Tamil Sermon | Sunday17C | Our Father in Heaven | Lk 11: 1-13 | Fr.Celestine, Schoenstatt, Bangalore

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 7

  • @nasarethmary5285
    @nasarethmary5285 2 года назад

    Praise the lord🙏amen thanku. Jesus ave 🙏maria

  • @anitaqueen9927
    @anitaqueen9927 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @geockiaisch5946
    @geockiaisch5946 2 года назад +1

    Prayer works more than magic
    Father in Heaven alive on this Earth
    Christ Our Lord lives for God’s glory
    Holy Boldness, Perseverance, Confidence in our prayers.
    I have everything I need, thank you Lord!!!!

  • @dalcimichael7010
    @dalcimichael7010 2 года назад

    Prayer is the source of everything. Thank you Anna and God bless you.

  • @melwinrufusviib483
    @melwinrufusviib483 2 года назад

    இப்ப செபிக்க வே முடிவதில்லை மனதை ஒரு முக்கிய படுத்த முடியவில்லை

  • @melwinrufusviib483
    @melwinrufusviib483 2 года назад

    அந்த கப்பல ஓட்டு மாலுமி போல என்னை தேடி வந்த திருப்பார் ஆனால் நான் தான் கண்டுக்கல

  • @stanislasp3051
    @stanislasp3051 2 года назад

    இயேசு கற்றுக் கொடுத்தது செபம் மட்டுமல்ல.அது ஒரு வாழ்க்கை முறை.மூன்று பாடங்களை மையப்படுத்தியது அது.
    இயேசு வாழ்ந்து காட்டிய நெறியையே நமக்கும் பாடமாகக் தந்தார்; 'தந்தையே!' என்று அழைத்தார்;அவரது பேருக்குத் தனது வாழ்வின் மூலம் பெருமை கூட்டினார்.இறையரசுக்கனவுகளை விதைத்தார்.உடலுக்கான உணவு மட்டுமல்ல ஆன்மாவுக்கான திருப்தியையும் தந்தார்.கடைசி வரை மன்னித்தார்.
    தீயோனிடமிருந்து விலகினார்.
    ஆக,5 தேவைகள்-இரண்டு இறைவனுக்கானது;மூன்று நமக்கானது. மூன்று பண்புகள் செறிந்த செபம்:தைரியம்,
    விடாமுயற்சி,ஆழமான நம்பிக்கை.
    பாறையில் நங்கூரமிட்ட படகின் கயிறால் பாறையையே இழுப்பதாக நினைக்கிறோம்.
    ஆனால்,பாறையை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம்.ஆக,நாம் வைக்கும் செபக்கோரிக்கைகள் அர்த்தமுள்ள விதத்தில் நாமே காலப்போக்கில் வார்க்கிறோம்;செழுமைப்படுத்துகிறோம்;சீர்மை அடைகிறோம்.
    செபங்கள் கேட்கப்படுகின்றன.நாம் விரும்பிய விதத்தில் அல்ல.அவர் தம் பாணியில் நம்மோடு உறவாடுகிறார்;
    வெளிப்படுத்துகிறார்.