திருமாவின் பரபரப்பு பேச்சு! தமிழ் தேசியம் அமைப்போம்! எப்படி தெரியுமா?Thirumavalavan Tamilthesiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 49

  • @Thamburaj-he4eb
    @Thamburaj-he4eb 11 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் அன்னா திருமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 11 месяцев назад +30

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் நம் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @periram2305
    @periram2305 11 месяцев назад +2

    🙏அண்ணன் திருமா அவர்களின் உரைகள் அனைத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க வேண்டும். 🙏

  • @hameethahami4489
    @hameethahami4489 11 месяцев назад +4

    உரைகள் அனைத்தும் புத்தகங்கள் ஆக வேண்டும் பரப்பப்பட வேண்டும் இந்தியா முழுவதும்.

  • @rameshmaha3667
    @rameshmaha3667 11 месяцев назад +23

    இந்தியா அரசியலில் திரும்பி பார்க்க கூடிய சிறந்த அரசியல் ஆளுமை எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவர் மட்டும் தான்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 11 месяцев назад +6

    முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின்
    பேச்சுக்கள் , அனைத்து மொழிகளிலும்... மொழி பெயர்க்கப்பட வேண்டும். 👍

  • @rajendrans8529
    @rajendrans8529 11 месяцев назад +2

    திருமா!ஒப்பற்ற தமிழர்களின் அடையாளம். எந்த தலைப்பாக இருந்தாலும் எந்தவித குறிப்பும் இல்லாமல் தெளிவான கருத்தாழமிக்க பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 11 месяцев назад +9

    நான் ஒரு ஜாதிவெறி யன் அல்ல ஆனால் திரு திருமா அவரின் இந்த உரை மிக மிக முக்கியமான ஒரு உரை இதனை தமிழில் நாட்டின் அனைத்து ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இது தான் உண்மை இதை ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் உணர வேண்டும் நன்றி

  • @vptholkapiyan9858
    @vptholkapiyan9858 11 месяцев назад +14

    இந்த உரை சனாதனத்திற்க்கு எதிரான அறிவு கூர்மையான உரை தலைவர் எப்போது பேசினாலும் கருத்து ஆளுமையாக இருக்கும்

  • @varmajp394
    @varmajp394 11 месяцев назад +12

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @lravi7328
    @lravi7328 11 месяцев назад +9

    அருமை

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 11 месяцев назад +1

    தெளிவான பதிவு நன்றி அண்ணா

  • @drekandeepan2998
    @drekandeepan2998 11 месяцев назад +4

    இந்தியாவில் தலைசிறந்த தலைவர் எங்களுக்கு வழிகாட்டி அண்ணா மட்டுமே வாழ்க அம்பேத்கர் புகழ்..

  • @Gansangoats1976
    @Gansangoats1976 11 месяцев назад +11

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @antonyantony150
    @antonyantony150 11 месяцев назад +2

    ஓர்மை,வேண்டாம்,ஒற்றுமை,வேண்டும்,

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu 11 месяцев назад +4

    அரும்பேச்சு... திருமாவின் பெரும்பேச்சு...
    தெள்ளத் தெளிவாக இவர் விடும் முச்சு... அக்னிக்கு நிகரான வாள் வீச்சு ❤🎉

  • @KodeesWaran-lf8tk
    @KodeesWaran-lf8tk 11 месяцев назад +7

    எங்கள் குல சாமி போல இந்த உலக வரலாறு மற்றும்மனித வரலாறு அரசியல் மட்டும் அல்ல அதற்கு விளக்கம் கூட சொல்லும் புரட்சியாளரின் தொடர்ச்சி வேறுவனும் பிறக்கவில்லை நாங்கள் தான் ஆண்ட பரம்பரை அறிவார்ந்த பரம்பரை

  • @Success-yh6sy
    @Success-yh6sy 11 месяцев назад +3

    தலைவர் அவர்களை நான் சில நாட்களாக தொடர்ந்து கவனிக்கிறேன்..அவரின் சிந்தனை பேச்சு அனைத்தும் அனைத்து தளங்களிலும் மெய் சிலிர்க்க வைக்கிறது...இவரைப் போல் நாம் வளர வேண்டும் என்று...🎉

  • @jagadeshnarasimha9464
    @jagadeshnarasimha9464 11 месяцев назад +4

    I love u thiruma and eelam Prabhakaran

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 11 месяцев назад +1

    தமிழ் ஈழம் அப்படி தானே.அப்போ உண்டு.

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 11 месяцев назад +7

    Very very intellectual speech ❤❤❤

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 11 месяцев назад

    அருமையான பேச்சு

  • @sathusundar6122
    @sathusundar6122 11 месяцев назад +11

    Wonderful speech about social groups and its growth as a Nationlism❤❤❤❤❤❤😂😢😮😮😅😊

  • @santhoshganju9946
    @santhoshganju9946 11 месяцев назад +2

    ❤❤❤❤❤❤

  • @tkmanickam2083
    @tkmanickam2083 11 месяцев назад +1

    United We stand

  • @sharmilabanu2185
    @sharmilabanu2185 11 месяцев назад +14

    தனி ஒருவனாய் தமிழ்நாட்டில் பிஜேபி எதிர்ப்பு அரசியலை செய்கிறார்.

  • @rengaraju6665
    @rengaraju6665 11 месяцев назад +1

    Intellectual speech 🌹

  • @40190631
    @40190631 11 месяцев назад +2

    ❤❤❤

  • @baskarans1018
    @baskarans1018 11 месяцев назад

    Wonder full Speach Thozar , greatest Explanation if Tamil Deasiyam

  • @JayabharathiBharathi-bm1ro
    @JayabharathiBharathi-bm1ro 11 месяцев назад +2

    அண்ணா உங் கள் இ
    உங்கள் பேச்சுப் பதிவுகளை புத்தகமாக்குங்கள் ஒரு சிலபதிவுகள் பாடபத்தகத்தில் வரவாய்ப்புகள் அதிகம் உள்ளது அண்ணா !

  • @sankar-n9g
    @sankar-n9g 11 месяцев назад +7

    Yes..Today India said to have remained as Sub- Continent composing Different Linguistic Nationalism , is facing Religious Nationalism.. It is nothing but Hindutva Nationalism.. Since Regional Racial Linguistic people started to identify themselves as Saiva , Vainava , Jainism , Budhism , Sikhism , Lingayat and the like and even some inhabitant converted Muslims and Christians..But whereas this Hindutva deadly minority group holding both unjust Bureaucracy and Judiciary tries to make India as Hindu Rastra destroying the abovesaid Original Indian Religions . Yes..This fanatic hindutva group is preaching Religious Nationalism instead of Indian Sub- Continent Regional Linguistic Nationalism .. They argue that when many nations are following single Religion , why we shouldn't have a single Religious Nation called Hindu Nation..But the Different Linguistic people are reacting to them by stating that when all the countries of European Continent follow a Single Religion called Christianity , why they are getting segregated and identified themselves as Separate Nations...Yes.. Linguistic people aptly argue that Individual Linguistic Racial people can only declare their Separate Nation ... There is no doubt at all that the Sanathana deadly minority accidentally got the name of Hindu Religion from Britishers , instead of their Vaitheega minority Religion and occupied the Indian Bureaucracy and Judiciary tries to change the colours of Indian States and declare as Himdu Rastra..This will soon lead to Disintegration of States especially Southern Dravidian States as Dravidian Country or South India like that of South Korea..

  • @arumugam2551
    @arumugam2551 11 месяцев назад +1

    Translate in all languages

  • @SengottaianP-i2s
    @SengottaianP-i2s 11 месяцев назад +1

    😂😂😂😂😂😂😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅 mutilafa

  • @SengottaianP-i2s
    @SengottaianP-i2s 11 месяцев назад

    D ad I ftoad

  • @SankarC12-cj9qw
    @SankarC12-cj9qw 11 месяцев назад +1

    i Love தெலுங்கர் தெலுங்கர் தான் தமிழ் நாட்டை ஆளனும் அதனாட திருமா

  • @alagar5655
    @alagar5655 11 месяцев назад

    இந்து தேசியம் சீக்கிரம் மலரப்போகிறது

  • @SengottaianP-i2s
    @SengottaianP-i2s 11 месяцев назад

    Dai dai

  • @shanmugamful
    @shanmugamful 11 месяцев назад

    He will spoil the place where ever he joins. DMK has lost its status by following his speech and earned a bad name all India political forum

    • @chandrasekar3424
      @chandrasekar3424 11 месяцев назад

      Wow!!.. What a great finding?!!.. Nonsense....

  • @annamalai3480
    @annamalai3480 11 месяцев назад +2

  • @indradevi2039
    @indradevi2039 11 месяцев назад +6

    ❤️