Комментарии •

  • @rasamahesh
    @rasamahesh 3 года назад +64

    பவா என்ற பறவையின் சிரகுகளில் மட்டும்.... ஒவ்வொரு நாளும் புதுப்புது இறகுகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன...

  • @vijayadasathmanam3218
    @vijayadasathmanam3218 3 года назад +3

    ஒடேஸ்ஸா என்றொரு இயக்கம் இருந்தது. அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு தங்குமிடமும் இருந்தது. எனக்கு அதை ஞாபகப்படுத்தியது இந்த நிகழ்வு. நாம் சேர்ந்து சிறகசைக்கும் தூரம் வேகுதூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள் பவா.

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +2

    ஆனந்தம் விளையாடும் வீடு...வாழ்க வளர்க ..வாழும் தெய்வம் பவா அண்ணா ஷைலஜா நலமுடன் நீடுழி வாழ்க..🙏👍

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 года назад +10

    என்ன ஒரு மனம் தொட்ட அழகான பாடல்!!! மிக்க மகிழ்ச்சி.நன்றி பவா.பச்சை மரகதப்பட்டுவிரித்து படுத்துக் கிடக்குது இயற்கை....

  • @btvikrama
    @btvikrama 3 года назад +4

    Last 10 years I am using RUclips.. first time my heart is full filled by RUclips this is the most blessed video I ever seen... Bava is something great... Annamalaiyar is with him.. this kind of tire insurance concept to implement all over the world.. ellaaam ellaarukkum sathiyama....anbu namull iruukaililll... Anbe kadavul... Arive thuniakol... Iyarkai kalviye inriiamaiyaathuthu..

  • @revathiramachandran8495
    @revathiramachandran8495 3 года назад +2

    நல்ல நிகழ்வு. மிஷ்கின்,SAP, Karuna,முத்து கிருஷ்ணன் உரைகள் அர்த்தமுள்ளவை.SAPயின் பாவலர் திருமூர்த்தியின் பாடலைபதிவு செய்தது சிறப்பு.அனைவருக்கும் வாழ்த்துக்கள். எஸ். ராமச்சந்திரன், புதுச்சேரி.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 года назад +1

    வாழ்த்துக்கள்.....
    திரு.ரமேஷ் அவர்களுக்கு.....
    நன்றி கலந்த வணக்கம்.....
    பவா அண்ணா....
    சைலஜா அக்கா மற்றும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад

    அறம் சார்ந்த வீடு அன்பான வீடு பவா சைலஜா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +7

    செயலும் சிந்தனையும் வேறுபாடுகள் அற்றது ஷைலஜா பவா தம்பதியருக்கு. வாழ்க உங்கள் திருப்பணி. வாழ்த்துகள் 💐🙏

  • @srinivasanmaheswaran5751
    @srinivasanmaheswaran5751 3 года назад +7

    Great Bava Sir . No doubt you will be an inspiration to many people on the earth . Proud of you

  • @manikandant9443
    @manikandant9443 3 года назад +4

    இது.வீடுமட்டுமல்ல.
    கலைபட்டறை.
    இலக்கியகளம்.
    இதயத்தை.உணர்த்தும்
    ஒரு.மனிதமறை.
    வாழ்த்துக்கள்.

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 3 года назад +12

    அன்பால் கட்டிய வீட்டில் ஆனந்தம் பொங்கட்டுமே. . .
    மகிழ்ச்சி. .

  • @babukannan6565
    @babukannan6565 3 года назад +4

    வாழ்த்துக்கள்...Ramesh, great inspiration Bava Sir...SPL thanks to Karuna Anna💐

  • @selvamtangadourai
    @selvamtangadourai Год назад

    Super Bava annan, Shalaja and family. God bless you.

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 года назад +1

    எனக்கு பிடித்த அத்தனை உள்ளங்களையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад

    எங்கள் கோட்பாடு தான் நீ யாரையும் தேடி போய் உதவி செய்யாத உன் கூடவே உன் அருகிலே உன் பின்னே உன் பார்வையிலே இயலாமையில் தவிப்பான் பாரு உன்னிடத்தில் இருந்தால் உதவி செய் இப்படி முடிந்தவர்கள் அவர் அவர் இடத்தில் உதவி தொடங்கினால்
    தீமை அகலும் ஊரும் வீடும் அழகிய அகல் விளக்காய் மாறும் அப்படியான அகல் விளக்காய் பவா வை பார்க்கிறேன்
    பயணங்கள் தொடரட்டும்

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 года назад +2

    வாழ்த்துக்கள் அப்பா... கனவு காண்பது எல்லோராலும் முடியும் ....கனவை நனவாக்க ஓயாமல் உழைக்க வெகு சிலரால் மட்டுமே முடியும்.. வரலாறு அவர்களை என்றும் மறந்ததில்லை... இயற்கையும் இறையும் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் அருள என்றும் வேண்டிக் கொள்கிறேன்...

  • @santhoshmic
    @santhoshmic 3 года назад +1

    As Always Bava is Great. Also Simplicity of Myshkin and SKP Karuna & S A Perumal Sir we should follow.

  • @premalatha.s1959
    @premalatha.s1959 3 года назад +3

    வாழ்த்துகள் பவா ஐயா 👍மிகவும் சிறப்பான பதிவு 👈அருமையான பாடல் 👏👌

  • @mangairamamoorthi
    @mangairamamoorthi Год назад

    God bless you 👍 👏 bava sir

  • @gananathanashok4614
    @gananathanashok4614 3 года назад +1

    Arputham ...yeppo thavathu than nigalum ...ippo Inge nigalthu kondu irukirathu..... Arumai...

  • @pandurengamsuresh1434
    @pandurengamsuresh1434 3 года назад +1

    Great Bava Sir. Have no words to appreciate your love for people.

  • @pvsivam26
    @pvsivam26 3 года назад

    சிறப்பான செயல் பணி தொடர வாழ்த்துகள் பவா.

  • @santharamramg744
    @santharamramg744 3 года назад

    Bava sir ,sap,sylaja, congratulations, many people inspirations to all people,

  • @mohamadhali6738
    @mohamadhali6738 3 года назад +3

    Bava is always coming up with something new which makes me feel what I did for my people. "Bava, the moment I land in Chennai I'll travel to your Thiruvannamalai. Meet you soon...💐 Fifteen years before I met Brother Muthukrishnan in Madurai when he gave a speech at Edward Hall front yard. Still he is fighting for this community. Great Job. 💐💐💐

  • @smatview
    @smatview 3 года назад

    Great soul selladurai sir ...I saw few videos speech also good ....ur works also good.... Valka valamudan

  • @premalatha.s1959
    @premalatha.s1959 3 года назад

    Ungalin entha thannalamatra seyalirku enathu vazhthugal bava appa matrum etharku uthavi karam alikum anaivarkum enathu thazhmaiyana vanakkangal&nandrigal 🙏🙏🙏🙏

  • @evansarathi4806
    @evansarathi4806 3 года назад

    Babu anna i saw your hard work childhood to till now nice to see you anna i hope bava mama change your life style at the same time definitely he will guide you... Lots of ❤❤❤❤❤❤ love you babu anna and bava mama🤩🤩🤩🤩

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை.

  • @balasuresh2919
    @balasuresh2919 3 года назад +2

    வாழ்த்துக்கள் sir happy moment continue

  • @asokkumar1945
    @asokkumar1945 Год назад

    What a wonderful man

  • @dheenasathish1929
    @dheenasathish1929 3 года назад

    Ayya vanangukirom

  • @baranisiva3758
    @baranisiva3758 3 года назад +1

    shruti tv ku nandri

  • @baranisiva3758
    @baranisiva3758 3 года назад +2

    வாழ்த்துக்கள் பவா அண்ணா

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +1

    வாழ்த்துக்கள் பவா அண்ணா...💐👍 விஜயலட்சுமி ஜீவானந்தம்

  • @KollynXt
    @KollynXt 3 года назад +3

    ❤️

  • @sshyamkumar5422
    @sshyamkumar5422 3 года назад +1

    Vazhtukal sir

  • @ravin8405
    @ravin8405 3 года назад +2

    வாழ்க...பவா👍🙏

  • @georgesaleira4148
    @georgesaleira4148 3 года назад

    அருமை இப்படித்தான் மனித நேயம் இருக்கவேண்டும்

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 2 года назад

    பச்சை மரகத பாடல், மிக அருமை!

  • @saijayanthi8759
    @saijayanthi8759 3 года назад

    vaazga valamudan

  • @malligas3553
    @malligas3553 3 года назад

    கருணை உள்ளம் கொண்ட மனித வடிவில் மண்ணில் அவதரித்த தெய்வம் ஐயா நீங்கள்!

  • @saravanantamil4330
    @saravanantamil4330 3 года назад +1

    மகிழ்ச்சி... 💐💐💐

  • @mkapildev9879
    @mkapildev9879 3 года назад +1

    my favorite director myskin

  • @vellaisamy82
    @vellaisamy82 3 года назад

    வாழ்த்துகள் இரமேஷ் ...💐👍

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 3 года назад

    டைரக்டர் ரிப்பனை வெட்டி முதலில் வர நடிகர் பவா தம்பதிகள் பின் தொடர இனிய பாடலுடன் புதுமனை புகுவிழா சிறப்பாக இருந்தது போல் உங்கள் வாழ்வும் சிறக்கட்டும்.

  • @vasanthv6850
    @vasanthv6850 3 года назад +2

    பவா -உங்களை பற்றி யோசிக்காமால் ஒவ்வொரு நாளும் முடிவதில்லை

  • @hariharanarhn7090
    @hariharanarhn7090 3 года назад +15

    இது என்ன பாட்டு... தெரிஞ்சவங்க சொல்லுங்க ....
    பாட்டு இதயத்தை தொட்டது.... 💓

    • @ShrutiTv1
      @ShrutiTv1 3 года назад +6

      மிஷ்கின் எழுதிய பாடல்

    • @Lenin_Isai
      @Lenin_Isai 3 года назад +3

      Movie From Yutham Sei.Intha padalai padathil irunthu Mysskin Sir neeki vittaar

    • @Lenin_Isai
      @Lenin_Isai 3 года назад +1

      Really Nice Song

  • @mangairamamoorthi
    @mangairamamoorthi Год назад

    Bava sir enaku oru veru Kati thavinkal sir

  • @sasikala6091
    @sasikala6091 3 года назад

    பவா சார்,
    உங்களின் இந்தப் பணியில் என்னால் முடிந்த சிறு உதவியாக கொஞ்சம் பணம் அனுப்ப நினைக்கிறேன்.
    தங்களின் வங்கி விபரம் அனுப்பினால் மகிழ்ச்சி.
    சசிகலா,
    பாண்டிச்சேரி.

  • @feresmaran6602
    @feresmaran6602 3 года назад

    அமைதியில் ஒரு குரலிசை காணம். அருமை

  • @kjchenchaiahkjchenchaiah6820
    @kjchenchaiahkjchenchaiah6820 3 года назад +1

    Engalukkellam azhaippu illai ayya.vazhthugal sago.

  • @bhavinila275
    @bhavinila275 3 года назад

    Valthugal sagodarar.

  • @vs.realitypropertylegaladv4935
    @vs.realitypropertylegaladv4935 3 года назад

    கதைகளின் நாயகரே பாபா வாழ்த்துக்கள்

  • @goodthoughtgoodactiontamil103
    @goodthoughtgoodactiontamil103 3 года назад +2

    Valthugal sir

  • @muralitharan61
    @muralitharan61 3 года назад

    arumaiyan tharunam sir

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 3 года назад +2

    I'm huge fan of myskinn signing

  • @chinnadharapuramastrologer9409
    @chinnadharapuramastrologer9409 3 года назад

    வாழ்த்துக்கள்,

  • @sivanatarajan968
    @sivanatarajan968 3 года назад

    Good human being..

  • @60667
    @60667 3 года назад

    அருமை

  • @prasanthansivapatham4125
    @prasanthansivapatham4125 3 года назад +1

    Miskin super voice

  • @vimalmech2986
    @vimalmech2986 2 года назад +1

    What is the name of book ...or please share here link to buy it ....

  • @kiruthikat2235
    @kiruthikat2235 3 года назад

    ஐயாவை ஒரு முறை சந்திகணும்

  • @emaneniya9583
    @emaneniya9583 3 года назад

    RaMesh vazhathukal iman

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    அன்பின் திறவுகோல் பாவா

  • @entertainmentglobal852
    @entertainmentglobal852 3 года назад +7

    Myskin sir Vera level song❤️

  • @edupanacea8940
    @edupanacea8940 3 года назад

    Beautiful initiation, dear bava

  • @suriyakumar3944
    @suriyakumar3944 3 года назад

    misskin sir paduna paatu arumai.antha song pathi sollunga

  • @santharamramg744
    @santharamramg744 3 года назад

    Ramesh congratulation

  • @njyothibalamuruganramesh7014
    @njyothibalamuruganramesh7014 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் பவா

  • @rameshbhat5760
    @rameshbhat5760 3 года назад

    பவா மற்றும் ஷைலஜாவிற்கு வாழ்த்துக்கள்!

  • @keepgoing6430
    @keepgoing6430 3 года назад

    What a song. ...

  • @geddapumadhubabu8196
    @geddapumadhubabu8196 3 года назад +2

    మిస్కిన్ సర్ గురించి ఈ వీడియో చూసాను.
    నేను అభిమానించే డైరెక్టర్లలో మిస్కిన్ ఒకరు.
    I don't know tamil.

    • @ShrutiTv1
      @ShrutiTv1 3 года назад +2

      I have watched this video of mysskin sir.. mysskin sir is one of my favourite directors

  • @rajamahendran3175
    @rajamahendran3175 3 года назад

    Super SIR

  • @sivaprakasamv2861
    @sivaprakasamv2861 3 года назад

    I am from thiruvannamalai . i want to see this house because i am also plan to construct house. let me know location. i will go and see

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 3 года назад

    Bava nenga Vera level iyaa....

  • @Karun-l1v
    @Karun-l1v 3 года назад

    Bava ayya means அன்பு

  • @balajijv6461
    @balajijv6461 3 года назад

    Super

  • @nagalingamsankar3901
    @nagalingamsankar3901 3 года назад

    Well done

  • @samsudeen3041
    @samsudeen3041 3 года назад

    I like this song like miskine

  • @sarank8357
    @sarank8357 3 года назад +3

    அன்புராஜ் 😀

  • @arvindarunachalam6341
    @arvindarunachalam6341 3 года назад

    Super 💪

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 года назад

    👏👏👏

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 3 года назад

    Bava sir td Ramesh an👍👍

  • @அரண்மனை
    @அரண்மனை 3 года назад

    Sollaa varthai varala sir periya manam kondavargal vanakkangal 🙏

  • @ko916
    @ko916 3 года назад

    யார் சிபி நிரந்தரா? பாடல் பாடியவர் யார்?

  • @kumar.rradhakrishan740
    @kumar.rradhakrishan740 3 года назад

    Super Bava Anna

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 3 года назад +1

    வீட்டின் முழு விவரம் செலவு தரைகள் சொல்லுங்கள்

  • @karthickkeyan2042
    @karthickkeyan2042 3 года назад

    Thanks a lot for you baba anna and shylaja akka. You are great eye opener for us. All the very best for your upcoming journey.
    Brother can get bava contact number and email address

  • @kameshpandiyan5895
    @kameshpandiyan5895 3 года назад

    Bava sir great

  • @santharamramg744
    @santharamramg744 3 года назад

    Emi = love home

  • @kavinraj4250
    @kavinraj4250 3 года назад

    Intha building katuna antha kothanaru contact kodukureengala?

  • @sridhar257
    @sridhar257 3 года назад

    Bava anna, ungalukku naan help panren anna, please contact me.

  • @krishnakumarj8718
    @krishnakumarj8718 3 года назад

    காளிதாஸ் அய்யா.... வணக்கம்

  • @arunmohan5277
    @arunmohan5277 3 года назад

    இது யாரு வீடு என்ன விசேஷம்

  • @ambatimanus3295
    @ambatimanus3295 3 года назад

    Can anyone here, please, explain this? Is that some opening ceremony? Why is Mysskin here?
    (I'm here just for Mysskin)

  • @ranjithmahadevan5811
    @ranjithmahadevan5811 3 года назад

    இந்த வீட்டை ஒருமுறை காட்டி இருக்கலாம்..

  • @hariharanarhn7090
    @hariharanarhn7090 3 года назад

    மிஷ்கின்க்கு அடுத்து பாட்டு பாடுபவர் யார் அவர்?
    அது என்ன பட்டு...தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....

  • @umapathy815939
    @umapathy815939 3 года назад +1

    இது போல் சென்னை யில் வீடு கட்ட வழிகாட்டுவீர்களா

  • @mukis81
    @mukis81 3 года назад

    எந்த சிபி ?