மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [28.01.2025]

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [28.01.2025] #DDதமிழ்செய்திகள் #ddnewstamil #ddnews #ddindia
    =================================================================
    1) நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்கிறது
    ஒடிசாவில் உலகளாவிய முதலீடு உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு
    2) டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்- பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்- 35 விதமான போட்டிகளுக்கு ஏற்பாடு
    3) இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்நிலை- ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் நாளை காலை 6-23 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது
    4) தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம்
    இலங்கைக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
    5) நிதி பற்றாக்குறை இருந்தாலும், மக்களின் குறைகளை போக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது - விழுப்புரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
    6) தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    7) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்
    8)மயிலாடுதுறை அருகே 15 இடங்களில் என்ஐஏ அதிகா‍ரிகள் சோதனை - ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு திரட்டிய புகாரில் ஒருவர் கைது
    9) 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஐ சி சி டி 20 மகளிர் கிரிக்கெட் போட்டி - 150 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி - திரிஷா அபார சதம்
    =============

Комментарии •