சிந்து சமவெளி நாகரிகமும் தமிழும்.. என்ன தொடர்பு..? வாயை பிளக்க வைக்கும் தகவல் | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 145

  • @தெலுங்கண்டா
    @தெலுங்கண்டா 2 месяца назад +101

    திராவிட மொழி குடும்பம் இல்லை, தமிழ் மொழி குடும்பம்

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад +8

      அவன் ஒரு மெண்டல்

    • @perambu3441
      @perambu3441 2 месяца назад

      அடிப்படை சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. முந்தைய காலங்களில் பிராமணர்கள் ரோமா ஜிப்சிகளைப்(Roma Gypsy) போல நாடோடிகளாக வாழ்ந்தனர், எனவே அவர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் ஆசிய மொழிகளின் தாக்கம் உள்ளது. சமஸ்கிருத வேதங்கள் பழமையானவை என்று கூறுவதற்கு எந்த தொல்லியல் ஆதாரமும் இல்லை. சமஸ்கிருதம் என்பது பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் கலவையாகும், மேலும் அது தன்னை மேம்படுத்திக்கொள்ள மற்ற மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் இருந்து வார்த்தைகளை உள்வாங்கியுள்ளது. சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து இல்லை, பல நூற்றாண்டுகளாக தமிழ், சாரதா, சித்தம், நகரி போன்ற பிற மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியது, 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தேவநாகரி எழுத்துக்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியது, ஆனால் சமஸ்கிருத ஆதரவாளர்கள் இதை மறைத்து, பிற மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றின என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் நாடோடியாக இருந்த பிராமணர்கள் பின்னர் தங்களை மத குருக்களாக உயர்த்திக் கொண்டனர், இது அவர்களின் கலப்பு மொழி சமஸ்கிருதத்தை தெய்வீகமானதாகவும் மற்றும் கலாச்சாரத்தை உயர்ந்ததாக அறிவிக்க அவர்களுக்கு உதவியது. சமஸ்கிருதம் ஒரு சிறந்த மொழியாக அல்லாமல், மத ரீதியாக பரவியுள்ளது, உதாரணமாக அரபு மொழி உலகம் முழுவதும் உள்ள பன்மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்களால் மதரீதியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே அரேபிய மொழியை பலர் பயன்படுத்துகின்றனர் என்ற காரணத்திற்காக அதை மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய் என கருத இயலாது.

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 2 месяца назад +14

      திராவிடம் என்று ஒரு மொழியே இல்லை.
      பிறகு
      எங்கேயிருந்து வந்தது
      இந்த திராவிட மொழிக் குடும்பம்.
      இன்னும்
      பழைய காலம் போல் நினைத்துக் கொண்டு அள்ளி வீசுகிறார்.
      யாரும் கண்டு கொள்வதில்லை.

    • @mohamedsumsulfahath9235
      @mohamedsumsulfahath9235 Месяц назад +1

      ​​@@MamannanRajarajan-ep6wtதிராவிடம் என்பது பூர்வீக மக்களை குறிப்பது. பல்வேறு பகுதியில் வாழ்ந்த மக்கள் பல மொழிகள் பேசினர். அவர்கள் பேசிய மொழி குடும்பம் திராவிட மொழி குடும்பம் எனப்படுகிறது

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Месяц назад

      ​@@mohamedsumsulfahath9235முட்டாப்பயலே வெளியில் இருந்து வந்த களப்பிரர் தான் திராவிட சங்கம் என்று ஒன்று ஆரம்பித்தனர். இங்கிருந்த தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர் மற்றும் சிறு சிறு வேளிர் மன்னர்கள் எல்லோரும் தமிழ் சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர். இந்த தமிழ் மொழியில் இருந்து தோன்றியது தான் பிற மொழிகள். பிராகிருதம், பாலி மொழிகளின் வேர் சொற்களிலும் தமிழ் உள்ளது. பின்பு இந்த பிராகிருத மொழியில் இருந்து சமஸ்கிருதம் மொழி உருவானது. எழுத்து வடிவம் தேவனாகரி முறையை பயன்படுத்தியது. தமிழ் மொழியில் இருந்து தான் மலையாளம் கன்னடம் தெலுங்கு மொழிகள் உருவானது. ஆனால் அவர்கள் சமஸ்கிருத எழுத்துக்களை பயன்படுத்துகின்றனர். தமிழ் மொழியிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் உள்ளது தான். ஆனால் குறிப்பிட்ட அளவே உள்ளது. ராபர்ட் கால்டுவெல் தமிழ் மொழி மூலத்தில் இருந்து உருவான மொழிகளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் திராவிட மொழி குடும்பம் என்று அழைத்துள்ளார். உண்மையில் தமிழ் மொழியில் இருந்து உருவானது தான். ஆனால் தமிழ் மொழி குடும்பம் என்று அழைத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து விடக்கூடாது என்று ஆட்சியில் இருக்கும் பிற மொழியினர், இப்படி திராவிட மொழி குடும்பம் என்று பெயரை மாற்றி அழைத்து பெரிய தவறு செய்கின்றனர். தமிழ் நாடு தொல்லியல் துறையில் சவுராஷ்டிரா நாயுடு ரெட்டி, நாயர், மேனன், நம்பியார், முதலியார் பிள்ளைமார், கன்னட பிராமணர், தெலுங்கு பிராமணர், மலையாளிகள் கையில் உள்ளது.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 месяца назад +37

    நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் ஏற்க மாட்டோம்... தமிழ் மொழிக் குடும்பம்......... தமிழ் தான் மூல மொழி அதில் இருந்தே பிற மொழிகள் தோன்றின....

  • @ELLALAN19
    @ELLALAN19 2 месяца назад +16

    தமிழ் ,தமிழ் மொழிக்குடும்பம்❤

    • @ohmtptv7044
      @ohmtptv7044 15 дней назад

      திராவிட குடும்பம் இல்லை

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 2 месяца назад +10

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி எம் தமிழ் குடி ......💪

  • @satheeshkumar5243
    @satheeshkumar5243 2 месяца назад +19

    🌏மங்காத தமிழேன்று சங்கே முழங்கு.💐

  • @kannan6165
    @kannan6165 2 месяца назад +49

    உலகில் தொடரிலக்கிய வரலாறு உள்ள ஒரேமொழி, தமிழ்மொழி மட்டுமே!

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf Месяц назад +1

      Oldest evidence of Tamil is itself is 600 BCE. Indus valley is 3000 BCE. Indus valley is Not Sanskrit or Tamil.

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 2 месяца назад +17

    தமிழ் மொழி குடும்பம்

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf Месяц назад +1

      Oldest evidence of Tamil is itself is 600 BCE. Indus valley is 3000 BCE. Indus valley is Not Sanskrit or Tamil.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 месяца назад +15

    தமிழ் மொழி குடும்பம்.. தமிழ் கிளை மொழிகள் என்று சொல்ல மனம் வராது இந்த திராவிட கூட்டத்திற்கு..

    • @nature1369
      @nature1369 2 месяца назад

      அவர்களின் மொத்த எண்ணத்தையும் ஒரே வரியில் சொல்லி விட்டீர்களே.
      அதை மறைக்கத்தான் இத்தனை உருட்டு உருட்டுகிறார்கள்.

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +5

    ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பொக்கிஷம். ❤ நன்றி ❤

  • @varatharajan1404
    @varatharajan1404 2 месяца назад +9

    'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்'

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்பேச்சு

  • @தமிழ்_ஆற்றுப்படை

    திராவிட வண்டிச் சில்லு உடைஞ்சது தெரியாம மாடு வண்டில இழுக்குது...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @thashthash4953
    @thashthash4953 2 месяца назад +8

    மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
    தமிழி குடும்பம்.

  • @Indianthatha3
    @Indianthatha3 2 месяца назад +32

    திரவிடன் என்பவன் யார் ? 😂 அவன் வரலாறு என்ன

    • @Darth_manick
      @Darth_manick 2 месяца назад +6

      Dei 6th class history book padida tharkuri😂

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад +4

      ஓட்டுண்ணி thats all your honour.

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 месяца назад

      @@Darth_manick tharkuri bookla ivana mathiri aalunga uruutunathu than iruku dravidanna yaaru 50,000 yrs ku munadi ula mootha mozhithan tamizh....ne padida tharkuri..

    • @tamilnesan1297
      @tamilnesan1297 День назад

      ​@@Darth_manickநீ படிச்சல்ல சொல்லு

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +3

    ❤ ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம! திராவிட வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தலை அடமான ம் பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவுகள்! ! சங்க கால! குமரி கண்டம்! உதய சூரியன்! ! பாகிஸ்தான்! கஜகஸ்தான்! ஆப்கானிஸ்தான்! ! ஸ்தானம்! சமஸ்கிருதம் வார்த்தை! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! ! ! ஒரே கலாச்சாரம் பண்பாடு! ஒரே பாரதம்! ! ! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு தான் பிரிவினை! ஆதாரம்! நாவல் தீவு! தமிழ்! ஜம்பூதிபே! வேதம்! ஜம்பூ=====நாவல்!!!! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான்! ! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! தமிழ் ஆரிய வார்தை அர்த்தம் கண்டு பிடி! எல்லா குழப்பம் மும்! நீங்கும்! ! இராமர் ஆரிய என்று அழைக்கிறார்! இராவணன் ஆரிய என்று அழைக்கிறார்! புத்தர் ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! ! இராமாயணம் தில் வாலி! குரங்கு ஆரிய! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! மரியாதை வார்த்தை! ஆரிய! ஐய்யன் வள்ளுவர்! ஐய்யா! அய்யனார்! அய்யர்! ஐய்யப்பண்! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! பிரிட்டிஷ் வம்சாவளி வஞ்சகம் கல்வியறிவு தான் பிரிவினை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!

    • @ohmtptv7044
      @ohmtptv7044 15 дней назад

      திராவிடம் என்பது (சமஸ்கிர)ஆரியச்சொல்லென்றால் சமஸ்கிரதமொழிக்கு முந்திய தமிழ்மொழி எப்படி திரவிட குடும்பமாகும்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 19 дней назад

    Dr Balakrishnan sir is a great man...... His research and outcomes have been coming in Facebook from 2014, I think without his name.... Superb explanation.....
    Since Thamizh society had excellent sea navigation, they were able to reach Sindh plains very quickly.
    Almost all names of the major cities of Arabian sea's coastal areas have Thamizh names......
    Dolaa Veera of Gujarat Kutch area can be renamed to "Tholaa Veera or Tholan Veeran" meaning "Courageous friend".....
    Superb findings & explanations from our IAS sir.......

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 2 месяца назад +4

    அய்யா உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள்.உங்கள் videos English மற்றும் ஹிந்தியில் வேண்டும் அப்படி தான் தமிழ் பெருமை இந்திய முழுக்க பரப்ப உதவும்❤

    • @nature1369
      @nature1369 2 месяца назад

      Unmai aiya. Dravida moliyaiyum serthu kelungal. Dravidargalum kettu therinthu kolvaargal

  • @akashp2165
    @akashp2165 Месяц назад +1

    மகிழ்ச்சி

  • @hinthuhinthu6437
    @hinthuhinthu6437 2 месяца назад +2

    வாழ்க தமிழ்

  • @Arul055
    @Arul055 2 месяца назад +5

    திராவிடம் அல்ல தமிழ்

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +5

    திராவிடர், நாகர், தமிழர் இவை எல்லாமே ஒரே பூர்வ குடி மக்களை தான் குறிக்கும்...
    ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பொக்கிஷம். ❤ நன்றி

  • @indhuvina7927
    @indhuvina7927 2 месяца назад +7

    திராவிட குடும்பம்னு ஒரு மொழி இருக்குதா 🤔🤔எத்தனை திராவிடம்.....வாயில தமிழ் மொழினு வரமாட்டேங்குது

  • @Arasa왕
    @Arasa왕 2 месяца назад +1

    The reporter voice is very slow clam and pleasent. Most Indians don't know this. Very pleasant to listen 👏♥️

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 месяца назад +9

    திராவிட மொழிக் கூட்டம் என்றொனறில்லை, அது தமிழியமொழிக் குடும்பத்தைச்சேர்ந்தது, திருத்திக்கொள்ளூங்கள்.

  • @Search-hy3rd
    @Search-hy3rd 2 месяца назад +7

    There was no aryam and Dravidam before 3000 years.

  • @maninadar5152
    @maninadar5152 2 месяца назад +16

    Dravidam illa .... Just Tamizh!!!....

  • @SenthilKumar-w1v
    @SenthilKumar-w1v 2 месяца назад +7

    முதலில் திராவிட மொழி எது, எப்படி இருந்தது என்று கண்டுபிடியுங்கள். பிறகு அதன் குடும்பத்தை பற்றி பேசலாம். தமிழ் மொழியை பேசலாம்.

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 2 месяца назад +13

    நீங்கள் பேசுவது
    முரணாக இருக்கிறது
    தமிழோடு தொடர்பு கொள்ள கொண்ட ஊர் பெயர்கள்
    இருக்கிறது
    ஆனால் இது தமிழ் இல்லை
    வேடிக்கை தான் உங்கள் பதில்
    தமிழ் மொழிக் குடும்பம்

    • @Chennai...
      @Chennai... 2 месяца назад +6

      திராவிட மொழி குடும்பம் என்று சொல்ல வில்லை என்றால் திராவிட முதல்வர் கோபப்படுவார்

    • @alanalan6884
      @alanalan6884 2 месяца назад

      தமிழ்தான்திராவிடம்
      ஆரியர்கள்
      தமிழ்என்றுசொல்வவராதுதிரமிள்என்றுபேசிதிரமிளர்திரமிள்ஆகிஆங்கிலேயர்வரவுக்குபின். திராவிடர்ஆகியது
      ​@@Chennai...

    • @nature1369
      @nature1369 2 месяца назад

      ​@@alanalan6884 intha poiyave ethanai naalaiku uruttuveenga.

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 2 месяца назад +5

    பூம்புகார்
    15000 வருடம் முன்பு
    இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது.
    சிந்து வெளியில் படைக்கப் பட்ட இலக்கியம்
    ஒன்று கூற முடியுமா.
    இல்லையே..

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 2 месяца назад +2

      நீங்கள் சொல்லும் காலத்தில் எழுத்து நடை முறையில் இல்லை

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Месяц назад

      15000 வருடம் முன்பு
      பூம்புகார் இருந்தது என்று தான் கூறினேன்.
      பூம்புகார் அழிவுக்கு
      பின்னாளில் வந்த இலக்கியம் கூறுகிறது.
      ஆனால்
      15000 வருடங்களுக்கு முன்பே ஊர் பெயர் இருந்துள்ளது.
      எனவே
      இங்குள்ள ஊர் பெயர்கள் தான்
      அங்கே சென்றிருக்க முடியும்.
      கடல் கோளால் இங்கேயிருந்து சென்றவர்கள்
      கொற்கை
      மதுரை வஞ்சியின் நினைவாக அங்கேயும் பெயர் சூட்டி வைத்து
      நினைவை போற்றியுள்ளனர்

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Месяц назад

      @@MamannanRajarajan-ep6wt இரண்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஒன்று அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா அங்கிருந்து வந்தவர்கள் தான் நாடோடிகளாக ஒவ்வொரு பகுதிகளில் தங்கியிருந்து பின் தமிழகத்திற்கு செட்டில் ஆனவர்கள். இரண்டாவது கடல்கோலால் பாதிக்கப்பட்டு சிந்து சமவெளி குமரிக்கண்டம் பகுதியில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள்

  • @PremSingh-tz2ng
    @PremSingh-tz2ng 2 месяца назад

    Very nice sir, we are supporting your social service.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 месяца назад +1

    🙏💐Aiya Avarkalukku Mikka Nantri 💐 🙏

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg 2 месяца назад

    Thank you for giving this information sir

  • @balakumaran4699
    @balakumaran4699 2 месяца назад +6

    சிந்து சமவெளி நாகரிகம்
    ஆரிய நாகரிகம் - பொய்
    திராவிட நாகரிகம் - பித்தலாட்டம்
    தமிழர் நாகரிகம் எனபதே உண்மை.

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 18 дней назад

      😂😂😂நீ மட்டும் தான் சொல்லிகனும்

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Unicorn horse asvametha yagam mathiri eruku

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 2 месяца назад +5

    திராவிடம் என்று ஒரு மொழி இருந்ததா.
    அதிலிருந்து
    உருவான மொழிகளா
    மற்ற மொழிகள்.
    திராவிடம் என்ற தனி
    மொழியில்
    எழுதப் பட்ட ஒரு நூலை காட்ட முடியுமா.
    திராவிடம் என்ற மொழியில் சங்க இலக்கியம் உண்டா.
    😂😂

  • @JavvathuSuresh
    @JavvathuSuresh Месяц назад +1

    கால்டுவெல் என்று சொல்லும்போது நீங்கள் சொல்வது உண்மை என்று ஏற்க முடியாது

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 месяца назад +2

    Tamil❤❤❤❤❤

  • @RamaKrishnan-b4j
    @RamaKrishnan-b4j 2 месяца назад +1

    அதிபர் சீமான் க்கு வாழ்த்துகள்

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 месяца назад +5

    Tamizh mozhi kudumbam....dravidam epo vanthichi 1856 laya....

  • @RajKarthik-n3y
    @RajKarthik-n3y 2 месяца назад

    So handsome Krishna ❤️

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 месяца назад +4

    Diravidammnnu koovaathingada 😢😢😢

  • @drunkenmonkey3435
    @drunkenmonkey3435 2 месяца назад +13

    It is not dravida moli it is tamil moli

    • @perambu3441
      @perambu3441 2 месяца назад

      அடிப்படை சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. முந்தைய காலங்களில் பிராமணர்கள் ரோமா ஜிப்சிகளைப்(Roma Gypsy) போல நாடோடிகளாக வாழ்ந்தனர், எனவே அவர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் ஆசிய மொழிகளின் தாக்கம் உள்ளது. சமஸ்கிருத வேதங்கள் பழமையானவை என்று கூறுவதற்கு எந்த தொல்லியல் ஆதாரமும் இல்லை. சமஸ்கிருதம் என்பது பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் கலவையாகும், மேலும் அது தன்னை மேம்படுத்திக்கொள்ள மற்ற மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் இருந்து வார்த்தைகளை உள்வாங்கியுள்ளது. சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து இல்லை, பல நூற்றாண்டுகளாக தமிழ், சாரதா, சித்தம், நகரி போன்ற பிற மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியது, 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தேவநாகரி எழுத்துக்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியது, ஆனால் சமஸ்கிருத ஆதரவாளர்கள் இதை மறைத்து, பிற மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றின என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் நாடோடியாக இருந்த பிராமணர்கள் பின்னர் தங்களை மத குருக்களாக உயர்த்திக் கொண்டனர், இது அவர்களின் கலப்பு மொழி சமஸ்கிருதத்தை தெய்வீகமானதாகவும் மற்றும் கலாச்சாரத்தை உயர்ந்ததாக அறிவிக்க அவர்களுக்கு உதவியது. சமஸ்கிருதம் ஒரு சிறந்த மொழியாக அல்லாமல், மத ரீதியாக பரவியுள்ளது, உதாரணமாக அரபு மொழி உலகம் முழுவதும் உள்ள பன்மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்களால் மதரீதியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே அரேபிய மொழியை பலர் பயன்படுத்துகின்றனர் என்ற காரணத்திற்காக அதை மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய் என கருத இயலாது.

  • @tamilnesan1297
    @tamilnesan1297 День назад

    திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பது தெரிந்த நபரே தமிழ் என்பதை திராவிட மொழிக்குடும்பம் என்பது வேடிக்கையாக உள்ளது...

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Meen pakathula 7 kodu eruku or meen pakathula 5 kodu eruku
    Meen erukurathu kadal
    Kadal erukurathu continents
    7 continents oda kadal symbol than meen with line

  • @alwinjesu3857
    @alwinjesu3857 Месяц назад

    👍🏿

  • @perambu3441
    @perambu3441 2 месяца назад +3

    Basic Sanskrit is the language of the Brahmins. In earlier times the Brahmins lived as nomads like the Roma Gypsies, so their language, Sanskrit, is influenced by European, Russian and Asian languages. There is no archeological evidence to suggest that the Sanskrit Vedas are ancient. Sanskrit is a mixture of many languages ​​and dialects and it has absorbed words from other languages ​​and dialects to improve itself. Sanskrit does not have its own script, for centuries it used other language scripts like Tamil, Sarada, Siddha, Nagari etc. It started using Devanagari script completely after 18th century, but Sanskrit proponents hide this and falsely propagandize that other languages ​​originated from Sanskrit. The once nomadic Brahmins later promoted themselves as religious priests, which enabled them to declare their mixed language Sanskrit divine and culture superior. Sanskrit has spread religiously rather than as a superior language, for example Arabic is used religiously by multilingual Muslims around the world. So Arabic cannot be considered the mother of all other languages ​​just because it is used by many people.

  • @தமிழ்_ஆற்றுப்படை

    பல தடவை திராவிடம் திராவிடம் என்று ஓதும் போது விளங்குகிறது திராவிடம் சாவின் உள்ளது என்று.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад

      இல்ல, தமிழ் மொழி இருக்கும் வரை திராவிடம் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.

  • @தமிழ்_ஆற்றுப்படை

    சிந்துவெளி இருந்தப்போ திராவிடம் எங்கையா இருந்தது...

    • @jeyarajselvanayagam
      @jeyarajselvanayagam 2 месяца назад

      சிந்து வெளி நாகரிகம் என்பதே திராவிட நாகரிகம் தான். திராவிட நாகரிகம் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசுபவர்களையே குறிக்கிறது. இதில் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்பது தமிழுடன் சமஸ்கிருதம் கலந்த கலவையாக உள்ளது. தமிழிலும் சில வட மொழி கலப்பு இருந்தாலும் தமிழ் தனித்தே இயங்குகிறது. இந்த திராவிட மொழி எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் அரபு தேசத்தில் இருந்து ஒரு கூட்ட மக்கள் இது பெருங்கூட்டம் ஆரியரின் வருகைக்கு முன் 1000ம் ஆண்டுகளுக்கு முன்பாக வந்து இந்தியாவில் சிந்து ஆற்றங்கரையில் குடியமர்ந்தவர்கள். இவர்கள் அரபு தேசத்தில் முகமதியர் மற்றும் ஆங்கிலேயேரோடு கிமு3500 களில் வசித்து வந்த போது தமிழை மட்டுமே எழுதியும் பேசியும் வந்தவர்கள். சரி, இந்த அரபு தேசத்துக்கு தமிழ் எப்படி சென்றது என்பது தானே கேள்வி. சந்தேகமே இல்லாமல் குமரிக்கண்டத்தில் இருந்து தான் சென்றிருக்கிறது. இவைகள் எல்லாவற்றையும் அறிய ஒரே வழி சங்க இலக்கியங்களோடு பைபிள் என்று சொவ்லப்படுகிற பரிசுத்த வேகத்தோடு ஒப்பீடு செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே தமிழே உலகில் வாழ்கிற ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என புலப்படும். வாழ்க தமிழ்.

  • @desinguraja9595
    @desinguraja9595 Месяц назад +1

    கருதுகோள் சொல்றீங்க... ஆதாரம் என்ன என்று சொல்லவில்லையே..

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 месяца назад +2

    பரவாயில்லையே .பிராகுய் மொழி பற்றி சொல்கிறாரே பாகிஸ்தானில் பழங்குடி மக்களின் மொழி தமிழின் பிராகுய்

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky 2 месяца назад

    ❤❤❤

  • @thirupathim5586
    @thirupathim5586 2 месяца назад +3

    Dravida mozhi endru oru mozhiye kidaiyadhu.

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 2 месяца назад +1

    Excellent sir. Thank you for the fascinating information

  • @SekarThamizan
    @SekarThamizan 2 месяца назад +21

    திராவிடன் என்கிற சொல் எப்போது உருவானது? தமிழ் எப்போது உருவானது?
    தவறு என்று தெரிந்தும் திரும்ப தரும்ப திராவிட நாகரீகம் என்று ஏன் கூறவேன்டும் தமிழர் நாகரீகம்னு சொல்ல மணம் ஒப்பவில்லையோ!?

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 18 дней назад +1

      சங்க இலக்கியத்தில் திராவிட சொல் உள்ளது.
      படிக்காத தற்குறி
      திமுக வழக்கறிஞர் சரவணன் கூறினார்

  • @Search-hy3rd
    @Search-hy3rd 2 месяца назад +4

    All Indus valley scripts is discovered in thamizh naadu only. All scripts can read in thamizh only.And that time there was no Sanskrit ..... so no imposing of Sanskrit on Thamizh languages family .....so there was no dravidam before 3000 years.... so it is wrong to call it as Dravidian civilization
    It was purely Thamizh civilization .

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 2 месяца назад

      இதிலிருந்து என்ன தெரிகிறது ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கி பின் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள். இதை சொன்னால் எவனும் நம்ப மறுக்கிறார்கள்

  • @PKStar-cg1ft
    @PKStar-cg1ft Месяц назад +1

    We are Tamilian not a dravidian..Ivar mothalil tamiler ah..

  • @spidey-editz4103
    @spidey-editz4103 Месяц назад

    இராபர்ட் கால்டுவெல் கூறிய திராவிட மொழிக் குடும்பம் என்பதை பாலகிருஷ்ணன் திராவிட மொழிக்குடும்பம் என்பதை வழிமொழிந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது

  • @shanmugamarumugam9762
    @shanmugamarumugam9762 Месяц назад +2

    Why Dravidam why not tamil

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Oru velai building katti koduthathu vera people vaalthathu vera people ah iruntha

  • @rajasekaran256
    @rajasekaran256 Месяц назад

    🎉👍✌️👌💯💯💯💯💯

  • @sumankugathas959
    @sumankugathas959 2 месяца назад +2

    நீ சொல்வது உண்மை என்றால் நேரடி விவாதத்தின் மூலம் நிருபிக்கவும்

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Indus valley dancing girl bangles , panjab gujarat kutchi language people are same

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 Месяц назад +2

    எதற்க்கெடுத்தாலும் திராவிடம் திராவிடம் ஆங்கிலேயர் வருவதற்கு முன் திராவிடம் என்ற சொல்லே இல்லை.
    இது தமிழர்களின் நாகரீகம் திராவிட நாகரிகம் அல்ல.

  • @jezzant23
    @jezzant23 Месяц назад +2

    தமிழ் திராவிட மொழி அல்ல.
    திராவிடக் கருத்தும் அதன் தோற்றமும் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அறிஞர்களால் "திராவிட" என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழின் சொந்த வளமான இலக்கிய பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாள வரலாற்றையும் கொண்டது எம் தமிழ்.

  • @Khepri531
    @Khepri531 Месяц назад +2

    Please don't use the word diravidam ...it is disrespectful to Tamil

  • @ohmtptv7044
    @ohmtptv7044 15 дней назад

    திராவிடம் என்பது (சமஸ்கிர)ஆரியச்சொல்லென்றால் சமஸ்கிரதமொழிக்கு முந்திய தமிழ்மொழி எப்படி திரவிட குடும்பமாகும்.
    ஐயா உங்கள் சேவைக்கு நன்றி ஆனால் தமிழ் கும்பத்தை இல்லாத திராவிடகுடும்பமென்று குறிப்பிடவேண்டாம்

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Indus valley men naetri kayaru katti erukanga athu tamilar marabhu ilai egypt marabu

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 Месяц назад +1

    Kedaipadhellam thamizh kalvettu. Aprom dravida mozhi kudumbam nu epdi sollalam 😅. Thamizh mozhi kudumbam nu sonna enna koranju poogudhu 😂

  • @Tamilan814
    @Tamilan814 Месяц назад

    டேய் . பணம் வாங்கிட்டு இப்படி பேசுறான் . தமிழ் மொழி குடும்பம் என்று சொன்னால் உனக்கு என்னடா ??

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Месяц назад

    TAMILS MIGRATED FROM KUMARI KANDAM,WENT UPTO HIMALAYAS,& PAKISTAN & AFGHAN AREAS, known as IVC.ARYAN INVASION FORCED MAJORITY OF THEM AS DASYUS/SUTHRAS, REST OF THEM spreaded ALL OVER INDIA, EXCEPT TAMIL NADU & lived under aryan rule.

  • @CHRS-ri5mf
    @CHRS-ri5mf Месяц назад

    Oldest evidence of Tamil is itself is 600 BCE. Indus valley is 3000 BCE. Indus valley is Not Sanskrit or Tamil.

  • @sengutuvant7991
    @sengutuvant7991 2 месяца назад +5

    தமிழ் மொழி குடும்பம் என்று அழைக்கலாம்

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Месяц назад

    Telugu as a Language originated in 6th ad during Chalukya DYNASTY! All prevalent Tamil Words were give a new Telugu status ,thru mixing Tamil Language with Sanskrit Language! Dravida means Dakshina or Southern Brahmins AS AGAINST ARYA VARDHANA BRAHMINS? All south indian languages were created during period of kings, before coming of British, by Brahmin Priests of south India, !!! no Language as Dravida, no People called Dravida? only TAMIL, TELUGU, TULU, MALAYALAM,ORIYA!ALL BORN OUT OF TAMIL ONLY as per great linguistic scholar MANONMANIYAM SUNDARAM ADIGALAAR!

  • @ananthanr8938
    @ananthanr8938 2 месяца назад

    Caldwell. John Marshall and people who belong to the Royal Asiatic society all from the same dump. They create a makeup something where there is nothing. First Mr Balakrishnan has to say what is the meaning of dravidia. What it denotes. He is contradicting himself. If we the Tamil race is searching for our identity from Thenmadurai 14000 years ago how come IVC which is only 5000 to 7000 years old only found in North West Bharat is related to us.

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh Месяц назад

    Sir please tell it Tamil family language. Don't say dravida family if it is true then where is the dravida language. Dravida is a sanskrit word,
    Then how tamil comes under sanskrit. your are a VIP, so please don't do wrong propaganda. thank u sir. Last one my mother tongue is telugu.

  • @drskb2934
    @drskb2934 2 месяца назад +5

    சந்து சமவெளி பாடி லேங்வேஜ் பற்றி பேசர ஆள்?? தெய்வ வழிபாடு பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தால் எப்படி?? ஏமா ரிப்போர்ட் கேளுமா!!😅😂😅

    • @perambu3441
      @perambu3441 2 месяца назад

      அடிப்படை சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. முந்தைய காலங்களில் பிராமணர்கள் ரோமா ஜிப்சிகளைப்(Roma Gypsy) போல நாடோடிகளாக வாழ்ந்தனர், எனவே அவர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் ஆசிய மொழிகளின் தாக்கம் உள்ளது. சமஸ்கிருத வேதங்கள் பழமையானவை என்று கூறுவதற்கு எந்த தொல்லியல் ஆதாரமும் இல்லை. சமஸ்கிருதம் என்பது பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் கலவையாகும், மேலும் அது தன்னை மேம்படுத்திக்கொள்ள மற்ற மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் இருந்து வார்த்தைகளை உள்வாங்கியுள்ளது. சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து இல்லை, பல நூற்றாண்டுகளாக தமிழ், சாரதா, சித்தம், நகரி போன்ற பிற மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியது, 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தேவநாகரி எழுத்துக்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியது, ஆனால் சமஸ்கிருத ஆதரவாளர்கள் இதை மறைத்து, பிற மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றின என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் நாடோடியாக இருந்த பிராமணர்கள் பின்னர் தங்களை மத குருக்களாக உயர்த்திக் கொண்டனர், இது அவர்களின் கலப்பு மொழி சமஸ்கிருதத்தை தெய்வீகமானதாகவும் மற்றும் கலாச்சாரத்தை உயர்ந்ததாக அறிவிக்க அவர்களுக்கு உதவியது. சமஸ்கிருதம் ஒரு சிறந்த மொழியாக அல்லாமல், மத ரீதியாக பரவியுள்ளது, உதாரணமாக அரபு மொழி உலகம் முழுவதும் உள்ள பன்மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்களால் மதரீதியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே அரேபிய மொழியை பலர் பயன்படுத்துகின்றனர் என்ற காரணத்திற்காக அதை மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய் என கருத இயலாது.

    • @Darth_manick
      @Darth_manick 2 месяца назад +5

      There were no temples found in Indus valley

  • @தமிழ்_ஆற்றுப்படை

    சிந்துவெளி இருந்தப்போ திராவிடம் எங்கையா இருந்தது...

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад +1

      அப்போ பெயர் வச்சுட்டானுங்க இனி அதை மாற்றனும்.

    • @alanalan6884
      @alanalan6884 2 месяца назад

      நண்ம்பரே
      தமிழர்கள்தமிழ்என்றுசரியாக
      உச்சரிக்கிறார்களா
      இல்லையே
      வந்தேறியவர்கள்தமிழ்என்றுசொல்லவராமல்திரமிள்என்றுபேசகயதுதான்பின்நாட்களில்திராவிடம்ஆனது😅