சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ வரலாற்று ஆராய்ச்சி கட்டுரையின் இறுதி பகுதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 8

  • @RaviTnstc-po9vl
    @RaviTnstc-po9vl 3 дня назад

    பணி சிறக்க நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏

  • @parthasarathyramachandran4733
    @parthasarathyramachandran4733 4 дня назад

    Super, ஶ்ரீ முரளி அவர்களுக்கு இறுதிவரை இடைவிடாது கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்

  • @maravarmanyogasimman9034
    @maravarmanyogasimman9034 4 дня назад

    போற்றுதலுக்குரிய முயற்சி ஸ்வாமி.
    சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்களாகிய நாம் இக்குலத்தில் பிறந்தது பெருமாளது அதீத கருணை என்ற வார்த்தையை பலமுறை உச்சரித்துள்ளீர்கள். கேட்கும் பொழுது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்பிறவி எடுத்ததன் நோக்கம் ஸ்ரீமன் நாராயணன் அது புகழ் பாடுவது மட்டும்தான் என்ற தங்கள் கருத்து வணக்கத்திற்குரியது. இந்த காணொளியை தயாரிப்பதற்கு தாங்கள் மிகவும் உழைத்துள்ளீர்கள் என்பது தங்களின் காணொளி மூலம் நாங்கள் அறிகிறோம். நம் இன உறவுகள் அனைவரும் காண வேண்டிய முக்கியமான ஒரு படைப்பு. அனைவரும் கண்டு நமது இனத்தின் பெருமையை உணர்வோம். பெருமாளது புகழ் பாடுவோம். ஆசிரியர் முரளி ஸ்வாமி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நம் குல பெருமையை உணரவில்லை என்று ஏழாவது காணொளியில் தாங்கள் வருத்தப்பட்டது விரைவில் மாறி நம் இன பந்துக்கள் அனைவரும் குல பெருமையை உணர்ந்து நடக்க எம்பெருமாள் அருள் புரிவாராக.
    அடியேன்.
    🙏🙏🙏🙏🙏

  • @SuperSrini12345
    @SuperSrini12345 4 дня назад

    அடியேன் பாக்கியம் சுவாமி

  • @Skrishna3815
    @Skrishna3815 4 дня назад

    Sir, can create a separate WhatsApp for group

  • @raj-cf3hz
    @raj-cf3hz 23 часа назад

    ji, namaskar,
    wish to join whatsapp group, pls guide me...

    • @TKMuraliSSV
      @TKMuraliSSV  14 часов назад

      Send massage your name what's app