Very good sister. Unga speech ketkkum pothu mannasuthukku thairriya magha ullathu sister. Sister vazgha vazhamudan. Sister thank you very much. By Usha. S - Peelamedu - Coimbatore
பெண் ஊழியர்களை கைக்குழந்தை வைத்து இருக்கும் ஒரு பெண் ஊழியரை சிவகாசி கிளையில் பழி வாங்கிகொண்டு இருக்கிறார்கள்.இதில் மேல் அதிகாரியும் ஒரு பெண்.அது சிவகாசி கிளை போஸ்ட் மாஸ்டர் அந்த அதிகாரி க்கு புல் சப்போர்ட்.என்ன செய்ய.
Post office ல வேலை செய்யரவங்க பொது மக்களுக்கும் பதில் சொல்லனும் அதிகாரிகளுக்கும் பயந்து தான் வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருக்காங்க.ஊர்ல மக்கள் தொகையே குறைவாக தான் இருக்கும் அதில் கூலி வேலை செய்பவர்கள், வேலை இல்லாதவர்கள், நோயாளிகள் இப்படியே பாதிபேர் பாலிசி போட முடியாமல் இருப்பார்கள் சம்பாதிப்பவர்களுக்கு எத்தனையோ செலவுகள் இருக்கும் ஒரு ஊரில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது மாதத்திற்கு 20,30 பாலிசி போடச்சொன்னால் எவ்வாறு பாலிசி போட முடியும்.இல்ல தெரியாமதான் கேட்கிறேன் post office ல போட்ட எங்க சேமிப்பு பணத்தை எடுக்கவே 3 நாளைக்கு முன்னாடி சொன்னால் தான் பணத்தை எடுக்க முடியுது.இந்த இலச்சனத்துல நாங்க பாலிசிய போட்டுட்டு அப்புறமா பாலிசி முடிஞ்சதும் பணத்த எடுக்க எவ்வளவு அவஸ்தை பட வேண்டி இருக்குமோ.அதிகாரிகள்கலபணிக்கு வந்தால் தான் தெரியும்.நல்லா வாங்கி கட்டினுதான் போகனும். அவனவன் சம்பாதிக்கிற பணம் குடும்ப செலவுக்கே பத்தாம அல்லாடிக்கொண்டு இருக்கிறான்.இதுல பாலிசி வேற. Post office workers அனைவரும் பாரபச்சம் பார்க்காமல் கலத்தில் நின்று வேலைக்கு செல்லாமல் வேலைநிருத்த போராட்டம் செய்யவேண்டும்.காலவரையற்ற போராட்டமாக இருக்க வேண்டும்.குடும்பத்துடன் போராட வேண்டும்.தமிழகம் முழுவதும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.இன்று இந்த பெண்மணிக்கு வந்த நிலைமை நாளை நிச்சயமாக வேறு ஒரு பெண்ணுக்கும் நடக்கும்.போராட்டத்தில் இருக்கும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வேலையை விட்டு தூக்க முடியாது.கண்டிப்பாக போராடுங்கள் வெற்றி பெறுவீர்கள்.
Post office ல மோசடி செய்ய என்னங்க இருக்கு.இத்துபோன Bank notice,எப்போவாது ஒரு appointment letter,இல்லனா PAN Card, அதவிட்டா ஆதார் அட்டை இப்படிதான் வருது.RD, savings இதையெல்லாம் சம்மந்த பட்டவங்களே போய் நேரடியாக post office ல கட்டி கொள்கிறார்கள்.இப்படி இருக்கும் போது எதை மோசடி செய்வது.மொசடி செய்வதற்கு என்ன இருக்கு.அந்த officer க்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா மற்றவர்கள் சும்மா இருக்காங்களா.எதுக்காக workers அ திட்டனும் தான் செய்த தவற்றை நியாயப்படுத்த முடியாது.பயத்தில் தன் குடும்பத்தை இழுத்து விடும் போது பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடியே ஆகவேண்டும்.
Kandipaga public money ah cheat panratu romba periya tappu. Atuku public ah station la file pana soli proper ah investigate panirukalam . oru life pora alavu torture paniruka teva ila. And enaku money fraud teriyatu. If she is fraud facing this kind of issues is ryt. But police station iruku ata visarikka.itu mari visayam lam sensitive ah tan handle pannanum. Suicide vara kondu poga vitruka kudatu
நீங்க சொன்னது நிஜம் தா ஆன அவங்க அதிகாரி நாம்ம அப்படியா ,இந்த விடியோ ல சொல்லுறீங்க court la பாக்கலாம் னு சொல்லுங்க ,அதேய் போல அவனை வேலையை விட்டு தூக்குங்க பாக்கலாம்
Avunga namala acc kaga put off panna court la potu velaiya vangalam tan solren. And inda prb ila enda prblium ip asp ssp lam namma onnum panna mudiyatu. Atukunu payabdatinga tan solren
Watching this just after 2 days of joining the same job, please don't take this type of decision because if you decide there is no use for you in living your life then please live for others who needs someone to care
Ithe mari vera govt. employee ku nadanthuruntha, avanga union lam odanne strike panniruppanga. Nammalala individual ah ethum panna mudiyathu, but union moolama ethavathu pannalam. Antha IP oru visayam correct ah sollirukkan "all r union politics"
அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளாத அதிகார வர்கம் என்னவேண்டுமானுலும் செய்வார்கள் அதற்கு சப்பக்கட்டு கட்டுபவர்கள் தங்களைபோன்று உள்ளவர்கள் கமண்ட் பாருங்கள் அதிகாரிகளின் டார்சரை எவ்வளவு அழுத்தம் இருந்தால் பொதுதலத்தில் தெரியமாக பதிவிட்டுயிருப்பார்கள் இப்பதிவை வெளியிட்ட வீர மங்கையை பாராட்டுகிறேன் 70%தோழியர்களே பணியில் உள்ளனர் இதுப்போன்று தோழியர்களும் வெகுண்டு எழவேண்டும்
Rajkumar இந்த துறையில் மேல்மட்டத்தில் எவ்வளவு ஊழல் இழப்பு இருக்குனு தெரியுமா?... ஜெனரேட்டர், சோலார் பேனல், டார்பன் டிவைஸ் னு. இதுபோல் பல வழக்குகளை பார்த்தாச்சு 2.15 என்ன பெரிய இதா அது இல்லாம இங்க பல பேர் வழக்கு ரெக்கவரிக்காக சிக்க வைக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர். இங்கு நிதி மோசடி மட்டும் தவறு இல்லை அதிகாரிகள் ஊழியர்களை மிரட்டுவது அச்சுருத்துவதற்கு எல்லாம் இங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் பல பேர் தப்பிக்க முடியாது.
ARAPOR IYAKAM ANTHA MAARI COMPLAINT PANNUGHA..THEY TAKE ACTION
Union ithuku ena sonaga nu oru video podunga sis
No info after this pa.
Gds work central goventment work irutha mattum than
Akka naanum oru so la packer ah training ponan kaa... 3 days than pona anga packer workuku training thanthutu anndha anna poiduvaaru kaa... Anga ulla spm meedhi neram fullahhh anga iruka account opening form kyc form rd report adhu ithu nu elutha sonnaha... Rd report lam packer ah kaa eluthuvanga enaku purila... Thappa eluthittanu.. Ena avloooo kathu kaaaa... Ip ku call pannuran adhu ithu nu ena torture pannitanga kaaa.. 😭😭😭😭😭ennala velaiye paka mudiyathu pola kaa... Naaane vela venam nu eluthi thara poran kaaa... Ipo naa enna kaaa eluthi tharanum ip kitta sollunga kaaa pls pls plsss plsss akka
Naaa anga nadantha ellathaium letter ah eluthirukan kaa... Innonu rd report sb account report lam packer eluthanumaa spm eluthanuma sollunga kaaa.. 🥺
Akka illanaaa unga number kudunga kaa ungalta naa pesanum kaaa plsss akkaa
Spm supervise panuvanga. Tappunalum spm tan responsibility elatukum. Manage panunga packer work easy tan compare to bpm
make a grp for gds...Unity is strenghth..
Telegram iruku. Insta iruku pa
@@infosharepostlink kudunga
Link pls@@infosharepost
What u r saying is absolutely correct
💜✨
Very good sister. Unga speech ketkkum pothu mannasuthukku thairriya magha ullathu sister. Sister vazgha vazhamudan. Sister thank you very much. By Usha. S - Peelamedu - Coimbatore
Stay strong dear 💜
One more thing akka @ info share na unga videos paathu dhaan neraya therinjukten so thanks for you also
💜☺️
❤
பெண் ஊழியர்களை கைக்குழந்தை வைத்து இருக்கும் ஒரு பெண் ஊழியரை சிவகாசி கிளையில் பழி வாங்கிகொண்டு இருக்கிறார்கள்.இதில் மேல் அதிகாரியும் ஒரு பெண்.அது சிவகாசி கிளை போஸ்ட் மாஸ்டர் அந்த அதிகாரி க்கு புல் சப்போர்ட்.என்ன செய்ய.
Epdi full stop vaikaritatu nu Trla ithukalam
Very painful when i heard this news, we have to do something this time to express the sufferings of GDS.
💯
Post office ல வேலை செய்யரவங்க பொது மக்களுக்கும் பதில் சொல்லனும் அதிகாரிகளுக்கும் பயந்து தான் வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருக்காங்க.ஊர்ல மக்கள் தொகையே குறைவாக தான் இருக்கும் அதில் கூலி வேலை செய்பவர்கள், வேலை இல்லாதவர்கள், நோயாளிகள் இப்படியே பாதிபேர் பாலிசி போட முடியாமல் இருப்பார்கள் சம்பாதிப்பவர்களுக்கு எத்தனையோ செலவுகள் இருக்கும் ஒரு ஊரில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது மாதத்திற்கு 20,30 பாலிசி போடச்சொன்னால் எவ்வாறு பாலிசி போட முடியும்.இல்ல தெரியாமதான் கேட்கிறேன் post office ல போட்ட எங்க சேமிப்பு பணத்தை எடுக்கவே 3 நாளைக்கு முன்னாடி சொன்னால் தான் பணத்தை எடுக்க முடியுது.இந்த இலச்சனத்துல நாங்க பாலிசிய போட்டுட்டு அப்புறமா பாலிசி முடிஞ்சதும் பணத்த எடுக்க எவ்வளவு அவஸ்தை பட வேண்டி இருக்குமோ.அதிகாரிகள்கலபணிக்கு வந்தால் தான் தெரியும்.நல்லா வாங்கி கட்டினுதான் போகனும். அவனவன் சம்பாதிக்கிற பணம் குடும்ப செலவுக்கே பத்தாம அல்லாடிக்கொண்டு இருக்கிறான்.இதுல பாலிசி வேற. Post office workers அனைவரும் பாரபச்சம் பார்க்காமல் கலத்தில் நின்று வேலைக்கு செல்லாமல் வேலைநிருத்த போராட்டம் செய்யவேண்டும்.காலவரையற்ற போராட்டமாக இருக்க வேண்டும்.குடும்பத்துடன் போராட வேண்டும்.தமிழகம் முழுவதும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.இன்று இந்த பெண்மணிக்கு வந்த நிலைமை நாளை நிச்சயமாக வேறு ஒரு பெண்ணுக்கும் நடக்கும்.போராட்டத்தில் இருக்கும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வேலையை விட்டு தூக்க முடியாது.கண்டிப்பாக போராடுங்கள் வெற்றி பெறுவீர்கள்.
Crct ah sonninga . policy katum potum tax ini edukkum podhu vera tax ahm. Pinna ethuku save pannanum trla
Post office ல மோசடி செய்ய என்னங்க இருக்கு.இத்துபோன Bank notice,எப்போவாது ஒரு appointment letter,இல்லனா PAN Card, அதவிட்டா ஆதார் அட்டை இப்படிதான் வருது.RD, savings இதையெல்லாம் சம்மந்த பட்டவங்களே போய் நேரடியாக post office ல கட்டி கொள்கிறார்கள்.இப்படி இருக்கும் போது எதை மோசடி செய்வது.மொசடி செய்வதற்கு என்ன இருக்கு.அந்த officer க்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா மற்றவர்கள் சும்மா இருக்காங்களா.எதுக்காக workers அ திட்டனும் தான் செய்த தவற்றை நியாயப்படுத்த முடியாது.பயத்தில் தன் குடும்பத்தை இழுத்து விடும் போது பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடியே ஆகவேண்டும்.
Deep condolence 🙏
அஞ்சலக ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
But thats not a solution ryt
Karma is boomerang.
Unga past videos paathen. Leave without allowance before confirmation kuduppangala? Final year studies complete pannanum🥲 ... Pls respond ASAP 🙏🏽
Yes taruvanga..but acc poda solivanga I think
@@infosharepost Tq.🙏🏽
Account torture nala ithu nadanthiruntha kandippa kandikka vendiyathutha but antha madam thappu pannitu suicide pannikitathala avanga genuine person aagitanga....plz think in the place of the officer....avanga fraud pannathala thaana avar statement ketaru ithu thappa...2.15 lakhs yaroda money public money illaya itha kekka koodatha
Kandipaga public money ah cheat panratu romba periya tappu. Atuku public ah station la file pana soli proper ah investigate panirukalam . oru life pora alavu torture paniruka teva ila. And enaku money fraud teriyatu. If she is fraud facing this kind of issues is ryt. But police station iruku ata visarikka.itu mari visayam lam sensitive ah tan handle pannanum. Suicide vara kondu poga vitruka kudatu
இதை விட பெரிய கேஸ் எல்லாம் துறையிலே சாதாரணமாக முடிந்துள்ளது. அந்த அதிகாரியின் அவசரம்.
@@vasanthan122 true. 30 to 40 lakhs fraud pana case la kuda innum oditu tan iruku
நீங்க சொன்னது நிஜம் தா ஆன அவங்க அதிகாரி நாம்ம அப்படியா ,இந்த விடியோ ல சொல்லுறீங்க court la பாக்கலாம் னு சொல்லுங்க ,அதேய் போல அவனை வேலையை விட்டு தூக்குங்க பாக்கலாம்
Avunga namala acc kaga put off panna court la potu velaiya vangalam tan solren. And inda prb ila enda prblium ip asp ssp lam namma onnum panna mudiyatu. Atukunu payabdatinga tan solren
Watching this just after 2 days of joining the same job, please don't take this type of decision because if you decide there is no use for you in living your life then please live for others who needs someone to care
Yup. ✅💫
Na innum join ae pannala bro .. 🙄
@@infosharepost❤
@@vihash2851congrats for your joining ❤
Akka unga TD video pathen neenga en adhula ore person oda TD 4 account la potteenga ?
idhula customer ku edhachu interest benefits irukka?
Acc kaga pa.. Split acc ah poten interest same tan..nama b.o ku acc kudum
@@infosharepost ok ka thank you
Deep condolence
Akka actually recent ah tha join panine . Grp le higher officials oda attitude paathu rmba bayama iruku. Ellaraiyum avlo torture pandranga. Daily target , performance athu ithunu 😢.
Just do your work and yarukkum payabdatinga ma
Ithe mari vera govt. employee ku nadanthuruntha, avanga union lam odanne strike panniruppanga. Nammalala individual ah ethum panna mudiyathu, but union moolama ethavathu pannalam. Antha IP oru visayam correct ah sollirukkan "all r union politics"
True. But veliya ethum kondu varama case ah mudika tan try panranga. Atu matum teritu
😢
Sister 2.15 lakhs fraud pannirukangalae athu sariya..
Kandipaga wrong tan. But police la case file pani tandanai vangi tandurukalam .
அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளாத அதிகார வர்கம் என்னவேண்டுமானுலும் செய்வார்கள் அதற்கு சப்பக்கட்டு கட்டுபவர்கள் தங்களைபோன்று உள்ளவர்கள் கமண்ட் பாருங்கள் அதிகாரிகளின் டார்சரை எவ்வளவு அழுத்தம் இருந்தால் பொதுதலத்தில் தெரியமாக பதிவிட்டுயிருப்பார்கள் இப்பதிவை வெளியிட்ட வீர மங்கையை பாராட்டுகிறேன் 70%தோழியர்களே பணியில் உள்ளனர் இதுப்போன்று தோழியர்களும் வெகுண்டு எழவேண்டும்
@@aigdsuvishnuvijayan4436 ✨☺️ எல்லாரும் கேள்வி கேக்க ஆரம்பிச்சா போதும் . எல்லாம் மாறிடும் சகோ.
Rajkumar இந்த துறையில் மேல்மட்டத்தில் எவ்வளவு ஊழல் இழப்பு இருக்குனு தெரியுமா?... ஜெனரேட்டர், சோலார் பேனல், டார்பன் டிவைஸ் னு.
இதுபோல் பல வழக்குகளை பார்த்தாச்சு 2.15 என்ன பெரிய இதா அது இல்லாம இங்க பல பேர் வழக்கு ரெக்கவரிக்காக சிக்க வைக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர். இங்கு நிதி மோசடி மட்டும் தவறு இல்லை அதிகாரிகள் ஊழியர்களை மிரட்டுவது அச்சுருத்துவதற்கு எல்லாம் இங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் பல பேர் தப்பிக்க முடியாது.
😢
😢