மிகப்பெரிய மாவீரன் தனி ஒருவராய் கனிமவள வேட்டைக்கு எதிராய் போராடியவர் அவரது குடும்பத்திற்கு அரசு தக்க நிவாரணம் வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 15 இளைஞர்கள் நல்ல விஷயத்துக்காக ஒன்று கூடல் வேண்டும் குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களை செய்து முடித்த பின் பொதுநல விஷயங்களில் இறங்க வேண்டும்
ஆழ்ந்த அனுதாபங்களை சகோதரர் ஜாபர் அலி அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை சகோதரர் ஜாபர் அலி அவர்களுக்கும் தெரிவித்து துயரத்தில் நாதக உறவுகள் அனைவரும் பங்கு பெறுகிறோம்.🙏
அண்ணன் சீமான் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதற்க்கு மிக்க நன்றி ஒரு உயிரை இழந்துவிட்டு வாடும் அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு சரியான நீதியை பெற்றுத் தரவேண்டுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா ஜாகுபரலி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
மனம் வலிக்கிறது 💔💔💔💔 தமிழ்நாடு எப்போது அமைதியான அரசியல் கொண்ட தமிழ்நாடாக மாற போகிறதோ. எங்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪🏻💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர்
Seeman only can give Corruptions Less Rule in Tamil Nadu! Seeman only can give Crimes Less Rule in Tamil Nadu!! Seeman only can give Bribes Less Rule in Tamil Nadu!!! Seeman only can give Unemployment Less Rule in Tamil Nadu!!!
அண்ணன் சீமானுக்கு வாக்களித்து வலிமையை கொடுங்கள் அப்போது தான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் அதிகாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது மக்களே...
சமூகத்தில் சமநிலை தவறும்போது எல்லாம் அண்ணன் சீமான் யாருக்கும் அஞ்சாமல் அனைவருக்கும் குரல் கொடுக்கும் நல்ல மனிதர் இவர மாறி ஒரு ஆளுமை தமிழ்நாட்டை ஆள வேண்டும் இனி ஒரு தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
என் அன்பான இஸ்லாமிய சொந்தங்களே நீங்கள் திரும்பத் திரும்ப திராவிடக் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் வாக்களித்தால் இதுதான் நிலைமை ஒரே ஒரு முறை என் அண்ணன் நாம் தமிழர் சீமான் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்
அய்யா ஜகுபர் அலிகான் அவர்களின் ஆத்மா அல்லாஹ்வின் பாதத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ....🙏🙏🌺🌺🌺 நாம் தமிழர் 🔥🔥 நீதி கிடைக்கும் வரை நாம் போராடுவோம் .....🔥🔥🔥
தனது பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்ப்போர் மத்தியில் தனது எதிர் காலச் சந்ததி நன்றாக இருக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சிந்திப்போர் மிகச்சிலரே.. இது போன்ற செயல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.
நாம் மனிதர்கள் வாழும் நாட்டில் தான் வாழ்கிறோமா மக்களுக்காக ஒருவன் என்றால் அது சீமான் மட்டும் தான் காலம் தந்த கை இருப்பு ஜவகர் அலி அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கள்
இவர் மட்டும் ஏன் தனியா போராடினார் நாம் தமிழர் கட்சிக்கு முழு நேர வேலையே இதுதானே இந்த தகவலை நாம் தமிழர் கட்சி பிள்ளைகளிடம் தெரிவித்திருந்தால் அந்த கொள்ளையர்களும் அம்பலப்பட்டு இருப்பார்கள் ஒரு உயிரும் போயிருக்காது
கடவுளே இன்னும் எவ்வளவு நாள்தான் இந்த கொடுமையை சகித்துக் கொள்வது, நல்லது செய்தற்காகவா இந்த மரணப் பரிசு😡ஒரு குடும்பம் நிலைதடுமாறி நிற்கிறதே😭,இந்த கொடுமைக்கு காரணமானவனுங்க உண்டு கொழுத்து திரியறானுங்களே, எப்போது முடிவு தருவாய்🙏
இப்டி உன்மைக்காகவும் சமுகத்திக்காகவும் போராடுற நல்ல மனுஷர்களையெல்லாம் கொன்னுட்டு எப்டி டா வாழுறேங்க.அப்டி அந்த துட்ட வச்சி என்ன பன்னுவீங்க உங்க சந்ததி எப்டிடா நல்லா வாழும்.
தமிழ் மக்கள் தங்களின் தேவைகளுக்காக மட்டும் அண்ணனை நாடாமல் அரசியல் அதிகாரத்தை கொடுங்கள் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் நாம் தமிழர் தோழர்கள் பார்த்து கொள்வார்கள்
இந்த பகுதியில் உள்ள கள் குவாரி எப்படியும் நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள எனது கிராமத்தில் உள்ள மலையை உடைக்க வருவார்கள் ஏற்கனவே அதற்கான பணிகள் துவங்கிவிட்டது எங்கள் போராட்டமும் தொடர்ந்து நடக்கும்
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... சிறந்த போராளிகளை இறைவன் தன்வயபடுத்தி கொள்கிறான்... ஐயாவின் ஆன்மா இறைவனின் காலடியில் இழைப்பாரட்டும்....
அண்ணா தயவுசெய்து மக்கள் நலனுக்காக நிற்பவர்களை எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி இது போன்ற தவறுகள் நடத்தாமல் இருக்க நீங்கள் கண்காணிக்க வேண்டும் அண்ணா நீங்கள் பல பாசறைகள் வைத்துள்ளீர்கள் அதேபோல் மக்கள் நலன் கருதி மக்கள் நலனிற்காக முன்னின்று பேசுபவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களைக் கண்காணிக்குமாறு ஒரு பாசறை உருவாக்க வேண்டும் அண்ணா இது உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள் மனம் வலிக்கிறது அண்ணா நீங்கள் இதற்கு தீர்வு காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் உங்கள் பாதையில் நாம் தமிழராய் பயணிக்கும் மக்களின் குரலாய் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா.
அவருக்கு நல்ல ஒரு நீதி கிடைக்க வேண்டும் அதற்கு எப்போதும் நாம் தமிழர் துணையா இருக்க வேண்டும் 😢😢😢😢
Seeman sanrhaeappa sulnilaivatgi 😂😂😂 avana nammba vendam buy namma intha kudumbathuku thunai nikka vendum
Ennada devdiya paiya😂@@nasarabdul860
நீதி வெகு தாமதமாக கிடைக்கும். அதற்கு முன்னர் அந்த குடும்பத்திற்கு உடனடியாக "நிதி"கிடைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி.
தன் கட்சி வேட்பாளர் பக்கம் நிற்காமல் பாதிக்க பட்ட ஒரு வீட்டில் நிற்கிறார் என்றால் அண்ணண் சீமான் தானடா தலைவன் இந்த நாட்டுக்கு
2026 ஆண்டுக்கு பிறகு திராவிடம் இந்த மண்ணில் இருக்காது எங்களை காத்தருள்வாய் முருகா 🙏🙏🙏 #ஆழ்ந்த_இரங்கல் 😢 #ஜபகர்_அலி அண்ணா 😢😢😢
MURUGAN. MALAIELLA, PERACHNAI. ONRU. GUDU. THAMILA. BJP🎉NTK. OTTU. PODU. PELIS🎉
மிகப்பெரிய மாவீரன் தனி ஒருவராய் கனிமவள வேட்டைக்கு எதிராய் போராடியவர் அவரது குடும்பத்திற்கு அரசு தக்க நிவாரணம் வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 15 இளைஞர்கள் நல்ல விஷயத்துக்காக ஒன்று கூடல் வேண்டும் குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களை செய்து முடித்த பின் பொதுநல விஷயங்களில் இறங்க வேண்டும்
கொலைக்கு காரணம் ஆனவர்களிடமே நீதியும் நிதியும் எதிர்ப்பார்ப்பது ஏமாற்றமே மிஞ்சும்.
😢😢😢😢😢😢😢😢
சீமான் அண்ணன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்🙏🏻🙏🏻🙏🏻
1000 times
அவங்க குடும்பத்துக்கு நல்ல நீதி கிடைக்க சீமான் அவர்கள் போராட வேண்டும்
இந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்..... நாம் தமிழர் வேல்வோம்
ஆழ்ந்த அனுதாபங்களை சகோதரர் ஜாபர் அலி அவர்களின் குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கல்களை
சகோதரர் ஜாபர் அலி அவர்களுக்கும் தெரிவித்து துயரத்தில் நாதக உறவுகள் அனைவரும் பங்கு பெறுகிறோம்.🙏
மக்களின் மனதை அறிந்தவன் சீமான்❤❤
என் உறவுகளை என்னும் போது என் இதயம் கலங்குகிறது.அண்ணன் சீமான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அண்ணனுக்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் 💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன் சீமான் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதற்க்கு மிக்க நன்றி ஒரு உயிரை இழந்துவிட்டு வாடும் அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு சரியான நீதியை பெற்றுத் தரவேண்டுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா ஜாகுபரலி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட மரணம் இதுவே கடைசியாக இருக்கட்டும்
வருவாண்டா சீமான். திராவிட அராஜகம் ஒழியும். தமிழர்கள் நாங்கள் காத்திருக்கிறோம் 🙏. தங்கைக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் 🙏
மிகுந்த மன வலியை கொடுக்கின்ற நிகழ்வு. அவரை இழந்து வாடும் அவரது உறவுகளுக்கு எனது ஆறுதல்கள். நாம் தமிழர்.
கனிம வள கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சகோதரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி 😥
கண்ணீர் உடன் நாம் தமிழர்கள் 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯
அவருக்கு அவர்க்குடும்பத்துக்கு நல்ல நீதி கிடைக்கவேண்டும் 😢😢😢😢😢
நல்லதை செய்ய நினைத்தவருக்கு நேர்ந்த கொடுமை.
இறைவா நீயே நீதி கொடு.
இறைவன ஏன் கூப்பிடுறீங்க
தீர்ப்பு உங்கள் கைவிரலில் இருக்கிறது
26தேர்தலில்
மாற்றிப்போடுக
திராவிடக்கட்சிகள் வேண்டாம் என்று
மனம் வலிக்கிறது 💔💔💔💔 தமிழ்நாடு எப்போது அமைதியான அரசியல் கொண்ட தமிழ்நாடாக மாற போகிறதோ.
எங்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪🏻💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர்
Seeman only can give Corruptions Less Rule in Tamil Nadu!
Seeman only can give
Crimes Less Rule in Tamil Nadu!!
Seeman only can give
Bribes Less Rule in Tamil Nadu!!!
Seeman only can give
Unemployment Less Rule
in Tamil Nadu!!!
Seeman only can create:
Hunger Less Tamil Nadu
Poverty Less Tamil Nadu
Caste differences Less Tamil Nadu!!!
வேதனை வேதனை 😢 எப்போ இந்த நிலை மாறும் 😢
சிமான் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும்
இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்
மாற்றம் ஒன்றே இதற்கான முடிவு
ஆழ்ந்த.இரங்கல்இந்தகுடும்பத்துக்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்
ஒரு குடும்பமே சிதைந்து விட்டது
Vote for Seeman 2026🎉🎉🎉🎉
அண்ணன் சீமானுக்கு வாக்களித்து வலிமையை கொடுங்கள் அப்போது தான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் அதிகாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது மக்களே...
நேர்மைக்கு கிடைக்கும் பரிசு மரணமா தேவன் நியாயம் செய்வார் தேவனிடம் எவனும் தப்ப முடியாது
இயற்கையை, தாய் மண்ணை உண்மையாக நேசிப்பவர்களுக்கு, அநீதிக்கு எதிரானவர்களுக்கு இதுதான் நிலை😢 ஆழ்ந்த இரங்கல்கள்🙏🏻
இவர்கள் திமுக கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்பது தெரிகிறது
சமூகத்தில் சமநிலை தவறும்போது எல்லாம் அண்ணன் சீமான் யாருக்கும் அஞ்சாமல் அனைவருக்கும் குரல் கொடுக்கும் நல்ல மனிதர் இவர மாறி ஒரு ஆளுமை தமிழ்நாட்டை ஆள வேண்டும் இனி ஒரு தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கிறேன்
சமூக செயல்பாட்டாளர் ஜகுபர் அலி அவர்கள் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். இஸ்லாம் போதிக்கின்ற உண்மையான இறை தூதன்
பெரியார் பிரச்சனையில, எங்க இந்த விஷயத்தை மறந்திட்டிங்களோ என்று நினைத்து கொண்டே இருந்தேன். 👍
அண்ணனின் இந்த ஈகை குணம் இதுதான் உண்மை தமிழன்
எங்கடா அந்த ஆடியோ திருடன் அவன் தான் பொறுப்பு
என் அன்பான இஸ்லாமிய சொந்தங்களே நீங்கள் திரும்பத் திரும்ப திராவிடக் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் வாக்களித்தால் இதுதான் நிலைமை ஒரே ஒரு முறை என் அண்ணன் நாம் தமிழர் சீமான் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்
Super Seeman 🎉🎉🎉
கொடுங் கோலர் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்த அவலம் இன்னும் தொடரும் 💪
💪💪💪💪💯💯🙏🙏🙏🙏🙏🎤🎤🎤 NTK
NTK💪💪💪💪👌
அய்யா ஜகுபர் அலிகான் அவர்களின் ஆத்மா அல்லாஹ்வின் பாதத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ....🙏🙏🌺🌺🌺 நாம் தமிழர் 🔥🔥 நீதி கிடைக்கும் வரை நாம் போராடுவோம் .....🔥🔥🔥
நாம் தமிழர் ஒன்றே தீர்வு🎉🎉
தனது பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்ப்போர் மத்தியில் தனது எதிர் காலச் சந்ததி நன்றாக இருக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சிந்திப்போர் மிகச்சிலரே..
இது போன்ற செயல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
கல்வியாளர் ஹுமாயூன் அவர்கள் ❤
நாம் மனிதர்கள் வாழும் நாட்டில் தான் வாழ்கிறோமா மக்களுக்காக ஒருவன் என்றால் அது சீமான் மட்டும் தான் காலம் தந்த கை இருப்பு ஜவகர் அலி அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கள்
விழிநீர்
இதய
அஞ்சலி.
அன்னாரின்
ஆன்மா
இறைவன்
நிழல்
இளைப்பாறட்டும்.
Annan seeman voice😢😢😢 plz take care annaa❤❤❤❤
வருவாய் துறை அலுவலர்கள் மேல் நடவடிக்கை வேண்டும்.
800 கோடி களவாடிய பின்னணி என்ன? அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை.
Romba nandri sattai anna... Save thirumayam ❤🙏🙏
இந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🌃🕋
இறைவன் மிகப்பெரியவன்
அல்லாஹ் துணை.....
வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே,,,,,,
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் நமக்கான கட்சி நாம்தமிழர் மட்டுமே
நான் திரவிடான் கிடையாது
NTK Seeman Anna♥️❤️❤️🔥❤️🧡🩷💛💚💙🩵💜🤎🤎🩵💚💛🩷💚💙❤️🔥❤️🩹❤️❣️Tamilan seeman Anna
இவர் மட்டும் ஏன் தனியா போராடினார் நாம் தமிழர் கட்சிக்கு முழு நேர வேலையே இதுதானே இந்த தகவலை நாம் தமிழர் கட்சி பிள்ளைகளிடம் தெரிவித்திருந்தால் அந்த கொள்ளையர்களும் அம்பலப்பட்டு இருப்பார்கள் ஒரு உயிரும் போயிருக்காது
தமிழ் நாட்டில் பல இடங்களில் நாம் தமிழர் போராட்டம்.... கடைசி நம்பிக்கை சீமான்தான்
இவருடைய வீரத்தை நாம் மறந்தால் நாம் தமிழர்கள் அல்ல மதங்களைக் கடந்து நாம் தமிழராய் இருப்போம்
கடவுளே இன்னும் எவ்வளவு நாள்தான் இந்த கொடுமையை சகித்துக் கொள்வது, நல்லது செய்தற்காகவா இந்த மரணப் பரிசு😡ஒரு குடும்பம் நிலைதடுமாறி நிற்கிறதே😭,இந்த கொடுமைக்கு காரணமானவனுங்க உண்டு கொழுத்து திரியறானுங்களே, எப்போது முடிவு தருவாய்🙏
இப்டி உன்மைக்காகவும் சமுகத்திக்காகவும் போராடுற நல்ல மனுஷர்களையெல்லாம் கொன்னுட்டு எப்டி டா வாழுறேங்க.அப்டி அந்த துட்ட வச்சி என்ன பன்னுவீங்க உங்க சந்ததி எப்டிடா நல்லா வாழும்.
சாராயம் குடிச்சு சாவுறவங்க மேல அக்கறை காட்டுற அரசாங்கம் என்ன பண்ணீக்கிட்டு இருக்கு?
இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் 😢
சீமான் அண்ணா உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் ❤
நாம் தமிழர் வெல்லட்டும் இதற்காகவாவது இயற்கை வளத்தை காப்போம்
தமிழ் மக்கள் தங்களின் தேவைகளுக்காக மட்டும் அண்ணனை நாடாமல் அரசியல் அதிகாரத்தை கொடுங்கள் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் நாம் தமிழர் தோழர்கள் பார்த்து கொள்வார்கள்
ஐயாவின் போராட்ட குனத்திற்க்கு நன்றியும் வாழ்த்துக்கள் ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭🌹🙏
நேர்மைக்கு உதவுங்கள்.இல்லை எனில் நேர்மை அழிந்து போகும்
அதை உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு சொல்லுங்கள் இன்னும் இந்த திமுக என்ற சாத்தன ஓட்டு போட்டு முட்டு கொடுப்பது
Super NTK Anna seeman Anna super
ஆழ்ந்த இரங்கலுடன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
அண்ணன் சீமான் 🙏
இறைவன் மிகப்பெரியவன்
அல்லாஹ் துணை..... புனித போராளி
இவர்கள் தான் உண்மையான தலைவர்கள் தியாகிகள்.
இது போன்ற அநீதிகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு. 2026 இல் நாம் அரசியல் அதிகாரத்தை அடைவது மட்டும் தான்
இந்த குடும்பத்தின் அழுகையை அல்லா கேட்டு நீதியை தருவார்
தப்பு செய்றது அரசியல் வாதிகள் மட்டுமல்ல மக்களும் தான்
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ஆட்சி தேவை
சிறப்பு அண்ணா❤❤
இந்த பகுதியில் உள்ள கள் குவாரி எப்படியும் நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள எனது கிராமத்தில் உள்ள மலையை உடைக்க வருவார்கள்
ஏற்கனவே அதற்கான பணிகள் துவங்கிவிட்டது எங்கள் போராட்டமும் தொடர்ந்து நடக்கும்
Ntk seeman🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ntk ❤ change seekkaram nadakum ❤
நன்றி
ஆண்டவன் பார்வையில் தப்பா முடியாது 🙏
ஆழ்ந்த இரங்கல்
அவர்களுக்கு சீமான் உதவவேண்டும்
இந்த குடும்பத்திற்கு எனது மனம் ஆழ்ந்த இரங்கல்கள் ஈழத்தில் இருந்து
குடும்பத்தைப் பார்த்தாலே நமக்கு கண்ணீர் வருகிறது அநியாயம் விரைவில் சாக வேண்டும் நாம் தமிழர் வெல்க வாழ்க
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... சிறந்த போராளிகளை இறைவன் தன்வயபடுத்தி கொள்கிறான்... ஐயாவின் ஆன்மா இறைவனின் காலடியில் இழைப்பாரட்டும்....
Ntk GV💯🙏
சமூக போராளி அய்யாவுக்கு ஆழ்ந்த இரங்கல்..
என் உயிரினும் மேலான அன்பு உறவுகளே கண்ணீர் வணக்கம் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் ஆட்சி வரும் நம்பிக்கையோடு இருங்கள்
❤
"அதை விட உங்களுக்கு அல்லாஹ் இருக்கிறான்"
Super Sir
ANNA SEEMANE 💚🙏🏻🔥💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 NTK 🐯💯☝🏻🔥🔥🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
எங்களின் ஆழ்ந்த இரங்கலும் உறுதியான துணையும் அல்லாவின் பெயரால்
அனைத்துக்குமொருவர்
அவர்தான்
சீமான்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா 😢
பொதுநலத்தில் ஈடுபட்டதாலே உங்கள் உயிர் பறிக்கப்பட்டது😢
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️
Super தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை போடுங்கள் மக்களுடைய ஆதரவு கிடைக்கும்