🔥 Ice Breaker-ஆர்டரை இந்தியாவுக்கு வழங்கிய ரஷ்யா! | India build icebreaker for Russia

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 124

  • @jaihind2825
    @jaihind2825 11 часов назад +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    எப்படி திருப்பி திருப்பி பார்த்தாலும். ரஷ்யா எப்போதும் நம் பாரத தேசத்தின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும். நம்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த நண்பனாக எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது
    இந்தியா ரஷ்யா நட்பு எப்போதும் வளமுடன் வளர்ந்து நலம் பெற வேண்டுகிறோம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 4 дня назад +36

    இதில் எல்லோரும் அரசியல் பார்க்காதீர்கள்
    இந்தியாவின் வளர்ச்சியை மட்டும் பாருங்கள்
    இதில் உங்கள் தலைமுறைகள் இருக்கிறது

    • @கும்கி-ங8ங
      @கும்கி-ங8ங 3 дня назад +1

      ஆமா... ஆமா.... அப்படியே வளர்ந்த நாடுகளை நீங்களே பாருங்க..

    • @MISMIL-wv5xt
      @MISMIL-wv5xt 11 часов назад

      அப்பறம் எதுக்கு fii வெளிய போறான்

  • @maheswaranb5472
    @maheswaranb5472 3 дня назад +4

    இந்த மாதிரியான News Super நண்பா

  • @kabilanrajinderan1796
    @kabilanrajinderan1796 3 дня назад +5

    அருமையான பதிவு 🔥🔥🔥🔥🔥

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 3 дня назад +5

    நன்றிங்க சுப்பர்ண இப்படிப்பட்ட நிறைய பதிவுகள் போடுங்க நன்றிங்க

  • @kabilanrajinderan1796
    @kabilanrajinderan1796 3 дня назад +10

    வாழ்க மோடி வளர்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩 ஜெய் ஹிந்த் ✊✊✊✊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 дня назад +4

    மிக்க நன்றிங்க நண்பரே வீரா 👏👏👏

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 3 дня назад +3

    Good information 👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 День назад +1

    Great explanation about Russia and india collaboration 😊

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 3 дня назад +4

    Fantastic information

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 дня назад +3

    Super jihudu modig b.m budin Rasen super ❤

  • @KRISMEDIA786
    @KRISMEDIA786 3 дня назад +8

    எனக்கு தெரிந்து நாம் வாங்கும் பெட்ரோலுக்கு பதில் கப்பல் கட்டும் பணி

    • @FL-GOP
      @FL-GOP 3 дня назад +1

      Exactly. Kambi kattara kadai solluraru. At least they are trying to find a way to bridge the trade gap.

    • @lawrancelara4728
      @lawrancelara4728 3 дня назад

      Mm ❤

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv День назад +1

    Good news 👏

  • @arumugamkulanthaivel1933
    @arumugamkulanthaivel1933 3 дня назад +3

    Very good news

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 3 дня назад +3

    Good job

  • @lakshmanlachu4957
    @lakshmanlachu4957 2 дня назад +2

    TATA company 💪💯👍

  • @damodaran4267
    @damodaran4267 2 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj 4 дня назад +8

    Fine good information Sir

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im 16 часов назад

    ரஷ்யா இந்தியா சீனா நட்பு தொடர்ந்து கொண்டு இருக்கும்., ஏழை ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் முன்னேற்றம் மட்டுமே இந்தியா ரஷ்யா சீனா நாடுகளின் நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்🙏

  • @gkicha007
    @gkicha007 День назад +1

    இந்தியா 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொழிலில் இறங்கி இருக்க வேண்டும். இந்திய துறைமுகங்கள் உலகதரமணவை இல்லை. இங்கு கப்பலில் எதை கொண்டு வந்தாலும் அல்லது அனுப்ப வேண்டுமானாலும் சுலபம் இல்லை. அட நம்ம ரயில் பார்சல் அனுப்பரதே மிக கடினம். இந்திய பொருளாதாரம் வளர துறைமுகம், கப்பல்கள், துறைமுகத்தில் பொருட்களை கையாளும் விதம் உலகத்தரத்தில் முன்னேற வேண்டும். இதில் சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகள் சாதிக்கிறார்கள் ஆனால் இந்தியா இப்ப்பவும் பின்தங்கியே உள்ளது. இதில் அம்பானி அடானி என்று கூவுவது என்ன விதம்.

  • @SonaimuthuBoominathan
    @SonaimuthuBoominathan 3 дня назад +2

    Jai hind

  • @karthikeyanmuthukumar
    @karthikeyanmuthukumar 4 дня назад +11

    reason for this is russia have huge sum of indian rupees so they have no choice other then giving projects

    • @suganth72
      @suganth72 3 дня назад

      this is a win win for Russia and India...

  • @chitharanjansarvesan5714
    @chitharanjansarvesan5714 4 дня назад +6

    One of the reasons for this is also because india has purchased a good chunk of russian petrol using rupees...russians want to somehow spend that as well as the exports from india is a bit less...that is also one of the reasons...hope this will improve india's contribution to shipbuilding...

  • @kumarsenthil8237
    @kumarsenthil8237 4 дня назад +15

    முதலில் சீனாவிற்கு இரும்பு ,மேன் பவர், மற்றும் அவர்களின் இயல்பான அனுபவம்.
    இந்தியா இரும்பு உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் மேன் பவரில் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை ,அனுபவம் அது மட்டுமே பிரச்சனை, தொழில் நுட்பமும் சில வெளிநாட்டு கம்பனிகளிடம் தேவையான அளவு கை கோர்த்தா போதும் சுலபமாக வளர்ச்சி அடைய முடியும்.

  • @sureshbabu236
    @sureshbabu236 4 дня назад +4

    Jai hinth

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 3 дня назад +6

    🇮🇳 The 🇮🇳 legend 🇮🇳 of 🇮🇳 Mr 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jai 🇮🇳 Hindustan 🇮🇳

  • @nirmalag800
    @nirmalag800 3 дня назад +3

    🪷🪷🪷 Modi ji 🔱🔱🔱

  • @balajipv6926
    @balajipv6926 3 дня назад +1

    Neenga entha ooru bro?

  • @sureshk6147
    @sureshk6147 3 дня назад

    சீனா நாம்தான்‌பேசிறோம் மத்தியஅரசு இல்லை.

  • @likehow.
    @likehow. 3 дня назад +1

    Bro kindly endeavour to provide latest news. This news came in Oct 2024. You are doing a great job and I’m a big fan ❤

    • @rjveeraa
      @rjveeraa 3 дня назад +1

      Thank you bro! This is not formal news channel. We are trying to bring our growth stories, opportunities, global threats and geopolitics. Thanks

  • @mkmovies2519
    @mkmovies2519 2 дня назад

    Russia : machi enaku 5 kappal katti thariya
    India : ok machi nan pathukuran enaku order kudu😅😂

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 3 дня назад +1

    ❤️❤️❤️

  • @TeawithJai
    @TeawithJai 3 дня назад

    4:18 minutes , Top 3 rank contribution says
    61+28+15 =104 % ?????🤔

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 4 дня назад +1

    Order Reason: Trade defici - Repee Ruble Trading.

    • @godswords1550
      @godswords1550 3 дня назад

      Correct bro how the get there money

  • @unibesttech
    @unibesttech 4 дня назад +1

    Design russian manufacturing in india

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq 4 дня назад +6

    🇮🇳🇷🇺🫂

  • @surendart3133
    @surendart3133 3 дня назад

    Ithula ruble or rupees la transaction nadakuma

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 3 дня назад +2

    பெருமையாக இருக்கிறது. ஆனால் இந்திய மக்களுக்கு இதன் மூலம் எந்த பலனும் இருக்காது.

    • @RajKumar-pu2sd
      @RajKumar-pu2sd 3 дня назад +1

      If we have little knowledge about this ship order, we should. Avoid commenting on this kind of matter.

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 3 дня назад +1

    நீங்கள் சொன்ன கடல் வழி பாதை NSR தவறான பாதை. மேப் காண்பிப்பது வேறு. நீங்கள் சொல்வது வேறு. உங்களுக்கே தெளிவு இல்லை. கடல் வணிகம் பற்றி முழுமையாக தெரிந்தால் பேசவும். இல்லை என்றால் இது போன்ற காணொளி பதிவிடுவதை தவிர்க்கவும். நான் சர்வதேச வணிகம் பேராசிரியர் என்ற முறையில் இதை சொல்ல உரிமை உள்ளது.

  • @ez2uk
    @ez2uk 3 дня назад

    routing totally wrong.. please check graphics

  • @itssujiths9512
    @itssujiths9512 3 дня назад

    Sabareesan company illamal irundal sari

  • @KumareshKumaresh-zb2lz
    @KumareshKumaresh-zb2lz 4 дня назад

    Main reason trade deficit

  • @leo21976
    @leo21976 4 дня назад

    Ji friend ice break பண்ணுவாரு.
    Contract அங்க தான்.போகும்

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 4 дня назад

    Japan route involved???? A mistake

  • @vijaykumar-md2fz
    @vijaykumar-md2fz 4 дня назад +1

    Ice breakers will leads to global warming?

  • @visuallollipop7279
    @visuallollipop7279 3 дня назад +1

    Adani😂😂😂

  • @MuhumaniMuthumani
    @MuhumaniMuthumani 3 дня назад +3

    சீனா உலக நாட்டில் நம்பர் ஒன் ஆக நினைக்கிறான் நம்ம இன்னும் அவனை பேசிக்கொண்டு தான் இருக்கோம்

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 4 дня назад

    Without corruption, India can reach number one too

  • @devsanjay7063
    @devsanjay7063 3 дня назад +1

    அதுல்லாம் 😂😂😂😂ஒண்ணும் இல்ல நிறைய இந்திய ருபாய் வேண்டாத அளவுக்கு 😂😂😂ரஷ்யா கிட்ட இருக்கு அதுக்குதான் இந்த ஆர்டர் 😂

    • @maniaravindan
      @maniaravindan 3 дня назад +1

      ரொம்ப சரியான கணிப்பு

    • @indian622
      @indian622 День назад

      Don't throw absurd comments. Russia is not a moron to allocate a sensitive project to India as they are having lot of India rupees. It involves geopolitics, feasibility and reliability.

  • @TOP_____supers
    @TOP_____supers 4 дня назад +2

    India foreign reserves down agudhu
    Adha padhi video

  • @spmspm8641
    @spmspm8641 4 дня назад +21

    அந்த இன்னொரு கம்பெனி அதானியா இருக்கும் அல்லது அம்பானியா இருக்கும்

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 4 дня назад

      வெளிநாட்டு கம்பனி யா இருந்தா சு ****** மூடிட்டு இருப்ப 🤮

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 4 дня назад +10

      So what

    • @nagarajan6489
      @nagarajan6489 4 дня назад

      திருட்டு திராவிட கம்பெனியாககூட இருக்கலாமே...

    • @msvin2036
      @msvin2036 4 дня назад +17

      பப்புக்கு தெரிந்த ஆள் யாரவது இருந்தா சொல்லுப்பா

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 дня назад +8

      கேடி பிரதர்ஸ் கம்பெனியா இருக்காது.

  • @lcg6639
    @lcg6639 4 дня назад +1

    யாரு அது அதானியா?

  • @Supermanindia98
    @Supermanindia98 4 дня назад +1

    China Yuan is moving more stable bro. So Asians should start to use Yuan as international trade

  • @Supermanindia98
    @Supermanindia98 4 дня назад +2

    adani daan inoru company aah irukum

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 дня назад +2

      இருப்பதில் எந்த தவறுமில்லை.

    • @PVAR1983
      @PVAR1983 4 дня назад +1

      ​@@tjayakumar7589Aamaa nee adani மாமியார் peranaa😊😊

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r 4 дня назад

      U lean more

    • @Supermanindia98
      @Supermanindia98 4 дня назад

      @ ungla maddri alu kita laam voter id irukuradhu india ku kevalam

  • @PVAR1983
    @PVAR1983 4 дня назад +1

    SHIT..Please make a video on the failure of modi government as said before and failed to do so..😊😊

  • @sivac27
    @sivac27 4 дня назад +3

    Dei thambi... its a very very old news... You are too late in Post mortem

    • @svrr123
      @svrr123 3 дня назад

      Ippadhaan theriyum thambikku