Chromepet temple | Murugan Temple | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 145

  • @Muthu-u9d2r
    @Muthu-u9d2r 13 дней назад +125

    நமது உலகத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் செய்த சிலை நவபாஷாண முருகன் சிலை.அதுபோல்இந்தகாலத்தில் ஒருவர் தன் உயிரையும் பனையம் வைத்து செய்தால் அவரை வாழ்த்தி வணங்குவோம்.
    மகிழ்ச்சி.

    • @geethastailoring9463
      @geethastailoring9463 13 дней назад +2

      I agree 🎉

    • @Panjumittai0519
      @Panjumittai0519 12 дней назад +3

      @@Muthu-u9d2r yar venalum atha seiya mudiyathu pa

    • @umadevi-nx2pb
      @umadevi-nx2pb 10 дней назад +3

      இன்னொரு சிலையெல்லாம் செய்ய முடியாது. சிலையில் சேதம் என்று சொல்லி , பழைய நவபாஷான சிலையை ஆட்டைய போட போறானுங்க . இதுபற்றி யோசிக்காத மக்கள் ஆடு மாடு மாதிரி மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு வேடிக்க பாக்க போறாங்க. 😂

    • @yazhinividhya
      @yazhinividhya 5 дней назад

      Silai aatai poda plan

  • @dheerandheeran9170
    @dheerandheeran9170 14 дней назад +46

    🙏❤ஓம் முருகா போற்றி குருவாய் வருவாய் அருள்வாய் குகனே நன்றி முருகா ஓம் ❤

  • @backto90tamil
    @backto90tamil 4 дня назад +3

    ஆறு படை முருகருக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ குருவாய் வருவாய் அருள்வாய் குருவாய் வருவாய் அருள்வாய் குருவாய் வருவாய் அருள்வாய் குருவாய் வருவாய் அருள்வாய் குருவாய் வருவாய் அருள்வாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனார் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🥭🥭🥭🥭🥭🥭🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌷

  • @saravananSaron
    @saravananSaron 15 дней назад +17

    ஓம் முருகா

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 12 дней назад +23

    இப்ப 🧐 இருக்கற காஸ்ட்லி சிலையை ஆட்டைய போட 😮பெரிய plan... யார் யாரெல்லாம் இதை சப்போர்ட் பண்றாங்களோ அவர்கள் எல்லாம் இதில் கூட்டு 😢

  • @21PRanav
    @21PRanav 9 дней назад +2

    Om murugar appa thunai Valli amma theivaanai amma thunai Valli amma theivaanai amma thunai 🙏🙏🙏🙏

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 14 дней назад +6

    Om muruga Sharanam 🌺🙏

  • @apachetamizha
    @apachetamizha 14 дней назад +4

    Om Sri Murugan Thunai 🙏

  • @Vinothkumar-pd4mq
    @Vinothkumar-pd4mq 15 дней назад +35

    புது சிலைய விட, நவ பாஷாநம் சிலையே உகந்தது,
    அந்த பயன் பேச்ச கேக்காதீங்க... 🙏🏾🔥

    • @indhu70
      @indhu70 14 дней назад +1

      Correct 💯

  • @saralakarnan9364
    @saralakarnan9364 15 дней назад +3

    ஓம் முருகா
    ஓம் சரவணபவ

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 15 дней назад +87

    இந்த காலத்துலே நவபாஷாண சிலை செயிரரா😮

    • @ABC-qu2ob
      @ABC-qu2ob 14 дней назад +5

      Navabasham Apdina enna bro

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 14 дней назад

      @ABC-qu2ob nine poisons made into medicine It will cure any disease

    • @sulochanasulochana5183
      @sulochanasulochana5183 14 дней назад +11

      ​@@ABC-qu2ob9 வகையான விஷம் அதை மூலிகை கொண்டு திட நிலைக்கு கொண்டுவந்து மருத்துவ பயனுக்கு பயன்படுத்துவர். 2:12 .

    • @indhu70
      @indhu70 14 дней назад

      Avaruku aandi ​alangaram seithu iravu kaal idaiyil oru kinnam veipanga athula kalaila fulla thanni mari fill aairukum athai theertham aaga kudipargal anaaithu vithamaana noigalum gunamaagum @@ABC-qu2ob

    • @Muthu-u9d2r
      @Muthu-u9d2r 13 дней назад +2

      ஆம்

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 14 дней назад +11

    Navapashanam na ena panjamirtham mathri pudusa vaipom nu. Palani temple yeh bogar asirerey ah murugan sonatha avar senjar🙋‍♂️👏👏

    • @srisaienterprises7725
      @srisaienterprises7725 13 дней назад +2

      Wait and see Palani Murugan silai also damaged again who’s going to do…

  • @akiram2476
    @akiram2476 12 дней назад +15

    இந்த காலத்துல நவபாஷான சிலையா?நம்ப முடியவில்லை..

    • @tamilan454
      @tamilan454 10 дней назад +2

      செத்துரு😊

  • @janagiraman2109
    @janagiraman2109 7 дней назад +2

    How did Rameshkumar get
    NAVA PAASHAANAM to make the Idol?

  • @hemagof9333
    @hemagof9333 10 дней назад

    Om Saravana Bava ❤❤

  • @aproperty2009
    @aproperty2009 9 дней назад

    Om muruga....

  • @sruthyganga2058
    @sruthyganga2058 9 дней назад

    Om Saravanabhava Om🐓🦚🙏

  • @honeyhoney6437
    @honeyhoney6437 15 дней назад +8

    முருகபெருமானுக்கே சோதனையா? அடுத்த சிலை வச்சா ஒன்னும் செய்ய மாட்டாங்கலா?

  • @sakthi5771
    @sakthi5771 12 дней назад

    Om muruga potri

  • @kumaravel396
    @kumaravel396 10 дней назад +2

    தவறு செய்தவர்களுக்கு முருகனே தண்டனை தருவார் அது விரைவில் நடக்கும் இது சத்தியம்

  • @T.RAJAMANICKAMECCS
    @T.RAJAMANICKAMECCS 14 дней назад +2

    Dii navapasanam என்றால் என்ன தெரியுமா

  • @sasikumars7264
    @sasikumars7264 13 дней назад +9

    வணக்கம் இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி போகர் பெருமாள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நவபாஷாண முருகரை பழனி பாலா தண்டாயுதபாணி செய்து வைத்தார் போகர் வழியில் வந்த சித்தர் ல ஒருவரான வடபழனி சித்தர் பெருமானிடம் நவ பாசன முருகரை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் செய்து வைத்தார் ஆனால் அவர் கூட பயணித்த ரமேஷ் குமார் சித்தர் என்பவர் அவர் பூந்தமல்லி அருகில் வடக்கு மலையம்பாக்கத்தில் நவபாஷாண ராஜ முருகர் என்று ஒரு முருகரை செய்து கோவில் கட்டி உள்ளார் இதுபோன்று சித்தர்களை தவறாக பேசுவதற்கு அவன் அவனுக்கு என்ன தகுதியும் இல்லை ஒரு சிலையை உடைத்து விட்டு வழிபட்டால் அதனுடைய பலனை கடவுள் அவர்களுக்கு கொடுப்பார் அது போன்று தான் பத்து வருடத்தில் பின்பு அந்த சிலையை செய்த ரமேஷ் குமார் சித்தர் என்பவர் நேரில் ஆய்வு செய்தார் ஒரு நவ பாஷான சிலையை செய்வது என்பது உயிரைப் பணியை வைத்து செய்வது தவறாக பேசிய அவனை உடனடியாக தண்டனை தண்டனை வழங்க வேண்டும் இது நான் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கொடுக்கும் வேண்டுகோள் என்ன என்ன நவபாஷாணம் என்பது என்னனே அவனுக்கு தெரியல ஆனா அவர் வடபழனி சித்தரை தவறாக பேசியதால் அவர் இல்லாமலா அங்க நவ பாசன முருகர் வந்தார் இது போன்ற சித்தர்களை தவறாக பேசும் நாய்களை உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் வடபழனி சித்தர் போற்றி வட பழனி சித்தர் போற்றி வடபழனி சித்தர் போற்றி

  • @rajalakshmimurugesan4330
    @rajalakshmimurugesan4330 13 дней назад

    ❤❤❤❤❤❤

  • @SvGMathi
    @SvGMathi 15 дней назад +11

    சிலைலயும் எடைக் குறைப்பா 😢

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 13 дней назад +1

    When abhishekam done daily there will be some changes possible in due course

  • @sinivasansini3640
    @sinivasansini3640 15 дней назад +2

    Om muruga potri 🙏🕉️🦚

  • @srisaienterprises7725
    @srisaienterprises7725 13 дней назад +1

    Vadapalani Sidhar great person like a Bohar Magan and also Mr.Rameshkumar following by them…But Asthinapuram Temple Trusties they don’t know about Navapasana and how to maintain Navapasana…etc

  • @k.l.smoonshootersvideosall5809
    @k.l.smoonshootersvideosall5809 14 дней назад +14

    மெத்தமாக திருடாலாம்னு நினைப்புல பன்றாங்க

  • @jyothidurai803
    @jyothidurai803 8 дней назад

    Silai eappade damage. Aachu?????

  • @Panjumittai0519
    @Panjumittai0519 14 дней назад +9

    Adei navabasanamna🧐ena kadaila vanguratha😮😮😮athu bogar matomtha uruvakunaru..yarvena seiya mudiyathu

  • @2681981ranjit
    @2681981ranjit 12 дней назад +8

    எப்படியோ உண்மையோ பொய்யோ ஒரு சிலை ஆட்டைய போட்டு சதுரங்க வேட்டை ஆக்கி பணம் பார்க்க போறாங்க

  • @AASUSID
    @AASUSID 12 дней назад

    🤗

  • @sairam239
    @sairam239 14 дней назад +20

    நவபாஷாண சிலை செய்ய இப்ப யாருக்குமே தெரியாதே!இவர் அசால்டா சொல்லுறாரே!

    • @gm-di8ss
      @gm-di8ss 13 дней назад +2

      They all cheaters

    • @gm-di8ss
      @gm-di8ss 13 дней назад +1

      Who is he, Siddharth? Got certified recognised?

    • @srisaienterprises7725
      @srisaienterprises7725 13 дней назад +1

      I am traveled with him, I seen how many process doing for Navapasana and all…

    • @geethastailoring9463
      @geethastailoring9463 13 дней назад

      Konjam malayambakkam varavum..vanthu paaruum

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 14 дней назад +2

    தயவுசெய்து பழைய நவபாஷாண சிலை மறைத்து வைத்து பூஜை பண்ணுங்க புது நவபாஷாண சிலை கருவறை வைங்க

    • @indhu70
      @indhu70 14 дней назад

      Aamanga correct aa sonninga etho kadaila vangi vwkara maathiri soldranga

    • @HarishJeyaharish
      @HarishJeyaharish 13 дней назад

      Navabasana silai seira aal irruntha solunga

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 10 дней назад

    Kovil poojaari surandiit aangalo

  • @Madhumadhi466
    @Madhumadhi466 9 дней назад

    Anga inganu aataiya potu ipo muruganaiye nonti thingitingala

  • @saransm4591
    @saransm4591 9 дней назад

    1:00 அப்போ எல்லாம் ஒன்னா சேந்து இத ஆட்டய போட plan பண்றீங்க

  • @abalanabalan6384
    @abalanabalan6384 12 дней назад

    ரெடி மேடு சிலையை வைப்பார்கள்

  • @amudhalinga97
    @amudhalinga97 15 дней назад +2

    Pavam ayyanuku valikum

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 14 дней назад +1

    Vanthapla ponapla parthapla..tiruvarur pechula varum

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 15 дней назад +2

    Palani murugara chuthama. Soranditanga athaium kelunga

  • @savvysshares
    @savvysshares 6 дней назад

    Sivane nu veetula sami kumbidalam.. nava pashanam elinpashanam nu kadha vitukitu.
    Vayadhil siriya veli.ukaga thidarbil ulla oruvarukkellam nava pashana selai seiya varuma?!
    Kadavule nerula vandhu ellrayum naalu saathu saathanum... Ivangala mari konja aalungalaala than kadavul nambikkaike ketta peru ☹️

  • @AK50000
    @AK50000 8 дней назад

    Appadina
    Tamilnadu la irukura yella old sami selaiyallam enna pandradhu vera mathava mudiyum neeinga soldradha partha pudhusa mathanum polanu
    palani murugar selai poi parunga appo theriyum

  • @PjPj-j9d
    @PjPj-j9d 12 дней назад

    நவ பாசனம் நா என்ன,,,,, 🤔🤔

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 15 дней назад +8

    pala bramins idhe dhan seiranga silai surandal, nagai thiruttu, kovil varuvai thiruttu. idhuku 100% example chidambaram natrajar kovil

    • @sath514
      @sath514 15 дней назад +3

      Not true. Government sold all famous koil gold including Thiruchendur. But in chithambaram thishithargal not allowed to touch the gold.

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 14 дней назад

      அறநிலையத்துறை என்ற பெரிய திருடனை விட பிராமணர்கள் ஒன்றும் மோசமில்லை

    • @geethastailoring9463
      @geethastailoring9463 13 дней назад

      Yes

  • @HarishJeyaharish
    @HarishJeyaharish 13 дней назад +1

    Antha koil la irrunthu aataya poda plane pandranga paathu irrunthukonga intha maari aalungaelam murugan pathuparu neenga murugan ah pathukonga

  • @Kamali2013
    @Kamali2013 15 дней назад +3

    Inside begger????

  • @balajibalaji2455
    @balajibalaji2455 8 дней назад

    Dmk atchila ippathan nadakum ,thirudarkal dmk

  • @HarishJeyaharish
    @HarishJeyaharish 13 дней назад

    Navabaashana silai seiya yaar da irrukaa kiruku koo🔥ngla

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas 15 дней назад +1

    😂😂😂😂

  • @siddhartharya5380
    @siddhartharya5380 13 дней назад

    நவ பாசனம் மனிதன் செய்தானா என்ன பித்தலாட்டம் 😂

  • @vinothavinotha-f4j
    @vinothavinotha-f4j 15 дней назад +2

    kallukku poi enna aaivu 😀😁😂🤣😃😄😅😆

    • @vinothavinotha-f4j
      @vinothavinotha-f4j 15 дней назад +1

      @tamilarasanr490 kallukitta poi eppadi kumbida mudiyum unakku arivu irukkaa illayaa athu oru mannu avlothaan ediet

    • @tamilarasanr490
      @tamilarasanr490 15 дней назад +2

      @@vinothavinotha-f4j appo nee etha kumpidalun solla..

    • @tamilarasanr490
      @tamilarasanr490 15 дней назад +1

      @@vinothavinotha-f4j muttal.... If u are not believe leave it. Om muruga potri...

    • @vinothavinotha-f4j
      @vinothavinotha-f4j 15 дней назад

      @tamilarasanr490 unakku olunga type panna varala nee support kku vara loose naan ethukku da antha kalla poi kumbida porean athu oru mannu. nee oru mannu nee kumbidu vanthuttaan

    • @vinothavinotha-f4j
      @vinothavinotha-f4j 15 дней назад +1

      naan kumbidura deivam uyir ulla samy Jesus ok vaa

  • @Ajay-e7u7o
    @Ajay-e7u7o 14 дней назад +6

    இந்த மூஞ்சியே பார்த்தா அந்த சிலையா ஆட்டய போட்டுட்டு டூப்ளிகேட் சிலயா வைக்க போற மாதிரி தெரியுது

    • @gm-di8ss
      @gm-di8ss 13 дней назад

      Superb

    • @Muthu-u9d2r
      @Muthu-u9d2r 13 дней назад

      ஐயா முகத்தை பார்த்து யாரையும் எடை போட முடியாது ஐயா

    • @Muthu-u9d2r
      @Muthu-u9d2r 13 дней назад +1

      முகத்தை பார்த்து யாரையும் எடை போட முடியாது ஐயா

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 13 дней назад

      @Muthu-u9d2r இந்த காலத்துல நவபாஷாண சிலை மற்றும் நவபாஷாண எங்கு கிடைக்கும் தெரியுமா எவ்ளோ பொருள் இருக்கு இதிலாம் இந்த சிலையா ஆட்டைய போட பிளான்

    • @geethastailoring9463
      @geethastailoring9463 13 дней назад

      Unga moonja patha kooda sila Thirudar maari irukku nu sollava

  • @Mari-p2z
    @Mari-p2z 13 дней назад +1

    ஓம் முருகா