DTH vs CABLE TV எது சிறந்தது || DTH vs CABLE TV are the best || for Tamil || TECH TV TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 165

  • @sivaanandh5659
    @sivaanandh5659 5 лет назад +112

    இது எல்லாத்தையும் விட பொதிகை ஆண்டனா தான் பெஸ்ட்
    அதுலதான் சக்திமான் சீரியல் எல்லாம் பார்த்தோம் ஆனா இன்னைக்கு இத்தனை சேனல் இருந்தும் டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை

  • @chinnadurai35
    @chinnadurai35 5 лет назад +79

    கேபிள் டிவியில் அதிகசேனல்+local canal . Services free. மழை காலங்களில் DTH சிக்னல் தடைபடும் மேலும் அவர்கள் இலவசமாக சர்வீஸ் கொடுக்கமாட்டார்கள்.

  • @christianpeoples1769
    @christianpeoples1769 9 месяцев назад +3

    Hello sir cable signal cable cut aagum pothu mattum tha cut aagum but dish la 6 month malai iruntha athu mudiyara vara signal kedaikathu konjo nalla yosiga yosichutu video poduga ithula irunthu nalla theriuthu neega cable tv connection use panama video podriganu first use panuga apro innoru video kooda podiga thankyou

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 5 лет назад +11

    நான் டிஷ் டிவி 10 வருடத்திற்க்கு மேலாக பயண்படுத்துகிறேன் சிறப்பாக உள்ளது. இப்போது HD box ஐ upgrade செய்துள்ளேன்.மிகவும் நன்றாக உள்ளது தரம். தேவை படும்போது சேனலை activate/deactivate செய்து கொள்ள முடிகிறது. அதிகபடியான நேரடி தமிழ் சேனல் தற்போது சேர்த்துள்ளார்கள்.மழையிலும் வேலை செய்யுது. விலை குறைவு தான். சிக்னல் மிக மிக அருமை.
    கேபிள் சேவை- சிக்னல் தெளிவா இருக்காது சில இடங்களில் ,மற்ற படி கேபிள் சிறந்தது.

  • @Jayaraaj3
    @Jayaraaj3 5 лет назад +24

    இது இரண்டுமே இல்லை, ஸ்மார்ட் டிவியுடன் கூடிய youtube தான் பெஸ்ட் செலவு மிக குறைவு தேவையானதை உடனடியாக கண்டு களிக்கலாம்

    • @arun47748
      @arun47748 5 лет назад +5

      இன்டர்நெட்டுக்கு என்று மாதம் எவ்வளவு தொகை......?

    • @Jayaraaj3
      @Jayaraaj3 5 лет назад +3

      மாதம் ரூபாய் 187/- 3gb + (unlimited calls) 4hours and 10 mts per day

    • @arun47748
      @arun47748 5 лет назад +2

      @@Jayaraaj3
      எந்த நெட்வொர்க்.....

    • @callsmedachu96
      @callsmedachu96 5 лет назад +2

      Ohh RUclips 3gb 1mnth ku pothum ah apdithanooo

    • @Jayaraaj3
      @Jayaraaj3 5 лет назад +1

      @@callsmedachu96 அது per day

  • @selvarasun4865
    @selvarasun4865 5 лет назад +9

    மழைக்காலங்களில் கேபிள் டிவி இடி இடித்தால் உனது மின்னல் மின்னி னாலோ ஜாயிண்டிங் போட்டு இருக்கும் இடத்தில் இடி இறங்கினால் கேபிள் பின்னைப் கொடுக்காமல் விட்டால் டிவி கம்ப்ளைன்ட் ஆகிறது ஆனால் டிடிஎச்சில் அவ்வாறு இல்லை

    • @sathyamoorthi.r
      @sathyamoorthi.r 3 года назад

      Mala peium podhum yen on pannnuriga

    • @duraipandiyanpandiyan586
      @duraipandiyanpandiyan586 2 месяца назад

      Fifper optical இடீ விழாது

    • @kavinprabhakaran1168
      @kavinprabhakaran1168 Месяц назад

      Epa ela operator fiber thaan use paniraga athu conductor illa athu matum illa edi vilutha antha voltage wire thagathu athu oru urrutu enno nabita irrukiga

  • @parameswarane4771
    @parameswarane4771 4 года назад +6

    Bro cable will give all time service! when the weather is bad but DTH will not good in normal weather conditions

  • @socratesbabu2988
    @socratesbabu2988 5 лет назад +14

    கேபிள் டிவி + டெல் எல் இ டி மானிடர் + HDMI அருமை😍

  • @DevarajanRanganathan1592
    @DevarajanRanganathan1592 5 лет назад +10

    Cable is best

  • @muthulakshmi7134
    @muthulakshmi7134 4 года назад +8

    Bro malai pencha DTH signal cut aaidum atha pathi sollave illa en appadi ?

  • @NellaiSingam
    @NellaiSingam 3 года назад +2

    Ennaykumae... cable than best..... cable.. cut achuna... maximum... annykula... sari paniruvanga.... cabel... tv karar... paisa... vangathan... varuvara... dish la... oru naal ketalana... pathuruvingala...? ....
    Cable... karar..... one month late analum... vangi kiduvanga

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +10

    Tambaram SCV கேவலமாக உள்ளது
    கேபிள் TV waste என்று சொல்கிறார்கள்
    கொள்ளை அடிக்கிறாங்க
    அரசு கேபிளை விட மாட்டங்கிராங்க

  • @gokulba
    @gokulba 4 года назад +8

    Kadasi varaikum cable tv cut aana signal varadhuku pesunae thavira
    Cable tv cut aagama erukum bothu ddth vidu nala erukum nu solavae ila🤦🏻

  • @ranjithkumarthoughts
    @ranjithkumarthoughts 5 лет назад +4

    Bro tell about hdmi av2 box . Please

  • @aruldass924
    @aruldass924 5 лет назад +6

    DTH ல் ncf குறைத்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் ! 180 ரூபாய்க்கு மேல் மாதக்கட்டணம் என்பது மிக அதிகம்.

    • @vkathirece92
      @vkathirece92 4 года назад

      What is NCF 🤔

    • @sivak4293
      @sivak4293 3 года назад +1

      @@vkathirece92 network capacity fees .. it's a basic plan for a dth

    • @vkathirece92
      @vkathirece92 3 года назад +1

      @@sivak4293 ok ji

  • @Raj61767
    @Raj61767 3 года назад +5

    DTH than best nammalukku mattum connection namma dish problem eh illa but cable romba prachanai. So DTH best

  • @amarsilva08
    @amarsilva08 5 лет назад +7

    Dth best.... Airtel digital TV always best
    💪💪🙏🙏

    • @praveencbi007
      @praveencbi007 Год назад +1

      Tata play yeppadi Bro unga opinion sollunga please

    • @amarsilva08
      @amarsilva08 Год назад

      @@praveencbi007 TATA Play also good bro 👍

  • @Jeyaprasath2017
    @Jeyaprasath2017 5 лет назад +13

    D2h தான் Best . HD na dish தான். டால்பி ஆடியோ

    • @ambigamoorthi3206
      @ambigamoorthi3206 3 года назад

      Single issue

    • @kavinprabhakaran1168
      @kavinprabhakaran1168 Месяц назад

      Wired signal thaan bro best athula vara quality sth la irrukathu crt ana setbox choose panna nalla irruku
      (Avoid TACTV box)

  • @Sanjay_Shorts-Tamil
    @Sanjay_Shorts-Tamil Год назад +4

    DTH is waste da bade

  • @sanjayprabhu.m5126
    @sanjayprabhu.m5126 Год назад +1

    Bro cable tv set box repair achuna services cost free bro

  • @ULAARUNKUMARR
    @ULAARUNKUMARR 2 года назад +1

    Cable network is always best ,when your feel cable opertors pain???

  • @sakthivelpsakthivel2604
    @sakthivelpsakthivel2604 3 года назад +2

    அரசு கேபிள் டிவி எங்கள் ஊரில் இல்லை டிஜிகான் செட் டாப் ஃபாக்ஸ் தான் இருக்கிறது

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 3 года назад +4

    Quality Na Yappavum DTH Than ❤️

  • @logunathan9215
    @logunathan9215 5 лет назад +6

    Cable TV best than ella channelsum varuthu but DTH la varathu amount athigam hd cable set up boxla Dolby digital super and SD box streo sound super ...

  • @jebasingh55
    @jebasingh55 4 года назад +4

    Cable vs dth na... Dth than always best... Cable big headache... Wire cut agum... Current irukathu... Adikadi no signal varum.... Dth no issues...

  • @sakthi3949
    @sakthi3949 3 года назад +2

    Airtel dish la picture quality low aa irukku

  • @harish5760
    @harish5760 4 года назад +5

    Sorry bro!!! Neenga nenaikira mathiri d2h la Iruka neriya facilities cable tv la illanalum Cable tv thaan epovum avanga service ah correct pandranga as a Cable operator naan etha soldran.

  • @sargunas1943
    @sargunas1943 4 года назад +4

    கேபல் சேட்டாபாக்ஸ் தான் நல்லது

  • @jebasingh55
    @jebasingh55 Год назад +1

    Cabel hd picture quality signal elam very worst... Dth always best...

  • @Raj61767
    @Raj61767 4 года назад +3

    Bro I will make my own pack in airtel digital TV . all kids pack and some hd packs. In cable no option

  • @sivansivan677
    @sivansivan677 5 лет назад +7

    நான் கருடா கேபிள் பாக்ஸ் போட்டிருந்தேன் தரமற்றபாக்ஸ் சேனல் மாற்றும் போது ஹெங்க் ஆகிநின்று விடும் அடிக்கடி நோ சிக்னல் வந்துடும் சிலநாட்களில்பல சேனல்கள் ஸ்டார்க் ஆகி எதுவும் ஓடாது பேக்கேஜ்விலையும் அறிவிக்கபட்டவிலையுடன் ஜி எஸ்டி எனகூடுதலாக ஒவ்வோரு சேனலுக்கும்பத்துருபாய் கட்ட வேண்டும் நொந்து போய் இப்போது சன் டைரக்ட் வாங்கி போட்டுவிட்டேன் ஆறுமாதம் ஆச்சு ஒரு சின்ன பிரச்சனைகூட இல்லை விலையும் பாதி அளவிற்கு குறைவு கேபிளை விட டி டி ஹச் தான் சிறந்தது

    • @radhakrishnan-hw6xv
      @radhakrishnan-hw6xv 5 лет назад +1

      Box enna panninga

    • @superMan-cn1ir
      @superMan-cn1ir 4 года назад +1

      Na 4k hdr tv la andha karumatha tha pottu vechuruken dth book panniruken vandha udane thooki veesiruven

  • @sakthianiruthmusicsakthi9
    @sakthianiruthmusicsakthi9 5 лет назад +6

    Tamilanadu kabil best

  • @tharmasingamrainjan8598
    @tharmasingamrainjan8598 4 года назад +1

    Videocon d2h chanel select செய்வது எப்படி

  • @thangaraj19629
    @thangaraj19629 5 лет назад +7

    லோகல் சேனல் பத்தி சொல்லவே இல்லையே...

  • @sridharanm473
    @sridharanm473 5 лет назад +2

    Super a sollringa

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 5 лет назад +1

    Thanks brother

  • @gmrmathu2023
    @gmrmathu2023 3 года назад +2

    Tatasky la NCF Rs.153. Idhu kammiya brO???

  • @prabhakaran9826
    @prabhakaran9826 5 лет назад +1

    VK degital use panren kanchipuram monthly 250 thaan katturen innum kuraikala bro

  • @prasannam8168
    @prasannam8168 4 года назад +1

    Bro TACTV epdi book pandradhu video podungaa bro

    • @dbroadproject1isaibabacolo355
      @dbroadproject1isaibabacolo355 3 года назад

      Unga area cable kaaran kitta kelunga

    • @prasannam8168
      @prasannam8168 3 года назад

      @@dbroadproject1isaibabacolo355 enga area la ila bro pakathu area varaikudham TACTV irukam

    • @mrdongya7616
      @mrdongya7616 3 года назад

      @@dbroadproject1isaibabacolo355 cable karar

  • @MdMeeran007
    @MdMeeran007 5 лет назад +3

    @TECH TV TAMIL BRO MAKE VIDEO ABOUT AIRTEL 1YEAR PACK NEW CONNECTION RS 2500

  • @dinesht1032
    @dinesht1032 4 года назад +3

    Price wise edhu best ?

  • @tvasrajai5968
    @tvasrajai5968 4 года назад +3

    TAC TV set பண்ணுவதற்கு எங்களிடம் 1500 வாங்குகிறார்கள்

    • @gopichin2757
      @gopichin2757 3 года назад +1

      You can raise complaint

    • @hakunamatata3265
      @hakunamatata3265 Год назад

      Bro consumer court la complaint pannunga..kandippa neenga 15,000 mela claim panna mudiyu

  • @muthuvel1964
    @muthuvel1964 5 лет назад +1

    Thanks

  • @mothersearth4086
    @mothersearth4086 4 года назад

    Nan dish TV use pandren HD channels lam Nalla varuthu athe mathri cable la HD channel dish TV alavuku clear ah varuma?

    • @ANBUTECH
      @ANBUTECH 3 года назад +1

      Dish TVயை விட அதிக Clarity வரும்.

  • @karunyasree4996
    @karunyasree4996 4 года назад

    Tac tv telugu channel included price how much? Ji

  • @ragulraja8468
    @ragulraja8468 5 лет назад +5

    Airtel digital TV bast no 1

  • @jancyruban9823
    @jancyruban9823 3 года назад

    Super information

  • @cableraja7467
    @cableraja7467 2 года назад +1

    always cable tv is best

  • @tamizhan7556
    @tamizhan7556 4 года назад +7

    நாளைக்கு உங்களுக்கு உதவினா உள்ளுர் ல இருக்குற கேபிள் டிவி காரங்க நாங்க உதவி செய்வோம்.... எந்த DTH ம் வர மாட்டான்...

    • @mariselvan9018
      @mariselvan9018 4 года назад +1

      Tactv hd box kettathuku 1500 rupee kekkuranga ithuku yenna solla

    • @gmrmathu2023
      @gmrmathu2023 3 года назад

      BrO இதான் செம காமெடி. ஒரு சேனல் add பண்ண நான் 25 கால், 8 டைம் நேர்ல போய் பாத்து விட்டேன். இறுதியாக cable ah எடுக்க சொன்னதுக்கு அப்புறம் add பண்ணாங்க... 🤦 ரொம்ப மோசம்...

  • @boominathan9197
    @boominathan9197 3 года назад +1

    எல்சிடி டிவி க்கு கேபிள் பிராப்ளம் வருமா?...

  • @அஜித்கேபிள்வீரப்பூர்

    சார் லோக்கல் சேனல் இருக்குமா DDH LA

  • @sangeethas6233
    @sangeethas6233 4 года назад +1

    Cable not for correct signal and redusing over high resolution bad picture quality and waste of tac tv

  • @Sreekumarcbe
    @Sreekumarcbe 3 года назад +1

    Bro ippo tac tv near 800$bro

  • @anjaanragu
    @anjaanragu 5 лет назад +1

    pokemon new episode podurathu Ella bro marvel HQ close panragala

  • @amuthancableentertainment1167
    @amuthancableentertainment1167 Год назад

    Dth mala megam iruntha no signal athanala cable linetha best

  • @Rajasekartbm
    @Rajasekartbm 5 лет назад +3

    கேபிள் டிவி கேபிளிள் வரும் மின்சாரத்தால் டி வி பாதுகாப்பு குறைவு என்று சொல்கிறார்கள்

    • @ruthramoorthia1315
      @ruthramoorthia1315 5 лет назад +3

      No bro

    • @Rajasekartbm
      @Rajasekartbm 5 лет назад +1

      இங்கு கேபிள் கட்டணம் 210/- வசூல் செய்ய படுகிறது

    • @callsmedachu96
      @callsmedachu96 5 лет назад +2

      @@Rajasekartbm line maintenance ju vanguvanga

  • @mahendranmathiyazhagan9142
    @mahendranmathiyazhagan9142 5 лет назад +3

    தம்பி இதுல உங்களுக்கு என்ன பிரச்சன

  • @ponarumugam776
    @ponarumugam776 4 года назад +6

    நல்லா தெரிஞ்சுதா பேசரியா இல்ல DTHக்கு விளம்பரம் பன்றியா

  • @suryamsd8045
    @suryamsd8045 2 года назад +2

    Tata sky Dth best

  • @saimuruges2
    @saimuruges2 Год назад

    DVD PLAYER OR DTH WHICH IS THE BEST

  • @nandhakumar418
    @nandhakumar418 4 года назад +3

    Thala government vs private....... Job mattum government la venum...... TV pakka private venumaaaaaaa

    • @jgururocks
      @jgururocks 4 года назад +1

      Romba romba palaya question bro, namaku ethu besto atha choose pannikalam

  • @mathirajendaren
    @mathirajendaren 5 лет назад +4

    Helloo iam cable tactv operator u giving wrong information we give most benifit.. Now we equal to dth

    • @jagi7206
      @jagi7206 5 лет назад +4

      கேபிள் டிவி நல்லதுதான் ஆனால் எல்லா ஊரிலும் கிடையாது சில ஊர்களில் மட்டும் தான் அதனுடைய சேவை நன்றாக உள்ளது

    • @jeyaprakashj.p664
      @jeyaprakashj.p664 5 лет назад +1

      Nann madurai la iruken en cable operator rendu option dhan engaluku koduthurukaru 280 or 300rs pack enaku sports dhan pudikum but 300rs verum 4 sports channel dhan varudhu.motthathila naan thevaye illadha channeluku amount pay pannikitiruken🤧😩

  • @mohamedsulthan3187
    @mohamedsulthan3187 5 лет назад +2

    Tactv hd settop order panni tharuvangala...

    • @ruthramoorthia1315
      @ruthramoorthia1315 5 лет назад +2

      Mm contact your cable operator

    • @vigneswarisundar8385
      @vigneswarisundar8385 4 года назад

      Tactv Na government cable ah.???.plz reply me

    • @vigneswarisundar8385
      @vigneswarisundar8385 4 года назад

      @@ruthramoorthia1315 Tactv Na govt cable ah??? Plz reply me....monthly evlo amount ???.Ella channel varuma???

    • @mohamedsulthan3187
      @mohamedsulthan3187 4 года назад

      @@vigneswarisundar8385 yes bro monthly 200rs all tamil channel sports channel star sports 1 tamil star sports 2 star sports 3 only sports pack sony sports pack thaneya easy pannikanum...

    • @bala7615
      @bala7615 4 года назад

      😯 400 only

  • @vlogs2.o917
    @vlogs2.o917 3 года назад

    enakk TAC TV Romba pudikum

  • @mekalagopal3304
    @mekalagopal3304 4 года назад

    Game theory and family welfare govt

  • @nambirajan1972
    @nambirajan1972 5 лет назад +1

    Projecor நல்லதா அல்லது Tv நல்லதா??????????

  • @KumarKumar-sz3mc
    @KumarKumar-sz3mc 5 лет назад +3

    மை லாங் டைம் கொஸ்டீன் பெஸ்ட் டிடிஎச் வாட் பெஸ்ட் பிக்சர் குவாலிட்டி

  • @mukthiyarahmed9279
    @mukthiyarahmed9279 4 года назад +1

    Dfh.பேஸ்ட்

  • @cenarock47
    @cenarock47 4 года назад

    kalainar tvku cable best.. led tvku DTH best

    • @vkathirece92
      @vkathirece92 4 года назад

      Why TAC tv la signal suit agatha

  • @kalaikalaiselvan7433
    @kalaikalaiselvan7433 5 лет назад +3

    DTH best

  • @jeasuprabahar987
    @jeasuprabahar987 5 лет назад +5

    You have to learn more about cable TV, with out knowing don't speak

  • @VigneshS-zk6lp
    @VigneshS-zk6lp 5 месяцев назад

    Oo

  • @s.selvaraj7770
    @s.selvaraj7770 3 года назад

    dts best.

  • @a.sam959
    @a.sam959 5 лет назад +1

    Analogue cable.... waste...noise

  • @thangaraj19629
    @thangaraj19629 5 лет назад +4

    கெட்டிக்கார தம்பி...

  • @mkprathap3130
    @mkprathap3130 Год назад

    Paithiyam

  • @rajan.r7519
    @rajan.r7519 Год назад

    Loose

  • @jagi7206
    @jagi7206 5 лет назад

    In our city cable operator or worst service

  • @jackpraveen2934
    @jackpraveen2934 Год назад

    Cable is best