விவசாயிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் சாதாரண விவசாயிகள் வாங்குவதற்கு விலை என்ன என்பதை தெரியப்படுத்தவும் விலை தெரிந்தால் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நலமாக இருக்கும் நன்றி
வணக்கம் ,வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
வணக்கம் சார் வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
நன்றி ஐயா , வீடியோவில் உள்ள போன் நம்பருக்கு பேசுங்கள் அவர் உங்கள் எல்லா விதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லுவார் .பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
வணக்கம் சார் வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள நம்பரில் பேசுங்கள் அவர் உங்களுக்கு விலை விபரங்களை சொல்லுவார் பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
அப்படி இல்லை நண்பரே விலை விபரங்கள் அவ்வப்போது மாறும் அதனால் விலை சொல்வதில்லை. அதற்கு தான் போன் நம்பர் கொடுத்து விடுகின்றோம் நீங்கள் போன் நம்பருக்கு பேசுங்கள் நன்றி பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன்.
@@jesuexportsimports2255 என்னுடைய கருத்திற்கு இது பதில் இல்லை. நான் மரியுமா என்கிற ஜப்பானின் இறக்குமதி செய்யபட்ட வீடரை உபயோகிக்கிறேன். கருடா, விஜய்வில்லியர்ஸ் இப்படிபட்ட அரசு மாநியத்திற்காகவும் விரைவில் பெருத்த லாபம் பார்பதற்காகவும் விற்கபடுவதையும் உபயோகித்திருக்கிறேன். இரண்டு வருடம் தொடர்ந்து உபயோகிக்கபடும் எந்த ஒரு விவசாய பொருளையும் ஏற்கலாம். தங்களது தயாரிப்பு எத்தனை வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது?
❤ அருமையான அவசியமான பதிவு 🎉 பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள்.
நன்கு வீல் பவர்வீடர். உண்மையாக விவசாயிகளுக்கு பயனுள்ள பதிவு திரு.பசுமைசாரல் எட்வின் ஐயா.
நன்றி நண்பரே!பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் .
@@pasumaisaral8547
तुमको रेट पता नही तो विडिओ क्यों पोस्ट कर रहे हो ...
விவசாயிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் சாதாரண விவசாயிகள் வாங்குவதற்கு விலை என்ன என்பதை தெரியப்படுத்தவும் விலை தெரிந்தால் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நலமாக இருக்கும் நன்றி
உங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.. வீடியோ போடமைக்கு நன்றி.. எனக்கு வேண்டும் எங்கு கிடைக்கும்
வீடியோவில் போன் நம்பர் உள்ளது அவரிடம் பேசுங்கள்
குட்டையை குழப்பி மீன்பிடிக்க வேண்டாம்.
நேரடியாக விலையை சொல்லி விடலாமே !
விலை மட்டும் ஏன் சொல்ல வில்லை
80000 mattum
இதன் விலையை கேட்டால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற அளவில் இருக்கும்.
விவசாயிகளால் வாங்க இயலாது.
வாடகைக்கு பயன்படுத்தலாம்
அருமை ஐயா 🎉
நன்றி அய்யா
ஐயா.நன்றி.ஐயா
Power weeder rate?
🌹🙏👌அருமை அய்யா 👌🙏🌹
நன்றி அய்யா
🌻ஓகே 🌻அக்கா குட்🌿👏
ஐயா இதன் விலை அல்லது தாங்கள் தொடர்புகொள்ள நம்பர் தெரிவிக்கவும்
தொடர்பு எண் வீடியோவில் உள்ளது பாருங்கள்
What is the best price. Just tell us here so that every one know the price.
வீடியோவில் உள்ள போன் நம்பருக்கு பேசுங்கள் அவர் உங்களுக்கு எல்லா விதமான கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி !
Price ?
ஊடயிருக்கிற. களையை. என்ன. செய்வது
S.s wheel கிடைக்குமா எங்களிடம் 4 trolley type brush cutter உள்ளது
பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி வீடியோவில் உள்ள போன் நம்பரில் பேசுங்கள் அவர் உங்களுக்கு தெளிவான விளக்கங்கள் சொல்வார்.
Super
Rate evolo sir
Enna vilai sollunga
வீல் அளவு என்ன
Nice
நன்றி
👌
விலை மட்டும் செல்லுங்க
Cost aderss
இது வாடகைக்கு கிடைக்குமா.அட்ரஸ் போன் நம்பர் தரவும்
அனைத்து பவர் வீடர் களும் சைனா தயாரிப்பு
P.Poongavanam,GINGEE,Villupuram Dt.what price please.Thanks.
வணக்கம் ,வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
@@pasumaisaral8547
We contact this number in Which language ...
Plz suggest ...
இந்தப் பேரிடர் என்ன விலை ஹோண்டா
Good sir please rate please
வணக்கம் சார் வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
How much cost
i have a yanmar three row paddy weeder. want to sell it
Only use machine planting
விலை என்ன
நன்றி ஐயா , வீடியோவில் உள்ள போன் நம்பருக்கு பேசுங்கள் அவர் உங்கள் எல்லா விதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லுவார் .பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
🎉
Rate please sir
வணக்கம் சார் வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அவரோடு பேசுங்கள் விலை விபரங்களை தெளிவாக சொல்லுவார் நன்றி . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
விலை
வீடியோவில் உள்ள நம்பரில் பேசுங்கள் அவர் விளக்கமாக சொல்வார் . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி !
வீடியோவில் உள்ள நம்பரில் பேசுங்கள் அவர் விளக்கமாக சொல்வார் . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி !
விலை சொல்லி ஏன் தயக்கம் வணிக நோக்கு
ஐயா இதன் விலை
வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள நம்பரில் பேசுங்கள் அவர் உங்களுக்கு விலை விபரங்களை சொல்லுவார் பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
@@pasumaisaral8547
நன்றி
Rate sollu la bro
வீடியோவில் உள்ள நம்பருக்கு பேசுங்கள் அவர் விளக்கம் சொல்வார்
What is the price ?
வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள ஃபோன் நம்பருக்கு பேசுங்கள் அவர் உங்களுக்கு பதில் அளிப்பார் .
Is two row available ?
இருக்கிறது
உங்களுடைய பதிவில் எந்த ஒரு பொருளை அறிமுகம் செய்தாலும் அதனுடைய விலையை நீங்கள் ஏன் சொல்வதில்லை
அப்படி இல்லை நண்பரே
விலை விபரங்கள் அவ்வப்போது மாறும் அதனால் விலை சொல்வதில்லை.
அதற்கு தான் போன் நம்பர் கொடுத்து விடுகின்றோம் நீங்கள் போன் நம்பருக்கு பேசுங்கள் நன்றி பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன்.
????
எந்த கலை எடுக்கும் இயந்திரமும் சரியாக செயல்படவில்லை...நட்ட நடவைத்தான் அது பாதிக்கிறது
நண்பரே... ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விவசாய கருவிகளை மட்டும் வாங்குங்கள். இல்லை என்றால் உங்கள் பணம் வேஸ்ட்...
தாங்கள் இந்த நிறுவனத்தின் இயந்திரத்தை வாங்கியிருக்கிறீர்களா?
@@jesuexportsimports2255 என்னுடைய கருத்திற்கு இது பதில் இல்லை. நான் மரியுமா என்கிற ஜப்பானின் இறக்குமதி செய்யபட்ட வீடரை உபயோகிக்கிறேன். கருடா, விஜய்வில்லியர்ஸ் இப்படிபட்ட அரசு மாநியத்திற்காகவும் விரைவில் பெருத்த லாபம் பார்பதற்காகவும் விற்கபடுவதையும் உபயோகித்திருக்கிறேன். இரண்டு வருடம் தொடர்ந்து உபயோகிக்கபடும் எந்த ஒரு விவசாய பொருளையும் ஏற்கலாம். தங்களது தயாரிப்பு எத்தனை வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது?
விவசாயிகள் தேவையான. இயந்திரம்
நன்றி நண்பரே நன்றி
🎉
நன்றி
What is the price?
ஐயா வணக்கம் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள ஃபோன் நம்பரில் பேசுங்கள் . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
Thanks sure iyya