தன்னம்பிக்கை கதைகள் முயற்சி வேண்டும் ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான். வாழ்க வளமுடன் இரவு வணக்கம் 🙏
Always ARR rocks @subarna rajendran subsribe our channel for more rock collections of your favourite songs. thnk you for your comment. keep supporting us.
எனது பெயர் ரா.பிரபாகரன் பாடல்கள் இடையில் வரும் விளம்பரங்கள் வராமல் இருந்தால் நல்லது இல்லை என்றால் உங்கள் பாடலை கேட்கும் நண்பர்கள் குறைய வாய்ப்புள்ளது உங்களில். ஒருவன்
2024 indha songs keakkuravanga yaaravathu irukkingalaa 😊❤️😘🎁
0:12
Hi
чєѕ
Me also❤
Aug 6 time 10:25pm
எத்தனை பேர் செப்டம்பர் 2024 ல இந்த பாட்டு கேக்குறீங்க 💗
Mee
Me
Me and my age 15😊
Me
me my age 19
2022 indha songs keakkuravanga yaarum irukkingalaa🥰
Na iruga 🙋🙋🙋
I am
Yes
Why iruntha like podanuma
@@jahfersadick7374 🤣🤣
2023 la yarula entha song kaypeinga ✌️ na kanttepa kaypaaa👍
thankyou for ur support
🤣
இத்தனை பேர் தூக்கம் வராது இந்த பாடல்கள் கேட்கறீங்க 😴
நானும்
End of the July 2024 layum kekurthuku super aah irukku❤
2021 intha songs keakuravage like panugo
Oooo
na ketta di
Panna mudiyaathu Chella kutty
Baby making machine
Naan sis
Wow ...pookal pookum tharunam yarum pathadhille...👏😘
23.08.24. Night 11.30 கேட்கிறேன்
29.8.24
3.9.24
2.11.24 12.2Am
Pookal pookum tharunam song Yarukelam pidikum Enaku Rmba pidikum
Hi
My favt ya
Always my Favt sng.......
My all-time favourite ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️song
Sang by gv
Nice sharing
Ethana per ippo intha songa kekinga
Me
@@sayedjicreation9712 semma bro
Me
Me
@@paramasivan5351 superb brooo
Night travel_headset_ window seat_ ARR song_ vera level feeling🎶🎵🖤
🎵🎶🎧😊
2025இரவு 11-20கேட்கிறேன்❤
Sunday இதமாக இருக்கு ❤❤தூக்கமும் வருகிறது அருமை
பாடல்கள்நல்லதேர்வு ❤❤❤
My favourite singer is AR RAHMAN 😍😍😍😍🤩🤩🤩
23 September la yaravathu entha song kekuringala
17.09.2024 night 11.15 kekura
At 12 pm..... very nice..😴
Unmayalume nt time la kekka semma feelings ❤❤❤
1st song is best than all.
others also nedt songs in tamil song.
2020 la hearing guys hit like..♥️👍
Just now bro
I hear
Me 🤗🤗
Just now
Just now na
Songs give some feelings 😌💫
January 25. 2022 night 10.50pm
I got relaxed sleep
அப்புறம் என்னப்பா 2022ல... புரியும்ன்னு நினைக்குறேன்.
27.செப். 2024 heared this😘 song s❤
❤
❤🎉
Good nyt friends
November 2024 ❤ anyone
Yeathana peru intha songsa ipo keatoto irukinga
Me
me
My fav song
26 may 🙂.... Now I hear to the song...
Me
I'm hearing it for first time
Superrrrr songs I like this all songs but add is coming👌👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥
comments pannunga yaraum kaaya paduthathinga . super song collection
Super sir
@@WinnerVideos 31
Night 2 'o clock hearing the best
Today yaru yaru Intha Song Night 3.00am Ku kekkuringa 2024/jul/24
28/7/24
3:21 am
Me
Nice to hear at 11 pm
Thank you
2024 Oct 10 today nice
அருமையான பதிவு நன்றி ஒவ்வொரு பாடலும் அருமை மிகவும் பாடல் கேக்கும் போது மனத்தை வருடியது அருமை சூப்பர்
I'm just listening 🎧 life full demage sethuralam Pola iruku pa ippo😢😢😢😢😢
Nice songs keep rocking always 🤩🤩🤩🤩🤩
Anyone 2021?? 😍😇
Mudium
I don't understand a word but its makes me feel like im in magic world
தன்னம்பிக்கை கதைகள்
முயற்சி வேண்டும்
ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான்.
கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.
வாழ்க வளமுடன்
இரவு வணக்கம் 🙏
Super
ஜில்லுனு காத்து மெலோடி சாங் கேக்கவே செமயா இருக்கு
tqq for ur support unga fav song comment
09.09.24 listening
Every night ketpavarkal matum like pannunga 🙂🙂🙂
HHA ... TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA
ARR na mass tha👌👌🔥🔥
Always ARR rocks @subarna rajendran subsribe our channel for more rock collections of your favourite songs. thnk you for your comment. keep supporting us.
Hi
Semma voice naa headset pottu apdiyey thungita pa❤️
Keep going
thankyou for ur support
Super song
Summa songs and relaxingy mind .But I want more songs like this.Thanks to this songs
Hi g
I don't sleep tonight
But I heard all songs ican sleep automatically ❤️
Sema feel 💕💕💕💕💕
Ss
Hii
S 💖💖💌💕💕💞💞
💝💝 💝💝
💝🍡🍡💝🍡🍡💝
💝🍡🍡🍡🍡🍡💝
💝 Miss you! 💝
💝🍡🍡🍡💝
💝🍡💝
💝
😢😖😩😫😩😖😢
😢💔💔😫💔💔😢
💔👤👥💔👤👥💔
💔👤👤👤👤👥💔
💔👤👤👤👤👥💔
😢💔👤👤👥💔😢
😢😖💔👥💔😖😢
😢😖😩💔😩😖😢
😢😖😩😫😩😖😢☀️☀️☀️☀️☀️☀️
💖💖💖💖💖💖
💗💗😘😚💗💗
💞💞👕👗💞💞
💓💓👖👖💓💓
💕💕👟👠💕💕
Love is in the air!
🌷🌷🌷🌷🌷🌷
12:00 O clock 😇
Lovely pleasant music ......😍 Loved it
2024.9.2 night 10.22
2022 il kelkkunna aragilum undo
சிறப்பு மிக சிறப்பு
Wow its amazing collections..
Nice songs bro 💞😍
Isai puyal...❤
Very peaceful songs... Tq so much
@booma nihika Thank you for your support ma'am. We provide you more such peaceful songs. keep supporting us. Subscribe our channel for more updates.
Hi
❤❤❤ super 👍 songs selection 👌👌❤❤❤❤
31.8.24 night 7;55 ku intha song kekuran
Hii very very super 🥰
🤩🤩
I love songs 🎉
Semma feel😍nyt time with headset osm feeling.....no Words to say just awsome...😘Tqsm for these songs....💖
thankyou for ur support
Super 🥰🥰
Covid 19 listeners 👍
764
😃😃
😀😀
Nice song melody night all sleep song😍😍😍
thank you @Tamil selvi check more such songs in our channel. subscribe to our channel for more suggestions. enjoy all our songs
Irukom ❤
2.11.24 12.4Am
Who is listening in the Quarantine like here...
nice voice
super work
keep rocking
Very nice 11 pm me also:😌😴😴
11Clock song kekuravaga 19.9.2024
Yes naan kekuren bro
semma song🎵🎵🎵🎵🎵🎵
450 comments 😍
Good
Super song collection bro
Super feel by hearing this songs , what a melody hat's of you A R Rahman
Gvprakas
@@sheronmalik546 v
Yaru yaru ipa intha song keguriga
Tnx enakku itha ketta pirahu nimmathiya thokam vanthuchu
tqq for ur support 😀😊
What a collections pa
Nice very very nice
Hearing this song
😴😴😴😴😴😴
Very very very very niceeeeeeeeeee
Oooo👌 Loooooool
unga fav song comment pannunga tqq for ur support
2022la intha padalai ketpavargal sarpaga ❤🧡💛💚💙💜🖤🤍🤎
❤❤❤❤
29/08/24 night time 1.04 intha song kekkuren
Nice song bro
எனது பெயர் ரா.பிரபாகரன் பாடல்கள் இடையில் வரும் விளம்பரங்கள் வராமல் இருந்தால் நல்லது
இல்லை என்றால் உங்கள் பாடலை கேட்கும் நண்பர்கள் குறைய வாய்ப்புள்ளது உங்களில். ஒருவன்
Add vanthathan avangalukku amount varum bro
Try in RUclips vanced. It is free of ads.
Super bro
Why tention download this album in y2 mate .com ok
Super
👌👌👌👌👌👌
😄
2023 la yarellam itha kekuringa... ❤
very nice collections.Enjoyed lot.superb melodies.Thanks creator
Songs❤
vera level song
So cute song bro