Solomon Paapayya’s speech at Punnagai Mannan success meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 213

  • @vigneshajith6081
    @vigneshajith6081 4 года назад +7

    பாப்பையா என்னாமா பேசுறாரு வெறித்தனம் வெறித்தனம், தலைவர் hair style வேற level

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 6 лет назад +57

    Rajini sir smile super. mass sir neenga....

  • @subramanip1628
    @subramanip1628 6 лет назад +60

    பேச்சிலே ஜாம்பவான் ஐயா சாலமன் பாப்பையா அவர்கர்

  • @mohamedrafee5576
    @mohamedrafee5576 6 лет назад +75

    Rajini hairstyle is the centre of attraction.

  • @anbarasan31143
    @anbarasan31143 6 лет назад +15

    Maaveeran Rajni ... Superb Makkal thalaivar

  • @androidmr
    @androidmr 5 лет назад +23

    2:34 *அந்த சிரிப்பில் காணாத ஒன்றை விழிகள் கண்ட போல, யாரும் பெறாத இன்பத்தை அடைந்த போல, வாழ் நாள் முழுதும் சில நொடிகளில் வாழ்ந்து அனுபவித்த போல நான் ஏனோ உணர்கிறேன் தலைவா* 🤘🕴️🙏
    இப்பிறவியே உனக்கு ரசிகனகத்தானோ எனும் கேவியுடன்.

  • @Elamaithendral
    @Elamaithendral 5 лет назад +51

    புறநானூறு நிகழ்ச்சிக்கு பின் வந்தவர்கள் லைக் பண்ணுங்க..

  • @சீறிப்பாயும்காளை

    இலங்கையில் தமிழர் & சிங்களவரிடையே "கடும் போர்" நடந்து கொண்டிருந்த போது K.B அவர்கள் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில் கமல்ஹாசன் "சிங்கள பெண்" னான ரேவதியை காதலிப்பது போலவும் அவரோடு இணைந்து...."
    * சிங்களத்து சின்ன குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஜிங்கள ஜிங்கா...."
    என்று பாடுவது போலவும் ஒரு டூயட் பாடலை வைத்திருந்தார். என்ன ஒரு புதுமையான சிந்தனை...🌟

    • @kannan28
      @kannan28 4 года назад +4

      Excellent catch. Only now we tamils know the hidden agenda.

    • @jeyajeya4756
      @jeyajeya4756 4 года назад +2

      Puratchiyana sindhanayum dhan bro....

    • @splkarthickbe2004
      @splkarthickbe2004 4 года назад

      @@kannan28 கேபி தமிழ் இல்ல கமல்
      தமிழ் இல்ல சாலமன் பாப்பையா தமிழ் இல்ல அப்புறம் யார்தான்ஙக அந்த we தமிழ்

    • @kannan28
      @kannan28 4 года назад +1

      @@splkarthickbe2004 ஒருத்தன் நம்பலுக்ககு கெட்டது பன்னி அவனுக்கு நம்ப நல்லது பன்ரோம் பாத்திங்களா......அவதான்

    • @adhirox3635
      @adhirox3635 3 года назад

      @@splkarthickbe2004 எப்படி தெரியும் உங்களுக்கு?

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 6 лет назад +87

    So cute rajini...

  • @TheGanesh17
    @TheGanesh17 6 лет назад +53

    rajini sir hair style. super.

  • @shannithssachin
    @shannithssachin 4 года назад +10

    I still remember, we used to fight in the school 7th grade...when maveeran and punnagai mannan released. Maveeran did not run as expected. But rajinikanth came and praised Kamal in 100rh day. That shows Rajini and Kamal have been good friends from the begining.

  • @hafa2011
    @hafa2011 6 лет назад +42

    Rajini and Sivakumar enjoying his speech

  • @Sun-vc9eu
    @Sun-vc9eu 6 лет назад +26

    Siva Kumar looks v handsome in his young age and in this function even kamal Rajini looks v handsome such a descent function these days such functions r bcmn vulgour take lesson from these functions beauutufully spoken Tamil by Kamal Sivakumar and all v descent funtion

  • @raki2810
    @raki2810 6 лет назад +44

    Thalaivar enjoying... Paakavey santhosama irukku..

  • @தமிழ்நேசன்-ன5ம

    தலைவரின் பழைய தமிழ் செம அழகு...இப்ப கொஞ்சம் தடுமாற்றம் குரலிலும்...மொழியிலும்...உச்சமே உன்னை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது ----ரஜினி காந்தமே...

  • @Indian2285
    @Indian2285 6 лет назад +89

    பாப்பையா அவர்களை ரஜினி ரசிக்கும் பாங்கு... அருமை

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 6 лет назад

      😍

    • @SRIKALAIVANIHD
      @SRIKALAIVANIHD 4 года назад +1

      மற்றவர்கள் கல் போல் உள்ளார்கள்.ரஜினி மட்டும் தான் தனது முகத்தில் பிரதிபலிப்பை காட்டுகிறார்(நான் ரஜினி ரசிகன் அல்லன்)

    • @arvind_udhaya_
      @arvind_udhaya_ 3 года назад

      அருமை

    • @elroimc
      @elroimc 3 года назад

      @@nanmarantamil4675 000⁰0⁰00⁰000⁰0⁰0⁰0⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰000⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰00⁰

  • @geess5684
    @geess5684 6 лет назад +55

    Rajini is cute in this.

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 лет назад +10

    கமல் பட விழாவில் இறுதியாக குறிப்பிடப்படும் நபர் - தலைவர்தான்.

  • @vas9828
    @vas9828 6 лет назад +14

    This is an incredible description by Solomon. Iconic speech.

  • @தனத்தூர்வகையறா

    2:44 To 3:15 THALAIVAR mass look .

  • @sanmichael10h62
    @sanmichael10h62 6 лет назад +33

    super star smile nice

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 4 года назад +5

    I truly agree about bala sir, he is a gift to TN and Tamil cinema. His vision still speaks

  • @mersamin
    @mersamin 6 лет назад +12

    Revathy acting and her natural dance is one of the reasons for this movie success and except Siva Kumar, no one talked about her

  • @Indian2285
    @Indian2285 6 лет назад +23

    கமல்ஹாசன் அவர்களை இமைகொட்டாமல் பார்க்க தோன்றுகிறது... வசீகரம்

    • @தமிழ்நேசன்-ன5ம
      @தமிழ்நேசன்-ன5ம 6 лет назад +9

      சூப்பர் ஸ்டார் அழகு ஸ்டைல் ஆண்மை வீரமான முகம்..பார்த்து இன்னமும் உச்சத்தில்..

    • @rajinitheboss7725
      @rajinitheboss7725 6 лет назад +3

      super stara paarunga Mr

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 5 лет назад +13

    Dear Kamal haters first listen to Kamal Sir respected speech and then point out his mistakes.
    Kamal Sir is a genius, he is always ahead of others.

  • @vigneshpandi8625
    @vigneshpandi8625 6 лет назад +67

    Dislike - panravanga yen panrom? Yethukku panromnu theriyamaleye pannuvanga pola?

  • @muthappacc8571
    @muthappacc8571 6 лет назад +30

    அன்றும் இன்றும் என்றும் நம்மவர் சூப்பர்

  • @muniappansurya5091
    @muniappansurya5091 6 лет назад +8

    கோவில்பட்டி - ஆ.முனியப்பன் -சாலமன் பாப்பையா சொன்னதை நிறைவேற்றாத நன்றி கொன்ற 2 சூப்பர் ஸ்டார்கள் வாழ்க வாழ்கவே!

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 6 лет назад +77

    1:51 check Kamal's reaction to praise (zero appreciation like a கல்லுளி மங்கன்)
    and at 2:33 check Rajini's appreciation to praise 😍😍
    That's why he is a Superstar.

  • @rajeshonblogger
    @rajeshonblogger 6 лет назад +139

    Guess 80s audience and life were way better !

    • @bertrandhorne2356
      @bertrandhorne2356 6 лет назад +5

      So true

    • @sankarsan3596
      @sankarsan3596 6 лет назад +3

      அருமை

    • @Hari-vg3gy
      @Hari-vg3gy 6 лет назад +1

      Definately...

    • @Puns7733
      @Puns7733 6 лет назад +3

      ++ arun you're right, some parts of life WAS BETTER then some parts better now.

    • @rajeshonblogger
      @rajeshonblogger 6 лет назад

      @Arun pazhamozhi sonna anubavikanum..aaraya kudadu :)

  • @skedit-x6f
    @skedit-x6f 6 лет назад +2

    வீடியோ அப் லோடு பண்ணும் போது வருடம் தேவை புரியும்னு நினைக்கிற வேன்😊😊😊

  • @valiantvimal
    @valiantvimal 6 лет назад +3

    சாலமன் ஐயா, அருமையான பேச்சு 🙏🙏

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 6 лет назад +5

    What an energitic speech by salaman sir..

  • @paatuthalaivan432
    @paatuthalaivan432 6 лет назад +79

    maaveeran rajni... andha mudiyoda azhage thani thalaiva. aduttha jenmamnu onnu irundha adhukayum unna jeika evanalum mudiyadhu thalaiva.. un muattha paarthale manasula oru putthunarchi

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 6 лет назад +3

      Anand Raj Andavar kamal next cm of tamilnadu

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 6 лет назад +1

      Andavar kamal God of Indian cinema no one can beat kamal record Kamal monnbu rajini Ellam ondrumkidiyathu kulanthai

    • @misterbean5308
      @misterbean5308 6 лет назад

      Entha porukku poonaan rasini endra sivaji rao.?

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 6 лет назад +1

      Rajini veriuan..real kaavalan

    • @ganeshganesh4551
      @ganeshganesh4551 6 лет назад +4

      @@santhanankrishnan9235 கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சினிமாவில் ரஜினியிடம் தோற்று போனவன் கமல் என்பது உலகத்துக்கே தெரியும், இப்பவும் box office recordல ரஜினிதான் நம்பர்1 placeல இருக்கார், அஜீத் விஜய் சூர்யா இவங்கெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாலயே கமல்ல market valueல beat பன்னிட்டு மேல வந்துட்டாங்க, இப்போ top 5 Tamil actors listல கமல் கிடையாது சிவகார்த்திகேயனோட சீமராஜா பட வசூலகூட விஸ்வரூபம்2 பன்னல.. நீங்க இன்னும் 1985ஆம் வருசத்துலயே இருக்கிங்க முழிச்சிகோங்க..

  • @redfuji5967
    @redfuji5967 3 года назад

    தமிழ் ஞானிகள் மரபில் வந்த நீங்கள் இந்த காலத்து இளைஞர்களுக்கு புறநானூறு புதியவருசை தந்ததால்
    நன்றி கொண்டோம்

  • @sowmyav2459
    @sowmyav2459 3 года назад +1

    The lines " Yaaru padam oodinaalum hero anga Naan daan " moment...

  • @Indian2285
    @Indian2285 6 лет назад +2

    எவ்வளவு அழகு இவரின் தமிழ்...

  • @anandaraj3366
    @anandaraj3366 6 лет назад +35

    Attractive and cute Rajni... who told he is not beautiful?

  • @RajuRaju-tf5je
    @RajuRaju-tf5je 6 лет назад +6

    Kamal speech very nice

  • @arulprakasan1697
    @arulprakasan1697 2 года назад +1

    Ultimate speech !! impressive !!!

  • @sureshsiva8951
    @sureshsiva8951 6 лет назад +14

    Kamal so great! Never takes praise into his head! Nerai kudam thelumbadhu!

  • @goodday-yc7ky
    @goodday-yc7ky 6 лет назад +43

    That's d mass ... Kamal function la rajini mass

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 лет назад +1

    சூப்பர் படம் புன்னகை மன்னன்.
    songs காமெடி கதை and so many songs.

  • @Mylozzzz
    @Mylozzzz 4 года назад +12

    Rajini sir humble and awesome

  • @sujithsujithasujithsujitha9707
    @sujithsujithasujithsujitha9707 6 лет назад +7

    Rajini sir is very great man

  • @assundarrajan
    @assundarrajan 5 лет назад +2

    What a entertaining and message oriented speech

  • @InspectionZone
    @InspectionZone 6 лет назад +3

    Too many stalwarts in single dias !! great times !! great people !! great talents

  • @spreadlovetoworldpeople605
    @spreadlovetoworldpeople605 4 года назад +2

    Love you thalaivaa

  • @vetriramji05
    @vetriramji05 5 лет назад +3

    இளையராஜா-வைரமுத்து கூட்டணி புன்னகைமன்னன் படத்தோட பிரிந்ததுதான் ரசிகர்களுக்கு மிக வருத்தமான விஷயம்

    • @kannan28
      @kannan28 4 года назад

      அந்த பிரிவிக்கு காரணமே அங்கு உட்காந்து இருக்கிறார்

  • @charlythamas3509
    @charlythamas3509 6 лет назад +7

    சலாமோன் ஜயா நல்லா பேசரார்

  • @desikloganathan1497
    @desikloganathan1497 6 лет назад +11

    Aandavar azhage azhagu

  • @Joeluv999
    @Joeluv999 5 лет назад +2

    Solomon Papaiya you are simple Great Sir

  • @elangops1
    @elangops1 6 лет назад +5

    Pls upload K.B sir's speech in Punnagai Mannan Success meet

  • @valiantvimal
    @valiantvimal 6 лет назад +4

    Excellent speech.....

  • @shankarshankar-rb9xv
    @shankarshankar-rb9xv 5 лет назад +6

    ஆத்தாடி என்ன அழகு சூப்பர் ஸ்டார் பெரிய ஸ்க்ரீன்ல பார்த்தால் நல்லா இருக்கும்

  • @kannan28
    @kannan28 4 года назад +2

    Oh my god solomon papaiya also this gang. ,

  • @ganesht6741
    @ganesht6741 5 лет назад +3

    Kamal is great

  • @geess5684
    @geess5684 6 лет назад +6

    Solomon Paapayya sir suggests a research book on KB's films. Has anyone done that yet?

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад

    Semma powerful speech vera level ❤️

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 6 лет назад +18

    மாவீரன் படத்தில் நாகேஷ் ஐ காப்பாற்ற தலைவர் குதிரை வண்டியிலே வந்து சண்டை இட்டு காப்பாற்றி, கடைசியில் அந்த summing pool கரையோரம் ஒரு நடை நடந்து வருவார்...,! அந்த நடை போல எந்த நடிகனாலும் பண்ண முடியாது!

  • @aruran3
    @aruran3 6 лет назад +3

    Wow what a speech

  • @umasankar3604
    @umasankar3604 2 года назад +1

    Gold.. gold.. gold.. for me

  • @SUDMAA
    @SUDMAA 3 года назад +1

    அப்பவும் சரி இப்போவும் சரி...சாலமன் பாபையா அவர்கள் அப்படியே இருக்கிறார்...கொஞ்சம் கூட மாறவில்லை...பேச்சிலும் சரி...தோற்றத்திலும் சரி...😇

  • @naturelover1351
    @naturelover1351 5 лет назад +4

    Thalaivar innum intha nigalchiyai marakkamal sonnathu Mika periya visaiyam...!!

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 3 года назад +1

    Where is Isaignani Illayaraaja? His music was one key factor for the films success.

  • @mr_the_explorerr
    @mr_the_explorerr 5 лет назад +3

    Cute rajini sir

  • @aaroom26
    @aaroom26 6 лет назад +9

    I think pappaya should do more movie reviews. It will be interesting!

  • @SUDMAA
    @SUDMAA 3 года назад +1

    kamal is very smart and handsome.

  • @parthiban.gparti2739
    @parthiban.gparti2739 6 лет назад +7

    Ilayaraja music soooooo good BGM super

  • @sennivasank2418
    @sennivasank2418 6 лет назад +1

    Super. அருமை

  • @pickeazy2341
    @pickeazy2341 6 лет назад +3

    Kamal wants to smile!!!!!!

  • @bepostive7426
    @bepostive7426 8 месяцев назад

    Kamal sir appu getup superb

  • @ssaravanannn
    @ssaravanannn 6 лет назад +1

    Absolute Gold

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    AIYAA VANANKUKEREN

  • @neo8450
    @neo8450 6 лет назад +31

    What a hairstyle rajini

  • @nasimabanu2808
    @nasimabanu2808 5 лет назад

    Fabulous speech..m

  • @baaalak
    @baaalak 6 лет назад +2

    What a superb speech of saloman pappaiah...

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 года назад

    Fire speech

  • @Esiva87
    @Esiva87 3 года назад +1

    என்ன பாப்பையா மண்டைல அப்போவே ஒன்னும் காணோம் 🤔அதிகம் படிச்சா இப்படித்தான் போல

  • @Manisrislr
    @Manisrislr 6 лет назад +4

    அந்த காலம் செமயா

    • @lakshminarayanan8646
      @lakshminarayanan8646 6 лет назад +1

      Yes correct ji

    • @Manisrislr
      @Manisrislr 6 лет назад

      @@lakshminarayanan8646 intha speecha ketkum pothey oru nalla feel varuthu

    • @musicstan3006
      @musicstan3006 5 лет назад +1

      @@Manisrislrஉண்மை

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani 5 лет назад +7

    Wow Rajini Smiling and at the same time I can see the jealousy in the eyes of Mr.kamal Hassan it was 😉

  • @ganesanev9257
    @ganesanev9257 5 лет назад +13

    என் தலைவன் ரஜினி

  • @ragus3448
    @ragus3448 6 лет назад +1

    Super

  • @arunarun-yj7bl
    @arunarun-yj7bl 6 лет назад +4

    Punnagaiyin aandavare..

  • @சத்தியமூர்த்தி-ழ2ற

    ரஜினி & கமல் தன்அடக்கமும், பனிவும் யாரிடமும் இல்லை. உதாரணமாக அவர்கள் நினைத்திருந்தால் மக்களை என்றோ ஈர்த்திருப்பார்கள். இன்று அவர்கள் முதல்வராக இருந்திருக்க வேண்டியவர்கள்.

  • @shannybabayaga
    @shannybabayaga Год назад

    Had nayagan released by this time?

  • @abum9229
    @abum9229 4 года назад

    Semma ayya tankal

  • @sowmyav2459
    @sowmyav2459 3 года назад +1

    Late 80s to late 90s Rajini Sir mass and craze will never be equaled by any other star in world cinema.. Rajesh Khanna had it for 2 years, Amitabh Bachan had it for 4-5years.. No other hero has ever come close ever till date..

  • @pickeazy2341
    @pickeazy2341 6 лет назад +7

    I think vairaa muthu learned to speak from solomon!!!!

  • @துளசிதுளசி-ய6வ

    Annamalai-keerimalai
    Punnakaimannnan-kuru
    Sivakumar-inai ots
    Maposi-balachchandar avarkale..
    Nallarivaalarkale..
    Pullarivu thakarththavarkale..
    Thunmathi thandiya
    Ninmathikale..
    -Nan onkal pappaiya..
    Salaman pappaiyaa.-2019-
    25.01 / 10.29am
    🇮🇳👈

  • @praveenkumar-sw2ys
    @praveenkumar-sw2ys 3 года назад +1

    Andavar for a reason

  • @gomathiramesh8600
    @gomathiramesh8600 6 лет назад +1

    👏

  • @loveanimals-0197
    @loveanimals-0197 6 лет назад +4

    Who's that guy sitting between Rajini and Kamal?

  • @fathimap2004
    @fathimap2004 5 лет назад +3

    Sir intha hair ipo engaluku venum...where is ur most attractive hair my Rajini...

  • @hafa2011
    @hafa2011 6 лет назад +5

    Kamal is not enjoying Solomon Papayah speech

    • @johntheuncomparable
      @johntheuncomparable 6 лет назад +4

      Please do listen to Kamal's speech. You would know what he spoke about Pappiah.

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 лет назад

    👍👍👍👍👍👍😊

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    BALA CHANDAR AIYAA PUGAL ENDRUM NELAITHU NERKUM

  • @manomano403
    @manomano403 5 лет назад +1

    Paap..paiyaa..per..sollip..pori..muththirai..
    ..pala..kodi..manam meethil..pori..yaanavan..sollip..09.06

    • @manomano403
      @manomano403 Год назад

      சொல்லு பொருள்
      சொல்லாது,
      சொல்லுபவன் சொல்லாம,
      கண்மணிக்கேன் விருந்து வெச்சோம்
      சொல்லிடலாமா!
      சொல்லும் விதம்
      பக்குவம்,
      சொல்லணைத்தா வில்லெழும்,
      விடியவிடிய பேசிடலாம்
      விளக்கும் அங்கே
      எரியும் சும்மா
      விட்டிலிராது!!
      விளக்கேற்றி வெச்சவன்,
      என்று ஊரு
      பேசிட,
      விளங்கிய பொருள்,
      விளங்க வைக்கத்
      தேவையிராது!!!
      சொல்லு மனோன்
      மணியென்று யார்
      பேருனக்கு வெச்சது யார்?
      மணி மணியா, கச்சிதமா, பற்றுகிறாய் நீதான்..
      கச்சிதமா பற்றுவதால், நேசிக்கிறேன் உன்னை என்று, சொல்லவந்தால் அதில தப்பு ஒண்ணுமிருக்காது!!!!
      என்று,
      சொல்லு சரிதானா..
      ..
      15.06
      21.05.2022
      💓💓💓💓🤞💓💓💓💓💓

  • @jeyasee066
    @jeyasee066 5 лет назад +1

    80s audiences 100%better