நண்பர்கள் இருவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் ஏவிஎம் மெஷின் இருக்கும் வரை பிஜேபியை நம்ம ஜெயிக்க முடியாது ஆகையால் இப்பொழுதே ஹை கோர்ட் வாசல் சுப்ரீம் எங்களுக்கு இவிஎம் மெஷின் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் 2026 லாவது ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என்று நான்
அது சரி நம்ம முதல்வர் 2021 சட்டமன்ற திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி வரிசை எண்ணில் சொன்ன சத்துணவு -- அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் ஓய்வூதியம் பணிக்கொடை தர்றேன் சொன்னாரு 43 மாசம் ஆச்சு நம்ம முதலமைச்சர் கிட்ட ஞாபகப்படுத்துங்க மாசம் 2000 ரூபாயில வாழவே முடியல நிங்க தான் சொல்லனும் 🙏
M.G.R A.I தொழில் நுட்பத்தில் பேசும் வீடியோ clippings ஐ நீங்கள் ஏன்ய்யா நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறீர்கள்? எனக்கென்னமோ நீங்கள் அ.தி.மு.க I.T wingங்கோ எனச் சந்தேகம் வருகிறது?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஒரு ஆவியிடம் certificate வாங்கியிருக்கிறா எடப்பாடி
எடப்பாடிய MGR க்கு தெரியாதே
அன்புமணி கலைஞர் காலை பிடித்து மந்திரி ஆகி மெடிக்கல் காலேஜ் கட்டிக்கொண்டார்... அப்பாவும் பிள்ளையும் கோபாலபுரம் போய் நன்றி கூறினார்கள்
நல்ல பதிவு. நன்றி.
மகாராஷ்டிரா வில் இத்தனை இடங்கள் கிடைத்தது ஈவிஎம்மால் வந்த வெற்றி
மெழுகு பொம்மை அன்பு மணி வாய் சவடால் மன்னன்
Mgr மாதிரியே ஊழல் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் ஜெயலலிதா மற்றும் டெட்பாடி என்று சொல்கிறாரோ ஏழை mgr
தமிழ் நாடு முழுக்க வேப்பிலை அடி விளக்கு மாறு அடி இப்படிக்கு எடப்பாடி
ஒரு சூப்பர் ஸ்டாரை கோமாளி ஆகிவிட்டார்கள்
Mgr மறைந்த வுடன் ஜானகி அம்மாள் கலைஞருக்கு தான் தகவல் தெரிவித்தார்
மகோரா ஏஐ ல பேசியது உண்மை னு நினைக்கிற அதிமுக தொண்டர்கள்😅😅😅
ஒருத்தரை கீழே தள்ளிவிட்டு அவரை ஒரு அம்மா போய் தூக்குகிறது
👌
நடக்காத ஒன்னறை நடந்ததாக கூறுவது வயதான ராமதாசுக்கு அழகா?
இன்றைய ரோஸ்ட் பிரதர்ஸ் சேனலில் விஜய் செய்த வேலையை கிழித்து எடுத்து இருக்கிறார் தோழர் ஒருவர்
ஆய்வுக்கு கூட அனுமதி தரமுடியாது என்று அமைச்சர் மூர்த்தி சொல்லி விட்டார்
பதிவான வாக்கு விகிதம் குறைவானதும் ஒரு காரணம்.
முதல்வர் MGR என் மனைவி ஜானகியோ சகோதரர்க்கோ ஆட்சியில் தலையிட கூடாது என்று அரசு முத்திரையுடன் அறிக்கை விட்டார், இன்று AI MGR இப்படி பேசலாமா.
தேர்தல் முடிவின் போது காங்கிரஸ் மற்றும் பாஜக சரிசமமாக முன்னிலை வகித்தது.பின் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது சந்தேக த்துக்கு உரியது
இவங்க இ.வி.எம்மை ரொம்ப நம்புவாங்க. நாளைக்கு பிஜேபியே வந்து இ.வி.எம் வெச்சுதான் நாங்க ஜெய்ச்சொம்ன்னு சொன்னாலும் இவங்க நம்பமாட்டாங்க
அருமை அருமை
நண்பர்கள் இருவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் ஏவிஎம் மெஷின் இருக்கும் வரை பிஜேபியை நம்ம ஜெயிக்க முடியாது ஆகையால் இப்பொழுதே ஹை கோர்ட் வாசல் சுப்ரீம் எங்களுக்கு இவிஎம் மெஷின் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் 2026 லாவது ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என்று நான்
இவங்க இ.வி.எம்மை ரொம்ப நம்புவாங்க. நாளைக்கு பிஜேபியே வந்து இ.வி.எம் வெச்சுதான் நாங்க ஜெய்ச்சொம்ன்னு சொன்னாலும் இவங்க நம்பமாட்டாங்க.
Bro நா 2k அவர் எந்த மனைவி பற்றி பேசுகிறார் ஜெயா தானே
இந்த அன்பத்தம்பிசேவல் அனியில் நின்றார்
தரைப்பாடி அமாவாசை
ஏற்கனவே பேசினதை போட்டாலும் பரவாயில்லை
எவ்வளவு டூப்ளிகேட் இவ்வளவு தான் மூலை
இதில் மரண காமெடி (மகோர மூலம்) நேர்மை, விசுவாசம் எடுபுடிக்கு உண்டு
அதானி ஒரு வேளை புல் புல் பறவையில் வந்துவிட்டு போய் இருப்பாரோ?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
மோடியும் அமித்சாவும் அமைதியாக இருந்தாலே ஏதோ ஒன்று பாஜகவுக்கு சாதகமாக நடப்பதற்கான சதி நடக்கிறது என்று அர்த்தம்
Mgr ஜானகி க்கு திருமணம் செய்து வைத்தவர் கலைஞர்
நாங்கள் எல்லாம் A. I Technology யில் நாள்தோறும் Alien கூடவே பேசி Daily Roast பண்றவங்க! எங்கள் கிட்டயேவா?
காங்கிரஸ் முன்பு செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கிறார் கள்.ராகுல் காந்தி உழைப்பு வீண் ஆகி விட்டது
நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிக் கிடைக்கிறது காங்கிரஸ். ராகுல் மட்டும் என்ன செய்ய முடியும்😢😢😢
Pettydassin andam kidu kidukkum arikkai
Supar 👏👏👏👏👏👏👏👏👏
Concurrent list ல் இருக்கும் mines நாளைக்கே union list கு மாற்றம் செய்யப்பட்டு விடும். இநத ஒன்றியஅரசு adani காக தானே இயங்கிக் கொண்டிருக்கிறது
அவ்வ்வ்வ்வ்மானமாக இருக்கிறவரிடம் கேள்வி கேட்டால் பதில் இப்படித்தான் இருக்கும்
போவியா
🎉🎉🎉🎉🎉
ராம்தாஸ் பிறந்தநாள் அன்றைக்கு பேசிய பேச்சை மறுபடியும் போட்டு காமிங்கள்
தமிழ் நாட்டில் மூளை உள்ள முதல்வர் இருக்கிறார்... ராகுலுக்கு மூளை இல்லை 4 வது முறையும் BJP தான்வரும் இப்படியே போய் கொண்டிருந்தால் கோடிருந்தார்
🎉🎉
Super sir ❤
அது சரி
நம்ம முதல்வர் 2021 சட்டமன்ற திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி வரிசை எண்ணில் சொன்ன சத்துணவு -- அங்கன்வாடி ஊழியர்களுக்கு
முறையான ஊதியம் ஓய்வூதியம் பணிக்கொடை தர்றேன் சொன்னாரு 43 மாசம் ஆச்சு நம்ம முதலமைச்சர் கிட்ட ஞாபகப்படுத்துங்க
மாசம் 2000 ரூபாயில வாழவே முடியல நிங்க தான் சொல்லனும் 🙏
ஏலியன்ஸ் face காட்டுங்க bro
❤❤❤🎉🎉🎉❤❤❤
திமுக ஆதரவாளன் நாகரிகமா எதிர்க்கருத்து பதிவு செய்யுறதை கூட Hide பண்ணுற உங்க ஜனநாயகம் அருமை.👌 உங்கள பின்தொரடர்வதற்கு நான் தான் வெக்கப்படணும் 😞
Super 🎉
Waitinglaye veriyavuthe😂
M.G.R A.I தொழில் நுட்பத்தில் பேசும் வீடியோ clippings ஐ நீங்கள் ஏன்ய்யா நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறீர்கள்? எனக்கென்னமோ நீங்கள் அ.தி.மு.க I.T wingங்கோ எனச் சந்தேகம் வருகிறது?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
மாபெரும் விழா?
Anbu kolaikaran
MGR Speech about Edapaddi was horrible (couldnt able to tolerate) and people was applauding for that was worst to the core....
Ai mgr En thmbi edapaadi palanisamyv😂😂😂
Evm should band
MH election segment not convincing. 😓😞👎👎👎💔
அன்பு தம்பி எடப்பாடி 😂😂😂😂
🎉🎉🎉