"முனிஸ்ராஜை தூண்டிவிடுவது யார்? நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தை மிரட்டும் முனிஸ்ராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 348

  • @GalattaPink
    @GalattaPink  11 месяцев назад +48

    Link:ruclips.net/video/zlHo-25kX9g/видео.html
    "நடிகர் ராஜ்கிரண்" சினிமா Vs குடும்பம் பல உண்மைகளை உடைக்கும் பிரியா | Rajkiran DaughterMarriageIssue

  • @strongasagirl4434
    @strongasagirl4434 11 месяцев назад +186

    எவ்வளவு பார்த்தாலும் சில பெண்கள்களுக்கு புரிவதில்லை.
    தாய் தந்தை தான் உங்கள் காவல் தெய்வம்.

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 11 месяцев назад

      நல்ல கணவர் ம் இருக்காங்க

    • @strongasagirl4434
      @strongasagirl4434 11 месяцев назад

      @@rathinakumari.r3810 உண்மை, ஒரு சிலரே

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 11 месяцев назад

      media kaaranunga cinema yendra perla society ya nasamaakittitaanunga. adhan vilaivugal dhaan indha karumamlaa..... kalikaalam.

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 11 месяцев назад +222

    பெத்தவங்களா இருந்தாலும் வளர்த்தவங்களா இருந்தாலும் அவங்க மனசு நோகடிக்க கூடாது

    • @arumugamb8072
      @arumugamb8072 11 месяцев назад +4

      உண்மை.... உண்மை...
      உண்மை....

    • @Mutheramma
      @Mutheramma 11 месяцев назад +2

      No,no nogadeikurava nukukuthe kadavul money ,a vaceiko ,vaceiko nu kudukaru...

    • @SivaR-gq3ls
      @SivaR-gq3ls 11 месяцев назад +1

      Why raj Kiran didn’t set marriage for this woman .. when Prabhu , Rajini are doing second marriage for their children

    • @jansibabu475
      @jansibabu475 11 месяцев назад

      Yes true

    • @hepsibaful
      @hepsibaful 11 месяцев назад +1

      Birikiya yavum over attam.

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 11 месяцев назад +73

    பெண் பிள்ளைகளே உங்க பெற்றோர்களுக்கு விரோதமா நடக்குற பெண் பிள்ளைகளே உங்களுக்கு பாடமாக இருக்கும் இந்த காணொளி.

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 11 месяцев назад +2

      ஆண் பிள்ளைகள் தறுதலைகளாக இருந்தால், பெற்றவர்கள் கண்டியுங்கள். ஒதுக்கி வைங்கள்.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 11 месяцев назад

      ​@@menagamaniyan8808namma societla aan pillaigal pirandhaale avangalukku kombu mulaithadhu pol overa freedom koduthu valarthu tharudhalayaa aakki, societyla avanukkunu oru kudumbathai amaithu koduthu aduthavanga nimmadhiya kedukaradhu.

  • @itsrealme369
    @itsrealme369 11 месяцев назад +168

    ஒரு உறவு கடைசி வரை நீடிக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை விட ஆண் தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று எங்கோ படித்தது !

  • @selvageetha8511
    @selvageetha8511 11 месяцев назад +95

    குடிகாரனை திருத்தவே முடியாது 👎

    • @RathilaRathila-p1c
      @RathilaRathila-p1c 11 месяцев назад +1

      Correct

    • @willpower1473
      @willpower1473 11 месяцев назад +4

      ஒரு சின்ன திருத்தம்.. குடிகார கபோதிய

    • @saravanabavaohm
      @saravanabavaohm 11 месяцев назад

      Adi vaanga strengh iruka varaikum thaan kudikaaran kuda iruka mudiyum painful life both physically and mentally 😭😭😭😭😭

    • @tv-hi2wh
      @tv-hi2wh 11 месяцев назад

      ஆமாம் உன்னுடைய என்ன குற்றங்கள் இருக்குது உன் கண்ணில் இருக்கிற திரும்பி எடுத்து போட வகைப்பார் மத்தவங்கள குற்றப்படுத்தாதே இது சொல்லிப்புட்டு நீயே குடிக்க தான் போவ குடிகாரன் திருந்த மாட்டான் உனக்கு எப்படி தெரியும் நீ குடிக்கிறதுனால தான் உனக்கு தெரியுது

  • @raneguna5739
    @raneguna5739 11 месяцев назад +24

    SHE IS VERY HONEST

  • @itsrealme369
    @itsrealme369 11 месяцев назад +107

    குழந்தை பருவத்தில் சொந்த அப்பாவிடம் கிடைக்காத எதோ ஒரு அக்கறையை கவனிப்பை இன்னொரு ஆணிடம் தேடப் போக அதை அவரும் பயன்படுத்தி திருமணம் வரை கொண்டு சென்றிருக்கிறார்!

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 11 месяцев назад +4

      சொந்த அப்பாதான் செத்துபோயிட்டாரே தெலுங்கு நடிகர் NTR ,

    • @ammasathyaappa7573
      @ammasathyaappa7573 11 месяцев назад

      Innaikku neriya bastards pengaloda indha weekness purinju vachikittu thaan route poduraanga vasadhiyana veetu pengalukku.onnu mattum solren namma family background amma appa udan pieandavargal pasam endrum kuraiyadu.konjam munna pinna irukkalam thayavu seithu yaravadu lve panren sonna mudiyadu amma appa parthavangalai thaan marriage pannuven endru ella pongalum urudhiyodu rungal why becos enaku vandu serndadum oru munis rsj dhaan samestory is mine. But i told to my family about this man so as they will protect me .but communication lack is there in my family and he done some black magic.he suddenly take my photo from my back which im showing to my other friends in the bus also picked my nail edge in one day and my hair strand on another day while im taking to my friend. One day his mom and her friend bth came to my bus stand where i usually come and standing there. I afraid while seeing her face.i dont have good opinion on seeing her face. Very criminal lady. So i jumped in the bus that came there. Im sure she also taken my kaladi man. Once again telling please repeat to ur girl child repeatedly do only arrange marriage.

    • @itsrealme369
      @itsrealme369 11 месяцев назад

      @@ammasathyaappa7573 மன மாற்றம் ஏற்படும் வரையில் பெற்றோர் பார்க்கும் திருமணத்திலும் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பிருக்கிறது! நிறைய நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் பின் நெருப்பிடம் செல்லாமலேயே அது சுடும் என்று தெரிந்து கொள்ளலாம். செய்வினை பற்றியெல்லாம் ரொம்பவும் குழப்பி கொள்ளவேண்டாம் . மனது பலவீனமடைந்து இருக்கும் போது தான் அது பலிக்கும் அதுவும் அறிவு வேலை செய்யாமல் போகும் பட்சத்தில்!! உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு சென்று தியானம் செய்யுங்கள் அல்லது தர்மம் செய்யுங்கள் ! வாழ்க வளமுடன்.

  • @Kv2024feb5
    @Kv2024feb5 11 месяцев назад +52

    Priya avunga sonna conclusion message to the women - Vera level ma'm... Raj Kiran Sir ungala romba nallaa valathurukaanga nu perumaiyaa sollalaam... Avaruku perumai serkum magal Priya yendru unarthum vaarthaihal 👍🏻.. Meendi vandhu, thelivaa pesura Priya ma'm ku Vaazhthukal and respect varuthu 😇🙏🏻🙏🏻🙏🏻🤗🤗🤗

  • @karpagavallikannan4209
    @karpagavallikannan4209 11 месяцев назад +23

    பாவம் அந்த பெண்.தப்பான ஆளு என்று தெரிகிறது அந்த முனிஸ்.பெண்களின் இளகிய மனமே இதற்கு காரணம்.பரவாயில்லை இனிமேல் தாய் தகப்பன் தான் முக்கியம் என்று நினையுங்கள்.சினிமாகாரவங்கிட்ட காசு கரக்கலாம் என்று நினைத்து இருக்கிறானோ பாவம் அந்த பெண்.நானும் இந்த கொடுமையை அனுபவித்து இருக்கின்றன்.அதில் இருந்து வெளியே வந்து இன்று என் மகள் சி.ஏ.படிக்கிறாள்.

  • @dharshinisatheesh.2710
    @dharshinisatheesh.2710 11 месяцев назад +21

    ஓடி போகும் போது ஒரு நிமிஷம் அப்பா அம்மா வை யோசிச்சு பார்க்கணும். ஒரு நிமிஷம் அவசர பட்டு மொத்த வாழ்க்கையும் போச்சா. அப்பா அம்மா சாபம் சும்மா விடாது.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 11 месяцев назад +193

    பாக்கறதுக்கு கேனகிறுக்கன் மாதிரி இருக்கான் ஆனால் பண்றது கேடிதனமா இருக்கே 😂😂😂

    • @Prabanjamey
      @Prabanjamey 11 месяцев назад +3

      😂😂😂😂😂😂

    • @sathiskumar7514
      @sathiskumar7514 11 месяцев назад +8

      Alla partha dummi piece ah irukan..ana payangaramana alla .
      Irukane ya😮

    • @dinamdhorum4498
      @dinamdhorum4498 11 месяцев назад +3

      Amaithipadai amavasai apadi dhan

    • @sanmugapriya7982
      @sanmugapriya7982 11 месяцев назад +1

      Athane

    • @jiyacinientertainment830
      @jiyacinientertainment830 11 месяцев назад

      Ipdi irukavantha niraiya velai parpanuka bt velila onum theriyatha aaluka mathiriye irupanuka

  • @Afsumeviews
    @Afsumeviews 11 месяцев назад +97

    இவன் பெரிய மன்மதன் இவன் மூஞ்சிக்கு இத்தனை பொண்ணுங்க.. களி காலம்..

  • @surenrevath5779
    @surenrevath5779 11 месяцев назад +33

    இந்த மாதிரி எல்லாம் வீடியோ பார்க்கும் போது ஒன்னே ஒன்னு தான் தோணுது அம்மா பாவ தவிர வேற யாரையும் நம்ப கூடாது

    • @kayalvenba9198
      @kayalvenba9198 11 месяцев назад

      Amma appathan namaku mudhal kadavul

    • @violetsuganthi
      @violetsuganthi 11 месяцев назад +1

      ரொம்ப சரி இந்த உண்மைய இந்த காலத்து பிள்ளைகளுக்கு எப்படி எடுத்து சொல்றதுன்னு தான் தெரியல

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 11 месяцев назад +64

    Pavam ivanga , Don’t worry god save you sister 😢

  • @srimathi9149
    @srimathi9149 11 месяцев назад +2

    பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை நம்பாமல் மற்றவரை நம்பினால் இப்படி தான். இதை குத்திக் காட்டவில்லை. இப்போதும் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு சிங்கப் பெண்ணாக வலம் வரும் காலம் வெகுதூரம் இல்லை. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @HemalathaHema-o4u
    @HemalathaHema-o4u 11 месяцев назад +2

    I apprezate your thought and boldness sister you are great examples for many girl don't give away god support you

  • @maryrukmila7335
    @maryrukmila7335 11 месяцев назад +65

    முனீஷ்சை interview எடுங்கம்மா

    • @jothiIyer
      @jothiIyer 11 месяцев назад +1

      Nee enna avanuku support ha

    • @maryrukmila7335
      @maryrukmila7335 11 месяцев назад

      @@jothiIyer அவனுக்கு யாரவது சப்போர்ட் பண்ணுவாங்களா. அவன் எங்கேயும் பேசாம இருக்கிறானே?

    • @Sweety44547
      @Sweety44547 11 месяцев назад +1

      ​@@jothiIyerrebdu side um kekaku antha arivu kuda ilaya onakuu

  • @moon-om8kg
    @moon-om8kg 11 месяцев назад +5

    itha pakra elarukum oru nalla lesson. pasam, anbu elathaium thedi poga kudathu. elam poi. be strong girl.

  • @selviganesh6257
    @selviganesh6257 11 месяцев назад +21

    பிரியாக்கு காலா காலத்தில் வளர்த்தவர்கள் திருமணம் செய்து கொடுத்து இருக்க வேண்டும்

  • @sundaramthangavel698
    @sundaramthangavel698 11 месяцев назад +19

    Hello Ms.Anchor, neeng nalla like Lakshmi mam Madhiri pandringa, vera level 😅

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 11 месяцев назад +11

    Super priya be strong. All the best. By Cbe sister.

  • @kanchanaramachandran9124
    @kanchanaramachandran9124 11 месяцев назад +21

    Pavam innocenta irukanga

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 11 месяцев назад +1

    உண்மைதான் superrrrr

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 11 месяцев назад +14

    Neenga sirikreenga but romba kastam iruku how much you have suffered innocent soldreenga

  • @RioRio-xt7vp
    @RioRio-xt7vp 11 месяцев назад +22

    Rajkiran melaium thappu erukkupa..37 vayasu intha ponnuku..marriage panni vaikala..paavum intha ponnu.

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 11 месяцев назад +1

    அழ வேண்டிய தருணங்களில் சிரிக்கிறதே!

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan 11 месяцев назад +5

    Nadan sister neenga same situation for me but I'm very bold now with my lord shivan om namasivaya

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 11 месяцев назад +25

    Rajkiran Ninaicha Munishkanth Nasiki Potralam.......

  • @fathimasyed4232
    @fathimasyed4232 11 месяцев назад +44

    Rajkiran correct vasula marriage panniruthirukanum intha ponnuku ...😢😢😢

    • @jothiIyer
      @jothiIyer 11 месяцев назад

      Remove this comment 😡😡😡

  • @Sathyaofflcial1433
    @Sathyaofflcial1433 11 месяцев назад +51

    இப்போம் உன் அப்பாவை புரிச்சிக்கோ அவர் சொல்றதை மட்டும் கேளு 👍🏻

  • @priyadinesh7704
    @priyadinesh7704 11 месяцев назад

    Neinga pesum podhey theriyudhu uingaloda innocence, neinga konjam appa va pathi yosichirukalam but anyway u came out from that life safe ah happy for that all the best for your future ❤

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 11 месяцев назад +3

    பெற்றோர்கள் சரியான வயதில் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் ....லேட்டானால் பெண் பிள்ளைகளுக்குத்தான் முதலாவதாக பிரச்சினை

  • @gomathikumar8861
    @gomathikumar8861 11 месяцев назад +27

    I think RajKiram sir didn't taught to her how is the world is...she has been grown up like a parrot inside the home.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 11 месяцев назад +6

    கோபம்கோபாமவருது. இப்படிபட்டபெண்களைஎல்லாம். வளர்த்தவர்களின்பேச்சைமீறிபோகும்போதே. எதையாவது செய்து இருக்க வேண்டும்.

  • @jenimeera4684
    @jenimeera4684 11 месяцев назад

    Intha ponnu romba innocent ah iruku, rajkiran sir ponnu ean ipdi valathurukanga, appavoda veeram konjam kuda illaye

  • @vanathipushpa835
    @vanathipushpa835 11 месяцев назад +8

    Ulagam ,society, theriyamal ,valarntha ponnu ,athuthan problem, whether she is educated or not don't know 😮😮😮

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 11 месяцев назад +50

    அண்ணக்கி அப்பாவ. இன்னக்கி புருஷன.....

  • @Muthuselvi-wx5rp
    @Muthuselvi-wx5rp 11 месяцев назад

    வணக்கம் பிரியா இது என்னோட வாழ்க்கை மாதிரியே இருக்கு. நா போன வருஷம்தான் இதிலிருந்து விடுபட்டேன். பொண்னோ பையனோ ரொம்ப உசார இருங்க. வாழ்க போன திரும்ப கிடைக்காது.😊

  • @AshibasLifestyle
    @AshibasLifestyle 11 месяцев назад +7

    பாவம்😢

  • @vithyanandanandarajan7847
    @vithyanandanandarajan7847 11 месяцев назад

    Super sister.be confident.

  • @mikawamiau3381
    @mikawamiau3381 11 месяцев назад +19

    She is very honest

  • @Sbvibes-143
    @Sbvibes-143 10 месяцев назад

    எதுக்கு அவசரப்பட்டு ஓடணும்?? இப்போ இந்த அசிங்கம் தேவையா🤦🏼

  • @jodha_k
    @jodha_k 11 месяцев назад +6

    சாப்பாட்டுல மயக்க மருந்து குடுத்து நல்ல கட்டைய எடுத்து polaka vendiyathana

  • @jiyacinientertainment830
    @jiyacinientertainment830 11 месяцев назад

    காதல் கண்ணை மறைத்து அவன்தான் உலகமே என்று நினைத்து அதன் பின்தான் உலகமே என்ன என்று தெரிகிறது

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 11 месяцев назад +32

    குடும்ப சண்டையாள சேனலுக்கு நல்ல வருமானம்.

  • @masamasa7064
    @masamasa7064 11 месяцев назад +155

    நினைச்சேன் என்னடா இன்னும் பேட்டியை காணோமே இனி வரும் நிறைய சேனலில்.பெரியவங்க பேச்சை கேட்காமல் போனில்ல அனுபவி உன் பேட்டியை பார்த்து யாரும் அனுதாபம் பட போவது இல்லை

    • @vidyajesi2211
      @vidyajesi2211 11 месяцев назад +5

      😂😂😂😂

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 11 месяцев назад +3

      Yes

    • @Universe0706
      @Universe0706 11 месяцев назад +18

      Appo Periyavanga seidhu vaicha marriage , huge dowry koduthum murder panraangala athu?

    • @masamasa7064
      @masamasa7064 11 месяцев назад +5

      @@Universe0706 நான் சொல்றது ராஜ்கிரண் ஐயா அவாளோ சொல்லியும் போனால்ல அது தான் . நீங்க தப்பா புரிந்து கொண்டால் நான் பொறுப்பு அல்ல.எல்லா கல்யாணத்திலும் நல்லது இருக்கு கெட்டநு இருக்கு

    • @79jammu
      @79jammu 11 месяцев назад +5

      உலகத்தை புரிந்து கொண்ட வரைசந்தோஷம்.

  • @latha6904
    @latha6904 11 месяцев назад +77

    உண்ண எல்லாம் மறுபடி வீட்ல சேர்கவே கூடாது. அன்னைக்கு ராஜ்கிரண் sira asinga படுதின...itthanaikum வளத்த பொண்ணு

    • @rkalidass8674
      @rkalidass8674 11 месяцев назад +15

      என்ன இருந்தாலும் அவரு வளர்த்த பொண்ணு அழுது கண்ணீர் விடும் போது நல்ல மனசு உள்ள எந்த அப்பனுக்கும் தாங்க முடியாது அது தான் ராஜ்கிரண் ஐயா ஏற்று க்கொண்டார் அது அடுத்தவர் கள் ஆயிரம் சொல்லலாம் அந்த இடத்தில் இருப்பவர்க்கு தான் அந்த வலி தெரியும் நண்பா

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 11 месяцев назад +4

      ​@@rkalidass8674 இந்த பொண்ணு அப்பா அம்மா எவ்வளவு பெரிய வசதி,பெரிய ஆள் ஆனா வளர்த்தவர் பெத்தவங்களாகமுடியாதுதானே,இந்த பெண்ணுக்கு ஆதரவு அன்பு கிடைக்காமகூட இப்படி காதல் கல்யாணம்னு போயிருக்கலாம்

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 11 месяцев назад +10

    அவன் போன எடுக்காதப்பவே நீங்க புரிஞ்சுக்கணும்...இன்னொரு பொண்ணு கூட இருக்கானு

  • @Linda-627
    @Linda-627 11 месяцев назад +102

    அவனை பேட்டி எடுங்கள்.அவன் என்ன சொல்லுறன் என்று பார்ப்போம்

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 11 месяцев назад +3

    அடுத்தவர் குடும்ப பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து தீர்வு கானுவதில் மீடியாவுக்கு நிகர் யாருமில்லை

  • @LingeshLingesh-v9f
    @LingeshLingesh-v9f 11 месяцев назад +5

    Zeeth nalla ponnu amathiyana ponnu no bad comments

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 10 месяцев назад

    அந்த நாயை சும்மா விடக்கூடாது பெண்கள் அன்புக்கு ஏங்கும் வீக்னசை வைத்து இந்த குடிகார பண்ணி பயா மிரட்டி பாத்து இருக்கான். இதுக்கு பேர்தான் நாடக காதல் !

  • @nivearun.826
    @nivearun.826 11 месяцев назад +7

    Rajkiran annaike sonnaru avan nallavan illanu sonnare kettiya.. Thappu pannittu ipo polambu.

  • @Ksss14
    @Ksss14 11 месяцев назад +23

    She rushed into marriage and rushed into separation something is wrong with her also

    • @sunsun2799
      @sunsun2799 11 месяцев назад +2

      Nothing is wrong with her, she fell in love and honored her marriage vows but he did not

    • @Sweety44547
      @Sweety44547 11 месяцев назад

      Thimuru. Puducha ponunga neraya per irukanga but yella divorce vangala adjust panitu irukanga iva ila atha problem 😅

  • @nandhinib107
    @nandhinib107 11 месяцев назад +17

    Indha ponnu unmaiya pesura mariye therila

  • @Suresh0447
    @Suresh0447 11 месяцев назад +3

    சற்று iqu குறைவான அப்பாவி
    பெண்
    கூடவே ஹார்மோன் சற்று விளையாடி விட்டது

  • @divyarasiraju5902
    @divyarasiraju5902 11 месяцев назад +1

    Same situation💔😭

  • @vijianu4647
    @vijianu4647 11 месяцев назад

    ஏம்மா முன்னாடி நகை பணம் கொண்டு வா ன்னு சொல்லி இருந்தா வீட்டிலிருந்து எடுத்துட்டு போயி இருப்பீங்களா ம்மா..காதல் கண்ணை மறைத்து விட்டது...பாவம் அந்த மனிதன் ராஜ்கிரண்...

  • @MeenuLove-h4f
    @MeenuLove-h4f 11 месяцев назад

    Rajkiran epadi valarthuruparu indha interview pakum bodhu romba feel pannuvaru

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 11 месяцев назад +8

    அவர்சைடுநியாயத்தையும்கேளுங்கள். பெண்என்றுஇறங்கிவிடாதீர்கள்.

  • @VM5metalgold
    @VM5metalgold 11 месяцев назад +7

    Ulagam theriyama valarndhadan vilaivu.

  • @Taashu85
    @Taashu85 11 месяцев назад +8

    What ever it is move on with your life dear.Your parents are deeply hurt it will definitely take time for them to get healed.Not all the arranged marriages or parents choice becomes successful but at the same time one can’t deny the experience and pain parents have faced in life they definitely see or understand certain things which we in youth overlook or ignore.They would want the best for us.

  • @tmvtvcreations3439
    @tmvtvcreations3439 11 месяцев назад +2

    Anchor nalla support ah pesra maariye pesi potu vangudhu😂😂

  • @chandranagarajan171
    @chandranagarajan171 11 месяцев назад +12

    Anchor should talk less and allow the guest to talk

  • @nishamuneer355
    @nishamuneer355 11 месяцев назад +1

    leave it.. be strong & happy.. all the best priya..

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 11 месяцев назад

    தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் நித்திய கல்யாணி பார்த்தேன் பஸ்ஸில் போகும் போது

  • @estherdeva7741
    @estherdeva7741 11 месяцев назад

    Be strong sister

  • @mahimashanthi9006
    @mahimashanthi9006 11 месяцев назад

    Romba innocent

  • @vignesha1679
    @vignesha1679 10 месяцев назад

    immature ah பேசுறாங்க. பாவம்யா இப்டி பட்ட பொண்ணுகளை கஷ்ட படுத்துறீங்க!

  • @ramthilakam1366
    @ramthilakam1366 11 месяцев назад +2

    இவன் முகமே சரியில்லை??. நீ அழகாக பேசுகிறாய்??. ஆனால் இப்படி கழுநீர் பானையில் விழுந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது???..

  • @revathijayan5078
    @revathijayan5078 11 месяцев назад +29

    அவனே ஆய் கழுவாதவன் மாதிரி இருக்கான்..இவனெல்லாம் காதலா. தூ...

  • @lathakumari4018
    @lathakumari4018 11 месяцев назад

    இந்த பதிவு சில செய்திகளை உலகிற்கு வெளிப்படுத்தவதற்காக அமைந்துள்ளது....ஆனால் ..............நெறியாளரின் கேள்விகள் அத்தனையும் சரியான கேள்விகள்....காதலில் இருக்கும் ஓவ்வொரு பெண்களும் இந்த கேள்விளை அவர் அவர்களும் தங்களுடைய மனதில் இவற்றை கேட்டு பதில் நல்ல விதமாக கிடைத்தால் (காதலானிடம் கூட கேட்க வேண்டாம்) பிறகு அந்த காதலை தொடர்பான முடிவு எடுங்கள்....சரியான கேள்விக்கு நெறியாளார்க்கு பாராட்டுகள்

  • @rajir1715
    @rajir1715 11 месяцев назад

    Crct decision crct timely eduthange. God bless u

  • @rajanaidu8300
    @rajanaidu8300 8 месяцев назад

    திரும்ப வரும்னு அப்பவே நம்பினோம்

  • @maskprince543
    @maskprince543 11 месяцев назад

    Maturity ah ilama pesuraga 11:58 side la ethayo pathu pathu pesura mathri irukku

  • @subasuba3844
    @subasuba3844 11 месяцев назад

    Very innocent girl....athu tha avan cheat pannirukan....paavam antha ponnu kasta pattatha kooda sirichittu soltra...

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 месяцев назад +16

    As far as people concerned he was acting in nadaswaram and walking is peculiar ! Jai hind !

  • @josephananchan5869
    @josephananchan5869 11 месяцев назад

    தாய் சொல் கேளாத வௌவால் தலை கீழா தொங்கும் என்று பெற்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

  • @m.yellamas.muniandy8974
    @m.yellamas.muniandy8974 11 месяцев назад +58

    ஒடுகாலிக்கு இப்போதுதான் மூளை வேலை செய்யுது.

    • @abdulasina-xy1lh
      @abdulasina-xy1lh 11 месяцев назад +11

      Oru ponna pathibthapa peasathiga

    • @sekarkavi8002
      @sekarkavi8002 11 месяцев назад +4

      Antha varthai use panathinga
      Ipolam living lifela vala govte soliruchi
      Love marriagenu sunga

    • @Govindammal1981
      @Govindammal1981 11 месяцев назад

      Always blame girls. He also man that is the reason

    • @tir.brothers6633
      @tir.brothers6633 11 месяцев назад

      😂

  • @diyasri6886
    @diyasri6886 11 месяцев назад +1

    Best advice Will give to young girls plz dnt listen to any boys esp there speech they want some girls for love means they can use or act in different ways im not saying good guys who is bought in good way any time you can going to get married there are so many young love they both study each other and grow together they will get good job and living in high position in future happy life so that your kids will be happy

  • @premasuresh2287
    @premasuresh2287 11 месяцев назад +1

    பாசத்தை.விட.பணத்திற்கே.முக்கிய.துவம்.கொடுக்கும்.உலகம்

    • @JB-zr1yz
      @JB-zr1yz 11 месяцев назад

      True. If love is real, God will bless them with Money. Humans don't understand that love, care and support is greater than money. Only in death bed, people realise this. Our ancestors dint have money, they go hunting make their own food, lived as a group supporting each other. That's how we humans evolved and survived. But today all give importance to money. Thanks Galatta for bringing out this issue. Also support her without fail.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 11 месяцев назад

    வெள்ளந்தியாயிருக்கு பாவம்,பெற்றோர்களை மதிக்காததனால உண்டான விழைவு. அனுபவிராணி அனுபவி.

  • @getsijessi278
    @getsijessi278 11 месяцев назад +12

    இந்த பொண்ணு பேசறது உண்மை மாதிரி யே இல்லை

  • @Mallar.kallar
    @Mallar.kallar 11 месяцев назад +1

    👏👏👏👌👌👌❤

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 11 месяцев назад +5

    முனிராஜ்என்கிற ஒரு. மூஞ்சி பார்த்து உனக்கு எப்படி தான். ஆசைவந்ததோ

  • @janani-i6z
    @janani-i6z 11 месяцев назад +21

    Intha ponnu ku suthama maturity illa. Phone pannucham avan lover ku.

  • @sulthanabdunnaseer1832
    @sulthanabdunnaseer1832 11 месяцев назад

    பெற்றோருக்கும் அல்லது வளர்த்தோருக்கும் துரோகம் இழைத்தால் முடிவு இப்படித்தான் கேவலமாக ஏற்படும் -இந்த லட்சணத்தில் பேட்டியின் போது சிரிப்பு வேறு,அசிங்கமாக தெரியவில்லை?

  • @noorjahans2580
    @noorjahans2580 11 месяцев назад +5

    Muneez raj moonji eppadi vilundhal ?

  • @asinaansari2808
    @asinaansari2808 11 месяцев назад

    Unmai ennanu namaku theriyathu

  • @hancika3741
    @hancika3741 11 месяцев назад

    27......superb ending reply 😊😊😊

  • @JPunitha-xq4yo
    @JPunitha-xq4yo 11 месяцев назад +2

    எல்லாத்துக்கும். சிரிக்குது

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 11 месяцев назад

    19 ,42 அவ்ளோ பெரிய மன்மதனா 😂😂😂

  • @AarthisundarSundar-tp5fy
    @AarthisundarSundar-tp5fy 11 месяцев назад +6

    I m also facing same problem with my husband but I have 2 kids ...Same my problem itself 😭😭😭god is their with us 🙏🙏🙏

  • @cjaruna9676
    @cjaruna9676 11 месяцев назад

    God grace u openec ur eyve very soon , didnt have baby .....

  • @SaranRaj-f6c
    @SaranRaj-f6c 11 месяцев назад

    Munisraj mannipu ketka vendum 24:09

  • @JeevaSri-mq6dy
    @JeevaSri-mq6dy 11 месяцев назад

    Entha akkavum evangaloda husband sernthu oru entrivula sollirupanga nanga love mrg rendu perukum pudichu tha mrg pannom naanga piriya mattom evalavu kastam vanthalum nallarupom samalipom apdi epdinu pesnanga ippa ennanomo solranga enna nadakuthu onnume puriyala amma appa va thavira vera yaraium nambathinga amma appa solrathu kettu mrg panni problem vanthalum sari pannikalam love mrg la husband sari illana life onnume illa ennimel yocinga pattalum puthi varathu niraiya ponnugaluku

  • @albertpriadarsini3869
    @albertpriadarsini3869 11 месяцев назад +44

    இந்த குள்ளனுக்கு இந்த பொங்க ளைங்களா. குள்ளா .

  • @anandhaifa1000
    @anandhaifa1000 11 месяцев назад

    Aiyo Aiyo 😅

  • @nathant382
    @nathant382 11 месяцев назад +4

    All marriages compulsorily to be registered using Aadhar. Before marriage both Bride and Bride groom can check the Marital status. If not registered court will not take divorce case and no Govt benefits.