வணக்கம் நண்பரே இந்த அணுகுமுறை மிக சிறப்பாக உள்ளது, உங்கள் கவனத்திற்கு இந்த மாதிரி வீடியோக்கள் நீங்கள் பதிவேற்றும் போதெல்லாம் எந்த தகுதியும் இல்லாத முகவர் தனக்கு சாதகமாக உங்கள் வீடியோ ஸ்கிரீன் சாட் படத்தை போட்டு தனது மூலமாக சென்றவர்கள் என்றும் பல குழுக்களில் பதிவேற்றுகின்றார் இதை எத்தனை நண்பர்கள் நம்பிவிடுவார்களோ என்ற கவலை வருகிறது நண்பா , வாழ்த்துக்கள் உமது முயற்சிகளுக்கு நன்றி
எனக்கு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி vk international travels திருச்சியில் இருக்கு இவங்களே நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்கிட்ட இருந்து 20000 rs ஏமாத்திட்டாங்க வேலை வாங்கி தரேன்னு சொல்லி என்னையே ஏமாத்திட்டாங்க
அண்ணா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா இந்த முறை உங்கள் பதிவுகள்.. நானும் ஒரு நேரத்தில் உங்களை தவறாக புரிந்து கொண்டேன் அண்ணா எங்களுக்கும் உதவி செய்யுங்கள் சரியான ஏஜென்சிகள் கிடைக்கவில்லை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நல்ல ஏஜென்சிகளின் முகவரிக்காக அண்ணா நன்றி வணக்கம்
சூப்பர் நண்பா தெளிவான விளக்கம் வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் ஏர் போர்ட்டுக்கு வந்து சில நல்ல தகவல் கோடுத்ததற்க்கு மிகவும் மகிழ்ச்சி தான் நண்பரே நான் குவைத்தில் ட்ரைவர் 7 வருடங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👍
வணக்கம் என் அன்பான நண்பரே 😊🙏🏻 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி, தயவு செய்து ஆன்லைனில் தேடுங்கள் நிறைய ஏஜென்சிகள் உள்ளன, அவர்களிடம் ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உள்ளன, வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூடியூப் சேனல்களை இயக்குகிறார்கள், எனவே உங்கள் மதிப்புமிக்க நேரத்தை அங்கே செலவிடுங்கள். எனது சேனல் மற்றும் வீடியோக்களில் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள், உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி மற்றும் உங்கள் எதிர்கால பணிக்கு நல்வாழ்த்துக்கள் 😊🙏🏻
Hi Brother your doing really good helpful to who is coming to Europe, keep going god bless you, can you tell me the agency name I am also trying more the 3 years I am not be able to find good agency I loss laks of money, if any genuine agency is there I will approach them can you tell me the agency name.
Andha agency name sollunga brother s apo dhane yengaliku konjo use full eruku ninga yedhume sollama video pota yepdi sollunga ninga sonnah nangalu varradhuiku konjo help full ah eruku
நாமும் வரனும் னு ஆசை. எப்படி எங்க யாரிடம் போய் பார்க்கனும். அத பத்தி சொல்லுங்க. எவ்லோ ஆகும். னு நம்பர் இருந்தாலோ அல்லது லிங்க் இருந்தாலோ அனுப்புங்கள். இல்லை உங்கள் நம்பர் தாங்க
சகோதரா உங்கள் முயற்சி மிகச்சிறப்பாக உள்ளது.. ஆனால் இந்த மாதிரி அதாவது Video அதாவது இந்தியாவில் இருந்து அதிக நபர்கள் europ வருகிறார்கள் என்பதை காண்பிக்கும் வகையான video போடுவதை தவிர்ப்பது நல்லது
உங்களோட சேவை மிகவும் நன்றாக உள்ளது ஏஜெண்டோட கான்டக்ட் நம்பர் கிடைக்குமா ஏன்னா நல்ல ஏஜென்ட் கண்டுபிடிக்க முடியல நிறைய ஏஜென்ட் scam பண்றாங்க... தயவுசெய்து ஏஜென்ட் நம்பரை கூறவும்
Dai tell that agency name first tell ya me all's come to work portland again please 🙏 tell ya that agency we all's come to work please tell ur agency name ya Frist we waiting for this 4guys agency name bro please 🙏 tell SOON ok
Hi Anna naa ungga Subscriber... Hungary country ku Warehouse helper job ku polam nu irukken anna angga Namma tamil people's irukanggala...Angga polama Anna...First naama epdi intha job angga irukku nu therinjukrathu...Ithu company Job than apdingratha epdi identity panrathu
Very informative and useful Video Bro.. Continue your Wonderful Work...God Bless
Helpfull mind very genuine person you are brother..
Avangla patkonga brother
Valga valamudan nalamudan 🌺
All the best 👍
வணக்கம் நண்பரே இந்த அணுகுமுறை மிக சிறப்பாக உள்ளது, உங்கள் கவனத்திற்கு இந்த மாதிரி வீடியோக்கள் நீங்கள் பதிவேற்றும் போதெல்லாம் எந்த தகுதியும் இல்லாத முகவர் தனக்கு சாதகமாக உங்கள் வீடியோ ஸ்கிரீன் சாட் படத்தை போட்டு தனது மூலமாக சென்றவர்கள் என்றும் பல குழுக்களில் பதிவேற்றுகின்றார் இதை எத்தனை நண்பர்கள் நம்பிவிடுவார்களோ என்ற கவலை வருகிறது நண்பா , வாழ்த்துக்கள் உமது முயற்சிகளுக்கு நன்றி
அண்ணா நீங்க எந்த ஏஜன்ட் மூலம் வந்திங்க அவர்கள் போன் நம்பர் போடுங்க எல்லோரும் ஒரு வகையில் உதவியாக இருக்கும்
உங்களின் வழிகாட்டுதல் தொடரட்டும் ❤️👏👏
எல்லாம் சரிதான் ஆனால் யாரும் எந்த ஏஜென்ட் மூலமா வந்திங்கன்னு யாரும் சொல்ல மாட்டேங்குறீங்க சொன்னால் ரொம்ப நல்லா இருக்கும்
இவர்களுக்கு இதுதான் வேலை, details சொல்லாமல் வீடியோ போட்டு kadupu eathuranga., My lord..
Sir Ji agent vendaam. Online la apply pannunga podhum. No need of agent
எனக்கு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி vk international travels திருச்சியில் இருக்கு இவங்களே நம்பி யாரும் ஏமாற வேண்டாம்
என்கிட்ட இருந்து 20000 rs ஏமாத்திட்டாங்க
வேலை வாங்கி தரேன்னு சொல்லி என்னையே ஏமாத்திட்டாங்க
@@satheshkumar8302 epadi bro entha website la apply andrathu
Dawn training center chennai
வணக்கம் தோழா, எண்ணம் போல் வாழ்க்கை உங்களது உதவிசெய்யும் பண்பு மேன்மேலும்வளர வாழ்க வாழ்த்துக்கள் சவூதியிலிருந்து 👍❤❤❤
Antha anupchi vitta agency name and recommend panna nalla irukum
காரணம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற வரியேவர்களை அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பினால் நிறைய லாபம் உண்டு.
Neenga last aah sonnadhu really i know hiw it feels.. 👍👍
Thank you bro 😎😊🙏🏻
தோழா உங்கள் செயல் விலை மதிக்க முடியாத செயல்🙏🙏🙏
இந்த செயல் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
அண்ணா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா இந்த முறை உங்கள் பதிவுகள்.. நானும் ஒரு நேரத்தில் உங்களை தவறாக புரிந்து கொண்டேன் அண்ணா எங்களுக்கும் உதவி செய்யுங்கள் சரியான ஏஜென்சிகள் கிடைக்கவில்லை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நல்ல ஏஜென்சிகளின் முகவரிக்காக அண்ணா நன்றி வணக்கம்
வணக்கம் தம்பி உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அருமையான பதிவு
சூப்பர் நண்பா தெளிவான விளக்கம் வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் ஏர் போர்ட்டுக்கு வந்து சில நல்ல தகவல் கோடுத்ததற்க்கு மிகவும் மகிழ்ச்சி தான் நண்பரே நான் குவைத்தில் ட்ரைவர் 7 வருடங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👍
Coming soon anna .....waiting anna ungala meet panna ...nanum Poland varan....
அண்ணா உங்கள் வீடியோ எவ்வளவு பேருக்கு ஒரு தன்னம்பிக்கையை குடுக்குது பயத்தை போக்குது வாழ்த்துக்கள் அண்ணா
Thank you so much for your valuable feedback 😊🙏🏻🥰 and thank you so much for understanding well about my video and channel 😊🙏🏻🤝
Anna ivanga entha agency company muliyama vanthanga nu sonnagana help pa erukum la
கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன், ஓட்டுனராக, vfs காக காத்திருக்கிறேன்,,
Hai bro தயவு செய்து எந்த ஏஜென்ட் mobil நம்பர் தெரிய படுத்தவும்
Hi bro nanum vfs kaga than bro wait pandran romba maasama
@@pravinkutty7769 நீங்க எங்க இருக்கீங்க?
Na neyveli bro
Agency address sollunga bosss atha vitu vettiya pesitu nangalum varavtry pannuvomlan
வணக்கம் என் அன்பான நண்பரே 😊🙏🏻 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி, தயவு செய்து ஆன்லைனில் தேடுங்கள் நிறைய ஏஜென்சிகள் உள்ளன, அவர்களிடம் ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உள்ளன, வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூடியூப் சேனல்களை இயக்குகிறார்கள், எனவே உங்கள் மதிப்புமிக்க நேரத்தை அங்கே செலவிடுங்கள். எனது சேனல் மற்றும் வீடியோக்களில் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள், உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி மற்றும் உங்கள் எதிர்கால பணிக்கு நல்வாழ்த்துக்கள் 😊🙏🏻
5:25 vachcha paaru aapu😂😅
Thank you brother 🙏🏻😊
Hi bro nanum VFS appointment paniruken innum appointment ku wait panren bro
Hi bro
Nanum vfs kaga than bro wait pannitu irukan innum kedaikala 😔
Evalavu days achu bro
Ipo la vfs kadaiyafhu bro poland ku
Hi Mani bro nannum innum 2 month LA varuven my Dr bro kandippa ninga varanum nanga 4 per varrom
Hello 👋 good luck 🤞 and always welcome 🙏🏻😊
I Miss you da thampi manoj akka un video pathen vaalthukal akka unna miss pantren
sister manoj bro numper send pannunga
@nares233 agency name
Valthukkal thambi God place you
Arumai ungalathu thayavu engaluku thevai nantri,
Intha support pothum anna super anna really awesome anna
❤❤ very good commands. ❤❤
God bless your all family 👍
Super nanpa sariyana pathil
Arumai nanba... good effort..All the best
Excellent sir
சுயநல உலகத்தில் பொது நலம் கருதும் தங்களை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை, உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
Any contact no for agency
உங்களின் நல் ஆசியுடன் என்றும் என்னுடைய பயணம் தொடரும்🙏😊😍🥰
How to come bro
@@no1europetamilan37 help pannunga brother epadi varanum nu sollunga
@@no1europetamilan37 மணி அண்ணா நான் இலங்கையில் இருந்து ஸகீ பேசிறேன் தயவு செய்து உங்க வட்ஸ் ஆப் இலக்கத்தை அனுப்ப முடியுமா?
Ithuku munnadi vanthavanka video podeenka aprama avankalukku problem nu soninka aprama antha video va delete pannideenka ean sollunka
Hi Brother your doing really good helpful to who is coming to Europe, keep going god bless you, can you tell me the agency name I am also trying more the 3 years I am not be able to find good agency I loss laks of money, if any genuine agency is there I will approach them can you tell me the agency name.
Support from tamilan thanks🙏
Bro best of luck nanum work permit vanthu 5month aakideice innum VFS keedaikkala romba aarvama irukken bro best intermission thanks bro
Ena wrk bro epdi appy paninha
@@ArunKumar-fm5qy bro Poland kilaiand interview vachi than select pannunanga Chennai Ambattur Leeds
@@rameshp723 ena type of wrk salary evlo ethachu details sonagala
@@ArunKumar-fm5qy heve truck driver 1.2 lak sonnanga work permitla iruntha amount calculation partha 95 thousand than varuthu
@@rameshp723 unga contact details solunga bro
Bro slovakia la warehouse jobku offer vanthuruku bro 4.6 kekuranga. 1.15 salary polama bro. Ware house job pathi konjam sollunga
Andha agency name sollunga brother s apo dhane yengaliku konjo use full eruku ninga yedhume sollama video pota yepdi sollunga ninga sonnah nangalu varradhuiku konjo help full ah eruku
பணம் இருந்தா தான் வெளி நாடு போக முடியும் போல..
🎉🎉🎉🎉 congratulation super bro continue video next video waiting❤
Good, keep it up brother 👍
வாழ்த்துகள்
எல்லாம் சரிதான் என்பார் ஏசான்சி பெயர் செல்லுங்கள் அல்லது நம்பார் கெடுங்கல்
Hi Brother 👍👍👍👍💞🙏I'm srilanka
சகோ அந்த ஏஜென்சி பேரு மட்டும் தெரிஞ்சா எனக்கு persnol ல கூட எனக்கு ஒரு மெசேஜ் பண்ணுங்க...
வாழ்த்துக்கள் தமிழன் 🎉🎉 அன்புடன் மதுரை வேலு 🙏
வணக்கம் அண்ணா🙏😊 உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி🥰😊🙏
Enaku agent theriyum bro chennai la ..but charges 6.50 lakhhs kekuranga..6weeks la process pani tharangalam..but unskilled work 850euros salary
Contact Tamil Payanangal Channel he has trusted agency also he is travelller
Good information and good helping nacher with u brother 🎉🎉🎉🎉❤❤❤
Anna eanakkusamayal valai
Kidaikkuma
Salute for ur valuable work
Brother neenga agent Address koduhtha nalla irukkum Brother
Hi Bro.
Your videos are very nice❤
Love from Kerala
i already told i got all work permit paper but i m waiting from 7 month form VFS appoinment plz help me with that
நாமும் வரனும் னு ஆசை. எப்படி எங்க யாரிடம் போய் பார்க்கனும். அத பத்தி சொல்லுங்க. எவ்லோ ஆகும். னு நம்பர் இருந்தாலோ அல்லது லிங்க் இருந்தாலோ அனுப்புங்கள். இல்லை உங்கள் நம்பர் தாங்க
சகோதரா உங்கள் முயற்சி மிகச்சிறப்பாக உள்ளது..
ஆனால் இந்த மாதிரி அதாவது
Video அதாவது இந்தியாவில் இருந்து அதிக நபர்கள் europ வருகிறார்கள் என்பதை காண்பிக்கும் வகையான video போடுவதை தவிர்ப்பது நல்லது
Brother, how to apply Poland visa from Sri lanka. pls help or video
Super support thala, degree completed panavinguluku work kadaikuma
Brother i need a job , i will need your guidance 🙏, i am ready to start the process, kindly help me
Anna any vehicle spray paint er
60k than salary varum...
Veetuku.... 30k send pandrathu kazstam....
Anna barbar shop velai kedaikkuma
அண்ணா நிங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்களோட சேவை மிகவும் நன்றாக உள்ளது ஏஜெண்டோட கான்டக்ட் நம்பர் கிடைக்குமா ஏன்னா நல்ல ஏஜென்ட் கண்டுபிடிக்க முடியல நிறைய ஏஜென்ட் scam பண்றாங்க...
தயவுசெய்து ஏஜென்ட் நம்பரை கூறவும்
உறவுகளே வணக்கம் எல்லா பேரும் போலாந்து போனேன் எந்த ஏஜெண்ட வச்சு போனியா அதை சொல்ல
Bro nannum mayladuthurai
Dai tell that agency name first tell ya me all's come to work portland again please 🙏 tell ya that agency we all's come to work please tell ur agency name ya Frist we waiting for this 4guys agency name bro please 🙏 tell SOON ok
Pudukkottai karankala detail sollunka pa
Entha Agency mulam poninga..Address kitaikkumaa...en kekuren na Yaara nampurathunu therla...Entha pakkam paathaalum Neraya emaathuraanga....Sollunga
Nice bro your speech
Hi Anna,
Agency orginal or fake nu epadi check panrathu pls guide me
Driver and office asst. job what abt salary
Share yoir experience plz
My husband ku Europe ku try panraga pro pls help
அண்ணா நா இப்போ Dubai eilla iruka இங்க இருந்து வரா முடியாம அண்ணா
I wish you did great job
Eppadi apply pannuvathu sollunga brother
Yowww Mani ne nallavan ya❤😊
Na civil engineer ku job opening epdi irkuna
Na civil engineer with 7yrs of experience na.
Bro en age 36 .enaku work kidaikuma. Powder coating work
Hi Anna naa ungga Subscriber... Hungary country ku Warehouse helper job ku polam nu irukken anna angga Namma tamil people's irukanggala...Angga polama Anna...First naama epdi intha job angga irukku nu therinjukrathu...Ithu company Job than apdingratha epdi identity panrathu
Anna help me I'm forklift operator Singapore experience license7yaes irukkanaga Anna
Bro please wait I'm come to Europe 👍Naanum varuvan bro my dream poland and Portugal
Pls tell us right agency in Tamil Nadu
Agent name pls so another's can use
Really your good brother🙏❤..
Vazha valamudan
Take interview after one year.
Bro help me to enter Europe country bro
Bro I'm coimbatore.. I'm also looking for Europe any kind of job so let me tell how can I contact
brother avangalta kettu sollunga appoinment yaru eduthukuduthanganu..plz send the contact bro
Anna visa apudi apply pannurathu sollunga
நண்பா டிரைவிங்குக்கு எப்படி வருவது எனது நண்பனுக்கு வேலை வேண்டும் கொஞ்சம் போன் நம்பர் போட முடியுமா
Bro nega entha agency moolam poniga
தலைவர அருமை சூப்பர்
Hi bro I come to poland country pls current unskilled job salary pls solanga
Crt agent sollunga brother
After next week iam traveling to Poland bro, if possible shall we meet there bro.
Hi brother thanks for your comment and support 😊🙏🏻 if you time definitely we can meet why not?? instagram.com/europtamilan?igshid=OGQ5ZDc2ODk2ZA==
How to get a job bro ...
Potingala bro
Anna naagkalum varalaamaa
Hair bro..I am from srilanka. I am your subscriber.
Congratulations ❤
Bakery and confirctonery chef work from crotiaa
Bro yankita work permit irukku innum yavlo selacagum