பாகம் 10 | அபிநயாஸ் கலைக்குழுமம் | திருவையாறு | ஐயாரப்பர் கோவில் | நவராத்திரி | பரதநாட்டியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • வாழ்க தமிழ் | வாழ்க நம்(?) பாரத நாடு.
    இந்தியாவின் தேசிய மொழிக்கு தகுதியான ஒரே மொழி உலகின் தேசிய மொழியான தமிழ் மட்டுமே.
    தமிழைக் காப்போம் தமிழால் இணைவோம்
    -------------------------------------------------------------
    Please SUBSCRIBE, LIKE and SHARE and support children
    #government school #primaryschool #bharathanatyam #navaratri #thiruvaiyaru #srinivasarao school #srinivasa school
    ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகையின் போது திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
    இங்கு திருவையாற்றைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் நாட்டிய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அப்படிப்பட்ட தனியார் நாட்டிய குழுவான திருவையாற்றில் உள்ள அபிநயாஸ் கலை குழுமம் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சியை நவராத்திரிக்கு தங்களுடைய பங்களிப்பாக அளித்துள்ளார்கள். இது மொத்தம் 10 பாகங்கள். அதன் பதிவுகளை தொடர்ச்சியாக அடுத்த 10 காணொளிகளில் எங்கள் சோழிகள் RUclips நேயர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
    Part 10 Abhinayas Art Group Thiruvaiyaru Iyarapar Temple Navratri Bharathanatyam
    Every year during the festival of Navratri, artistic performances are held at Thiruvaiyaru Iyarappar temple.
    Here there will be performances by school children from different areas around Thiruvaiyaru and dance troupes. One such private dance troupe, Abhinayas Art Group in Thiruvaiyau, has contributed a wonderful dance performance to Navratri. It has 10 dances in total. We are happy to present its recordings to our Chozhigal RUclips viewers in the next 10 consecutive videos.
    Watch our other RUclips Videos
    Hidden Facts in Indian Independence - • இந்திய சுதந்திரப் போர்...
    Independence Day Skit by Kids - • Our Channels 1st Video...
    Virus - Don't afraid - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    Sesame Balls - • எள்ளு உருண்டை | ஆரோக்க...
    World Tamil language day - • உலகத் தாய்மொழி தினம் |...
    Don't Afraid of Virus Nellikai Benefits - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    மறுசுழற்சி | Recycle - PART 1 - • மறுசுழற்சி | Recycle |...
    மறுசுழற்சி | Recycle - PART 2 - • மறுசுழற்சி | Recycle -...
    Craft with Cardboard Box - • அட்டைப்பெட்டி பயன்படுத...
    Don't Afraid of Virus - Part-3 - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    Funny Japanglish Song for Tokyo Olympic! - • Funny Japanglish Song ...
    Save our Environment - • Save our Environment |...

Комментарии •