explore more places

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 Год назад

    Amazing video abi super presentation.nice coverage all the best 🎉😂❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +1

    அபி உங்க வயசுக்கு ரெண்டு தடவை ராமஜென்ம பூமிக்கு போயிட்டு வந்துட்டீங்க. எவ்வளவு பெரிய விஷயம். அதை எங்ககிட்ட ஷேர் பண்ணிக் கொண்டதற்கு மிக்க நன்றி.

  • @geethasriram1478
    @geethasriram1478 2 года назад +3

    Enjoying your tour narration 🤗

  • @rajap1992
    @rajap1992 2 года назад +1

    மிக்க நன்றி அபி jai sri ram...!

  • @Singa-o4e
    @Singa-o4e Год назад +2

    Jai sri ram 🚩

  • @prakashkrish1665
    @prakashkrish1665 Год назад +1

    Jai siyaram 🚩🚩🚩🚩🚩🚩
    Eagerly waiting for ram jenma boomi temple Inagiration 🚩🚩🚩🚩
    Jai siyaram 🚩🚩🚩🚩

  • @madhurao1592
    @madhurao1592 2 года назад +1

    Hi I'm late for your channel but its worth informative and nice to see places through your channel keep it sister

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 2 года назад +2

    Valga valamuden

  • @lucky.a-ni9yw
    @lucky.a-ni9yw Год назад

    Jai shree Ram 🏹🚩🚩🚩🏹🚩🚩🚩
    Jai Sita Ram 🌹🌹🌹🌹
    Jai Hanuman 🚩🚩🚩🚩

  • @rishi1132
    @rishi1132 Год назад +1

    Jai shree rammmm❤❤

  • @Raj-yd1vu
    @Raj-yd1vu 2 года назад +1

    Great place Ayodiya...Super video.

  • @jayanchada859
    @jayanchada859 2 года назад +1

    Looking forward

  • @kvenkatesan797
    @kvenkatesan797 2 года назад +1

    Superb coverage thanks

  • @sendil4009
    @sendil4009 2 года назад +2

    Jai sri Ram

  • @laanand2310
    @laanand2310 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @jayanchada859
    @jayanchada859 2 года назад +1

    Thanks for good vlog- it is still work in progress

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад

      Thank You😇😊 Yes still work is going on

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 2 года назад +1

    எந்த டிராவல்ஸ் மூலம் போகிறீர்கள் பேக்கேஜ் எவ்வளவு

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад

      Salem SS Travel... Mentioned everything in the video poster and description😊 Kindly check it out...

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 года назад +2

    SRI RAMA JAYAM 🙏🙏 From Andhra Pradesh Srikalahasti 🙏

  • @selvaraj6689
    @selvaraj6689 Год назад +1

    நன்றி

  • @murali5247
    @murali5247 2 года назад +1

    Thank you very much for the informative clip

  • @muralidharan7699
    @muralidharan7699 2 года назад +1

    Liveva iruntha oru feel nice😍

  • @rl5914
    @rl5914 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @gthibanify
    @gthibanify 2 года назад +1

    Jai Sri Ram 🙏🙏🙏

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அருமைசூப்பர்நன்றி

  • @TravelWithSetareh
    @TravelWithSetareh 2 года назад +1

    Hi I've only recently discovered your channel and I have to say I'm loving it. I am from Iran and a new subscriber of your channel. I'm very happy to watch this video, thanks very much for sharing this beautiful video. 👍❤❤

  • @karunaanitha5762
    @karunaanitha5762 2 года назад +1

    அருமை.....

  • @shrisharma4904
    @shrisharma4904 2 года назад +3

    Waiting akka today video 😍

  • @manikandanmram9577
    @manikandanmram9577 Год назад

    Background music 🎵 super abi

  • @2020-c6z
    @2020-c6z 2 года назад +2

    Waiting

  • @PremKumar-mo5un
    @PremKumar-mo5un 2 года назад +2

    Jai sri ram 🚩rama ❤️

  • @2020-c6z
    @2020-c6z 2 года назад +1

    Abi .....ayodhya evlo periya town??

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад

      Normal aana oru town...But nalla develop pannitu irukanga😇💝

  • @shrisharma4904
    @shrisharma4904 2 года назад +2

    Akka u make a 30 min or 35 mins long video because having a timepass with ur video like it i am travel with you and Salem SS travel experience 🔥🙏vera level 🔥

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 2 года назад +1

    Thanks

  • @mohananchandroth3129
    @mohananchandroth3129 2 года назад +1

    Have a wonderful time. Greetings from kannur.

  • @laanand2310
    @laanand2310 2 года назад +1

    உங்கள் வீடியோ சூப்பர்

  • @komaldas1892
    @komaldas1892 2 года назад +1

    Hi very nice journey 🙏👍👍👍👍❤️👍👍❤️

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Год назад

    Wonderfulvideo

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Год назад

    Jai Shree Ram Seeta ma Jai Hanuman

  • @officialdrrahulsharma1343
    @officialdrrahulsharma1343 2 года назад +1

    Ram Ram ❤️😀

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 года назад +1

    Nice...

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 2 года назад +2

    Jai shree ram

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Nice video

  • @muthupandi2140
    @muthupandi2140 2 года назад +1

    நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது. மிக்க நன்றி அபி 👍🏻

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 2 года назад +1

    Thanks abi

  • @estherlopez3030.
    @estherlopez3030. 2 года назад +1

    200th like Akka

  • @manoonahaboothahir4937
    @manoonahaboothahir4937 2 года назад +1

    Super

  • @arun_iblue
    @arun_iblue 2 года назад +1

    Vanakkam abi akka, epdi irukinga ❤️

    • @Abistraveldiary
      @Abistraveldiary  2 года назад +1

      Hi..I'm Good..Hope you too...thank you ❤️😊

  • @saravananmanickam4569
    @saravananmanickam4569 2 года назад +1

    Nice

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 года назад +1

    👌👌👌

  • @MAHATMARAVAN
    @MAHATMARAVAN 2 года назад

    Hi sister i am from Utter Pradesh
    ❤️

  • @rameshvp418
    @rameshvp418 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @angayarkannigunasekar8
    @angayarkannigunasekar8 2 года назад +1

    👌👍🙏

  • @rovingromeo
    @rovingromeo 2 года назад

    👌👏👏👏👌

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 года назад +2

    Salem ss travel phone. No

  • @sakthivel4502
    @sakthivel4502 2 года назад +1

    👍🍗🚘🛬

  • @anns143
    @anns143 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🅰️bi❤️

  • @vickyvigu2361
    @vickyvigu2361 2 года назад +1

    Good night sago

  • @viceieva
    @viceieva 2 года назад +1

    Subscribed ☺️ Merry Christmas 🎄✨ nice video ❤️❤️

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-bc7wh7jd5x
    @user-bc7wh7jd5x 2 года назад +2

    Jai sri ram

  • @anishkumar-op3yl
    @anishkumar-op3yl Год назад +1

    Thanks

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 года назад +1

    Jai shri ram