16*26 அளவுள்ள 1 சென்ட் ஹவுஸ் இன்டர்லாக் வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2024
  • #housetour #trendingvideo #veedu #hometour #house #home #homevlogs #onecenthome. #support #1centhouse #interior. #trendinghometour #kitchen #kitchentour #lowbudgethomes #lowbudgethouse #lowbudgetvilla #duplexhouse. ‪@villagebuddyschannel7841‬

Комментарии • 160

  • @sabari8224
    @sabari8224 Месяц назад +14

    உங்கள் வீடு அழகாக இருக்கிறது சகோதரி... நன்றாக plan பண்ணி கட்டியிருக்கிறீர்கள்.... நாம் சொல்வதைப் புரிந்து வீடு கட்ட தகுந்த engineer மற்றும் வேலையாட்கள் அமைய வேண்டும்... அதுதான் எனது யோசயையும்.... வாழ்த்துக்கள் சகோதரி... என் மனைவிக்கும் குழந்தைக்கும் இதேபோல் குட்டியாக அழகாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை.... சீக்கிரமாக கட்டுவோம்....

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees 26 дней назад +2

    வீடு அருமை சகோதரி.வாழ்த்துக்கள்

  • @loganayagi5401
    @loganayagi5401 2 месяца назад +14

    Super sister nalla plan nangalum ippadi than vedu katalam irunthom correcta time home tour potatharku நன்றி

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen 2 месяца назад +7

    Unga veedu romba nalla iruku

  • @kvijaya2760
    @kvijaya2760 14 дней назад +1

    Sister வீடு Super - ர இருக்கு

  • @amsavalli6443
    @amsavalli6443 10 дней назад +1

    Super house sis...❤

  • @paattupaadava646
    @paattupaadava646 19 дней назад +1

    Romba nalla iruku veedu...

  • @jeevithadurai103
    @jeevithadurai103 19 дней назад +1

    Well planned home super 👍👍👍

  • @eswars341
    @eswars341 2 месяца назад +3

    Clear and Good Explanation of your home tour👌

  • @jollyjourney2787
    @jollyjourney2787 Месяц назад +3

    அருமையான பதிவு வாழ்க வளர்க ❤

  • @Sandy-kb8pc
    @Sandy-kb8pc 2 месяца назад +2

    Good one!

  • @sankararunachalam3066
    @sankararunachalam3066 Месяц назад +1

    Super sister nalla plan.

  • @Izaan_the_cat
    @Izaan_the_cat 28 дней назад +1

    Masha Allah ❤❤❤❤ super

  • @bhagavathysd9135
    @bhagavathysd9135 2 месяца назад +2

    Super.. Vazhga valamudan

  • @saranyat6011
    @saranyat6011 Месяц назад +2

    really superb

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 2 месяца назад +3

    Azhaga irukku unga veedu❤❤

  • @fathimalm6316
    @fathimalm6316 Месяц назад +2

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrr❤

  • @vpkolam34
    @vpkolam34 10 дней назад +1

    House super

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 22 дня назад +1

    Beautiful well planned home ❤

  • @sankaranarayanan365
    @sankaranarayanan365 2 месяца назад +2

    Super

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 2 месяца назад +3

    Awesome vaaizha valamuden

  • @arusuvaisamayalarattai5779
    @arusuvaisamayalarattai5779 2 месяца назад +2

    Romba nallaa irukku ma வாழ்த்துக்கள்🎉

  • @shakinat-hl4kq
    @shakinat-hl4kq Месяц назад

    Super 👌.

  • @Pugal16
    @Pugal16 Месяц назад +2

    Nice house akka..❤

  • @manimegalai5874
    @manimegalai5874 29 дней назад +1

    Super👌plan akka

  • @user-cy2gm7tk1v
    @user-cy2gm7tk1v 2 месяца назад +1

    Super akka.....sirusa katti perusa vazha valthukkal

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  2 месяца назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க நீங்க இந்த மாதிரி கமெண்ட் பண்றப்ப உங்க கமெண்ட்ஸ் படிக்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @CheerfulNeuron
    @CheerfulNeuron Месяц назад +1

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்குங்க 🎉🎉🎉🎉🎉

  • @creativity6855
    @creativity6855 27 дней назад +2

    வீட்டின் பெட்ரூம் பூஜை ரூம் இப்படி தனிதனியாகஅளவுகள் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ❤..எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு sister❤

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  25 дней назад

      அடுத்த தடவை கண்டிப்பா விளக்கமாக சொல்கிறேன் Thank you so much pa 🙏

  • @yahavitv5954
    @yahavitv5954 Месяц назад +1

    Veedu super sister

  • @Thilakavathi1982
    @Thilakavathi1982 2 месяца назад +2

    Super da.very nice speech.wonderful house. Congratulations da

  • @karthiks1403
    @karthiks1403 Месяц назад +1

    Super sister nala plan super ra iruke home good luck for ur feature 😊

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад

      Thank you so much pa🙏 உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி இதே மாதிரி எல்லா வீடியோஸையும் நீங்க பாக்கணும் என்னுடைய சேனலை சப்போர்ட் பண்ணனும்

  • @PPriya-ek6yg
    @PPriya-ek6yg Месяц назад +1

    உங்க வீடு சூப்பர் அக்கா

  • @RadhaKrishnan-bw7vk
    @RadhaKrishnan-bw7vk Месяц назад +1

    Super sister

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections Месяц назад +1

    Superb sis...🎉🎉❤❤❤

  • @snamachivayam3294
    @snamachivayam3294 Месяц назад +1

    Super sister very nice and beautiful house. Ur speech is very clear... All the best and god bless u sister...

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад +1

      Thank you so much pa🙏 உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @_Mk7674
    @_Mk7674 2 месяца назад +1

    Super akka😊

  • @ashok2188
    @ashok2188 Месяц назад +2

    Plan attach panna use fulla irukkum

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад

      பிளான் கிடைச்சதுனா கண்டிப்பா இந்த வீடியோல சொல்றேன் பா

  • @user-sw5pv1kj9g
    @user-sw5pv1kj9g Месяц назад +1

    Super akka

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 11 дней назад

    Nice sister 😊❤😊

  • @malarmanikandan6922
    @malarmanikandan6922 2 месяца назад +5

    Romba azhaga neeta super va iruku sister unga vidu

  • @Dilakrisvi
    @Dilakrisvi 2 месяца назад +1

    Super sis, congratulations.

  • @akilesh9753
    @akilesh9753 17 дней назад +1

    🏠❤❤

  • @user-xm2mc4yt4j
    @user-xm2mc4yt4j 16 дней назад +1

    Congratulations sister

  • @alliswell1000
    @alliswell1000 18 дней назад +1

    Sister உங்க வீடு front design super. ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்புக முன்பகுதி ய.....

  • @maskifam2011
    @maskifam2011 2 месяца назад +3

    Am also preferable this types of Home

  • @nandhini2822
    @nandhini2822 2 месяца назад +1

    Romba alga iruku akka

  • @cutesakthi4468
    @cutesakthi4468 Месяц назад +1

    Supera iruku akka.. ithe mathiri appdiye katalam iruken... Evolo Achu ka motama..??

  • @SS_fashion_tailoring
    @SS_fashion_tailoring 13 дней назад +1

    Sister 19*56 veedu kaatunga sister pls

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  13 дней назад

      இந்த அளவுல வீடு இருந்துச்சுன்னா கண்டிப்பா வீடியோல எடுத்து போடுறங்க வேற வீட்டோட அளவுகளும் நம்ம வீடியோல இருக்கு நீங்க செக் பண்ணி பாருங்க

  • @beautybreezes669
    @beautybreezes669 День назад +1

    Indha veedu katta yevlo selavu aagum

  • @pirathina1893
    @pirathina1893 6 дней назад +1

    அக்கா புள் வீடுமே பூசிட்டிங்களா

  • @fathimalm6316
    @fathimalm6316 Месяц назад +1

    Sister my home 3 centu sangal katuna 22 lakh aproved bore corporation water elam sathu oru 2 lakh totally 24 na colour paint panala

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 Месяц назад

    Ungal veedu migavum azhaha eruku neega ena padichi erukinga? Neega oru engineer tha erupinga my dear friend...unga veetai pathu ungalaiayum ungal veetaiyum enaku romba pudihi pochi my friend... unba video today tha parthen... unga channal na subscribe paniten my friend...you house simly very beautifull 👍
    Neegaa romba azhaha erukiga ❤

  • @elshaddai382
    @elshaddai382 18 дней назад +1

    Which place

  • @lokeshm3931
    @lokeshm3931 Месяц назад +1

    House total budjet evalavu achi akka

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад

      Videos lasta சொல்லி இருப்பேங்க கொஞ்சம் செக் பண்ணி பாருங்க

  • @Joshua75000
    @Joshua75000 17 дней назад +1

    Total cost how much

  • @Guru-uk4pm
    @Guru-uk4pm Месяц назад +1

    Sofa epdi antha 2 feet stair la vanthathu??

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад +1

      படிக்கட்டுல எப்படி சோபா வந்துச்சுன்னு சொல்லி கேக்குறீங்கன்னு நினைக்கிறேன் படிக்கட்டோட அளவும் சோபோட அளவும் கொஞ்சம் முன்ன பின்ன தான் இருந்துச்சு கொஞ்சம் சிரமமாக தாங்க இருந்துச்சு பட் சோபா உள்ள வந்துருச்சு 3 சீட்டர் சோபா தான் 2 அடிக்கு கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு ஆனா பட்டர் கொஞ்சம் ஈசியா தாங்க இருந்துச்சு ரொம்ப சிரமம்லாம் இல்ல பட் உள்ள வந்துருச்சு

    • @Guru-uk4pm
      @Guru-uk4pm Месяц назад

      @@villagebuddyschannel7841 superb sister

    • @Guru-uk4pm
      @Guru-uk4pm Месяц назад +1

      @@villagebuddyschannel7841 superb sister

  • @anandanr4029
    @anandanr4029 Месяц назад +1

    Clear home tour. Can you share interior contacts and their price

  • @vedachannel4843
    @vedachannel4843 2 месяца назад

    Neenga entha uru sis

  • @GopinathS-on7uu
    @GopinathS-on7uu Месяц назад +1

    motha budget evlo mam including land ratee

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 2 месяца назад +3

    House build pana evlo rate aachidhu ma??

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  2 месяца назад

      இந்த வீடியோலயே லாஸ்ட்டா நான் சொல்லி இருப்பங்க ஏதாச்சு டவுட் இருந்தாலும் கேளுங்க

    • @shobanamurugesu3850
      @shobanamurugesu3850 2 месяца назад +1

      @@villagebuddyschannel7841 yes ma i saw. indha interlock bricks safea? indha bricks mela cement poosirukingala? nails adika mudiyuma? electrical work pudhusa connection kudukanumna mudiyuma ma? Wall le water poiruma?

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  2 месяца назад

      இன்டர்லாக் பிரிக் கல்லு ஒன்னும் பிரச்சனை இல்லை அந்த கல்லு மேலே நம்ம பூசிக்கலாம் எல்லா வேலையும் செய்து கொள்ளலாம் நன்றி

  • @athila6666
    @athila6666 2 месяца назад

    Tv unit ku cost evlo vsnthuchi

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  2 месяца назад

      10 to 12 ஆயிரம் ரூபாய் வரை pa சரியா தெரியவில்லை நன்றி

  • @kokilakokila8118
    @kokilakokila8118 23 дня назад +1

    Pooja room bath room pakathala illana nallairukom

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  23 дня назад

      அப்படித்தான் யோசிச்சாங்க ஆனா வேற பக்கம் இடம் இல்லாம போச்சு sis

  • @KarthiKeyan-vl8dq
    @KarthiKeyan-vl8dq Месяц назад +1

    Total cost

  • @galatasamayal9967
    @galatasamayal9967 Месяц назад +1

    Sister enga land 18 × 45 neenga veedu katta evlo achu sis indha plan tharinglah

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад

      என்னுடைய வீட்டுக்காரர் கிட்ட கேட்டு சொல்றேன் பா

    • @galatasamayal9967
      @galatasamayal9967 Месяц назад

      @@villagebuddyschannel7841 k ka tq

  • @kumaransoabirami587
    @kumaransoabirami587 11 дней назад +1

    Akka nigga vasthu paththu kattniggala

  • @SivaKumar-vq4sv
    @SivaKumar-vq4sv Месяц назад

    Builder details send me mam

  • @saranyasaranya5665
    @saranyasaranya5665 Месяц назад

    Channel name pls

  • @user-et9hm5lc9t
    @user-et9hm5lc9t Месяц назад +1

    How cost sister with location

  • @user-lx6xb6xx1f
    @user-lx6xb6xx1f 2 месяца назад

    Unga veettoda butger enna

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  2 месяца назад +1

      வீடியோவ மபாருங்க இதுல நான் சொல்லி இருக்கேன் Thank you so much 🙏

  • @manocx75
    @manocx75 Месяц назад +1

    Akka total cost evlo akka home ku

  • @Samjiv.0928
    @Samjiv.0928 Месяц назад +1

    Budget evlo sis

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  Месяц назад +1

      வீடியோ லையே சொல்லி இருக்கேன் பா ஸ்கிப் பண்ணாம பாருங்க ப்ளீஸ் Thank you so much

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 23 дня назад +1

    Where is ur house sister...

  • @meeralawrence593
    @meeralawrence593 12 дней назад +1

    Super

  • @jayadevi9941
    @jayadevi9941 Месяц назад

    Super

  • @sankar.s1943
    @sankar.s1943 Месяц назад

    Super

  • @gayathrib7321
    @gayathrib7321 2 месяца назад

    Super