@@sarathr09 - Thank you for the clarification! But the way it is given under the Video next to the title of the song is quite misleading! Not everyone has the habit of going to the description to read the details. (Didn’t expect that someone would answer my question after 2 years). Thanks again. 🙏🙏
பல்லவி ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மை உண்டொருக்காலே (ராமனுக்கு) அனுபல்லவி பாமரமே உனக்கென்னடி பேச்சே பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சே (ராமனுக்கு) சரணம் 1 இந்த வார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி பிரம்மாதிகளும் வருவாரடி இதுவே நல்ல சீரடி-வாயாடாதே பாரடி யாரடி எனக்கு சரி (ராமனுக்கு) சரணம் 2 பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி நம்மையெல்லாம் காத்தவன்டி பட்டம் கட்ட ஏற்றவன்டி நாலுபேரில் மூத்தவன்டி அவன் என் கண்மனி (ராமனுக்கு) சரணம் 3 பரதன் பட்டம் கட்டாவிட்டால் நட்டியோ அவன் சர்க்கரைக் கட்டியோ என் பிள்ளை ராமன் எட்டியோ நான்தான் என்ன மட்டியோ வெட்டிப் போடுவேன் உன்னை (ராமனுக்கு)
பழைய காலத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இப் பாடல் பாடப்பட்ட விதம் எப்படி என்று பார்ப்போம் ராமனுக்கு மண்ணன் முடிதரித்தாலே நண்மையுண்டோ ஒரு காலே என்று வரும் அப்படி பாடும் போது தாளம் தவரும் வார்த்தை உடையாது
Beautiful rendition by Vid. Smt. Nithyasree Mahadevan
One of My mother’s favourite songs.👌
Excellent exposition of the Keerthanai.
Very pleasant to hear.
Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
ruclips.net/user/AmuthamMusic
Thank u very much sir, for the great music
அருணாசல கவிராயரின் தமிழ் கீர்த்தனை இந்தோள ராகம் அருமை நன்றி 🙏
Beautiful, feeling blessed to hear 🙏. I also first got confused with title “Nalinakanthi” 😀 but it’s the name of overall Album 😊🙏
Super amma
Very nice voice
Very super and voice
Radha Ramakrisnan ..... super voice in open throat and very good perfamence
Peerless rendition
Superb madam
super mam
Superb Performance .. Unfortunately there is no download option ...
Super 👌👌👌👌
Excellent rendition of the song in " hindolam " ragam by smt nithyashree mahadevan.
I thought Hindolam too, but the title says Nalinakanthi.....
Super madam
Wonderful
Lovely. Well sung
Excellent voice..mam..
கேட்க கேட்க தெவிட்டாத தேன் மதுர குரல்
How is it nalinakanti ?it is hindolam actually ...like it anyways
அருணாசல கவிராயர் பாடல் மிகவும் அருமை....
சொட்டு சொட்டாய்
தேன் மழை...
❤🤗❤👍💪👍
3
Super
Excellent
Super ma!!!!
Super
🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Om Sairam 🎉
This is hindolam please correct the title. Thanks for the post!
அருமை அற்புதம் ஆனந்தம்
So sweaty mam.. 🙂🙂🙂🙂🌷🌷💐💐❤
Please dont miss guide learners. This is Hindolam not Nalinakanti.
Why is it given as Nalinakanthi here? The raga is Hindolam. Is it a printing error?
Nalinakanti is the album's name. It's mentioned in the description
@@sarathr09 - Thank you for the clarification! But the way it is given under the Video next to the title of the song is quite misleading!
Not everyone has the habit of going to the description to read the details. (Didn’t expect that someone would answer my question after 2 years). Thanks again. 🙏🙏
@@padmajaparthasarathy6485 🙏🙏😇😇
Thanks for bringing this up. As a learner I got really confused. This is hindolam ❤
Rama Rama
lyrics ?
பல்லவி
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே (ராமனுக்கு)
அனுபல்லவி
பாமரமே உனக்கென்னடி பேச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சே (ராமனுக்கு)
சரணம் 1
இந்த வார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி
பிரம்மாதிகளும் வருவாரடி
இதுவே நல்ல சீரடி-வாயாடாதே பாரடி
யாரடி எனக்கு சரி (ராமனுக்கு)
சரணம் 2
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
நம்மையெல்லாம் காத்தவன்டி
பட்டம் கட்ட ஏற்றவன்டி
நாலுபேரில் மூத்தவன்டி
அவன் என் கண்மனி (ராமனுக்கு)
சரணம் 3
பரதன் பட்டம் கட்டாவிட்டால் நட்டியோ
அவன் சர்க்கரைக் கட்டியோ
என் பிள்ளை ராமன் எட்டியோ
நான்தான் என்ன மட்டியோ
வெட்டிப் போடுவேன் உன்னை (ராமனுக்கு)
Varagooran Narayanan
Thank you
ஓஓஓ ஆஹா அருமை
🙏🏻👍
Hindolam not நளினம காந்தி
👁
Violin super😂😂❤️
இசை அரக்கி
இசை அரசி
raga - hindolam
When did Hindolam become Nalinakanthi. Manavyala kinchara asks.
Not gonna ask... coz Nalinakanti is the album's name 😂😂
Raga is hindolam
The raga is hindolam and notnalinakanti.....pl change
Read the description carefully 👍🏽👍🏽
@@sarathr09 tks
பழைய காலத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இப் பாடல் பாடப்பட்ட விதம் எப்படி என்று பார்ப்போம் ராமனுக்கு மண்ணன் முடிதரித்தாலே நண்மையுண்டோ ஒரு காலே என்று வரும் அப்படி பாடும் போது
தாளம் தவரும் வார்த்தை உடையாது
Nalinakanthi?? No it's pure Hindolam.
Exactly
The casatte album name is nalinakanti but it is hindolam
Hindolam
Nalinakanti is the album's name 😂
Super madam
Simply Divine