நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பங்கு பிரித்து கொடுப்பதை பார்க்கும்பொழுது, எங்கள் அப்பா நாங்கள் சின்ன குழந்தைகளாக இருக்கும்போது சந்தையிலிருந்து தின்பண்டங்களை வாங்கிவந்து எங்களுக்கு பங்கு பிரித்து கொடுத்த ஞாபகங்கள் வருகின்றன... அருமை...
பெற்ற குழந்தைகளுக்கு சாப்பாடுபோடாத தகப்பன்கள் பலர் இருக்கும் போது தன் தம்பி பிள்ளைகளுக்கும் தங்கை குழந்தைகளையும் ஒரே மாதிரி கவனிப்பது சந்தோசமளிக்கிறது வாழ்க வளமுடன்
Evlo Alaga sollurar paarunga “enga pallivasal la Kari kanji poduvaanga. Super ah irukkum” nu solrar. Idhu thaan da tamilnaadu . Inga vanthu madha vaadha arasiyal panna ninaicha viratti adippom. . Super GP Muthu Anne 🙏
தலைவரே , நீங்கள் வளர்ச்சி அடைவதில் மிக்க சந்தோஷம் தேவை இல்லாத வீணாப்போன பய சிக்கா பத்தி பேசி உங்கள நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளதீங்க. undefined இப்படிக்கு உங்கள் வெற்றியெய் பார்த்து சந்தோஷப்படும் உங்கள் நண்பன்
முதல் முறையாக என்னை பொறாமை பட வைத்த மனிதர்... உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை படவில்லை உங்கள் அந்த நல்ல மனதை கண்டு பொறாமை படுகிறேன்... இன்னும் மென் மேலும் நீடுழி வாழ வேண்டும்.. g.p. muthu அண்ணா.. உங்களை பார்த்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். 🙏🤭😘
நல்ல ஆரோக்கியமான உணவை வாங்கி கொடுத்து பழகுங்க தலைவரே. இது குழந்தைகளின் ஆசை என்று தெரியும் இருந்தாலும் அவர்களின் சந்தோசத்தை பார்க்கும் போது நானும் சந்தோசம் தலைவரே.🙂☺️
05:10 - 05:50 the twin brothers are so concerned on their youngest sister. Mano's spontaneous suggestions for french fries for her to eat something. Vishnu asking is she wants some ketchup and requested father to put the sauce in saperate plate❤😍❤😍❤Love!!
Memories of those days... the 90s, my father & mother after getting salary will ask me to buy KFC ...my Amma will put the chicken on the plate just like the Anne...❤️❤️❤️
பேதங்கள் இல்லாம வாழ்தா நாடு எவ்வளவு அழகா இருக்கும். ஜீ.பீ முத்து இன,மத பேதம் இல்லாத அழகான மனிதர். முந்தைய videoக்களிலும் அவதானித்திருக்கிறேன். அவர் பிள்ளைகளும் அவ்வாறு வளர்ந்திருக்கிறது.
youtube clears the path to equality for people from d underprivileged section...its a milestone when some normal common citizen with his simple life style may get his due respect and recognition from the viewers..
இப்படி குடும்பத்தோட உக்காந்து சாப்பிடுற சந்தோசமே தனி.. இப்படியே மகிழ்ச்சியா இருக்க தலைவரே..பாக்கவே நல்லா இருக்கு... இன்னொரு விசயம் பள்ளிவாசல்ல நோன்பு கஞ்சி வாங்கி ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும் ன்னு மனோ சொன்னப்ப.. தலைவர் பிள்ளைங்கையும் மத துவேசம் இல்லாம வளர்க்குறாரு இது கூடுதல் அருமை
பணம் இல்லாமல் இவர்கள் எல்லாம் எவ்வளவு சிரமம் பட்டு இருப்பார்கள் இவர் எவ்வளவு மனம் உடைந்து போய் இருப்பார். கடவுள் உண்மை உள்ளம் கொண்ட யாரையும் கைவிடுவதில்லை வாழ்க பல்லாண்டு
சிறுவயதில் சாப்பிட்ட யாபகம் நான் என் அக்கா எல்லோரும் இப்படித்தான் ஆவலோடு இருப்போம் அம்மா அப்பா டவுனுக்கு போய்ட்டு வரும்போது. என்ன போண்டா வடைதான் இருக்கும் அதுல உள்ள சந்தோசம் இருக்கே. நன்றி அண்ணா யாபகம் வரவைத்து விட்டீர்கள்
அண்ணா மிகவும் அருமை குழந்தைகள் அனைவரையும் அமர வைத்து சாப்பிடுவதற்கு கொடுக்கிறீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய பதிவு. அருமை அண்ணா
தான் சாப்பிடாமல் தன் பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்து அழகு பார்க்கும் தலைவரே வாழ்க வளமுடன் 💐💐💯💯💯
எங்களை போன்ற ஏழைகளின் வீட்டில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி . இதை எத்தனை கோடி கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது ❤
intha 60 years vaalkaila enna bro elai panakaranga .nalaiku bike la pogaila namma accident agamatomnu nichayama solla mudiyuma?nichayamatra vaalkai bro. inum max 100 years aprom naanum iruka maten neengalum irukamateenga intha phone un irukathu ithuka enna elai panakaran .pidicha mari vaalnthu yarayum kasta paduthama poi serurathu panakarangala vida miga periya visayam.tc😊👍
S
Yes he's the great
True lines
Unmaii😊
தன் பிள்ளை தம்பி பிள்ளைகள் என்று பாகுபாடு பார்க்கலாம் உணவளித்தூ மகிழும் நீங்கள் இந்த நூற்றாண்டின் ஆக சிறந்த மனிதர்
வாழ்க வளமுடன்
💪🔥
❤️ lovely
Nalla manithar 👋
🔥🔥❤❤❤❤
இந்த சந்தோஷத்திற்கு பின்னாடி நிறைய அவமானங்கள், வலிகள் வாழ்த்துக்கள் ஜிபி. முத்து அண்ணா ♥️
Pee parcel madri
ruclips.net/video/cUTqVvJR0hI/видео.html
@@striker13390 🤣
@@striker13390 🤣🤣🤣
பார்க்கும் போதே சந்தோசமாக இருக்கிறது அண்ணனின் மனசை பாராட்ட ஒரு லைக் போடுங்க
👇
தம்பி மகளை உங்க மூத்த மகள் னு சொல்றிங்களே.... உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் பெரிய ஆளாக வர வேண்டும் தலைவரே
❤️❤️🖤🖤
Romba nallavaru gp anna 💞💞
Thampi mava muththaval vanthirukkira enru than solrar
Thannoda muththa makal sollala pa🙄🙄
😚
நல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..😭🙏
காலையில் பல் வெளக்க மறந்தாலும் தலைவரின் வீடியோ பார்க்க மறக்க மாட்டோம்.
😁😁😁
ruclips.net/video/Tq1C4D4zPrcj/видео.html
நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள் தான் என் ஒரே
ஆதரவு 🙏🙏
நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள் தான் என் ஒரே
ஆதரவு 🙏🙏
Me to bro
நீங்கள் கவனித்தீர்களா..!! முத்து அதில் இருந்து ஒரு பீசைக் கூட சாப்பிடவில்லை... அவருடைய குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்...❤️❤️❤️
Avar than ooru oora poi thingurare
@@sakthivelp4152 😂😂😂yaen bro...😂😂crct timing 😂la sonnenga paathiya...anga irukiya ni...
Avan Bath room la yarukum tariyama poi sapdrupan da
ruclips.net/video/pOSKuRTHhI8/видео.html
muthu avarudaya kadaikutty last ponnu
தன் தம்பி பிள்ளைகளையும் தனது பிள்ளையாய் பார்க்கும் தலைவர் ❤️
Great thalaiva😎
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பங்கு பிரித்து கொடுப்பதை பார்க்கும்பொழுது, எங்கள் அப்பா நாங்கள் சின்ன குழந்தைகளாக இருக்கும்போது சந்தையிலிருந்து தின்பண்டங்களை வாங்கிவந்து எங்களுக்கு பங்கு பிரித்து கொடுத்த ஞாபகங்கள் வருகின்றன...
அருமை...
Tessa bro
Yes bro
Yess bro
That’ was a good time man , even at night he waked me up n middle of sleep. gave me to eat.
I miss my dad and akka those days we enjoy my life 😭
ஒரே வீட்ல இருந்தாலே ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்க மாட்டிங்குராங்க ஆனா நீங்க தம்பி மகள உங்க மகளப்போல பாத்துக்கிறீங்க ரொம்ப சந்தோசம் தலைவரே.....👍
Appadilam illa bro ella video parunga appo theriyum
❤️
@@ஷேமநாதன்333 poda potta thevidiya paya 🤬🤬🖕
@@rajkumarvk1830 vidu bro😄
@@ஷேமநாதன்333 🤬😡
தலைவரே உங்கள நாங்க என்னதான் அருத்து கிழிச்சாலும் உங்க பிள்ளைகளை நல்லா பார்த்துகிறீங்க.சூப்பர் தலைவரே.
💞
🤩
He didn’t had a single bite. He’s so much concerned about those children. Respect ✊ Thalaiva
💯👍
Avaru already saprupaaru anyway good human with no stealthy mind
Andha manasu thaan kadavul 👌❤️
Thanga manasu thalaivaruku....
Aalavu miss aana sanda vanthurum.that's the middle class family .I'n our family also ..yaru vitla lam ipdi ❤️?
🤣ama bro
Yes all middle class family
Enga veetlayum vundu.athuvum 90s kids ithelaam enjoy panirpom
Ammaku veyunga ammaku pudikum😍
Hi
90's கிட்ஸ் ku கிடைத்த குடும்பத்தோடு இருந்து சாப்பிடும் சந்தோசம் இந்த காலத்து குழந்தைகளுக்கும் கற்று கொடுத்த நீங்க வேற லெவல் தலைவரே❤️
போன வருஷம் ஊரடங்கு-ல ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டவரு....இந்த வருஷ ஊரடங்கு-ல KFC Chicken சாப்பிடுராரு....அசுர வளர்ச்சி தலைவரே🔥
Yennaku yen da stomach burning 🖕
@@rajkumarvk1830 Y bro ungaluku stomach burn aaguthu...Raw aah kudichingala😂
@@sahayajariq sorry Unnaku 🤣
ruclips.net/video/9xJzpm7S2Gg/видео.html
@@rajkumarvk1830 Aahaan...Yennaku ean stomach burn aaga poguthu😂😂😂
அழகான குடும்பத்துக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU.
@GPmuthu official elei mental payale GP muthu anna Peru vachukitta ipdi panra setha payale
@GPmuthu official don't do problem he prays his believe god for others It is good for GP sir and their family's 😍
Name:Gp Muthu
Role:Entertainer
Haters:0
Fans:
👇👇
Haters irukanga Chikka and Surya🤣🤣
@@MadanKumar-ib8eb S BRO 2 LOOSU KUTHY GAA
2 haters 😂😂😂😂
@@MadanKumar-ib8eb andha Salem mani ya vituteenga aiyya..
Nanbargaleee❤️❤️❤️
அருமையான நல்ல குணம் கொண்ட மனிதர், அழகான குழந்தைகள், இப்படியான மகிழ்ச்சி எவ்வளவு கோடி குடுத்தாலும் வாங்க முடியாது
That innocence in everyone's eyes is soo adorable 🥺💜
தலைவரே... நிறைய food vlog பார்த்திருக்கோம். ஆனால், இப்படி family யா, உட்கார்ந்து பாசத்தோட போடுற video, எனக்கு தெரிந்து இதுதான் நினைக்கிறேன்...💖💖
👌👌👌❤️
@@vinoth3111 ☺❤
👌👌👌
@@vernatinkumar8335 ☺
Uuu
தம்பி மகளோ என் மூத்த மகள்.... தலைவரே ரொம்ப நல்லாயிருக்கனும்... 🙏🙏🙏🙏
உங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமல்...வாழ் நாள் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும்...❤️
❤️
பெற்ற குழந்தைகளுக்கு சாப்பாடுபோடாத தகப்பன்கள் பலர் இருக்கும் போது தன் தம்பி பிள்ளைகளுக்கும் தங்கை குழந்தைகளையும் ஒரே மாதிரி கவனிப்பது சந்தோசமளிக்கிறது வாழ்க வளமுடன்
Evlo Alaga sollurar paarunga “enga pallivasal la Kari kanji poduvaanga. Super ah irukkum” nu solrar. Idhu thaan da tamilnaadu . Inga vanthu madha vaadha arasiyal panna ninaicha viratti adippom. . Super GP Muthu Anne 🙏
நல்லா மனிதர் அன்பு உள்ளம் கொண்டவர் எளிமையான மனிதர்
Nice
🙁
Unamatha bro
@@kamalanath2k வெகுளியா பேசுவர் மத்தபடி நல்ல ஆளு
ruclips.net/video/pOSKuRTHhI8/видео.html
தலைவரே , நீங்கள் வளர்ச்சி அடைவதில் மிக்க சந்தோஷம் தேவை இல்லாத வீணாப்போன பய சிக்கா பத்தி பேசி உங்கள நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளதீங்க. undefined இப்படிக்கு உங்கள் வெற்றியெய் பார்த்து சந்தோஷப்படும் உங்கள் நண்பன்
Super anna
A middle class dream!!! In a short frame....Vera level..keep moving💖💖
ஒரு பயனோட போதும் இருக்கோம்... இவரு family பாத்ததில இருந்து இன்னும் ரெண்டு பெத்துக்கலாம்னு தோணுது... அழகான குடும்பம்... சுத்தி போடுங்க அண்ணா...
கண்கலங்கி பார்த்த முதல் வீடியோ.
I love My Dad.but Miss you 😭😭😭😭😭...அன்புள்ள அப்பா
What happend us
❤️
Me too
தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது.
Alakiya Varthaigal..... Like it
S super words
வாழ்க்கை ஒரு வட்டம் .இன்னைக்கு பணக்காரனா இருக்குறவன் நாளை ஏழை ஆகலாம். இன்னைக்கு ஏழையா இருக்குறவன் நாளை பணக்காரன் ஆகலாம். அதுக்கு சிறந்த உதாரணம் நீங்க🙂
Super
Crct
😁🥰🤩🤗
👌👌👌👌👌👌👌👌👌
உலகத்துல முன்னேறியவன் ஓவ்வொருத்தனும் ஒரு விதம் அதுல இந்த மனுசன் ஒரு ரகம் 🤣🤣🤣.எல்லாருட்டையும் திட்டு வாங்கியே சம்பாரிச்சுட்டான்யா மனுசன்.வாழ்க வாழ்க
😁🤣
No Luxury .No Scripts. No cameras.No edit.
Still winning hearts ♥️. Pure love,This man has a big heart ♥️
❤
10 மாதம் சுமக்கவில்லை அவ்வளவு தான். தலைவர் தாயை விட அதிகம் பாசமுடையவர் 😍
உலகில் மிக மகிழ்ச்சியான ஒருவரை பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி ❤️ gp bro
After biggboss see this video
KFC Chicken Is a Word😂
AFC Chicken is A Emotion🔥🔥🔥
Beef is a word
Feef is a emotion😂😂😂
Half boil is a word
Offoil is a emotion😂
😂😂😂😂
Sauce is a Word
Jam is a Emotion😂
😀😀😀😀
Appa pudikathu pa.....pudikathu na velliya poite iru😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
😂😂😂
நீங்கள் ரொம்ப நல்லவர்... என்னுடைய இலக்கு உங்களை போல ஒரு பிரபலமாவதே
அவர் மனைவியை தான் பாராட்டணும்.. அவங்க சம்மதம் இல்லமா இப்படி நடந்துக்க முடியாது...
நல்ல மனைவி அமைந்துவிட்டால் குடும்பத்தில் சந்தோசம் நிலைத்திருக்கும்..
Mutual understanding mattumey
Unmay than sister
Yesssss great
எங்க அப்பாவும் தூக்கத்தில கூட எழுப்பி சாப்பிட வைப்பாங்க, I really miss my dad
🥺
My dad also adhu oru thani sandhosam
Ennoda appa um apdithan ippo avvaru illa miss you appa😞😭
Me too ……he served us but we can’t….
Aama ya 😔
முதல் முறையாக என்னை பொறாமை பட வைத்த மனிதர்... உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை படவில்லை உங்கள் அந்த நல்ல மனதை கண்டு பொறாமை படுகிறேன்... இன்னும் மென் மேலும் நீடுழி வாழ வேண்டும்.. g.p. muthu அண்ணா.. உங்களை பார்த்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். 🙏🤭😘
True
வலியை தாங்கியதால் வழி வந்தது அண்ணனுக்கு... 💯
வாழ்த்துக்கள் அண்ணா... 👍🏻👍🏻
இந்த வீடியோவ பார்த்து எனக்கு நான் சின்ன வயசுல சாப்பிட்ட ஞாபகம் வருகிறது
mayonnaise is a word
Minus is a emotion 🔥
😂😂😂😂😂😂😂
🔥🔥🔥😂😂
தலைவரே குடும்பத்தோட எப்பவுமே சந்தோஷமா இருங்க தலைவரே ❤🙏
Sabrina kutty how r u
Your face is very nice
👍👍
@@மண்ணின்மைந்தன்-ள1ம good night 🙏
I can see your comments in every thalaivar post
Deivangal Ellam thotru pogum,❣️
👨👦👨👦Appavin anbin Munne.....
Factu
பரந்த மனம் படைத்தவன் என் thalaivan❤
True beauty 🎉 Real happiness 💞 Missing childhood 😔90's kids know this feeling even a rich family cant get this happiness ❤️
Pakkavae...early dayz ...Amma soldra madri eruku...sammaa caring❤️.. lovely children... actually he is sooo kind....👍🏻
நல்ல கூட்டு குடும்பம் தலைவரே 🥰🥰🥰🥰
ruclips.net/video/Tq1C4D4zPrch/видео.html
Thalaivar valarchiku romba sandhosama iruku💯❤❤
நல்ல ஆரோக்கியமான உணவை வாங்கி கொடுத்து பழகுங்க தலைவரே.
இது குழந்தைகளின் ஆசை என்று தெரியும்
இருந்தாலும் அவர்களின் சந்தோசத்தை பார்க்கும் போது நானும் சந்தோசம் தலைவரே.🙂☺️
He is innocent.. He wanna give happiness to his kids.. Breaking the chicken piece and making sure all r getting it..
11:20 நம்ம பள்ளிவாசல்லையே போடறாங்களே 😍😍😍
தலைவரே நீங்க ரொம்ப innocent ❤️😇
இந்த குடும்பம் இன்று போல் என்றும் நல்லா இருக்க அருள்புரிய வேண்டும் இறைவா. தலைவரின் உண்மை
05:10 - 05:50 the twin brothers are so concerned on their youngest sister. Mano's spontaneous suggestions for french fries for her to eat something.
Vishnu asking is she wants some ketchup and requested father to put the sauce in saperate plate❤😍❤😍❤Love!!
தமிழ் லா போடு ப்ரோ கமெண்ட்
Yes sooo sweet 😍
@@ramyakrishnan9597 ☹️
Yaruku intha comment thalaivaruka...? Commenta Tamila podunga
@@pallavaramvijay3964 pota muttum ella comments um papara
These children are so lucky to have a great loveable father. Anna unga fatherly concerns is so beautiful. God bless you na 👏👏👏
Memories of those days... the 90s, my father & mother after getting salary will ask me to buy KFC ...my Amma will put the chicken on the plate just like the Anne...❤️❤️❤️
11:20 நம்ம பள்ளிவாசல் பொடுரணே ❤❤ mano
பேதங்கள் இல்லாம வாழ்தா நாடு எவ்வளவு அழகா இருக்கும். ஜீ.பீ முத்து இன,மத பேதம் இல்லாத அழகான மனிதர். முந்தைய videoக்களிலும் அவதானித்திருக்கிறேன். அவர் பிள்ளைகளும் அவ்வாறு வளர்ந்திருக்கிறது.
"நம்ம பள்ளிவாசல்" எவ்வளவு அழகா இருக்கு கேட்குரதுகு
Muthu anna's excitement while serving his kids... Yabba😍😍😍🥰
youtube clears the path to equality for people from d underprivileged section...its a milestone when some normal common citizen with his simple life style may get his due respect and recognition from the viewers..
தன்பிள்ளைகளை சாப்பிட விட்டு வேடிக்கை பாக்கும் உண்மையான பாசம். 👌👌👌👌🐢
நம்மை சிரிக்க வைக்கும் அவரை நாமும் சிரிக்க வைக்க வேண்டும் , அவர் மனம் புண் படும் படி எதுவும் வாங்கி தராதீர்கள் நண்பர்களே🙏🏽
இப்படி குடும்பத்தோட உக்காந்து சாப்பிடுற சந்தோசமே தனி.. இப்படியே மகிழ்ச்சியா இருக்க தலைவரே..பாக்கவே நல்லா இருக்கு... இன்னொரு விசயம் பள்ளிவாசல்ல நோன்பு கஞ்சி வாங்கி ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும் ன்னு மனோ சொன்னப்ப.. தலைவர் பிள்ளைங்கையும் மத துவேசம் இல்லாம வளர்க்குறாரு இது கூடுதல் அருமை
"நம்ம பள்ளிவாசல்" ன்னு சொல்லிச்சே .அந்த மனசு தான்யா வேனும் எல்லாருக்கும். நம்ம பள்ளி வாசல், நம்ம கோயில், நம்ம சர்ச்.
நம்ப பள்ளிவாசல் ❤🤗🤗🙏🙏🙏🙏 சூப்பர் தலைவாஆ
Khuboos(Shawarma Bread) is a word🔥
Dhosa is a emotion🤣🤣🤣
பணம் இல்லாமல் இவர்கள் எல்லாம் எவ்வளவு சிரமம் பட்டு இருப்பார்கள் இவர் எவ்வளவு மனம் உடைந்து போய் இருப்பார்.
கடவுள் உண்மை உள்ளம் கொண்ட யாரையும் கைவிடுவதில்லை வாழ்க பல்லாண்டு
சிறுவயதில் சாப்பிட்ட யாபகம் நான் என் அக்கா எல்லோரும் இப்படித்தான் ஆவலோடு இருப்போம் அம்மா அப்பா டவுனுக்கு போய்ட்டு வரும்போது. என்ன போண்டா வடைதான் இருக்கும் அதுல உள்ள சந்தோசம் இருக்கே. நன்றி அண்ணா யாபகம் வரவைத்து விட்டீர்கள்
இதுவே உண்மையான சந்தோஷம் ❤️❤️❤️😘😘😘
Middle class family enjoyment... Enga v2la yum ithe mathiri than...yaaru v2la lam ipadi irukum
சூப்பர் தலைவரே
உங்கள் அன்புக்கு அளவே இல்லை
நல்ல மனுஷன், குடும்பம் அதிக பிள்ளைகள் இருந்தால் சமாளிக்க முடியாமல் இருக்கும் காலத்தில்,, மனுசன் க்கு பிள்ளைகள் மேலஎவ்வளவு சந்தோஷம் 🥰
அண்ணா மிகவும் அருமை குழந்தைகள் அனைவரையும் அமர வைத்து சாப்பிடுவதற்கு கொடுக்கிறீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய பதிவு. அருமை அண்ணா
Other channels - Enna content pannalam .... enna video podalam??
GP muthu- Naan dhan da content ae ....enna venumnalum podalam, reach aaagirum.....
உங்க தம்பி மகளை உங்க மூத்த மகள் என்று சொல்றீங்க இந்த மனசு எல்லோருக்கும் வராது தலைவரே நீங்க குடும்பத்தோடு சந்தோஷமா இருப்பீங்க🙏🙏🙏
Neenge social media le yeppadi ngerathe vere vishayam anna but family vishayathile u r so dedicated and lovable person
Kotta muthu thalaivar enna than comedy piece aa irundhaalum kudumbatha nalla paathukuraaru enga saamaan thalaivar. idly saaman thalaivar, ungalukku oru salute
A million dollar smile on each face, thank you GPM.
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் தலைவரே
Anbum paasamum niraintha gp muthu anna vazhga 😍😍😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவருக்கு மொத்தமாக ஆறு பிள்ளைகள். நீங்க எல்லாம் இன்னும் நல்லா வரணும் தலைவரே.
7
Kulanthagaluku sapda kuduthu alagu pakrathu.very nice ❤️❤️❤️👍👍
G.p முத்து வெகுளித்தனமா இருக்காருன்னு தான் நெனச்சேன் ஆனா அவர் ஒரு துளி கூட தான் சாப்பிடாமல் குழந்தைகளை சாப்பிட வைத்து ரசிக்கிறார் மிகவும் நல்ல மனுஷன்
Intha kudumbatha pakum podthu avalo santhoshama iruku🤩🥰🥰🥰 gp muthu🥰
தந்தை சொல்ற வார்த்தைக்கு தகுதிடையவர்
கடவுள் கிப்ட் சூப்பர் பேமிலி
அண்ணே உங்கலே பாக்கும் போது எங்களுக்கு சந்தோசமா இருக்கு சூப்பர் உங்கேநல்லே மனசுக்கு நீங்கே நல்லா இருப்பேங்கே அண்ணா சூப்பர் அருமையான பேம்லி ❤❤❤❤❤❤❤
Vishnu Pillai romba pasamana arivana pillaiya iruku elariyume Vida😍😍....!!!!
Ela pillaiyum romba sweet !!!
Thalaivare ungala pakumbodhu enga daddy nyabagam dha varudhu ❤️❤️❤️
😂Ethee
This original happiness.... வாழ்த்துக்கள் அண்ணா என்றும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
தலைவா வெளியே comedy என்றாலும் தம்பி குயந்தை களை
தான் குயந்தையாக பார்கும்
நல்ல மனசு காரர் தலைவரே வாய்க
💞
தமிழின் பெருமையே உலகின் எந்த மொழியிலும் இல்லாத "ழ"கரம் ஆகும்.. அதை பயன்படுத்தவும். தமிழை கெடுக்காமல்..
Nega ah vara level all your children ku pandrega la ah nega ah sa pe ta ah matrega la ah heart touching 🥰🥰🥰
Mano and vishnu 🤣🤣🤣🤣🤣 really they arestress buster. Please don't scold them.They are lovely.
Wife is a world
Child is a emotional 😂😂
இதயம் என்பது சதைதான் என்றால் எறிகளன் தின்றுவிடும் ❣️
I love her elder daughter so silent and looks natural alagi😍🥰😘
Appa ammaku vainga thalivaroda maganuku Amma mela evlo pasam🥰🥰thaliver vera level
ஒரு அழகான குடும்பம்....gp Muthu Anna னின் பாசமும் அன்பும் அளவில்லா ஒன்று.நீ நீடோடி வாழ்த்துக்கள்.....