28.12.2024| மாசில்லா குழந்தைகள் தின விழா| holy innocents day| today's mass| Arul Thedal | Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 52

  • @AngelMary-r4r
    @AngelMary-r4r 19 дней назад +14

    🙏இரக்கமே உருவான எம் இறைவா இந்த நாளுக்காக நன்றியப்பா🙏அப்பா இந்த உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் கண்ணோக்கி பாரும்🙏உம்முடையா உதவி வேண்டி நிற்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உதவி செய்ய விரைந்து வரும் தந்தையே🙏🙏🙏💞💞💞🌹🌹🌹

    • @malinsl811
      @malinsl811 19 дней назад

      இயேசப்பா எல்லா குழந்தைகளையும் நீரே காப்பாத்து இயேசுவே நான்நி ஆமென் அல்லேலூயா 🌹🌹♥️

    • @AngelMary-r4r
      @AngelMary-r4r 19 дней назад

      @malinsl811 🙏ஆமென்🙏💞🌹

  • @DennisRajah
    @DennisRajah 19 дней назад +2

    அன்பு தந்தையே எங்கள் பிள்ளைகளுக்காவும்அனைத்து குழந்தைகளுக்காகவு உம்மிடம் வேண்டுகின்றோம் உமது இரக்கம் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழியை அமைத்து தந்தருள கத்திருக்கின்றோம்.நன்றிஆண்டவரே

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 19 дней назад +3

    அன்பான யேசு எனது பேரப்பிள்ளைகளையும் இறை அன்பில் வழர செய்தரும்

  • @amalasamson3132
    @amalasamson3132 19 дней назад +5

    அன்பின் ஆண்டவரே அனைத்து குழந்தைகளுக்கும் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 19 дней назад +2

    இந்த உலகில் வாழும் அனைத்து குழைந்தைகளையும் உமது பாதம் வைத்து காத்தரும்ஆண்டவரே

  • @judithjoseph195
    @judithjoseph195 19 дней назад +2

    நன்றி ஆண்டவரே🙏

  • @GmeryMerya
    @GmeryMerya 19 дней назад +6

    Praise the Lord Father 🙏.
    கிறிஸ்து பிறப்பின் பெரு வாழ்த்துக்களை அன்றைய தினம் தெரிவிக்க முடியாத சூழ்நிலை.மன்னிக்கவும் ஃபாதர்.
    தினமும் அருள் தேடல் சேனல் வழியாக திருப்பதியை யுகம் உங்கள் பயனுள்ள மறையுரையையும் கேட்டு
    பயனடைபவர்களுள் நானும் ஒருத்தி.மிக்க நன்றி ஃபாதர்.
    இன்றைய மறையுரை மிகவும் சிறப்பாக இருந்தது ❤
    கிறிஸ்து பிறப்பின் காலம் முதல் ஏரோது அரசனால் குழந்தைகளின் படுகொலைகள் நடைபெற்றதிலிருந்து இன்று வரை குழந்தைகளுக்கெதிரான அநீதிகளை புள்ளி விவரங்களுடன் பாவச் செயல்களையும் எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி.❤
    உம் அருட் பணி சிறக்க எனது பிரார்த்தனைகள் ❤

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 19 дней назад +2

    Amen.jesus❤❤❤

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 19 дней назад +3

    Good morning praise the Lord.father ❤

  • @RNirajElaktrik
    @RNirajElaktrik 19 дней назад +2

    🤚🤚🤚🤚🌹🌹🌹

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 19 дней назад +2

    அன்பின் ஆண்டவரே என்வியாபாரத்தை ஆசீர்வதியுங்க லாபம் பெருகசெய்யுங்க.அநேகருக்கு உதவிடும் பாக்யத்தைத்தாருங்க.ஆமென்

  • @samdass4061
    @samdass4061 19 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @MuthumariMuthumari-u5j
    @MuthumariMuthumari-u5j 19 дней назад +2

    அன்னை மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 19 дней назад +1

    Amen thank you jesus for another day thank you for my pray praise you jesus 🙏🙏🌹🌹

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 19 дней назад +2

    நன்றி இறைவா

  • @tarajohn555
    @tarajohn555 19 дней назад +2

    Appa Amen 💖💖🙏🙏🙏

  • @sagayaraj2178
    @sagayaraj2178 19 дней назад +2

    ❤word❤of❤god❤amen❤appa❤amen❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YesumarySettu
    @YesumarySettu 19 дней назад

    Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum praise the lord ✝️ praise the lord ✝️ praise the lord ✝️ praise the lord ✝️⛪🤲🩸👀👂🦷🧠🫀🫁💪🦵🦶 Amen 🙏🙏🙏🙏

  • @jayapalmary2453
    @jayapalmary2453 19 дней назад +1

    Thank you Yesappa ❤

  • @gayathricatherine3937
    @gayathricatherine3937 18 дней назад

    இரக்கமே உருவான உம் இறைவா இந்த நாளுக்காக நன்றி அப்பா இந்த உலகில் உள்ள பிள்ளைகளையும் கண்ணோக்கிபரும்ப்பா இவர்களை கேட்ட வழிக்கு போகாமல் இருக்க வேண்டும் இறை நம்பிக்கையில் வாழ செய்யும் இறைவா நன்றாக படிக்கவும் எழுதவும் வாழ்க்கை நல்ல முன்னேற்றம் அடையவும் வரம் தரும் இறைவா மரியே வாழ்க

  • @selartheraydevakadacham7357
    @selartheraydevakadacham7357 19 дней назад +1

    Good morning fr.manuvel praise the lord alleluia amen.

  • @MARYJANE-lf2qq
    @MARYJANE-lf2qq 19 дней назад +1

    Thank you father for the blessed mass and amazing homely

  • @mariadossmariadoss6801
    @mariadossmariadoss6801 20 дней назад

    Maranatha Amen🙏🌷🙏

  • @mcatherine6820
    @mcatherine6820 19 дней назад

    Sesu Mari Susai engazjmeizh Irrakkamaayirum maasizh kuzhanthagazhin aanma Izhaipaatri kaaga mudiizhatha 🌹🔥🌹 Ivargazhmaizh ozhivathaaga 🙏🔥🙏 Amen

  • @maryaugustin8605
    @maryaugustin8605 19 дней назад +2

    Bless all the childrens lord 🙏♥️♥️♥️

  • @santhasantha1843
    @santhasantha1843 19 дней назад +3

    Amen 🙏 Nandri yesuvei 🙏💙🙏❤️

  • @jayakumari9585
    @jayakumari9585 19 дней назад

    Good morning father 🙏🙏🙏 please pray for me and my family members 🙏🙏🙏 father my health condition is very bad, so your padham vaithu oppukudukiran samarpikiran Appa oppu kadukiran niraivakkum

  • @martinjohnpaul.p1396
    @martinjohnpaul.p1396 19 дней назад +1

    Amen my Lord my God

  • @pragasipaul6824
    @pragasipaul6824 19 дней назад +2

    Praise the Lord dear father 🙏🏼🙌🏼Amen

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 19 дней назад

    Praise the lord father 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 20 дней назад +1

    Good Morning FATHER Today Mass Time Pry For My Fly & All Fly Pry For Today Mass Thank You FATHER ❤🙏💛❤💛🙏❤

  • @arulglory7229
    @arulglory7229 19 дней назад

    Nandri Jesus ❤

  • @RaniSebastian-w7u
    @RaniSebastian-w7u 19 дней назад +2

    Praise the Lord amen

  • @alphonsar5714
    @alphonsar5714 19 дней назад

    "GLORYA IN EX CELESTIAL DEO" Praise the Lord, thank i Jesus, Glory to God in the highest.

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 19 дней назад +1

    Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 19 дней назад

    Pray for me and my hole family REMEMBER

  • @MarieFrancisXavier
    @MarieFrancisXavier 19 дней назад

    Pesum manakel nicht kommen.happy Christmas für euch ❤❤❤🙏🙏🙏🌲🌲🕊️🕊️

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 19 дней назад

    Thanks to father

  • @kwkw1073
    @kwkw1073 19 дней назад

    Amen jasu thanks fahder

  • @premaranipaul7694
    @premaranipaul7694 18 дней назад

    Amen

  • @premaranipaul7694
    @premaranipaul7694 18 дней назад

    .Amen

  • @pmmichael5118
    @pmmichael5118 19 дней назад +1

    AmenAppa🌺🎄💟💟🎄🌺✝️✝️✝️✝️✝️✝️🌺🎄💟💟🎄🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🎄💟💟🎄🌺🌺🎄💟

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 19 дней назад

    Praise the lord dear father's 🙏🙏🙏🙏🙏🙏

  • @rubellajoe3311
    @rubellajoe3311 19 дней назад +1

    Praise the lord father 🙏 prayforme

  • @amalraj6290
    @amalraj6290 19 дней назад +1

    Amen🙏

  • @sjerald7495
    @sjerald7495 19 дней назад +2

    இயேசுவேநன்றி🌹உமதுஅன்புக்குநன்றி🌹🌹ஆ

  • @carolina2392
    @carolina2392 19 дней назад

    Praise God 🙏