Bro. Last time video full negatives ah irunthathu, ippa full positives ah iruku😂. Hope you are not doing paid promotions from RE center. Anyway planning to buy this bike soon, marsh grey.
Please compare 2 videos properly andha videos la enna negatives sonneno adhey dhan idhulayum sonnen adhula romba brief ah sonnen idhula short ah sonnen also in this video I have shared my 2 years experience once you reach 2 Years then you will understand this video broooo
@@gowthamkrishna7089 yes bro vangiten. Classic 350 marsh grey variant. On road: 2.53L + (12k accessories) Average mileage:36kms in city. 42kms in high way. Bike is awesome to ride and good comfort for pillion. Been 5 months, till now didn't see notable issues(hope this will be the same in coming yrs) If you have hunter or honda highness in your mind, I suggest you to go with CLASSIC 350.
Nanum vandi vangi 1 yr aaguthu bro .. Overall good Rear brake prachana enakum vanthuchu 100+ la vibration iruku Mailege city laium 30 than varuthu highways layum 30 than varuthu
எனக்கு அன்றாட வாழ்வில் வாகனத்தின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் நான் ஒரு நாள் அலுவலகத்திற்கும் வீட்டுற்கும் (சென்று வர ) செல்ல எடுத்துக்கொள்ளும் தூரம் 16 km மட்டும் தான் அதை அல்லாமல் வேறு சில இடங்கள் சென்று (4km) வருவதால் மொத்தம் 20 km மட்டும் தான். அதற்கு நான் தேர்ந்தெடுத்த வாகனம் தான் இது . ஆரம்பித்தில் எல்லோருக்கும் இருந்த சந்தேகங்கள் எனக்குள் இருந்தாலும் Bullet மீது தீராத ஆசை சிறு வயது முதலே எனக்கு இருந்தது அதனாலும் நான் இந்த வண்டியை தேர்ந்தெடுத்தேன். முதல் சர்வீஸ் 500 km வர சொன்னார்கள் அதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் 3 வாரம். அதன் பின்னர் 5000 km அல்லது ஆறு மாதம் ஆன பிறகு வர சொன்னார்கள். நான் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வண்டிக்கு பெட்ரோல் போடும் பழக்கம் உள்ளவன். வாரத்திற்கு Rs.310 ம் சில நேரங்களில் மட்டும் Rs.510 போடுவேன். வண்டி வாங்கி 6 மாதம் காலம் ஆனதே யாபகம் இல்லை சோரூம் ல் இருந்து எனக்கு போன் வந்தது 2 வது சர்வீஸ் காலம் முடிவடைய போகுது வண்டியை கொண்டு வாங்க என்றனர். அப்போது வண்டி ஓடிய தூரம் 4100 km சோரூம் ல் உள்ளவரிடம் நான் கேட்டேன் இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் தரும் என்று 30 முதல் 35 தரும் என்றார். நீங்கள் சோதித்து பார்க்கவில்லையா என்றார் இல்லை என்றேன். அதற்கு அவரே சில வழி முறைகள் சொன்னார். அதன் படி சோதித்து பார்க்கும் போது 40 km சரியாக இருந்தது. சோதித்த முறை அடுத்த கமெண்ட்ல்..
Nan oru dio vachiruken yappa two years aachu 320Ku petrol poten 350 km vanthan.red la patrol iruntha kelampave matan stop aki stop uyira vanguvan anytime avanuku 150rs patrol irunthukute irukanum😂athu ennamo theriyala ivana vangunathularunthu appo appo thollai panni uyira vanguvan mathapati sokka thangam chella paiyan nallarukan ❤nalla paiyan than
பெட்ரோல் டேங்கில் 4 லிட்டர் வந்த உடனே ரிசர்வ் ஆகிவிடும். பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் வண்டி நின்ற பிறகு நான் வாங்கி வைத்திருந்த 1 லிட்டர் பெட்ரோலை அதில் உற்றி வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன் . அப்போது நான் முதலில் சென்ற இடம் பெட்ரோல் பங்கு தான். மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வண்டி வைத்துக்கொண்டே ஓட்டினேன். முதல் நாள் பெட்ரோல் தீரவில்லை மறு தினம் பெட்ரோலை தீர்க்க வேண்டியே அதிகம் ஓட்டினேன் ( 4671 to 4711 ) 40 km ஓடி நின்றது அதன் பின்னர் வண்டியில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உற்றிவிட்டு மேற்கொண்டு வண்டியில் பெட்ரோலை நிரப்ப சென்றேன் அங்கு நான் கவனித்த எனது தவறு .. காற்றை நிரப்பினேன். அப்போது எனது வண்டியில் காற்று ரொம்ப குறைவாக இருந்தது.. சரியாக இருந்திருந்தால் சில போல் 40km ம் கூடுதலாக ஓட்டி இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. மாதம் ஒரு முறை வாட்டர் வாஸ் மற்ற நேரங்களில் துணியால் துடைத்து விடுவேன் . செயின் க்ளீன் ஸ்ப்ரை அடித்து 10 நிமிடம் கழித்து செயினை நல்ல காட்டன் துணியால் துடைத்து விட்டு வண்டியின் சக்கரத்தை ஒரு முறை சுழற்றி விட்டு செயின் லூப் ஸ்ப்ரை அடிப்பேன் அவ்வளவு தான். வண்டி வாங்கி ஒரு வருடம் ஆகியும் பார்க்க மாதம் மட்டுமே ஆன புது வண்டி மாதிரி இருக்குது. குறை சொல்ல வேண்டும் என்றால் பின் ப்ரேக் மட்டும் கச் என்று பிடிக்க மாட்டிங்குது. மற்ற படி வண்டி சூப்பர். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் - பரம்பூர். நான் முதலில் வண்டி எடுக்க சென்ற இடம் புதுக்கோட்டை அங்கு எனக்கு என் கூட வந்தவர்களுக்கு சரியான ( மரியாதை கொடுக்கவில்லை) முறையில் பதில் தரவில்லை அப்பவே திருச்சி புறப்பட்டோம். அங்கு நல்ல முறையில் நடந்து கொண்டனர்.. இந்த நாள்வரையிலும். Annai Motors Trichy... Best service. Thank you for your wishes & response.
This is my 8th month of stealth black 2023 model. So far I never had rear break issue bro… also service quality is really good at Nandanam velavan RE showroom. But my front abs is sometimes not working properly when riding on poor roads with potholes. Cracks. Uneven surfaces!!! Is it only for me or for all the stealth black buddies ??? 😢 therinja konja solunga also comment la plz 😊
Ya bro lite ah vitu vitu pudikithu rare ah epovathu potholes road and mosamana road la pora apo and btw way bro….. I just met u and said hi 😂😂😂😂 habibulla road la en gf oda same bike la ungala paathu I again rode back to u to say hi 😂na tha bro athu iniki unga kita hi sonathu iniki ❤❤ keep releasing new videos🎉
Na six months ah use panren , rear brake problem iruku aprm clutch romba tight ah irukuramaari feel aaguthu city kula pain varum , My mileage 40 in city and 45 in highways
Hi bro….im planning to buy a new bike……classic 350cc ( marsh grey ) or Jawa 42 bobber ( black mirror )……confused ah iruku bro!!….suggest me b/w this bro 😐
@@mrdaydreamer2221 namma thapp illaye .. Honda highness paint issue , service centre ileya paint panni koduppaar.. Kaas vaangath... RE yoda support team kku oru mail anupp bro.. yedhavath solution kedakkumann try panni paar🥰.. ❤️ from kerala
Bro enaku 1st service ku munnadi 35 to 40 kulla vanthu thu....but 1st service aprm 55 tharuthu brooo....entha mileage ahh maintain panna...oru video podungaa...
Self moter and battery problem illa.. bro. Service centre la kettan avangaluku ennanu theariyalannu sollitanga.. kasda pattu start agi 10 to 15 sec la off agirum thanaveq
Ennoda calculation padi City la 28kmpl tharudhu.. Highways la oru 30kmpl tharudhu.. 45kmpl ellam chance eh illa.. But im very much satisfied with this mileage itself..
@@Vintager.kk7 Important: in future changes happens as versions in the name of development so company should take these responsibility which I written below warranty means making customer satisfaction. when you buy this bike make sure that this company can be trusted for that . five years or ten years it is depends on the bike amount if the bike is below 1 lakh get the warranty for five years and if it is above 1 lakh should get warranty for ten years . 1)petrol tank should be change if it gets rusted within the warranty period for free . 2) Wheels should be change if it has bend 3) clutch plates should with stand minimum for 5 years if before five years it fails it should be replaced by company for free 4) self start assembly 5) petrol tab failure it should be replaced newly 6) lights should replaced for free7) battery should at least have five years replacement warranty 8) in case of accident company should claim directly to the insurance for the complete repair according to insurance policy. இந்த மாதிரியான சிஸ்டம் கொண்டு வந்த வண்டிகள் அதிமாக விற்கும் கஸ்டமர் அதிமாக அதையே விரும்புவர்கள்
Bro. Last time video full negatives ah irunthathu, ippa full positives ah iruku😂.
Hope you are not doing paid promotions from RE center.
Anyway planning to buy this bike soon, marsh grey.
Please compare 2 videos properly andha videos la enna negatives sonneno adhey dhan idhulayum sonnen adhula romba brief ah sonnen idhula short ah sonnen also in this video I have shared my 2 years experience once you reach 2 Years then you will understand this video broooo
@@mrdaydreamer2221 No offense bro. You are doing great work 👍
@@gopinathchandrasekaran5235bro vaangiteengala on road price enna?
@@gowthamkrishna7089 yes bro vangiten. Classic 350 marsh grey variant.
On road: 2.53L + (12k accessories)
Average mileage:36kms in city. 42kms in high way.
Bike is awesome to ride and good comfort for pillion. Been 5 months, till now didn't see notable issues(hope this will be the same in coming yrs)
If you have hunter or honda highness in your mind, I suggest you to go with CLASSIC 350.
@@gopinathchandrasekaran5235 enakum 2.67 solranga bro single or dual channel abs edhu better?
Nanum vandi vangi 1 yr aaguthu bro ..
Overall good
Rear brake prachana enakum vanthuchu
100+ la vibration iruku
Mailege city laium 30 than varuthu highways layum 30 than varuthu
எனக்கு அன்றாட வாழ்வில் வாகனத்தின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் நான் ஒரு நாள் அலுவலகத்திற்கும் வீட்டுற்கும் (சென்று வர ) செல்ல எடுத்துக்கொள்ளும் தூரம் 16 km மட்டும் தான் அதை அல்லாமல் வேறு சில இடங்கள் சென்று (4km) வருவதால் மொத்தம் 20 km மட்டும் தான். அதற்கு நான் தேர்ந்தெடுத்த வாகனம் தான் இது . ஆரம்பித்தில் எல்லோருக்கும் இருந்த சந்தேகங்கள் எனக்குள் இருந்தாலும் Bullet மீது தீராத ஆசை சிறு வயது முதலே எனக்கு இருந்தது அதனாலும் நான் இந்த வண்டியை தேர்ந்தெடுத்தேன். முதல் சர்வீஸ் 500 km வர சொன்னார்கள் அதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் 3 வாரம். அதன் பின்னர் 5000 km அல்லது ஆறு மாதம் ஆன பிறகு வர சொன்னார்கள். நான் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வண்டிக்கு பெட்ரோல் போடும் பழக்கம் உள்ளவன். வாரத்திற்கு Rs.310 ம் சில நேரங்களில் மட்டும் Rs.510 போடுவேன். வண்டி வாங்கி 6 மாதம் காலம் ஆனதே யாபகம் இல்லை சோரூம் ல் இருந்து எனக்கு போன் வந்தது 2 வது சர்வீஸ் காலம் முடிவடைய போகுது வண்டியை கொண்டு வாங்க என்றனர். அப்போது வண்டி ஓடிய தூரம் 4100 km சோரூம் ல் உள்ளவரிடம் நான் கேட்டேன் இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் தரும் என்று 30 முதல் 35 தரும் என்றார். நீங்கள் சோதித்து பார்க்கவில்லையா என்றார் இல்லை என்றேன். அதற்கு அவரே சில வழி முறைகள் சொன்னார். அதன் படி சோதித்து பார்க்கும் போது 40 km சரியாக இருந்தது. சோதித்த முறை அடுத்த கமெண்ட்ல்..
Service ku evlo cost bro
lamination vs ppf vs ceramic coating, yethu bestu bro. Recently booked mate black classic 350 bro
Ceramic is best bro
Nan oru dio vachiruken yappa two years aachu 320Ku petrol poten 350 km vanthan.red la patrol iruntha kelampave matan stop aki stop uyira vanguvan anytime avanuku 150rs patrol irunthukute irukanum😂athu ennamo theriyala ivana vangunathularunthu appo appo thollai panni uyira vanguvan mathapati sokka thangam chella paiyan nallarukan ❤nalla paiyan than
30km/L min guarantee bro
I am using Bullet 350 with Same J series Engine
RE customers feel like Giant King at the time of delivery. When it comes to service, we RE customers are frustrated beggars.
Exactly
சின்ன சின்ன ஒவ்வொரு வேலை நாம் எதிரில் உட்கார்ந்து செய்து கொள்ள வேண்டும்
மொத்தமாக விட்ட தலையில் மெளக அறைத்து விடுவார்கள்
பெட்ரோல் டேங்கில் 4 லிட்டர் வந்த உடனே ரிசர்வ் ஆகிவிடும். பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் வண்டி நின்ற பிறகு நான் வாங்கி வைத்திருந்த 1 லிட்டர் பெட்ரோலை அதில் உற்றி வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன் . அப்போது நான் முதலில் சென்ற இடம் பெட்ரோல் பங்கு தான். மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வண்டி வைத்துக்கொண்டே ஓட்டினேன். முதல் நாள் பெட்ரோல் தீரவில்லை மறு தினம் பெட்ரோலை தீர்க்க வேண்டியே அதிகம் ஓட்டினேன் ( 4671 to 4711 ) 40 km ஓடி நின்றது அதன் பின்னர் வண்டியில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உற்றிவிட்டு மேற்கொண்டு வண்டியில் பெட்ரோலை நிரப்ப சென்றேன் அங்கு நான் கவனித்த எனது தவறு .. காற்றை நிரப்பினேன். அப்போது எனது வண்டியில் காற்று ரொம்ப குறைவாக இருந்தது.. சரியாக இருந்திருந்தால் சில போல் 40km ம் கூடுதலாக ஓட்டி இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. மாதம் ஒரு முறை வாட்டர் வாஸ் மற்ற நேரங்களில் துணியால் துடைத்து விடுவேன் . செயின் க்ளீன் ஸ்ப்ரை அடித்து 10 நிமிடம் கழித்து செயினை நல்ல காட்டன் துணியால் துடைத்து விட்டு வண்டியின் சக்கரத்தை ஒரு முறை சுழற்றி விட்டு செயின் லூப் ஸ்ப்ரை அடிப்பேன் அவ்வளவு தான். வண்டி வாங்கி ஒரு வருடம் ஆகியும் பார்க்க மாதம் மட்டுமே ஆன புது வண்டி மாதிரி இருக்குது. குறை சொல்ல வேண்டும் என்றால் பின் ப்ரேக் மட்டும் கச் என்று பிடிக்க மாட்டிங்குது. மற்ற படி வண்டி சூப்பர். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் - பரம்பூர். நான் முதலில் வண்டி எடுக்க சென்ற இடம் புதுக்கோட்டை அங்கு எனக்கு என் கூட வந்தவர்களுக்கு சரியான ( மரியாதை கொடுக்கவில்லை) முறையில் பதில் தரவில்லை அப்பவே திருச்சி புறப்பட்டோம். அங்கு நல்ல முறையில் நடந்து கொண்டனர்.. இந்த நாள்வரையிலும். Annai Motors Trichy... Best service. Thank you for your wishes & response.
Trichy "annai motors" .. best service.
Bro enakku bs6 illana bs4 maari doom venum , aana reborn la headlight chinnadha irukku , adhan konjam veliya vara maari extend panna. Mudiyuma??
I think possible illa bro
🥳🥳🥳Welcome back bro
😍🙏🏻
This is my 8th month of stealth black 2023 model. So far I never had rear break issue bro… also service quality is really good at Nandanam velavan RE showroom. But my front abs is sometimes not working properly when riding on poor roads with potholes. Cracks. Uneven surfaces!!! Is it only for me or for all the stealth black buddies ??? 😢 therinja konja solunga also comment la plz 😊
That's the working mechanism bro, brake vitu vitu pidikudha?
ABS will feel some vibrations on the front brake handle during pothole riding, because that is how ABS is designed in all bikes
Ya bro lite ah vitu vitu pudikithu rare ah epovathu potholes road and mosamana road la pora apo and btw way bro….. I just met u and said hi 😂😂😂😂 habibulla road la en gf oda same bike la ungala paathu I again rode back to u to say hi 😂na tha bro athu iniki unga kita hi sonathu iniki ❤❤ keep releasing new videos🎉
Regular ah video podunga bro please....bike related
Sure broo♥️♥️
Bro paint protection ku yenna pannalaam , PPF or Ceramic coting, Apdi Panna budget la yeapdi pannalaam
Budget na ppf dhan bro but adhu recommended illa ceramic dhan best but it's costly
Bro classic 350 crome edition ku yeathu nalla irukkum any idea from your side bro ?
Congratulations bro❤
😍♥️
Bro, bike eduthu konjo dhooro ride panumbodhu gear shifting noise and gear konjo hard ah irukura mari neenga feel panadhu ilaya. Downshift panumbodhu elam avlo noisy ah irukume adhu ye negative la varala?
Adhulam negatives illa bro clutch adjustment panna sari aaidum
Na six months ah use panren , rear brake problem iruku aprm clutch romba tight ah irukuramaari feel aaguthu city kula pain varum ,
My mileage 40 in city and 45 in highways
Clutch adjustment pannunga bro clutch free aaidum
Same clutch problem, then side stand tight aidudhu apo apo,
Rear brake issue iruku bro.. 2nd service panni 5 months agudhu..
Rare brake pidikkave maatengudhu.. Front brake Road mosama irukkumbodhu sariya pidika maatengudhu.. Flat roads la nalla pidikkidhu.. enna problem?
Bro, actually this is very important doubt I'll explain in video!
Hi bro….im planning to buy a new bike……classic 350cc ( marsh grey ) or Jawa 42 bobber ( black mirror )……confused ah iruku bro!!….suggest me b/w this bro 😐
RE
Same confusion bro 😅
Bike Video Post Podunga Brooo❤Pls Exhaust Change Pannunga broo Plsss Bro Tank Cover Sear Cover Podunga Broo
Paint peeling enaku 3 months laye aidichi... Keta waranty cover pana matenunsolranha
They'll change the skull under warranty for paint issue , roght?
No bro Paint issue warranty la cover aagadhu 🤧🤧
@@mrdaydreamer2221 namma thapp illaye .. Honda highness paint issue , service centre ileya paint panni koduppaar.. Kaas vaangath... RE yoda support team kku oru mail anupp bro.. yedhavath solution kedakkumann try panni paar🥰.. ❤️ from kerala
Brooo❤❤❤
Hi anna karuppan nalla than pala pala nu erukan but tyre rim konjam clean pani erukalamv😢
Clean ah dhan bro irundhuchu Nan travel panni vandhu oru place la video eduthen apo andha travel la dust aaiduchu
Super bro❤
Bike vangi one year mudinchu bro. Warranty extend panna evlo amount bro kattuninga
RE la clear a solla matrainga
Bro, 5,000 bro - ruclips.net/video/4uNEekWqXr4/видео.htmlsi=MGkR-g2dD-Nik0gz indha video la clear ah irukum parunga bro
@@mrdaydreamer2221 thank u bro
Naa vaanki 1year complete 💯 postive mattum thaan. Milage 40 tharuthu bro.
😍🔥🔥
Epdi bro milage varthu, evlola otuvingha?
Epdi bro enaku 30,32 than varuthu are u riding in city
@@Ajmal3207 yapdi nu theriyala bro... Aana 40ku mela tharuthu
@@saravanamuthu2545 economy la drive pannuvingala??? City kulla 40 tharutha or long ride ah bro?? Long ride na maximum ena speed?
Manasa thethikurimga broo 😂👍🏻
Anna wheel alignment pananuma
Bend ah irundha Pannu pa
Milage top speed lavli bro
Bro yenoda bike vandu 7000km achi next na yena yelam service panu ade pathi oru video podunga broo
Sure bro
@@mrdaydreamer2221 Thank you so much bro
Bro enaku 1st service ku munnadi 35 to 40 kulla vanthu thu....but 1st service aprm 55 tharuthu brooo....entha mileage ahh maintain panna...oru video podungaa...
55 ahh 😨😧
One year ownership la sonna negatives ellam ipo positive ah solringa ,ethu unmai ethu poi nu orey doubt ah iruku sako neinga solrathula
Una bike oda paakum bothu enaku romba santhosam❤❤
😍😍🙏🏻🙏🏻
OMR Showroom service nalla irukuma bro. yarachum therinja solunga plz
Check panni solren bro
Paint on the engine has faded bro?
Yes bro
@@mrdaydreamer2221 thanks for the reply bro
15 days complete milage 20 tharuthu classic 350 bro
bike ah vithru bro avalo dhan
@@hypr7370😂
Bro na bike book panna evlo nall la bro bike varum
Showroom la stock irundha one week laye vandhurum bro illama one month kitta aagum
I have nowadays starring issues.. in winter season.. early morning And mid nights I faced
That maybe self start motor issue bro! Check with service centre
Self moter and battery problem illa.. bro. Service centre la kettan avangaluku ennanu theariyalannu sollitanga.. kasda pattu start agi 10 to 15 sec la off agirum thanaveq
Kerala lum same dhaa bro.. service centres ellaame romba mokka... Naaya maari sittanom , yedhavath vandiyila pannanamna😢
🤧🤧
Regular ra video podunga bro
Sure broo
Ipo avlo kilometers odiruku unga bike
25,000 km bro
@mrdaydreamer2221 tyre change pannitigala avlo kilometers la tyre change panniga
height 5.7 classic 350 set aagum ah bro?
Bike epo dhan ota learn pannitu iruken , beginner ku easy ah irukuma
Unga height ku pakka va irukum bro, but beginners ku konjam kashtam dhan bro irukum otta
Bro entha speed la maintain panna bike nalla mileage tharu ?
Highway la 80 - 100 Polam bro city la based upon your needed
Vandi evalo km drive pani irukinghanu sollala.. years secondary driven km thaan first pakanum
Video laye 2 times sollirupen also Discription layum iruke bro
Neengale 1 yr review la kaluvi oothringa ipo vantu neengale muttu kudukrimga edha na nambradhuuu🙃👍🏻
Atha bro nanum ninacha
Idhula sonna negatives ah dhan bro 1 year la konjam harsh and detailed ah sollirupen 🤧🤧 Muttu lam illa bro🤧
5th service ku 3days time soldranga bro😢
Enaku ella service um 3-4 days than solran.. onumey pana matran just water wash engine oil change athuku 4 days venuma
Bro, if your Chennai means Velachery showroom try pannunga
@@mrdaydreamer2221 bro kottivakkam la factory service centre irukunu solranga apdiya ?
Vibrations illaya thailvar abv 80km ponathilla pola
Bro Nan old model oda compare Panni solren bro! Adha compare panna idhellam vibration illa
Bro ennaku throttle body issue iruku bro
Service centre dhan bro ponum bcoz full ah kalati paakanum
Anna na innikutha Book panniruntha
Good.
Please prepare yourself to face service centre people illiteracy too brother.
All the best pa ♥️
Onroad price எவ்ளோ Bro??
Bro new reborn model 80-90 la wobble aguthunu sonnanga it's true
No bro
Bike Ku Grill set Podunga Broo❤
Sure bro ♥️
2 years la matte black change into gloss Black 😢
PPF bro
Neenga ppf potu irrukingala bro
Illa bro
Honda cb350❤
Going to buy on February 2024
Why bro
Ennoda calculation padi City la 28kmpl tharudhu.. Highways la oru 30kmpl tharudhu.. 45kmpl ellam chance eh illa..
But im very much satisfied with this mileage itself..
இதுவரைக்கும் எத்தன k/m ஓட்டிருக்கிங்கன்னு சொல்லுங்க ப்ரோ
22,000 km bro
❤
Bro ninga vangumbothu vandi rate evlo
2.45lak on road bro
Bro epo enna rate la eruku
சேஸ் 2 ரவுண்டு பைப் கீழ் இறங்கி வறுவது இடது பக்கம் அசிங்கமாக இருக்குது கண்டர் பைக் இன்ஜினில் இறங்கி கீழே வராது அழகாஇருக்கும்
Bro im 6.5ft height enaku crt ah irukuma
Riding ku nalla irukum bro
@@mrdaydreamer2221 look ah irukama bro Ilana romba kutty bike mari irukuma
Suspension inum chk panavea matran sema sandai achi but still they are showing too much attitude
Beat is very very low
Hii bro
கோண்டா CB 350SUPER
Yes 💯 Corr.. service people worstest people ever
உங்க பைக் மொத்தம் எத்தனை கிமீ ஒடிருக்கு
26,000km
Bro why your speech “ kadikka varuvinga “ unga video parpavargal Dog ha?
Not meant some people appadi dhan behave pannuvanga!
Honda CB 350
Cb 350 is best
யானைய வாங்கி தீனி போடுகிற கதை RE வண்டி
@@Vintager.kk7 2017
Only 6 months அதுக்கு பிறகு மாதாமாதம் ஒரு complaint உருவாகிறது
இப்போ கூட front wheel bearing out tik tik noise
Classic 350
@@Vintager.kk7
Important: in future changes happens as versions in the name of development so company should take these responsibility which I written below
warranty means making customer satisfaction. when you buy this bike make sure that this company can be trusted for that . five years or ten years it is depends on the bike amount if the bike is below 1 lakh get the warranty for five years and if it is above 1 lakh should get warranty for ten years .
1)petrol tank should be change if it gets rusted within the warranty period for free . 2) Wheels should be change if it has bend 3) clutch plates should with stand minimum for 5 years if before five years it fails it should be replaced by company for free 4) self start assembly 5) petrol tab failure it should be replaced newly 6) lights should replaced for free7) battery should at least have five years replacement warranty 8) in case of accident company should claim directly to the insurance for the complete repair according to insurance policy.
இந்த மாதிரியான சிஸ்டம் கொண்டு வந்த வண்டிகள் அதிமாக விற்கும் கஸ்டமர் அதிமாக அதையே விரும்புவர்கள்