@A.Samuel esa nabi siluvaila arayala avangala allah vaanatirku uyartirva avangalukaga orutar uyir tyagam panra solvanga avangaluku esa nabi uruvam allah koduturva so he is called as easu but unfortunately his face is altered may be due to sculpture issues
@A.Samuel very sadest verse in quran for u ennana Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
Muhammed nabi is not the starting point of islam he is an ending point.he came to complete islam before muhamed nabi islam is incomplete like there is no compelsory prayers ,alcohol is allowed ..
ஆதம் மண்ணினால் உண்டானவன். முகமது நாயகம் அற்பத் துளியான இந்திரியத்தால் ஆனவர். ஈசா அல்லாஹ்வின் வார்த்தை. அல்லாஹ் அந்த வார்த்தை மூலமாகத்தான் அனைத்தையும் படைத்தார்.
@@jesudhas8024 فَاَشَارَتْ اِلَيْهِ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا (இதைப்பற்றித் தன் குழந்தையிடமே கேட்குமாறு மர்யமாகிய) அவர் அதன் பக்கம் சுட்டிக் காண்பித்தார், அ(தற்க)வர்கள், “மடியில் குழந்தையாக இருப்பவரிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 19:29) قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ (அப்பொழுது அவர்களிடம்) “நிச்சயமாக நான், அல்லாஹ்வுடைய அடியான், அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை அவன் ஆக்கி இருக்கிறான்” என்று (அக்குழந்தை) கூறியது. (அல்குர்ஆன் : 19:30)
நபி இல்லனு ஒருவறதான் சொல்லுறோம் முகமது சொல்லிரிகளே அவரத்தான். குரான் கூறும் வரலாறுன்னு சொல்லிட்டு கதை விட்டுருக. கி. பீ 100 வருஷம் உள்ளேயே புதிய பைபிள் வந்தாச்சு Wikipedia பாருங்க சந்தேகம் இருந்தா
@@kadersultan4471 இது உங்கள் பொறாமையின் அளவை அழகாக எடுத்துக் காட்டுகிறது இறைவனிடம் துவா செய்யுங்கள் உங்களுக்கும் இந்த அறிஞருக்கு கொடுக்கப்பட்ட அறிவு வழங்கப்பட வேண்டும் என்று
@A.Samuel very sadest verse in quran for u ennana Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
@A.Samuel very sadest verse in quran for u ennana Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
யூதர்கள் மர்யம்(அலை) அவர்களை விபசாரி என்றும்,ஈஸா(அலை) அவர்களையும் விபசாரியின் மகன் என்றும் சொல்றானுவ, ஆனால் இஸ்லாத்தில் அவர்களுக்கு சிறப்பு தான் இருக்கிறது.(நபி என்றும் நபியின் தாய் என்றும் சொல்லுகிறது)
very sadest verse in quran for u ennana Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga Not only for chirstian but also for jews ... Even if there anyone exist who pray mohamed nabi also answered in this way
அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நலவை நாடுவானாக
Allah is great
Subhanallah ❤🎉masha allah
SUPER HIT MESSAGE BROTHER
Masha Allah
Arumaiyana bayan
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறித்து அதிக பயான்கள் இட வேண்டும்.....அனைத்து மக்களுக்கும் உண்மை புரிய வேண்டும்......
மாஷா அல்லாஹ்
இயேசுவைப்பட்றி அருமையாக பேசுறிங்க கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
அந்த கடவுள் யார் என்பது..நீங்களே.சொல்லுங்கள்
@A.Samuel esa nabi siluvaila arayala avangala allah vaanatirku uyartirva avangalukaga orutar uyir tyagam panra solvanga avangaluku esa nabi uruvam allah koduturva so he is called as easu but unfortunately his face is altered may be due to sculpture issues
@A.Samuel so esa nabi is in heaven he arrive when the last day come .
@A.Samuel very sadest verse in quran for u ennana
Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
Muhammed nabi is not the starting point of islam he is an ending point.he came to complete islam before muhamed nabi islam is incomplete like there is no compelsory prayers ,alcohol is allowed ..
Alhumdulillah..Allah Malik
நல்ல பயான்
Alhamdullilah
Halhamdulilla engalukku nallatheliwu kidaithadu azrato
Good clarifications
fantastic bayaan.
more information about Nabi eesa alaivasallam.
ALHAMTHU LILLA
Allah the greatest....
You in ff
سبحا نا لله
AL hamthulillah
This history reveals is also witnessed for Allah is Only the one god
அதேபோல பைபில்லையும் எல்லாவிலக்கமும் இருக்கு சகோதரறே
இயேசு அவர்கள் அல்லாவின் அடிமை என்று இருக்கிறது ஏற்று கொள்கிறீர்களா?
❌
Subhanallah barakallah alhamdulillah 💖💐💐🤲🤲 Allah Raheem
Why does jesus's history written in quran for the truth of the world
Because, jesus is a muslim
He is a servant and messenger of Allah
Sattiyam ithu than entru telivaha terintha pinnarum maruppavahal iraivanai anjikkollaum iraivanin pidi kadumaiyanathu
Iam very confused muslim Criesten same
இயேசு இறைவன் என்கிறது கிறித்தவம்.. இயேசு இறைவனின் தூதர் என்கிறது இஸ்லாம்
இயேசு விருத்தசேதனம் செய்தார்..
இயேசு பன்றியை உண்பதை தடை செய்தார்.... கிறிஸ்தவர்கள் பின்பற்ற வில்லை.. இஸ்லாமியர்கள் இன்றுவரை பின்பற்றி வருகின்றனர்
ஆதம் மண்ணினால் உண்டானவன். முகமது நாயகம் அற்பத் துளியான இந்திரியத்தால் ஆனவர். ஈசா அல்லாஹ்வின் வார்த்தை. அல்லாஹ் அந்த வார்த்தை மூலமாகத்தான் அனைத்தையும் படைத்தார்.
அப்போ படைக்க பட்டவர் தானே ஏசு.
@@bairstowbrabu1765 ஆமா.. எங்கள் இறைவன் யேகோவா வினால் படைக்க பட்டவர்
Yekova என்பதன் பொருள் என்ன?
@@mohamednafees9957 இருக்கிறவராகவே இருக்கிறவர்.அதாவது தொடக்கம் முடிவு இல்லாத இறைவன்.
@@bairstowbrabu1765 அப்போ படைக்கப்பட்டவர் அல்ல. ஆவர் தான் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் வார்த்தை.
Ishaq--yakcoob--dawood-sulaiman--ayub--moosa-eesha alaihivasalam israel nabimaargal
Marry is god?or God's mother?was marry died?
marry is not god .... she is a mother of great prophet jesus.... of course she died...
@@நான்நீஅல்ல did Jesus said he is prophet? Can you please show me?
ruclips.net/video/sd1D6N00k_s/видео.html
@@jesudhas8024 فَاَشَارَتْ اِلَيْهِ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا
(இதைப்பற்றித் தன் குழந்தையிடமே கேட்குமாறு மர்யமாகிய) அவர் அதன் பக்கம் சுட்டிக் காண்பித்தார், அ(தற்க)வர்கள், “மடியில் குழந்தையாக இருப்பவரிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 19:29)
قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ
(அப்பொழுது அவர்களிடம்) “நிச்சயமாக நான், அல்லாஹ்வுடைய அடியான், அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை அவன் ஆக்கி இருக்கிறான்” என்று (அக்குழந்தை) கூறியது.
(அல்குர்ஆன் : 19:30)
@@jesudhas8024 quran 19;30 evidence this is the first sentence pronounced by prophet esa .
500 ஆண்டுகளுக்கு ஏன் அல்லா பேசவில்லை....
அல்லாஹ்
Which 500 year ??
Allah ta than kekkanu neenga
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆத்துமா விலையேறப்பெற்றது.வஞ்சிக்கபடாதிருங்கள்
நபி இல்லனு ஒருவறதான் சொல்லுறோம் முகமது சொல்லிரிகளே அவரத்தான். குரான் கூறும் வரலாறுன்னு சொல்லிட்டு கதை விட்டுருக. கி. பீ 100 வருஷம் உள்ளேயே புதிய பைபிள் வந்தாச்சு Wikipedia பாருங்க சந்தேகம் இருந்தா
இணைய தளம் அல்ல இஸ்லாம்.....இணைய உலகத்திலிருந்து வெளியே வாருங்கள் சகோ
தவறான செய்தி
உண்மையான செய்தி brother
Bilel la kalapadam ullathu naan sollavillai christava arijarhal solluhirarhal. Quranil entha kalapadamum illai. Allahda neradiyana vaartai.
விவாதத்தில்.எங்கேமே.குறான்.லா.இருந்து.வரலாறு.நிருபிக்ககலா
ஏசு கொல்லப்படவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.ஏசுவே மெய்யான கடவுள்.
ஏசு கடவுள் என்றால் ஏசு கொல்லப்பட்ட போது இந்த உலகத்தில் யார் கடவுள்..
Esu kadavul nu solringe
Appe kadavulai kondrargala?
கடவுளை எப்படி கொல்ல முடியும்..
கடவுள்..சாகளாமா
@A.Samuel evlo leaders sacrifice panranga avangala creator aaha mudyatula bro
தம்பி சொல்றத சுருக்கமா சொல்லு
ரெம்ப அவசரமா தம்பி.
@@minamina7709 தம்பி சொன்னதயே இரண்டு தடவ சொல்றாரு சொல்ற செய்திய சுருக்கமா சொல்லாம அருக்குறாரு
@@kadersultan4471 இது உங்கள் பொறாமையின் அளவை அழகாக எடுத்துக் காட்டுகிறது இறைவனிடம் துவா செய்யுங்கள் உங்களுக்கும் இந்த அறிஞருக்கு கொடுக்கப்பட்ட அறிவு வழங்கப்பட வேண்டும் என்று
sulisuli sulthan
மார்க்க அறிஞர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் குர்ஆன் ஐ உள்ளத்தில் சுமந்தவர்கள், ஒரு சின்ன dua நம்மால் மனனம் செய்ய முடியாமல் இருக்கிறது.
Copied from Bible.
@A.Samuel very sadest verse in quran for u ennana
Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
Final chapter fake
@Mohamed Rasith அய்யா வணக்கம் பவுல் பற்றி இறை வேதம் என்ன சொல்கிறது
@A.Samuel very sadest verse in quran for u ennana
Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
brother
islam is peaceful religion
Full fake
யூதர்கள் மர்யம்(அலை) அவர்களை விபசாரி என்றும்,ஈஸா(அலை) அவர்களையும் விபசாரியின் மகன் என்றும் சொல்றானுவ, ஆனால் இஸ்லாத்தில் அவர்களுக்கு சிறப்பு தான் இருக்கிறது.(நபி என்றும் நபியின் தாய் என்றும் சொல்லுகிறது)
very sadest verse in quran for u
ennana
Intheday of judgement esa nabi solirvanga ya allah na enna vananga solala avanga ena vanangunatuku penalty avangaluku kodunga solirvanga
Not only for chirstian but also for jews ... Even if there anyone exist who pray mohamed nabi also answered in this way
@@almuqmin3025😂