Dr Ramanaathan Arjuna | அர்ஜுனா இனவாதம் பேசுகிறார் | Arjuna speaks of racism

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии •

  • @DenverAnnarasa
    @DenverAnnarasa День назад +53

    படிப்பில் அவர் dr, படடம் வாங்கி இருக்கலாம் ஆனால் பேச்சிலே நடத்தையிலே பன்பிலே பூட்சியம்

    • @MrSiva002
      @MrSiva002 День назад +2

      அவரது அதிரடி இன்னும் இருக்கு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +7

      அவர் அரசியல்வாதிகளிடம் டீல் பேசியது இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது எனவே அவரே அவர் மூலமாக அவருக்கு குழியை பறித்துக் கொண்டார் என்பது தான் கூற வேண்டும்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      ஓம்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      ​@TamilVoiceNews நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது

    • @easwaryketheswaran4009
      @easwaryketheswaran4009 День назад

      ​@@MrSiva002yes

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 День назад +57

    மாபெரும் நடிகன்....
    கோமாளி போல் மக்களை ஏமாற்றுகிறார்...
    வாக்களித்த மக்கள் பாவம்....

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      நிச்சயமாக

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 День назад +1

      exactly

    • @vithiy
      @vithiy День назад +1

      True

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 День назад

      திருவள்ளுவரை சாட்சியாக கொண்டு நீங்கள் சொன்ன விடயங்கள் நீங்கள் மரியாதை யாகவும் உயர்ந்த பண்புடன் கூறியவை ஏற்புடையது . மிண்டும் இன்று பதிவு போட்டுள்ளார் - எது சொல்வது......... புதிய அரசில் நின்மதி பெருமூச்சு விட்ட மக்கள் நாம் பொறுமையாய் கவலைப்படுகிறேம். Tamil Voice க்கு எழுதுகிகிறேன் உங்கள் நல்ல கருத்தையும் வாழுத்தேன்

    • @AshrafMubarak-y5n
      @AshrafMubarak-y5n 5 часов назад

      தவரு தப்பி

  • @Raguvaran1234
    @Raguvaran1234 День назад +22

    நீங்கள் சொல்லுவது அத்தனையும் சரியானது எனது வாழ்த்துகள்🙏🏽
    தொடர்ந்தும் உங்களுடய கருத்துகளை தயக்கமின்றி எடுத்து வாருங்கள் நன்றி

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 День назад +9

    உங்கள் காணோளிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம் நேர்கொண்ட பார்வையுடன் விடயங்களை அழகாக நேர்த்தியுடன் கதைக்கின்றீங்கள். வாழ்த்தும்
    பாராட்டுக்களும். ஆரம்மத்தில் இவரை ஆதரித்த பலர் இப்போது அருவருப்படைய வைத்தை விட்டார். தமிழன்டா என இவர்சொல்வது தமிழர்களுக்கே தலை குனிவு!!

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @RATHANARASATHARSAN
    @RATHANARASATHARSAN День назад +35

    இவர்அந்த கதிரையில் இருத்ததும் பிழையிலும் பிழை .அவர்கதைத்ததும் சரியான பிழை😂

    • @mariasiva3259
      @mariasiva3259 День назад

      @@RATHANARASATHARSAN அனுராவின் ஆட்சியில் எல்லாரும் சமன்

    • @mariasiva3259
      @mariasiva3259 День назад

      அனுராவந்திறங்கியவுடன்்அவர் கார்கதவை யாரும் திறந்துவிடவில்லையே்அதுவும் பிழைதானே அதையும் கதைக்கவும் கிஸ்புல்லா npp க்கு வாக்குபோட்டால் விபச்சாரம் செய்வதற்கு சம்ம் அதைப்பற்றிகதைப்பீர்களா?

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @nikshannikshan67
    @nikshannikshan67 День назад +19

    அந்த மனிதன் செய்யும் அனைத்து தவறுகளையும் நியாயம் என்று வால் பிடித்த கூட்டமே வாக்களித்து ஆசனத்தில் ஏற்றினர்....
    அதன் பிரதி பலன்களை அவர்களே விரைவில் அனுபவிப்பர்.
    அவர் தன் வாயாலே 23/11/2024 இன்றுவரை இருபது வழக்கின் சொந்தக்காரர்

  • @solomonchis
    @solomonchis 20 часов назад +6

    Really you said 200% right
    We all Sri Lankan

    • @ALUMVELUM
      @ALUMVELUM 13 часов назад

      மிகவும் நன்றி

  • @mohamedmunaf-h5e
    @mohamedmunaf-h5e День назад +19

    100%.. உண்மையான.. விளக்கமான.. பதிவி.. 👍🌹

  • @MansoorAli-t2s
    @MansoorAli-t2s 12 часов назад +3

    நீங்கள்..சொல்வது.100 .வீதம் உண்மை நண்பர்

  • @chandrakumartb4370
    @chandrakumartb4370 День назад +13

    என் சொந்த ஊர் யாழ் பணம் ஆனால் இலங்கையன்
    பிரிவினை கொள்கை தேவையில்லை எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நாடடை முன்னே ற்றப்பா டுபடவேணும் dr
    அர்ச்சுனா அடங்கவேணும்
    நல்லபண்படட மனிதனாக மாறனும்.

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      நிச்சயமாக மிகவும் நன்றி

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 20 часов назад +6

    ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்கள் சுகபோகத்துடன் வாழ்ந்து கொண்டு அர்ச்சுனா போன்றவர்களைப் பயன்படுத்தி கஷ்டத்தில் இருக்கும் தமிழர்களுடைய வாழ்க்கையை இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்துகிறார்கள்

    • @ALUMVELUM
      @ALUMVELUM 13 часов назад

      உண்மை தான்

    • @matthome9658
      @matthome9658 8 часов назад

      First you do something better. Then come out

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 6 часов назад

      அவர் ஜரோப்பா பாரளமன்றிற்கு அ ந்த மக்களால் தெரிவு செய்யப்படவில்லை
      சாவகச்சேரிமக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்
      நான்கூட வெளிநாடுதான்
      எனதுசிநேகிதர்கள் சுவிஸ்
      ஜேர்மனி
      அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்கள்
      அவர்களுடன் கதைக்கும் போது காறித்துப்புகிறார்கள்
      உண்மை வீடீயா அனுப்பிவிடவா

    • @HusainmeeraHusainmeera
      @HusainmeeraHusainmeera 4 часа назад

      @@nagendramthangarajah2551 ஒரு சிலர் இருக்கலாம் அண்ணா, அவரை கொஞ்சம் பெருமையாக கதைத்தால் கண்டதையெல்லாம் கதைக்கிறார், இப்போதுதான் நாட்டில் முஸ்லிம்கள் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் இவருடை பேச்சுக்கள் அனைத்தும் இணவாதத்தை தூண்டும் விதமாகத்தான் இருக்கின்றது

  • @priyarajk3364
    @priyarajk3364 19 часов назад +3

    Yes Kabir your points are 100% correct. Better to remember that we are all SRI LANKANS.

    • @ALUMVELUM
      @ALUMVELUM 13 часов назад +1

      மிகவும் நன்றி

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d День назад +15

    பிழையல்ல மிகவும் மோசமானது கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      நிச்சயமாக

  • @Badboy-RX8
    @Badboy-RX8 День назад +24

    அர்ச்சுனா நான் தமிழன்டா அப்படி சொல்வது சுத்தமாக பிடிக்கவே இல்லை இது தென் இந்தியா தமிழ் நாட்டு மக்களின் மோசமான ஒரு கொள்கை

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      நிச்சயமாக

    • @Nafeelnawfer
      @Nafeelnawfer День назад +2

      Yes in Sri Lanka we are only Sri Lankan. Nanum oru Tamil pesum Sri Lanka kudimagan anal Indiawin pol Sri Lanka inge Nan Tamilan, Nan Singalam enra invadam illei.

    • @vithiy
      @vithiy День назад

      அடேய் பக்கி நான் தமிழன்டா என்று சொன்னால் என்ன தப்பு? நீ முதல் தமிழனா?? அருச்சுனா ஒரு கோமாளி கிறுக்கன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்

    • @salmahasnath
      @salmahasnath День назад +1

      As a tamil speaking srilankan I am so proud of your mindset. Wish all citizens of our country think this way.

    • @kjaya4347
      @kjaya4347 День назад

      என்ன தமிழன்டா எண்டு ஒரு.தமிழன்தான் சொல்ல.முடியும். கலப்பு இரத்தம் சொல்ல முடியாது

  • @SumanSiththenanth
    @SumanSiththenanth День назад +36

    மிகப்பெரிய தவறு....arjunaavukku சற்று மன நோயாக இருக்கலாம் ஆரம்பகட்டமாக இருக்கலாம் எனவே இவர் அர்ஜுனா நல்லா மனநல மருத்துவரை நடினால் சிறந்தது

    • @ranjanidevi7906
      @ranjanidevi7906 День назад +3

      மிகவும் தவறானதெரரு விடயம் எதற்காக ஏன் இப்படி செய்தார் என்பதனை அவரிடம் நேராக தீரவிசாரித்து அறிந்து எதனையும் கதைத்துக் கெரள்வது உத்தமம். நடந்து கெரண்டது பிழை தான்.

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 День назад +4

      அர்ச்சுனவுக்கு ஒருவகையான காதல் மனநோய். ஒரு divorcee அப்படி இருக்கலாம் இருந்தாலும் அதற்கு ஒரு discipline மற்றும் ஒரு decency இருக்கவேணும். இந்த கௌசல்யா என்கிற பெட்டைய வச்சுக்கொண்டு இந்த மனுஷன் அவளுக்கு ஒரு hero ஆக பாக்கினம். இதன் வெளிப்பாடுதான் சஜித் கதிரை. உதென்ன ஒரு leadership quality இருக்கிற political leader செய்யுற வேலையே? எங்கட சில தமிழ் சனத்துக்கு இதுகள் ஏன் விளங்குதில்ல? ஓன்று இந்த மனுஷன் தங்கச்சி தங்கச்சி என்று சொல்லிக்கொண்டு அவளுக்காக நான் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று காதல் வசனங்கள் பேசிக்கொண்டு இருக்காம அந்த பெட்டைய கல்யாணம் செய்யணும். அர்ச்சுனவுடய பிள்ளையள் என்ன நினைப்பினம் தன்ர தகப்பன் எங்கேயோ ஒருத்திய சமூக நலன் காக்கிறோம் என்கிற சாட்டுல சினிமா style இல திரியுறத தாங்கிக்கொள்வீனமா? இந்த மனுஷன் கடசியால ஒரு வித்தக கிறுக்கனாக மாறுவினம். நீ MP ஆனால் அதற்கு ஏற்றாற்போல் மக்களுக்கு சேவை செய்யுற வழிய பார். உந்த பிரபாகரண்ட தேசியம் உதெல்லாம் மக்களிடத்தில இன்று ஒரு செல்லாக் காசு. உந்த stunt இப்போது Diaspora வுக்கு வேணுமானால் ஒரு thrill ஆக இருக்கலாம் ஆனால் பொது மக்களுக்கு வேண்டியது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

    • @SumanSiththenanth
      @SumanSiththenanth День назад +1

      @rasinikathilakarantne4954 அனைத்தும் உண்மை சகோதரி

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      ​@@rasinikathilakarantne4954நிச்சயமாக

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День назад +37

    சில நேரம் தெரியாமல் உட்கார்ந்திருக்கலாம் ஆனால் அது பிழை என்று ஒருவர் சொன்னதும் அவர் எழுந்து வேறு ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும் எல்லாம் தலக்கணம்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      ஓம்

    • @mohamedriza7387
      @mohamedriza7387 День назад +1

      Yes sister

    • @தமிழ்-த4ட
      @தமிழ்-த4ட День назад

      கதிரை சஜித் குடும்பத்திற்கு என்று எழுதிக் குடுத்திருக்கிறார்களா?
      அப்படி பெயர் ஒட்டியிருந்தால் டாக்டர் அங்கே உட்கார்ந்திருக்க மாட்டார். நீர் பாராளுமன்றத்திற்குப் போனால் மாவீர்ரை மறந்து விடுவீரா? மாவீர்ர்களுக்குரிய காந்தள் மலரைத் தூக்கி எறிந்து விடுவீரா?
      பிரபாகரன் பெயரைச் சொல்லக் கூட உரிமை இல்லையென்றால் என்ன சுதந்திரம் இருக்கிறது?
      நீ ஏன் வீடியோவை கட் பண்ட் கட் பண்ணிப் போடுகிறாய்?
      அப்பட்டமாக நீ கோழை என்றும் அர்ச்சுனா மேல் வன்மம் க்க்குகிறாய் என்றும் தெரிகிறது.
      மக்களை முட்டாள்கள் என்று நினைத்தா கதைக்கிறாய்?
      Waste fello

    • @tasanthi268
      @tasanthi268 23 часа назад +2

      💯💯✅எனது கருத்தும் இதுவே அவர் செய்தது மிகபெரிய தவறு

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День назад +24

    பாராளுமன்றத்தை முதல் நாளே நகைச்சுவை மன்றம் ஆக்கிவிட்டார் டாக்டர் அர்ச்சனா 😂😂

  • @princewilliam1922
    @princewilliam1922 День назад +7

    அர்ச்சனாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்கள்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @mohamedrafeek9955
    @mohamedrafeek9955 День назад +27

    படிச்ச டொக்டராம் பச்ச மடையனப்போல கதைக்கான்

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 15 часов назад +1

    DR.Arjuna IS allways correct.Some peoples,talking, against, him,as Intention.We know all

  • @chandrangaram2975
    @chandrangaram2975 День назад +17

    நீங்கள் சொல்வது சரி பிரிவினை வேண்டாம் எல்லோரும் சிறிலங்கா குடிமக்கள் Doctor பேசுவது தவறு நானும் யாழ்ப்பாணம் ஆனால் சிறிலங்கன்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +1

      மிகவும் நன்றி சகோதரா நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தவறு ஏற்பட்டால் அது பிழை அல்ல ஆனால் அதை திருத்திக் கொள்வதுதான் நல்லது அதற்காக வாதம் செய்து கொண்டு இருந்தால் நிச்சயமாக பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவே நாம் அனைவரும் இளைஞர்களாக வாழ வேண்டும் இப்படிக்கு உங்கள் நண்பன் நன்றி

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      உண்மை

  • @NawasMohamed-w4n
    @NawasMohamed-w4n День назад +7

    தமிழ் மக்களின் காணிகலை விடுவிக்க நினைத்தஅரசு தற்போது இந்த மடையன் செய்த வேலையாள் ஒரு முறைக்கு இரண்டு முறை
    யோசிச்சுதான் முடிவு எடுப்பினம்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      எல்லாம் சரியாக நடைபெறும்

    • @liyaulyafih3327
      @liyaulyafih3327 19 часов назад

      100% unmai

  • @NawasMohamed-w4n
    @NawasMohamed-w4n День назад +5

    தண்டிக்கப்பட்டால் தயவுசெய்து நல்ல சிந்தனை பண்பாடு உள்ள தமிழ் நெஞ்சங்கள் கோபப்படவோ ஆத்திரப்படவோ வேண்டாம்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @fowz2741
    @fowz2741 День назад +23

    அங்கொடையில் இருக்க வேண்டிய ஆள் பார்லிமென்ட்டில் 😅😅😅😅

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +2

      நாம் நியாயமானதை தான் கூறி இருக்கிறோம் அப்படித்தானே?

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @siththirafeea6445
    @siththirafeea6445 20 часов назад +2

    பாராளுமன்றம் சம்பிரதாயப்படி கூடுவதட்கு 2 நாட்களுக்கு முன்பே செய்திகளில் வந்த விஷயம் : ஜனாதிபதியின் ஆசனத்துக்கு நேர் எதிர் ஆசனம் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரியது என்பது. "ஒ sorry " என்று சொல்லிவிட்டு வேறு ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம்.

    • @ALUMVELUM
      @ALUMVELUM 13 часов назад

      ஓம் இது அவர் வேண்டுமென்றே செய்தது

  • @mohamedyoonusmahir4400
    @mohamedyoonusmahir4400 20 часов назад +2

    ஒரு மொக்கன் கூட இப்படி செய்யமாட்டான் என்றால் இவர் எப்படி பட்டவர் என்று புரிகிறதா.

  • @kevinmathukevin6358
    @kevinmathukevin6358 День назад +9

    Arsuna is a joker😂😂😂😂

  • @UshaSeruwam
    @UshaSeruwam День назад +3

    இது தமிழ் பண்பல்ல!
    No point giving him prominence and giving this arrogant person airtime and promotion.
    He embarrassed the Tamils .
    Arjuna shouldn’t drag Tamils for his bad behaviour

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya День назад +12

    அன்பு வணக்கம் தம்பி 🙏நல்லதொரு பதிவு தெளிவான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌♥️♥️

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      வாழ்த்துக்கள்

  • @sivajini9612
    @sivajini9612 День назад +7

    மிக சரியான புரிதல் 😊😊

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +1

      மிகவும் நன்றி நான் சொல்ல வந்த விடயத்தை நன்றாக புரிந்து கொண்டமைக்கு சில மக்கள் ஒரு பக்கம் மட்டும் இருந்து கொண்டு பொதுவான விடயத்தை கவனிக்காமல் இருக்கிறார்கள் அது மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @mohamedyoonusmahir4400
    @mohamedyoonusmahir4400 20 часов назад +1

    இவர் இதைத்தான் (பிரபலத்தை) எதிர்பார்த்து இப்படி நடந்து கொள்ளகிறார்.

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 День назад +1

    He has all the rights to talk. There's nothing wrong on this ❤❤❤

  • @bhawanisunderalingam481
    @bhawanisunderalingam481 20 часов назад +1

    If you think this is a very bad behavior, then what you say about the others who spoiled the country from the ministry seat 😂Gotabe and his brothers 😂 we are always joined together as a Sri Lankan, all the community chased gotabe together and all the community selected Sir Anura as the president, so always we stay as a Sri Lankan in good or bad, no need to worry about this 👍

  • @vsutharshanvsutharshansutha
    @vsutharshanvsutharshansutha День назад +5

    நீங்கள் சொல்லுவது அத்தனையும் சரியானது

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +2

      மிகவும் நன்றி 🎉🎉🎉🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад

      நிச்சயமாக நாம் நம் தவறுகளை குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு பயணிப்பது சிறந்தது நானும் அவ்வாறே என்னிடத்திலும் பிழைகள் இருக்கலாம் ஆனால் அந்த பிழைகளை யாராவது சுட்டிக்காட்டும் பொழுது நான் அதை புறக்கணிக்க மாட்டேன் அதை திருத்திக் கொண்டு முன்னேறி செல்வேன் இல்லையென்றால் நாம் பிடிவாதக்காரர்களாக ஆகி விடுவோம் எனவே சமத்துவமாக இனவாதம் இல்லாத ஒற்றுமையுள்ள இளைஞராக வாழ்வோம் நன்றி

  • @alwis-salwis5018
    @alwis-salwis5018 День назад +3

    75 வருடமாக காலலன்களை பிடிக்க ஓரு வழி இல்லாமல் இப்போது அர்ஜுனா வை பிடித்து கொண்டு இருங்கள் good change

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +2

      நாம் நலவு செய்தால் பாராட்ட வேண்டும் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டும் அந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் நாம் நம் தவறு திருத்திக் கொள்ளாத வரை நிச்சயமாக நாம் முன்னேறுவது கடினம் அதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரா

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      ​@@TamilVoiceNewsநிச்சயமாக

  • @arikaranpavi4113
    @arikaranpavi4113 День назад +6

    நீங்கள் அரசியலுக்குள் வந்து மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யமுடிந்தால் செய்து காட்டுங்கள் தம்பி உங்களை பாராட்டி வரவேற்கின்றோம் முடிந்தால் முயற்சிசெய்து பாருங்கள்?

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      ஏன் அவரையும் அரசியலுக்கு இழுக்க பார்க்கிறீர்கள் அவர் நல்லது தானே செய்கிறார்

  • @HelanesNicholas
    @HelanesNicholas 21 час назад +1

    RUclipsrs earning more money because of abroad people. This is correct news

  • @PuvaniMahendran
    @PuvaniMahendran День назад +4

    You say everything correct

  • @GeorgeSebastiampillai
    @GeorgeSebastiampillai День назад +4

    சூப்பர் உண்மை

  • @arulanandamarunsivakumaran1616
    @arulanandamarunsivakumaran1616 День назад +3

    வணக்கம் தம்பி,
    எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுசெய்யப்பட்டபின்பும் அர்சுனா அந்த 8ஆம் இலக்க ஆசனத்தில் அமர்ந்திருப்பாராயின் அது தவறான செயல்தான்; கண்டிக்கப்படவேண்டியதே!

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      அவர் கதைத்த விதம் தவறு ஐயா

  • @tmahendranathan4095
    @tmahendranathan4095 14 часов назад +2

    அருச்சுணாவை விமர்சிப்பவர்கள் எவ்வித கல்வித்தகமையும் இல்லாத முழுப்பயித்தியங்கள் இது எனது கடினமான கருத்து.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  12 часов назад

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

  • @sganeshan1284
    @sganeshan1284 Час назад

    அருமையான விளக்கம்/பதிவு - நன்றி

  • @Sadishthought-m2b
    @Sadishthought-m2b День назад +4

    💯🔥Correct speech brother thank you❤

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். 💓💓💓💓

  • @ShoSho-zx4os
    @ShoSho-zx4os День назад +11

    தமிழன், சிங்களவன், முஸ்லீம் என்கின்ற இன மத வாதம் இல்லாது.
    இந்தியர்கள் இந்தியன் என்று கூறுவது போல்
    நம் நாட்டவர்கள் நான் லங்கன் என்று சொல்ல மாட்டார்களா என்று ...!!!!!
    நான் எதிர்பார்த்தது உண்டு
    அந்த நாட்கள் இப்ப கிட்டியுள்ளது
    இதை வீணடித்து மீண்டும் இனவாதத்தை உருவாக்க வேண்டாம்
    சகோதரர்களே

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      உண்மை தான்

    • @arivalagannadarajah8003
      @arivalagannadarajah8003 14 часов назад

      Inniyum pirivinai bath vendam.
      Tamil makalai thiruthaufousthu.

  • @imashsandesh4970
    @imashsandesh4970 18 часов назад

    As south man, I want to see freedom of nothern people. Dr. Archuana make it harder to everyone. Indirectly these action helpful to racist like Rajapaksha, Dilith and others. Finally I heard Ranil behind these all but not sure. Please fight against racism and your freedom 🇱🇰

  • @AskanAkther
    @AskanAkther 13 часов назад +2

    எங்களுக்கு சிங்களம் தேரியாது தமிழ்லும் போடணும் ஐயா

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 19 часов назад +1

    good. archchuna. congrats Swiss

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam День назад +3

    DR ARCHCHUNA IS MENTAL FROM CHAVAKACHCHERI😅😅😅😅

  • @rasinikathilakarantne4954
    @rasinikathilakarantne4954 День назад +5

    அர்ச்சுனவுக்கு ஒருவகையான காதல் மனநோய். ஒரு divorcee அப்படி இருக்கலாம் இருந்தாலும் அதற்கு ஒரு discipline மற்றும் ஒரு decency இருக்கவேணும். இந்த கௌசல்யா என்கிற பெட்டைய வச்சுக்கொண்டு இந்த மனுஷன் அவளுக்கு ஒரு hero ஆக பாக்கினம். இதன் வெளிப்பாடுதான் சஜித் கதிரை. உதென்ன ஒரு leadership quality இருக்கிற political leader செய்யுற வேலையே? எங்கட சில தமிழ் சனத்துக்கு இதுகள் ஏன் விளங்குதில்ல? ஓன்று இந்த மனுஷன் தங்கச்சி தங்கச்சி என்று சொல்லிக்கொண்டு அவளுக்காக நான் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று காதல் வசனங்கள் பேசிக்கொண்டு இருக்காம அந்த பெட்டைய கல்யாணம் செய்யணும். அர்ச்சுனவுடய பிள்ளையள் என்ன நினைப்பினம் தன்ர தகப்பன் எங்கேயோ ஒருத்திய சமூக நலன் காக்கிறோம் என்கிற சாட்டுல சினிமா style இல திரியுறத தாங்கிக்கொள்வீனமா? இந்த மனுஷன் கடசியால ஒரு வித்தக கிறுக்கனாக மாறுவினம். நீ MP ஆனால் அதற்கு ஏற்றாற்போல் மக்களுக்கு சேவை செய்யுற வழிய பார். உந்த பிரபாகரண்ட தேசியம் உதெல்லாம் மக்களிடத்தில இன்று ஒரு செல்லாக் காசு. உந்த stunt இப்போது Diaspora வுக்கு வேணுமானால் ஒரு thrill ஆக இருக்கலாம் ஆனால் பொது மக்களுக்கு வேண்டியது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

  • @peraveenper636
    @peraveenper636 День назад +3

    பாராள மண்றத்தில் வைத்தியர்கள் இருந்தால் வைத்தியசலைகளில் யார் வைத்தியம் பார்பார்கள் ஏற்கனவே வைத்தியர் பற்றாக்குறை

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад

      மருந்து தொடர்பாக ஏற்கனவே பல மோசடிகளை செய்திருக்கிறார்கள் எனவே அவற்றை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக மருத்துவர்கள் இருப்பது நல்லது தான் இருந்தாலும் பாரம்பரியத்தை மதிக்காமல் சட்டதிட்டங்களை மதிக்காமல் மக்களை பிளவுபடுத்தும் கருத்துடையவர்கள் நிச்சயமாக திருந்த வேண்டும் நான் சொல்வதில் பிழையில்லை தானே?

  • @raneguna5739
    @raneguna5739 17 часов назад

    Dr.Arjuna he did right 👍❤❤

  • @RoseRosemary-c5c
    @RoseRosemary-c5c День назад +2

    👌👌👌👌👌❤

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 День назад +5

    ஐயா வேலைமினக்கட்டவன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம் என்ற கதைதான் அர்ச்சுணா இருந்தது சரியா பிழையா என்றதல்ல, அன்றைய நாள் எந்தக் கதிரையிலும் அன்றைய நாள் இருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டது,

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      அவர் பேசியது முற்றிலும் தவறு நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

  • @RameesKewt
    @RameesKewt 8 часов назад

    great speech 👏🏻👏🏻👏🏻

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry День назад +2

    ஸஹக்ஷக்ஷவ.

  • @Rajini_john
    @Rajini_john День назад +1

    சரி

  • @PuwanesPuwanes-g6j
    @PuwanesPuwanes-g6j День назад +2

    👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry День назад +2

    அருச்சுனாவுக்குமனநிலைஅவ்வளவாகநல்லதாகதெரியவில்லைஅவரதுமுகபாவனைபேச்சுஎல்லாம்வேறுவிதமாககாணப்படுகின்றதே

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      உண்மை தான்

  • @SalahudeenFarook
    @SalahudeenFarook День назад +2

    Nalla nadigan makkale kawanam.nan Dr sonnen brother

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @janton7143
    @janton7143 День назад +2

    சரியும் பிழையும் கதைக்க தேவையில்லை. ஆது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு . அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தங்களின் விளம்பரம்தான் இலக்கு..

  • @raiseupsinhalaandtamil6518
    @raiseupsinhalaandtamil6518 8 часов назад

    நல்ல பதிவு வரவேற்கின்றோம்

  • @segerraju1044
    @segerraju1044 20 часов назад

    You right brother

  • @PnahasPinahash
    @PnahasPinahash День назад +2

    Thank you Anna

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சியோடு இணைந்து இருங்கள்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நன்றி

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 День назад

    உங்கள் தருத்து போலவே பலரது கருத்தும் kommentate ல் பார்க முடியும். திரு குறளில் அறிவுடமை ,. சபை அறிதல் அதிகாரம் உண்டு 10. குறளையும் தமிழர் மீண்டும் வாசித்து அர்ச்சுனா வின் பண்பாட்டை மதிப்பீடு செய்வோம்.

  • @MsjmshanthiShanthi
    @MsjmshanthiShanthi День назад +2

    உண்மை தான்

  • @ZareenaNawzy
    @ZareenaNawzy День назад +1

    Thank you

  • @karthikesanjayendran7754
    @karthikesanjayendran7754 15 часов назад +1

    Superb 👏👏👏

  • @mathanmathu3641
    @mathanmathu3641 День назад +1

    Anna naan avangada visayaththa aarampaththula irunthu paaththanaan avanga saikku aakiddanga avara petti kathaichchaale kaduppaakuthu

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      என்ன செய்ய

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 День назад +1

    THANK YOU BROTHER

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 часов назад

    நா காக்க காவாக்கால்
    சோகாப்பார் சொல்
    இழுக்கப்பட்டு
    இதே மாதிரி
    எமது கிராமத்தில் சொல்லுவாங்க
    ஊரெல்லாம்
    உளறுபவன் இடத்தில்
    வில்லங்கமேநிறைந்திருக்
    கும் என்று
    இந்துமதத்திலும் இவ்வாறான வசனம்
    மௌனம் கலக நாஸ்தி
    என்று

  • @mohammedirfan4616
    @mohammedirfan4616 21 час назад

    💯 true.......

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j День назад +3

    Good news ❤❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 День назад +1

    வைத்தியர் அர்ஜுனா இந்த இடத்துலையும் குழப்பிக் கொண்டு வாரார் உண்மைய சொல்லப்போனால் மனநலமும் ஞாபகத்துல கொண்டு விட வேண்டும்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @rakuvaranraku-hj5yl
    @rakuvaranraku-hj5yl День назад +3

    good👍👍👍👍

  • @brannanparam9432
    @brannanparam9432 День назад +1

    You are correct

  • @IfathIfath-t5b
    @IfathIfath-t5b 4 часа назад

    ❤pattamprakkuthudr

  • @krishanthankrish6244
    @krishanthankrish6244 День назад +1

    Very good brother. You have done a great job ! It's a great analysis

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @444NITHARSHAN
    @444NITHARSHAN День назад +3

    😊😊

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      🎉🎉🎉🎉🎉

  • @thowfeekmohamadusanar5572
    @thowfeekmohamadusanar5572 9 часов назад

    👍👍👍👍👍👍

  • @NilaNila-m9t
    @NilaNila-m9t День назад +3

    Hi bro eppethan puriudhu bro ok thanks super walthukel ❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +1

      மிக்க மிக்க நன்றி இந்த காணொளியில் கமெண்ட்களை பாருங்கள் நான் இந்த காணொளியில் நல்லதைத்தான் கூறியிருக்கிறேன் இருந்தாலும் மக்களுடைய எண்ணம் வெவ்வேறாக பிரிகின்றது இந்த பிரிவினை வாதத்தை உருவாக்க நான் விரும்பவில்லை அதனால் தான் இவரைப் பற்றி பேசவே இல்லை நீங்கள் கேட்ட ஒரு காரணத்திற்காக இன்று நான் பேசினேன் தொடர்ந்து இணைந்திருங்கள் Keep watching 💕💕💕💕

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நன்றி

  • @ayyasking
    @ayyasking День назад +1

    இந்த இதே மாதிரி ஒரு முஸ்லிம் அமைச்சர் நடந்திருந்தால் இன்னிக்கு தமிழரல் அவ்வளவு

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      உண்மை தான்

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 16 часов назад

    Independent review. Good job.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 День назад +5

    ரொம்ப ரொம்ப ரொம்ப தவறு ஏன் என்றல் முதனால் பாராளமன்றத்தில் போகும்போது எந்த கதிரையிலும் இருக்கலாம் பாராமன்றத்தில் அவர்கள் பெயர்கள் போடப்பட்டால் அதை மிறி இருந்தால் தப்பு இப்ப போய் இருந்ததில் தப்பு இல்லை பளசுகளை கிழறி அர்ச்சுனாவை அகழி சொல்லவேண்டாம் முன்பு டாக்டர் அர்ச்சுனா இப்போ மக்களின் அர்ச்சுனா ஊடகங்கள் எப்படி களிவி உத்தினாலும் எப்பவும் மக்கள் அர்ச்சுனா பக்கம் தான் நிர்பார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை முன்பு அரசியல் தெரியாத அர்ச்சுனா இப்போ அரசியலை கற்ருகொண்டு இருக்கும் அர்ச்சுனா இரண்டிர்கும் வித்தியாசம் இருக்கு முதலில் எங்கள் தமிழ்ஊடகங்கள் ஒரு சிலர் மறவேண்டும் மணத்திர்காக எதையும் எளுதவேடாம்🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  День назад +2

      இல்லை நாம் யாரையும் குற்றம் கூறவில்லை தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்த வகையில் அவர் ஒரு நேரம் ஒரு விதமாகவும் இன்னொரு நேரம் இன்னொரு விதமாகவும் பேசுவார் சமூக வலைதளங்களில் அதிகமாக மக்களை கவர்வதற்காக முயற்சிகளை எடுத்தார் வைத்தியசாலை தொடர்பில் அவர் எடுத்து முடிவை நூற்றுக்கு நூறு வீதம் நான் வரவேற்கிறேன் அவரை மதிக்கிறேன் ஆனால் பிறகு அவர் செய்து கொண்டிருக்கும் சில பிரச்சாரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் அதை தவிர்த்தால் தான் நாம் நிம்மதியாக சந்தோஷமாக இலங்கை என்று அடிப்படையில் இனவாதம் இல்லாமல் வாழலாம்

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад +1

      ​@@TamilVoiceNewsஉண்மை உண்மை

  • @ravikanags7341
    @ravikanags7341 20 часов назад

    You are 💯 correct, dont hasitate , people going to blame you brother. Whatever you saying for the people its truly acceptable.

  • @jamsithhussain
    @jamsithhussain 14 часов назад

    Archuna seithathu sariyandu avarukku treatment kodukkira doctor than sollanum..

  • @thavasoori
    @thavasoori День назад

    The present regime has assured that everyone would be treated equally irrespective of their race religion or creed. Anura is determined to foster communal harmony . But Arjuna and people of his ilk are determined to derail his attempts and sow dissension and hatred. They should be stopped in their tracks in the best interests of the Tamil people of Sri Lanka.

  • @priyarohan4940
    @priyarohan4940 День назад +1

    Archuna konjam relax panninaal nallam. 😊

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      நிச்சயமாக

  • @thamilthamilakan77
    @thamilthamilakan77 День назад

    ஆதாரம் வேணும்

  • @nalimsali7995
    @nalimsali7995 День назад +2

    👍🎉well done

  • @HosneyMohammed-zc2cb
    @HosneyMohammed-zc2cb 21 час назад

    කතාව ඇත්ත.

  • @rasasuntharammuhilan5203
    @rasasuntharammuhilan5203 23 часа назад

    arrsuna doing good

  • @SinthujanPakeerathan
    @SinthujanPakeerathan День назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @salmahasnath
    @salmahasnath День назад

    I fully supported your opinions unitl 12.30.Saying I am eezhathamizhan and ilangai thamizhan are two different things. Which one do you actually support? Stick to one point.

  • @mohamedriza7387
    @mohamedriza7387 День назад +1

    Excellent explanation brother

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      மிகவும் நன்றி

  • @sumathysundaramoorthy429
    @sumathysundaramoorthy429 День назад +1

    Trying to disturb the peace of the country. That affects the upcountry tamil people much.

  • @subashinidilini8036
    @subashinidilini8036 22 часа назад

    Well said bro

  • @matthome9658
    @matthome9658 8 часов назад

    Keep saying what you all like we can't do even one think you all have better think do. ,think and talk

  • @piumikanilushi3530
    @piumikanilushi3530 День назад

    I thought Tamils were serious people but I m wrong seeing this comedian sent by them to parliament.. joyful people in Jaffna 😂

  • @NiyasSaly
    @NiyasSaly День назад +2

    சிறுபான்மையினரை இரண்டாம்தர பிரஜையாக நினைக்கும் காலம்வரை இவ்வாறான விடயங்களுக்கு பதில் வழங்கியாக வேண்டும். அவரை புறக்கணிப்பதிலோ நிராகரிப்பதிலோ சிறைப்படுத்துவதிலோ அர்த்தமில்லை. மேலும் எந்தக்கதிரையிலும் அமராலாம் என்று கூறிய பின், தடுப்பது தவறாகும். அல்லது ஒரு அட்டையை தொங்க விட்டிருக்க வேண்டும்.

    • @ALUMVELUM
      @ALUMVELUM День назад

      உங்களுக்கு எதுவும் புரியவில்லை

  • @TheDubailankan
    @TheDubailankan День назад +2

    Excellent information bro