கண்கலங்கி விட்டேன். வாழ்த்துக்கள் நண்பர் அருண் . நான் பார்த்த வீடியோக்களில் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது இந்த வீடியோ. மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🙏❤️
அன்பு சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் ... உங்கள் கருத்துக்களை படித்ததில் மனம் மகிழ்ந்தது ... உங்கள் காணொளிகளை பார்த்ததுண்டு... நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறீர்கள்... உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள் திருப்பூர் வரும்பொழுது சந்திக்கலாம்...
கண்ணே கலங்கிடுச்சு நண்பா... வாழ்த்துகள்... பத்தாது பத்தாது இந்த வெற்றியெல்லாம் பத்தவே பத்தாது... இன்னும் நிறைய சாதிக்கனும் வாழ்த்துகள்... இந்த பயணத்த நான் தவறவிட்டுட்டேன்... உண்மையான காரணம் சொல்லனும்னா நான் சென்னைல ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துல கணித விரிவுரையாளரா பணியாற்றுகிறேன். அன்று (சனிக்கிழமை) என் பிள்ளைங்களுக்குப் பருவத் தேர்வு திட்டமிட்டுட்டேன், நீங்கள் காணொளி வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் உறுதிசெய்தேன். அதை மாற்றியமைக்க முடியல இன்னும் சொல்லப்போனா அது சரியான நடைமுறையா இருக்காது என்று தோனுச்சு... நண்பன் கத்தார் விக்கி அழைச்சப்போ கூட நான் அதைத்தான் சொன்னேன்... ஆனா இந்தப் பயணம் முழுவதும் ஆசிரியர் சார்ந்து இருப்பது கண்டு வியப்பா இருக்கு... அந்த வகையில் ஒரு ஆசிரியனா என் கடமையைத்தான் செய்திருக்கிறேன் எனும்பொழுது மகிழ்ச்சியே... அடுத்த பயணம் நிச்சயம் உங்களோடு👍👍 வாழ்த்துகள் நண்பா...
ஆச்சரியம் மேல் ஆச்சரியம் இந்தப் பதிவில்... நண்பர்களையும் ஆசிரியர்களையும் இணைத்த விதம் அருமை... 130 வண்டிகளும் கொல்லி மலையில் பயணித்த தருணம் மெய்சிலிர்க்க வைத்தது... நற்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் அருண்... Only the sad thing... I missed this ride 😔😔😔
சூப்பர் நண்பா! இதைப் பார்த்ததில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது!உன் ஆசிரியர் உன்னை பற்றி சொன்னது உன் Behaviorரை பிரதிபலித்தது , Really you are a great personality & Such a wonderful RIDER With Mankind! 👍❤️🙏
Bro nahh 3 days ahh over depression la erunthen today athanala alcohol consume Pannalaam nu nenachen ..intha video ennoda mind ahh change panniruchu ... Thanks you for giving lot of peace ..ARUN bro love you❤
சகோ இது போல் அருமையான நிகழ்வு எனக்கு கிடைக்கவில்லை என்று வருந்துகிறேன். உங்கள் உடன் இணைந்து பயணம் செய்வேன் என்றும் நம்பிக்கையுடன் நான். என்றும் அருன் என்னும் ( அன்பர் உடன் ) நான்.
வணக்கம் நண்பரே தங்கள் பதிகள் மிக அருமை.மிக அழகான தங்கள் குரல் தங்களின் சமூக சேவைகள் மிக அருமை.நானும் எனும் எனது குருவை மறக்கவில்லை அவரது ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு உண்டு.எனது15 வருட கனவாக இருந்த அவெஞ்சர் 220க்ரூஸ் இப்போது தான் இரண்டாவது உரிமையாளராக வண்டி வாங்கி மிக மகிழ்ச்சி அடைந்தேன்.தங்களது குழு மிக அழகான தேன் கூடு❤❤❤❤
Annaaaa romba romba romba thanks and romba happy Anna nanu intha ride Nala ....ungala pathu tu poiralam nu than vanthen ...but nium senthuko va ona polam nu sethukitu romba happy and sweet memories kuduthutinga ......really happy annna ....epoium solra mari love u ❤️ lot Anna and .....nigalum enoda vanthiyarrr than evlo visyam soli kuduthu irukinga 💕 💕💕...life lessons ❤️
Very proud to say that I'm one of your friendscriber you nailed it Arun na 😎🔥 Looking forward to see you doing good things like this for the upcoming young generations as an inspiration.
After your ladakh series am watching this .. seriously again am telling you are an inspiration nanba .. hoping to be part of atleast one meet up like this .. keep going 👍
I am feeling very happy after watching this video, I have never seen such a ride before. I am very proud of you arun sir and friendscribbersz team, for recognising, encouraging and also presenting awards to "Educators" and "thirunangai community".
அவ்ளோ பெரிய emotional video வா இது அப்பரம் ஏன் என் கண்ணு கலங்குது உதடு சிரிக்கிது மனசு ஒரு மாதிரி அமைதியான நிலைக்கு போயிருச்சு.பல நெகடிவான விசயங்கள் என்ன சுத்தி நடந்து நான் கொஞ்சம் unstable இருந்தேன் இப்போ என் சுத்தி இவ்வளோ நல்லவங்க இருக்காங்கனு தெரிஞ்ச பிறகு வாழ்க்கை இன்னும் அழகா தெரியுது Love you Arun bro
Hi Arun Bro, It's been 2 years since this video was recorded, I just bought the bike 2 days before only, if I had bought it 2 years earlier I would have been one of those 130 bikers, I've missed out on some very happy moments, but there's hope, one day me and my bike will travel with you... Waiting for that Moment.... ❤ With Love and Respect - Raj Coimbatore Member of (Coimbatore Bikers Community)
மாதா, பிதா, குரு, தெய்வம் ! பழமொழி மாதா, பிதா, குரு, நண்பர்கள் ! இது AEN மொழி Appreciate all who worked hard for this, beautiful cause and celebration well done!
Anna I'm fully satisfied for seen this vedio bro....samma relax ha iruku..Happy ya feel pandran bro...enaala dhan trip ku varamudila...nxt tym kandipa unga meet pandran bro....
Vera level … hmm .. very inspiring vlog as usual … one can keep watching when ever u r lonely… I am just watching this at Vadodara on a official trip … Sunday evening Hopefully will get an opportunity to start biking again , which got stopped sometime in 1999…
Bro rmba closed feel aguthu bro...friends elarum orea shotla pakarapa paaaa sema bro...thanks for the ride bro....memorable ride always....neraya friends kidachanga...neraya pesanom...it's been a great time with you bro...
Jus 1000 subscribers irukura apo unga kuda join pannayn.... Ippo proud ah feel pannurayn unga journey la irukurathu ah....unga Avanger byk la irunthu... Apo unagaluku anthak byk review kuda theriyama irunthinga.... Bt nice memories....ippadi ku Madurai pandi
unmiya unga speech and activity enna romba impress paniduchi - enaku eapo relax veanumo apo unga trip video kandipa pathuruvan - final ha solvinga la oru kavithai unmiya veara leval - life la chance kidacha kandipa meet pananum - friend ha mattum ilama oru brother ha - unga speech nan keatu thaan - MT-15 Bike vanginan and friends bike vanganum nu enkita sonna unga channel ha refer panran
Arun anna ongala pathu inspire ahi ennaku bike journey oru ambitiona marittu ❤ Ella video vu entertainment kaga paper Ana ithu athuku mela😊 love u friend ❤
Super bro. I missed this ride bro, next time will be one of the smiling face in your video for sure. Very happy to see same minded people together and for the social work you're doing. Hat-off bro. Displaying RUclips award in Joe café is next level. Teachers are the important milestone in our lives. I love your bro.
I don't why but whenever I see your video automatically goosebumps aguthu bro. I missed the ride.But will promise to see you sometime in near future bro. @arunennnum nanum
45 mins long video nu pathutu oru short movie paka poren nenachen... But idhu vera madri nanba... Enaku pudicha keywords 1. Friendscribers 2. Likes venam share venam, Vaathiyarai marakadha 3. Friendship 🔥
Arun anna spr naa naanum indha maari ride ponum romba aasai ipo adhu ungala maari oru aal kuda ponum unga expectations and thought siladhu enakku irruku namma nalla friends ah onna ride pannanum nu romba aasai vandhuruchu but ipo enta bike illa ana bike eduthadhum kandippa unga kuda indha maari group ride pannanum apro andha play button joe's cafe la maatunadhu vera lvl na💥 Actual ah naan Coimbatore chennai vandha andha cafe um poven ungala meet pandra vaaipu kedacha meet pannven ungala maari oru RUclipsr naan paathadhey illa spr na😍✨ Ippadikku Friendscriberil oruvan😍✨
Ippo dhan fulla paathan Anna Ella timum na miss Pantey... irukan...ouru naal ...en bike la na ride ku varuvan , konjam poramaiya iruku..miss pantan nu...but rombha happy ya iruku Indha video paakum bothu
உங்கள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது இத்தனை பைக்கர்ஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது மகிழ்ச்சி உங்கள் தண்ணடக்கம் திறமை வாய்ந்த குணம் உங்களையும் உங்கள் டீமையும் வெற்றி யின் பக்கம் அழைத்து சென்றது நன்றி... ஜெய் சார் மற்றும் விக்னேஷ் பிடி இவர்கள் திறமை மிக்க நபர்கள்...
No wrds to express anna seriously, I watched this video with my whole family all are very happy and while watching it with whole family it's like a goosebumps moment anna romba romba sandhosama irundhuchu anna 41 mins video mathiriyea therila seriously avalo agala irundhuchu..... The quality you has and frm which we all get inspired from you is the only reason for this anna .....keep inspiring us and as u told in this video this gang will grow into 1.3k bikes even ....adhayum oru Kai patharalam anna Love you always anna stay healthy forever with anni, junior and Lia papa...also with us too....🫂🫂🫂🫂
It is and will always be an honor to ride with my brother, and all your friendscribers as I am one of them too.
Really want to meet u all brother. ❤
1st thing i wanna say you are an awesome person i never met , happy to be a part in this ride brother❤️
congrats to achieve many more miles 👍🏻👍🏻
Thanks Nanbaaa ❤️😃❤️
கண்கலங்கி விட்டேன். வாழ்த்துக்கள் நண்பர் அருண் . நான் பார்த்த வீடியோக்களில் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது இந்த வீடியோ. மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🙏❤️
Don ❤️ tmf ❤️
அன்பு சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் ... உங்கள் கருத்துக்களை படித்ததில் மனம் மகிழ்ந்தது ... உங்கள் காணொளிகளை பார்த்ததுண்டு... நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறீர்கள்... உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள் திருப்பூர் வரும்பொழுது சந்திக்கலாம்...
Thanks!
கண்ணே கலங்கிடுச்சு நண்பா... வாழ்த்துகள்... பத்தாது பத்தாது இந்த வெற்றியெல்லாம் பத்தவே பத்தாது... இன்னும் நிறைய சாதிக்கனும் வாழ்த்துகள்... இந்த பயணத்த நான் தவறவிட்டுட்டேன்... உண்மையான காரணம் சொல்லனும்னா நான் சென்னைல ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துல கணித விரிவுரையாளரா பணியாற்றுகிறேன். அன்று (சனிக்கிழமை) என் பிள்ளைங்களுக்குப் பருவத் தேர்வு திட்டமிட்டுட்டேன், நீங்கள் காணொளி வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் உறுதிசெய்தேன். அதை மாற்றியமைக்க முடியல இன்னும் சொல்லப்போனா அது சரியான நடைமுறையா இருக்காது என்று தோனுச்சு... நண்பன் கத்தார் விக்கி அழைச்சப்போ கூட நான் அதைத்தான் சொன்னேன்... ஆனா இந்தப் பயணம் முழுவதும் ஆசிரியர் சார்ந்து இருப்பது கண்டு வியப்பா இருக்கு... அந்த வகையில் ஒரு ஆசிரியனா என் கடமையைத்தான் செய்திருக்கிறேன் எனும்பொழுது மகிழ்ச்சியே... அடுத்த பயணம் நிச்சயம் உங்களோடு👍👍 வாழ்த்துகள் நண்பா...
விரைவில் சந்திக்கலாம் நண்பா..
உங்களுக்கு குடுக்கணும் Award மாணவர்களுக்கு சொல்லாம பிள்ளைகளுக்கு சொன்னிங்க பாருங்க your great Teacher💙🤝
@@justnagaraj 🔥❤️😍
@@ArunEnnumNaan ...Nanum varuvan kandipa
வார்த்தைகளால் சொல்லி அடக்கமுடியாத தாகம் நிறைந்த வாழ்கை காணொளி ... Love u arun bro
Thanks vignesh PT bro.. You only suggested Arun Ennum anaan channel.
I still remember the first video i watched in AEN
Thanks Nanbaaa ❤️
ஆச்சரியம் மேல் ஆச்சரியம் இந்தப் பதிவில்... நண்பர்களையும் ஆசிரியர்களையும் இணைத்த விதம் அருமை... 130 வண்டிகளும் கொல்லி மலையில் பயணித்த தருணம் மெய்சிலிர்க்க வைத்தது... நற்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் அருண்...
Only the sad thing... I missed this ride 😔😔😔
❤️ 33:40 ❤️ 36:37 ❤️
💥💥💥 VIGNESH PT 💥💥💥
The name itself an inspiration to many...
Best wishes ARUN brother... Keep rocking... 💐💐💐
Thanks Nanbaaa
சூப்பர் நண்பா!
இதைப் பார்த்ததில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது!உன் ஆசிரியர் உன்னை பற்றி சொன்னது உன் Behaviorரை பிரதிபலித்தது , Really you are a great personality & Such a wonderful RIDER With Mankind! 👍❤️🙏
Arun brother நான் Yamaha fzs25 பைக் வாங்கிட்டேன் 🥰🥰🥰🥰
Congratulations bro ❤️❤️
@ManiC prabhu congrats 🥳
Mass bro.safe ride bro🥰🥰
Delivery eduka evolo days achu bro.....
Mass bro safe riding👌
நான் இனி வாழப்போர காலத்தில் உங்க நினைவுகள் எப்பவும் இருக்கும் ❤️❤️❤️❤️❤️
But miss panniten last time la surprise ah venthen 😍 Super Arun Anna 😍
Thanks da... ,🤩❤️🤩🤩🤩🤩🤩
Neenga Ride ah enjoy panunga brother
oru travelling channel ah paathu naan ivlo inspire aanathu inga thaan . naama ellarum friendscribers illa nnaa. Familyscribers 🥰🥰
Nan kolli hills hidden place neeraya irukku bro vantha munnade sollugga
அண்ணா, இந்த காணொளியின் கடைசியில் கூறிய வாக்கியம் சிறப்பு
Thanks Nanbaaa ❤️
Bro naanum unga friend aagalama
Seriously……this video about riding, bikes , travel, like ….but athu ella actually………its a therapy …..keep doing bro …..totally therapy channel
Full video full happiness pathen bro yepdi soldrathu theriyala avlo happy eruku 😍😍😍 nanum bike vangitu unga kuda ride varuven... 😍😍😍🥳🥳🥳
Bro nahh 3 days ahh over depression la erunthen today athanala alcohol consume Pannalaam nu nenachen ..intha video ennoda mind ahh change panniruchu ... Thanks you for giving lot of peace ..ARUN bro love you❤
Thanks
Superb drone shot, Arun. Though I missed, very happy to see you guys roared high... 🥰🤜🏽👍🏼
Thanks Anna.
அணையா ஒளி மிளிரட்டும்! "நாங்க நல்லவங்க இல்ல..." dialogue செம... நான் அடிக்கடி சொல்லற dialogue, Arun... 🥰🫂👍🏼
Excellent video Arun. Really happy you had honoured so many people. Esp. Vignesh PT. Great work Arun.
It's a best ❤️ think you have Done my bro in RUclips History . This is the true love for ever to make a good friendship ❤️.
சகோ இது போல் அருமையான நிகழ்வு எனக்கு கிடைக்கவில்லை என்று வருந்துகிறேன். உங்கள் உடன் இணைந்து பயணம் செய்வேன் என்றும் நம்பிக்கையுடன் நான். என்றும் அருன் என்னும் ( அன்பர் உடன் ) நான்.
Love you nanba.
This is not only a text.
it is directly from my heart
Ulundurpettai drone shots la superaa kaati irukinga❣️❣️❣️Love u from Kallakurichi bro❣️
Thank you for ur complement❤
வணக்கம் நண்பரே தங்கள் பதிகள் மிக அருமை.மிக அழகான தங்கள் குரல் தங்களின் சமூக சேவைகள் மிக அருமை.நானும் எனும் எனது குருவை மறக்கவில்லை அவரது ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு உண்டு.எனது15 வருட கனவாக இருந்த அவெஞ்சர் 220க்ரூஸ் இப்போது தான் இரண்டாவது உரிமையாளராக வண்டி வாங்கி மிக மகிழ்ச்சி அடைந்தேன்.தங்களது குழு மிக அழகான தேன் கூடு❤❤❤❤
I'm ur new Frnd,,,😘😍😍,,,,love u bro ,,,1st time boy ta soldran,,,really poramaiya irukuuuuu,,,,Keep rocking bro
Thanks Nanbaaa ❤️😃😃😃
Decipline is the key for success and your a inspirer Arun....
Super Arun bro 👍 Vignesh pt bro ku nenga award kuduththu gowrava paduthaninga la bro super 😍
I wanna be your friend!!! Thats all I can say.. all inclusive of the Fan, Awards, friendship!!! We friends love you Arun!
Your leadership skill is highly appreciated.
Full video pathutan bro nanum intha trip la join pannalamnu iruntha but ipo budget problem next time kandipa varan bro
Annaaaa romba romba romba thanks and romba happy Anna nanu intha ride Nala ....ungala pathu tu poiralam nu than vanthen ...but nium senthuko va ona polam nu sethukitu romba happy and sweet memories kuduthutinga ......really happy annna ....epoium solra mari love u ❤️ lot Anna and .....nigalum enoda vanthiyarrr than evlo visyam soli kuduthu irukinga 💕 💕💕...life lessons ❤️
Very proud to say that I'm one of your friendscriber you nailed it Arun na 😎🔥 Looking forward to see you doing good things like this for the upcoming young generations as an inspiration.
Missed this trip, hopefully you organize such future trips and i will be there 👍👍👍
Friends is all ways Best...... 🖤
Black wings BARANI ennum naan.....
Yaaru saamy neee....... Neenga unmailaye great bro..... Real life la novel person and behaviour..... Love you darling ❤️❤️❤️❤️❤️❤️
Thanks thaju
After your ladakh series am watching this .. seriously again am telling you are an inspiration nanba .. hoping to be part of atleast one meet up like this .. keep going 👍
Thaliva kolli hills enga area soli iruntha ungala paka vanthu irupanea
Namba apavumae friends tha na goosebumps pathivuu na✨✨✨
அருமை நண்பா 👌 நண்பர்கள் பயணம் இனிதே நிறைவுற்றது வாழ்த்துக்கள் 💐 அடுத்த பயணத்திற்கு காத்திருக்கும் உங்கள் நண்பன்
I am feeling very happy after watching this video, I have never seen such a ride before.
I am very proud of you arun sir and friendscribbersz team, for recognising, encouraging and also presenting awards to "Educators" and "thirunangai community".
Kolli malai shot super bro,great work ,enjoyed
Thanks❤
அவ்ளோ பெரிய emotional video வா இது அப்பரம் ஏன் என் கண்ணு கலங்குது உதடு சிரிக்கிது மனசு ஒரு மாதிரி அமைதியான நிலைக்கு போயிருச்சு.பல நெகடிவான விசயங்கள் என்ன சுத்தி நடந்து நான் கொஞ்சம் unstable இருந்தேன் இப்போ என் சுத்தி இவ்வளோ நல்லவங்க இருக்காங்கனு தெரிஞ்ச பிறகு வாழ்க்கை இன்னும் அழகா தெரியுது
Love you Arun bro
முதல் தடவ ...
@@ArunEnnumNaan 8நாட்களில் சோழ தேசம் நோக்கி புறப்பாடு
I am very happy to participate with friendscribers 😍😍😍🥰🥰🥰
Anna Ni Vera marina... ennoda lifela unna epdiyachum pakura neram varum.. All the best ..❤️
Worthy content. Wish to have an bike ride to feel the heaven .
Hi Arun Bro, It's been 2 years since this video was recorded, I just bought the bike 2 days before only, if I had bought it 2 years earlier I would have been one of those 130 bikers, I've missed out on some very happy moments, but there's hope, one day me and my bike will travel with you... Waiting for that Moment.... ❤
With Love and Respect - Raj
Coimbatore
Member of (Coimbatore Bikers Community)
bike ல பயணம் போவதே ஒரு ஆனந்தம்
மாதா, பிதா, குரு, தெய்வம் ! பழமொழி
மாதா, பிதா, குரு, நண்பர்கள் ! இது AEN மொழி
Appreciate all who worked hard for this, beautiful cause and celebration well done!
Thanks Nanbaaa ❤️
Anna I'm fully satisfied for seen this vedio bro....samma relax ha iruku..Happy ya feel pandran bro...enaala dhan trip ku varamudila...nxt tym kandipa unga meet pandran bro....
Vera level … hmm .. very inspiring vlog as usual … one can keep watching when ever u r lonely… I am just watching this at Vadodara on a official trip … Sunday evening
Hopefully will get an opportunity to start biking again , which got stopped sometime in 1999…
Bro rmba closed feel aguthu bro...friends elarum orea shotla pakarapa paaaa sema bro...thanks for the ride bro....memorable ride always....neraya friends kidachanga...neraya pesanom...it's been a great time with you bro...
Thanks Ranjith. Team work
Jus 1000 subscribers irukura apo unga kuda join pannayn.... Ippo proud ah feel pannurayn unga journey la irukurathu ah....unga Avanger byk la irunthu... Apo unagaluku anthak byk review kuda theriyama irunthinga.... Bt nice memories....ippadi ku Madurai pandi
Haaaa haaaa haaaa haaaa wow ❤️❤️❤️❤️❤️❤️ thanks for being there for me nanba
Arun bro rombavey happy ah feel panren bro because naanum ine unga nanbargalel oruvana ungalai thodarapogeren🥰🥰🥰🥰🥰🥰🥰
Bro I called my teacher. She is overwhelmed.. Thanks bro.
unmiya unga speech and activity enna romba impress paniduchi - enaku eapo relax veanumo apo unga trip video kandipa pathuruvan - final ha solvinga la oru kavithai unmiya veara leval - life la chance kidacha kandipa meet pananum - friend ha mattum ilama oru brother ha - unga speech nan keatu thaan - MT-15 Bike vanginan and friends bike vanganum nu enkita sonna unga channel ha refer panran
Feeling proud to be your friendscriber bro
Arun anna ongala pathu inspire ahi ennaku bike journey oru ambitiona marittu ❤ Ella video vu entertainment kaga paper Ana ithu athuku mela😊 love u friend ❤
Bro I'm a Sri Lankan but Malayali. Living in Kerala Thrissur. I'm u r fan bro. Love to join with u r next Ride. 🙏
Semma bro miss you brother I'm Sri Lanka ingha bike vaghurethe dream ma pohuthu💔😔 normal bike te price 💔
Super bro. I missed this ride bro, next time will be one of the smiling face in your video for sure. Very happy to see same minded people together and for the social work you're doing. Hat-off bro. Displaying RUclips award in Joe café is next level. Teachers are the important milestone in our lives. I love your bro.
I'm Proud to be an your friendscriber , you truly inspiring bro keep doing ❤️
ippadiki Endrum anbudan ajay ennum naan😎
தரமான வீடியோ 💥❣️
Thanks Nanbaaa ❤️
I don't why but whenever I see your video automatically goosebumps aguthu bro. I missed the ride.But will promise to see you sometime in near future bro.
@arunennnum nanum
Thanks Nanbaaa ❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩
Proud to be your subscriber and proud to be a teacher
You deserve 100 M Subs bro❣️ Not a fan but will be your true friend ❤
Thanks Nanbaaa. Thanks worth more than a 100M
Drone shots.... அழகு😍💓
Thank you❤
Yo anna super na vera level teacher speakers super na mind blowing. Hats off arun anna. AEN squad
What a ride bro.......... Amazing 😍
Nice thambi awesome ..
Keep moving forward.. 🙏
You are unique and genuine nanbaa.. More strength to you to achieve great heights...
Nowadays situation we need these kind of Videos for Students to realise to Respect Teachers. Well Done Biking புலவரே , Asusual Awesome Video
Thanks johnny
அற்புதமான கவிதைகள் வேறு வார்த்தை இல்லை அண்ணன் 😍😍😍😍
Just can't explain the feeling gone thru while watching this video brother. It's awesome keep rocking!!
Bro super skip pannaama full vedio paarthen super ultimate bro , neenga sonnatha Naan followe pannuren bro
Love u bro
Semme planned drone shot. Awesome. I know how difficult to shoot that. You did it great.
Thanks Nanbaaa ❤️
Hey wooow looks amazing bro.... Happy to see the group.. no matter where ever we re bikers. We re always brothers... All the best ❤️...
Thanks Nanbaaa ❤️
Good one Arun.. Another goose bumps video..
45 mins long video nu pathutu oru short movie paka poren nenachen...
But idhu vera madri nanba...
Enaku pudicha keywords
1. Friendscribers
2. Likes venam share venam, Vaathiyarai marakadha
3. Friendship 🔥
Thanks Nanbaaa ❤️😃
Anna na unga video,la vanthuten anna 27.53 athu Nathan anna bike break down inform pannalan duke,la,💙💙💙💙💙💙💙💙
Hats off ❤️💥🔥
Vera level nanba nenga...naa pakura 1st video ethu but evlo naal en unga videos pakulanu feel panura
Arun anna spr naa naanum indha maari ride ponum romba aasai ipo adhu ungala maari oru aal kuda ponum unga expectations and thought siladhu enakku irruku namma nalla friends ah onna ride pannanum nu romba aasai vandhuruchu but ipo enta bike illa ana bike eduthadhum kandippa unga kuda indha maari group ride pannanum apro andha play button joe's cafe la maatunadhu vera lvl na💥
Actual ah naan Coimbatore chennai vandha andha cafe um poven ungala meet pandra vaaipu kedacha meet pannven ungala maari oru RUclipsr naan paathadhey illa spr na😍✨
Ippadikku Friendscriberil oruvan😍✨
Ippo dhan fulla paathan Anna Ella timum na miss Pantey... irukan...ouru naal ...en bike la na ride ku varuvan , konjam poramaiya iruku..miss pantan nu...but rombha happy ya iruku Indha video paakum bothu
Anne just I love it bro❤️❤️❤️❤️
Bro na new Himalayan purchased. Neenga romba practical bro nice👍
உங்கள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது இத்தனை பைக்கர்ஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது மகிழ்ச்சி உங்கள் தண்ணடக்கம் திறமை வாய்ந்த குணம் உங்களையும் உங்கள் டீமையும் வெற்றி யின் பக்கம் அழைத்து சென்றது நன்றி... ஜெய் சார் மற்றும் விக்னேஷ் பிடி இவர்கள் திறமை மிக்க நபர்கள்...
Superrr Nanbaa..!!! Ungalaipol erukavanga friendship kandippa thevai Nanba...!!! 🤝
Nanba... thank u for the video...time kedaikum pothu sekiram meet panalam....
Wow Arun.... I saw lots of "Arun ennum Naanga". Wish to join your ganga.. 👍
அருண் அண்ணா இந்த வீடியோ பார்த்துட்டு எங்க வீட்டில் இனி நீ எங்கேவேனா போ ஆனால் இவர மாதிரி இருன்னு சொன்னாங்க ❤️❤️❤️
Wow...I am happy
தலைவா சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் அன்புடன் manoj ♥️♥️
Semaaaaaa 👏👏👏👏👏👏👏bro👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Yow thala....💥💥goosebumps aaagudhu ya🐎💥
😂😂😂😂😂
Brotherhood❤, cant control tears
No wrds to express anna seriously, I watched this video with my whole family all are very happy and while watching it with whole family it's like a goosebumps moment anna romba romba sandhosama irundhuchu anna 41 mins video mathiriyea therila seriously avalo agala irundhuchu.....
The quality you has and frm which we all get inspired from you is the only reason for this anna .....keep inspiring us and as u told in this video this gang will grow into 1.3k bikes even ....adhayum oru Kai patharalam anna
Love you always anna stay healthy forever with anni, junior and Lia papa...also with us too....🫂🫂🫂🫂