தலைவெடிக்குற அளவுக்கு கொட்டிக்கிடக்கும் ட்விஸ்ட்கள் Bollywood movies in mr tamilan voice over

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @gc8211
    @gc8211 Месяц назад +146

    ஒரு வேண்டுகோள் . பணம் சார் உளவியல்னு ஒரு புத்தகம் இருக்கு முடிஞ்சா நேரம் இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்துல என்ன சொல்லிருக்காங்கனு ஒரு விரிவான வீடீயோ போட்டீங்கனா பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் . பல பேரு வாழ்க்கைல விளக்கு எத்தி வெச்ச புண்ணியம் உங்களுக்கு சேரும் . நன்றி .
    எனக்கு யாரு பேசுனாலும் அது உங்க குரல்தான் கேட்குது. அந்த அளவுக்கு உங்க குரல் என்ன ஆட்கொண்டது . நன்றி .வாழ்க பெருஞ்செல்வத்துடன் பல்லாண்டு . ❤❤❤

    • @newthinking3310
      @newthinking3310 Месяц назад +1

      Yes explain pana try panunga bro

    • @JaisairamJai
      @JaisairamJai Месяц назад +2

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @hemalatha2658
      @hemalatha2658 Месяц назад

      Tamil books sir
      Amazon la iruka

  • @HareKrishna-p3b
    @HareKrishna-p3b Месяц назад +85

    "Don't Come Home" Thai Web Series Season 1 போடுங்க அண்ணா ப்ளீஸ்
    இப்ப சமீபத்துல Netflix ல வந்நது. சூப்பர் Series

  • @SAMS-bs4gh
    @SAMS-bs4gh Месяц назад +15

    Yooo neee vera level ya engaluka hindi puriyalanu vantha un commentry vera level, yanakum puriyala theriyala 😂😅

  • @error-in9xe
    @error-in9xe Месяц назад +53

    Thanimayil irukkum enakku..baala annavin kurale thunai

  • @sindhua1530
    @sindhua1530 Месяц назад +47

    Super.... ஆன end twist எதிர்பாக்கல....😮

  • @raajteja
    @raajteja Месяц назад +35

    பலா அண்ணா உங்களால எல்லாம் மொழி படம் பார்க்குற பாக்யம் எங்களுக்கு கிடைக்குது

  • @jawahar874
    @jawahar874 Месяц назад +81

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @GS-nt8vd
    @GS-nt8vd Месяц назад +12

    Last Insurance pathi neenga pasinadhu correct 100%

  • @Riyabutty
    @Riyabutty Месяц назад +18

    Frist view & frist like😍👍 frist commen

  • @dlakshvlogger7849
    @dlakshvlogger7849 Месяц назад +14

    Yarum intha twist ta nenachi irukka mataga. Ana niga sonnatha aprom na nanachanu poiya solluvaga.but nenaikala intha twist super crime thriller movie tnx anna.intha mathiri naraiya padam poduga 🙂

  • @rragupriyasampathkumaar3463
    @rragupriyasampathkumaar3463 11 дней назад

    Very good punch in the last by you brother.. Really insurance swallows most of our money.

  • @nandhiniammukutty4915
    @nandhiniammukutty4915 26 дней назад

    Anna ..unga big fan anna ..unga voice rmba pudikum ....na tv review pakuren ,fb ,RUclips unga movie yallamae na pakuren anna

  • @LoneWolfYt_01
    @LoneWolfYt_01 Месяц назад +29

    33:58 avanoda appava irukalam, antha payanoda insurance kaka 😅

    • @LoneWolfYt_01
      @LoneWolfYt_01 Месяц назад +4

      41:03 adi sandaali pondati than konala 😮😢

    • @divyamehndi29
      @divyamehndi29 Месяц назад +1

      athan bro nanum nenachan but at last la avan pondatti nu patha odane semma shock aaitan 😮‍💨🤥

    • @LoneWolfYt_01
      @LoneWolfYt_01 Месяц назад

      @@divyamehndi29 why blood ,same blood 😅 😅

    • @gnanam_sasi
      @gnanam_sasi Месяц назад

      Same

  • @InnocentCondorBird-rs7xr
    @InnocentCondorBird-rs7xr Месяц назад +3

    என்ன பாலா அண்ணா எனக்கு நல்ல தூக்கம் வருது சூப்பர் வாய்ஸ்

  • @subhak2581
    @subhak2581 Месяц назад +2

    Yesterday I watched but waiting for your video I didn’t expect this soon

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em Месяц назад +238

    முக்கால் வாசி பேருக்கு அடுத்தவன் முகத்தில் இருக்கும் சந்தோசமா இருப்பது பிடிக்காது எனக்கும் சிலநேரம்களில் தோன்றும்

    • @r.rubinirubini-tt2ex
      @r.rubinirubini-tt2ex Месяц назад +24

      Ummai

    • @kaveen4912
      @kaveen4912 Месяц назад +13

      Enakku avanga happy ah iruntha than pudikkum

    • @agilaagi311
      @agilaagi311 Месяц назад +20

      Ellar melayum apdi illa romba veruppu irukkula avanga Mela mattum

    • @meowfunny-s3i
      @meowfunny-s3i Месяц назад

      ​@@agilaagi311true

    • @arthieswari9001
      @arthieswari9001 Месяц назад +1

      Ippa laam veli ulagathuku santhoshamaa irukaa maathiri neraya per nadika vum seiyaraanga.naan nalla illa naalum avan enna paarthu poraama padanum apdi nu santhoshamaa irukaratha pola irukaanga.

  • @karanvinoths
    @karanvinoths Месяц назад +6

    Thanks bro for making video for us ❤

  • @KodaiAngel
    @KodaiAngel Месяц назад +6

    Hi நான் உங்கள் ரசிகை ❤❤❤❤🎉🎉🎉

    • @tamilinfinity-950
      @tamilinfinity-950 Месяц назад

      நான் உங்க ❤ரசிகன் 🎉kodai தேவதை 🌹

    • @tamilinfinity-950
      @tamilinfinity-950 Месяц назад +1

      அருகில் இருந்தால் அனைத்து மகிழ்வேன் ஆனால் நீயோ தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன் 🎉❤♥️💞

    • @RameshkumarMurugesan
      @RameshkumarMurugesan Месяц назад +1

      Nice dp

    • @KodaiAngel
      @KodaiAngel Месяц назад

      @@RameshkumarMurugesan ok

    • @KodaiAngel
      @KodaiAngel Месяц назад

      @@tamilinfinity-950 🙆

  • @litecomedy3674
    @litecomedy3674 Месяц назад +7

    Waitingla erunthan anna ❤❤

  • @venkateshnarayanasamy1375
    @venkateshnarayanasamy1375 Месяц назад +3

    1st time 1st

  • @RamThangaponnu
    @RamThangaponnu 26 дней назад +2

    நான் கண்டுபிடித்து விட்டேன்
    ஏனென்றால் தத்து பிள்ளை என்றெதும் அம்மாதான் கொலை செய்து இருப்பாள் என நினைத்தேன். 😅😅😅

  • @JananiJanani-j4s
    @JananiJanani-j4s Месяц назад +1

    Anney innaikum first comment poda pudiyala anney 😅😂

  • @rajp762
    @rajp762 Месяц назад +6

    Michael jai white avaroda movie onnu eduthu pesungA bro I'm ur biggest follower request

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw Месяц назад

    Hey!! Again first comment 🎉🎉😂

  • @ShruthiM_7344
    @ShruthiM_7344 Месяц назад +2

    O god what twist 🙋🏻thanks sir

  • @sarananbusaran
    @sarananbusaran Месяц назад +5

    Intha video kku na 1000like poda wait pannitu irukan

  • @LakshmiS-t2p
    @LakshmiS-t2p Месяц назад

    நான் தான் first❤

  • @jeevitharibabu
    @jeevitharibabu Месяц назад +11

    Harry Potter movie alla part podunga Anna please

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 Месяц назад +1

    எனக்கு அந்த இந்திரா மியூசிக் டீச்சர் அவங்க மேலே தான் சந்தேகம்

  • @KasthuriSM-f5v
    @KasthuriSM-f5v 14 дней назад

    Anna waiting for bhool bhulaya3

  • @kanmani2564
    @kanmani2564 Месяц назад +4

    Super bala sir, fan meet yepo pls live achi vaga want to meet you ❤

  • @kksamy6205
    @kksamy6205 Месяц назад +24

    அண்ணா நல்ல ஒரு டைம் டிராவல்ஸ் படம் போடுங்க அண்ணா ❤🎉

  • @eswarip1
    @eswarip1 Месяц назад +14

    Good investigation movie. Heroine very nice. Unexpected killer. Ending ur explanation about insurance is right

  • @Prasannadivahar.s
    @Prasannadivahar.s 11 дней назад

    நான் கதை சொல்லும் போதே... அவங்க அம்மா அப்பா தான் தப்பு செய்தார்கள் நினைத்தே ன் .. இது நிஜமான சம்பவம்....

  • @anirudhvaidya3419
    @anirudhvaidya3419 4 дня назад

    My guess was right ✅️ 😊

  • @ZETSU_23_OFFICIAL
    @ZETSU_23_OFFICIAL Месяц назад +2

    bro level cross Movie podunga twist neraiyaaa iruikum

  • @Farveshbashafarveshbasha1234
    @Farveshbashafarveshbasha1234 Месяц назад +6

    அடுத்த திரைப்படமாக கார்த்திக் ஆர்யன் , வித்யா பாலன், மாதுரி தீட்சித் நடித்த bhool bhulaiya3 திரைப்படத்தின் ரிவ்யூ போடுங்க please please

  • @chandruchandru6957
    @chandruchandru6957 Месяц назад

    Frist comment 😊

  • @mohamedalfi9831
    @mohamedalfi9831 Месяц назад +3

    Oru hi sollunga anna after long time first likeuh🎉

  • @SangeethaS-n2f
    @SangeethaS-n2f Месяц назад +3

    Anna' THE GIRL WITH THE DRAGON TATTOO "intha move ya pesunga na.

  • @rk-pg7op
    @rk-pg7op Месяц назад +2

    தலைவா எனக்கு ஒரு மூவி நேம் ஓட ரிவ்யூ வேணும் நீங்க ஏற்கனவே அந்த மூவி ரிவ்யூ பண்ணி இருக்கீங்க சூப்பர் பவர் உள்ள தன் காதலன் முன்னாடி காதலியே கொன்னதுக்கு பழி வாங்குற மாதிரி ஸ்டோரி இருக்கும் அந்த மூவி வேணு

    • @DevarabuDevaa
      @DevarabuDevaa Месяц назад

      Crow 2024 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @SarathkumarSarathAfc
    @SarathkumarSarathAfc Месяц назад +58

    கடவுளே அஜிதே ❤️

  • @Ahamadi-t5b
    @Ahamadi-t5b Месяц назад +27

    Enakku setthu poana paitanoada appa mela sandegam. May be insurance panathukkaga.

  • @SharukSafaroja
    @SharukSafaroja Месяц назад +5

    அண்ணா நான் முதலிலேயே கிஸ் பண்ணன அவன் அம்மா காரிதான்னுட்டு நினைச்ச மாதிரி அவங்கள கரெக்டா அம்மாதான் சொன்னீங்க

  • @ReenaGopal-bt8gx
    @ReenaGopal-bt8gx Месяц назад +2

    Anna black movie review podunga anna please....😢😢

  • @kunaselvimohanasundram442
    @kunaselvimohanasundram442 Месяц назад +1

    nethutan paathe inte movie yeh...end semme twist

  • @handsomehari420
    @handsomehari420 Месяц назад +1

    Vadhandhi series la paarthachu bro. So yean guess correct ta irunthu

  • @imsanjairaj4252
    @imsanjairaj4252 Месяц назад +3

    Bro "THE WORDS" movie review panuka bro...

  • @MadhinaKaleel
    @MadhinaKaleel Месяц назад

    Vanthuten bala bro😊

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 Месяц назад

    First comment brother
    Please explain James bond movie

  • @keerthisowmiya7526
    @keerthisowmiya7526 Месяц назад

    Aiya... Good boy 2022 Norway movie explanation podunga ya

  • @LoneWolfYt_01
    @LoneWolfYt_01 Месяц назад +4

    45:55 director ku neenga ipdi ketrupenganu theriyathu pola boomer director😂

  • @kaviarasu9948
    @kaviarasu9948 Месяц назад

    First view

  • @SenthiNathan-p2c
    @SenthiNathan-p2c Месяц назад +2

    எங்க டீச்சர்

  • @littlethoughts-nj5ic
    @littlethoughts-nj5ic Месяц назад +9

    33:58. Yaruk unga mela santheham😂 . 37:50 ....Yenna achu bala bro .😂

  • @KarthigaS-l8g
    @KarthigaS-l8g Месяц назад +1

    Antha baiyanoda valarpu appatha kola panniruppan😮

  • @linkeswarir329
    @linkeswarir329 Месяц назад

    Confidential assignment 1,2. Korean movies plz

  • @vimaladev3183
    @vimaladev3183 Месяц назад +1

    Na correct ahh solliten

  • @abdulkadarjailani5438
    @abdulkadarjailani5438 26 дней назад

    Bro Brigerton Series Explain pannalame

  • @ManiMani-x6m4m
    @ManiMani-x6m4m Месяц назад

    Dark web series podenga Anna❤

  • @asrafdimitriv
    @asrafdimitriv Месяц назад

    Breaking bad series poduga bro

  • @zz3406
    @zz3406 Месяц назад

    I'm 50th
    In comments

  • @Priyaharish-t9r
    @Priyaharish-t9r Месяц назад

    Hi Anna ❤

  • @ShamnazHassan
    @ShamnazHassan Месяц назад +1

    1:33
    Subtitle podala
    Enaku puriyala
    Super na neenga 😂😂😂

  • @gomathigovindarasu5397
    @gomathigovindarasu5397 Месяц назад

    *கடல் புறா* *story pesuga brother*

  • @kaviarasu9948
    @kaviarasu9948 Месяц назад

    First cmd

  • @PavithraPavithra-bn9nu
    @PavithraPavithra-bn9nu Месяц назад

    Bala Anna please DARK series podunga Anna ❤❤❤

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 Месяц назад

    Hi bro ❤️❤️❤️ explanation very nice ❤️👍🎉

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 Месяц назад

    Hi thala🙏

  • @nithyap5343
    @nithyap5343 Месяц назад

    Yes na correcta guess pannen😊

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Месяц назад

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @meenatchisekar3384
    @meenatchisekar3384 Месяц назад

    I guessed it right😮🎉

  • @lakshmigaja1796
    @lakshmigaja1796 Месяц назад

    Na correcta guess panitan bro

  • @MohammedAhamas
    @MohammedAhamas Месяц назад +1

    Anna naan sri lanka enekkaaga mrs serial killer movie eh explain pannungalan plzz na🙏🏽

  • @edisonsibin
    @edisonsibin Месяц назад

    Bro following(2024) Korean movie review podunga

  • @balamurugan2821
    @balamurugan2821 Месяц назад +1

    அந்த போதை மருந்து வித்தவன் இல்லையென்றால் அவன் கூட இருக்கும் சுருட்டை முடி

  • @PalThursi
    @PalThursi Месяц назад

    Super Malayalam and Hindi movies poidunga bro

  • @ArivazhaganViji-th8fn
    @ArivazhaganViji-th8fn Месяц назад +1

    ச்சே நான் கூட அந்த தப்புன்னா தான் இருக்கும் இன்சுரன்ஸ் சம்மந்தமாக பையன கொன்னுட்டா நினைச்சா ஆனா அப்புறம் தான் தெரியுது அந்த அப்பாவோட பொண்டாட்டி கொன்னு இருக்கணும்

  • @Chitrasoundarjan2001
    @Chitrasoundarjan2001 Месяц назад +2

    Do Patti 2024 movie explain panuga Bala anna❤

  • @Marimuthu-i4w9l
    @Marimuthu-i4w9l Месяц назад

    Devara move podunka brother

  • @newthinking3310
    @newthinking3310 Месяц назад

    Anna exodus nu oru series explain panunga anna

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 Месяц назад +2

    இப்ப வேலைய விட்டு போற அந்த அதிகாரி

  • @tamilp9906
    @tamilp9906 Месяц назад

    டீச்சராத இருக்கனும்❤

  • @arulginni1674
    @arulginni1674 Месяц назад +1

    எனக்கு தெரிஞ்சி அந்த மியூசிக் தீச்சர் அல்லது அந்த பையனோட அம்மாவா தான் இருக்கனும்

  • @manisangari511
    @manisangari511 Месяц назад +1

    இறந்த பையன் அப்பா அல்லது அந்த அப்பாவோட காதலி அல்லது

  • @ArchanaArchana-m5f
    @ArchanaArchana-m5f Месяц назад

    Hi bala anna 😊

  • @vigneshwaran9946
    @vigneshwaran9946 Месяц назад +1

    34:17 I think seththu ponabanoda appa because of the money and his new lover

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Месяц назад +1

    Promisa kandu pudikaya mudiyal na

  • @mithiyak7518
    @mithiyak7518 Месяц назад

    Super anna

  • @kanmanilk3953
    @kanmanilk3953 Месяц назад

    Good afternoon bro

  • @aadhiammu1196
    @aadhiammu1196 Месяц назад +5

    Anna 2 years ah unga voice kettu than naa thunguvan

  • @srvdon5471
    @srvdon5471 Месяц назад

    Anna Citadel honey bunny explain panunga pls❤

  • @gayathrivijay7926
    @gayathrivijay7926 13 дней назад

    Nan correct nanachen ammadhan

  • @MUSLIMEDITZ-r2p
    @MUSLIMEDITZ-r2p Месяц назад

    Requirem for a dream intha movie pesunga bro....

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 Месяц назад

    crime novel review pannuka bro...

  • @varathanVaratharaj-c1i
    @varathanVaratharaj-c1i Месяц назад

    கோர்ட்ல துப்பாக்கியால சுடு வாங்கனு நினைக்கிறேன்😊

  • @SaravanaKumar-mb8zm
    @SaravanaKumar-mb8zm Месяц назад

    1st comment pin please ❤

  • @JanathulFirthouse-uc6hr
    @JanathulFirthouse-uc6hr Месяц назад +1

    34.01 video mits la paruga bro yaruku unga mala sainthagam nu sulorega 😅

  • @ajwad2659
    @ajwad2659 Месяц назад

    Jeeva movie Black explanation poduga bro

  • @nothing1297
    @nothing1297 Месяц назад +2

    Twist ta correct ta guess panna 😅