மீனம் - திடீர் லாட்டரி யோகம் கிடைக்கும் | புத்தாண்டு பலன் | new year rasi palan - meenam 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 21

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu8732 10 дней назад +10

    2025ஆம் ஆண்டு மீனராசி அன்பர்களுக்கு இறைவன் அருளால் நல்லது நடக்கும்
    பெரிய மாற்றம் வரும் வந்தே ஆகனும்

  • @balajismart1360
    @balajismart1360 12 дней назад +16

    ஒவ்வொரு வருஷமும் இந்த வருஷமாச்சும் நல்ல வருஷமா இருக்கனும்னு நினைக்கிறோம்... 💯 அது என்னவோ தெரியல எதுவுமே நடக்கிறதில்ல....
    வரப்போகும் 2025ம் ஆண்டு எப்பவும் போல நல்ல படியா இருக்கனும்னு கடவுளைப் பிரார்த்தனை செய்கிறேன்....
    இனி எது நடந்தாலும் சரி...
    அதற்கேற்ப வாழப் பழகிக் கொண்டேன்...

  • @VinothKarthi-rn9sm
    @VinothKarthi-rn9sm 9 дней назад +3

    7 1/2 sani life pochu sema struggle iruku

  • @murugesansakkaraipillai6834
    @murugesansakkaraipillai6834 11 дней назад +10

    கடன் வாங்காமல் இருக்க முடியவில்லை

  • @AnbuArasu1999
    @AnbuArasu1999 9 дней назад +3

    கடன் வாங்கிகிட்டு இருக்கோம். 😭😭😭 கடன் வாங்கமா இருக்க முடில. என்ன பண்றது தெறில.

  • @PERUMAL.S-i6k
    @PERUMAL.S-i6k 11 дней назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @shobhinair1443
    @shobhinair1443 11 дней назад +1

    Correct 👍 absolutely, wht i thinking 2024 = 8 numerical , truth✋🏻

  • @surenthiranrevathi111
    @surenthiranrevathi111 12 дней назад +9

    Yara nampurathu theriyala negative solranga .sila peru postive solranga

  • @shobhinair1443
    @shobhinair1443 11 дней назад +1

    He is true , I can feel n also fact he saying

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 9 дней назад +1

    60.வயதுக்கு மேல்

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 7 дней назад

    🙏🙏🙏♥️

  • @vijayakumarr8820
    @vijayakumarr8820 11 дней назад +1

    Rishabham ku video kananom iyya

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 11 дней назад +1

    Good morning

  • @sobistalks7756
    @sobistalks7756 11 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindhar385
    @ravindhar385 12 дней назад +2

    Kuzhandhai varam kidaikuma

  • @ssoffsetprinters5916
    @ssoffsetprinters5916 11 дней назад +1

    Ayya Vanakkam.

  • @senthilrajan7920
    @senthilrajan7920 11 дней назад +1

    Kl

  • @Duraisamy-ed9iz
    @Duraisamy-ed9iz 11 дней назад +1

    🙏🙏🙏🙏⚖️🌹🌺🌺🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @ramprabuk.v.r5283
    @ramprabuk.v.r5283 12 дней назад +2

    ஐயா வெளிநாட்டில் படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு அந்த நாட்டில் வேலை கிடைக்குமா

    • @VinothKarthi-rn9sm
      @VinothKarthi-rn9sm 9 дней назад

      Meena rasi ipa forgin try pannathinga money loss agum