16*26 அளவுள்ள 1 சென்ட் ஹவுஸ் இன்டர்லாக் வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 222

  • @sabari8224
    @sabari8224 7 месяцев назад +35

    உங்கள் வீடு அழகாக இருக்கிறது சகோதரி... நன்றாக plan பண்ணி கட்டியிருக்கிறீர்கள்.... நாம் சொல்வதைப் புரிந்து வீடு கட்ட தகுந்த engineer மற்றும் வேலையாட்கள் அமைய வேண்டும்... அதுதான் எனது யோசயையும்.... வாழ்த்துக்கள் சகோதரி... என் மனைவிக்கும் குழந்தைக்கும் இதேபோல் குட்டியாக அழகாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை.... சீக்கிரமாக கட்டுவோம்....

  • @Sheelukitchen
    @Sheelukitchen 12 дней назад +1

    Super 👌

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 месяца назад +2

    30000 லட்சம் ரூபாயில் கட்டின வீடு சூப்பர். பாத்து பாத்து கட்டி இருக்கீங்க . God bless you dr. Ground floor la bed room.1stbfloor la bed room , kitchen, semma

  • @prashanthikiruba5387
    @prashanthikiruba5387 4 месяца назад +6

    simple and super...

  • @priyakannan7308
    @priyakannan7308 Месяц назад +1

    Nice

  • @loganayagi5401
    @loganayagi5401 8 месяцев назад +16

    Super sister nalla plan nangalum ippadi than vedu katalam irunthom correcta time home tour potatharku நன்றி

  • @eswars341
    @eswars341 8 месяцев назад +4

    Clear and Good Explanation of your home tour👌

  • @latharavi5424
    @latharavi5424 5 месяцев назад +3

    1 central beautiful house excellent ❤❤❤❤❤❤marvelous

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 6 месяцев назад +3

    Beautiful well planned home ❤

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen 8 месяцев назад +7

    Unga veedu romba nalla iruku

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees 7 месяцев назад +3

    வீடு அருமை சகோதரி.வாழ்த்துக்கள்

  • @mithransrithiworld9867
    @mithransrithiworld9867 3 месяца назад +3

    Superb i m very impressed ❤🎉

  • @paattupaadava646
    @paattupaadava646 6 месяцев назад +2

    Romba nalla iruku veedu...

  • @creativity6855
    @creativity6855 7 месяцев назад +4

    வீட்டின் பெட்ரூம் பூஜை ரூம் இப்படி தனிதனியாகஅளவுகள் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ❤..எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு sister❤

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  6 месяцев назад +1

      அடுத்த தடவை கண்டிப்பா விளக்கமாக சொல்கிறேன் Thank you so much pa 🙏

  • @NarkisNarkis-x8o
    @NarkisNarkis-x8o 8 месяцев назад +3

    Super akka.....sirusa katti perusa vazha valthukkal

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க நீங்க இந்த மாதிரி கமெண்ட் பண்றப்ப உங்க கமெண்ட்ஸ் படிக்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @Athayiamma
    @Athayiamma 16 дней назад

    Super house

  • @jeevithadurai103
    @jeevithadurai103 6 месяцев назад +2

    Well planned home super 👍👍👍

  • @sakthilee3132
    @sakthilee3132 2 месяца назад +1

    Super sister ❤️👍

  • @saranyat6011
    @saranyat6011 7 месяцев назад +2

    really superb

  • @malarmanikandan6922
    @malarmanikandan6922 8 месяцев назад +7

    Romba azhaga neeta super va iruku sister unga vidu

  • @jollyjourney2787
    @jollyjourney2787 7 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்க வளர்க ❤

  • @aadaiyeadaiyaalam
    @aadaiyeadaiyaalam Месяц назад +1

    வாழ்ந்துக்கள் சகோதரி

  • @srivenkat1114
    @srivenkat1114 5 месяцев назад +1

    Super.

  • @karthiks1403
    @karthiks1403 7 месяцев назад +1

    Super sister nala plan super ra iruke home good luck for ur feature 😊

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  7 месяцев назад

      Thank you so much pa🙏 உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி இதே மாதிரி எல்லா வீடியோஸையும் நீங்க பாக்கணும் என்னுடைய சேனலை சப்போர்ட் பண்ணனும்

  • @snamachivayam3294
    @snamachivayam3294 7 месяцев назад +1

    Super sister very nice and beautiful house. Ur speech is very clear... All the best and god bless u sister...

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  7 месяцев назад +1

      Thank you so much pa🙏 உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @vpkolam34
    @vpkolam34 6 месяцев назад +1

    House super

  • @sankararunachalam3066
    @sankararunachalam3066 7 месяцев назад +1

    Super sister nalla plan.

  • @padmapriyasaran
    @padmapriyasaran 11 дней назад +1

    Sister i am watching your this home tour video 2 nd time. Can you give your builder details.

  • @SusilasKitchen
    @SusilasKitchen 28 дней назад +1

    Sis well planned and constructed house. Very neat and attractive house. Congratulations 🎉🎉.
    All the best for your future.
    In which place u live?

  • @fathimalm6316
    @fathimalm6316 7 месяцев назад +2

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrr❤

  • @yahavitv5954
    @yahavitv5954 7 месяцев назад +1

    Veedu super sister

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 8 месяцев назад +3

    Azhaga irukku unga veedu❤❤

  • @bhagavathysd9135
    @bhagavathysd9135 8 месяцев назад +2

    Super.. Vazhga valamudan

  • @rksbrothers6964
    @rksbrothers6964 14 дней назад

    Nice Sister ❤❤❤

  • @arusuvaisamayalarattai5779
    @arusuvaisamayalarattai5779 8 месяцев назад +2

    Romba nallaa irukku ma வாழ்த்துக்கள்🎉

  • @ashok2188
    @ashok2188 7 месяцев назад +2

    Plan attach panna use fulla irukkum

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  7 месяцев назад

      பிளான் கிடைச்சதுனா கண்டிப்பா இந்த வீடியோல சொல்றேன் பா

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 8 месяцев назад +3

    Awesome vaaizha valamuden

  • @manimegalai5874
    @manimegalai5874 7 месяцев назад +1

    Super👌plan akka

  • @CheerfulNeuron
    @CheerfulNeuron 7 месяцев назад +1

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்குங்க 🎉🎉🎉🎉🎉

  • @Sandy-kb8pc
    @Sandy-kb8pc 8 месяцев назад +2

    Good one!

  • @Thilakavathi1982
    @Thilakavathi1982 8 месяцев назад +2

    Super da.very nice speech.wonderful house. Congratulations da

  • @sankaranarayanan365
    @sankaranarayanan365 8 месяцев назад +2

    Super

  • @kalaiyarasikalaiyarasi3746
    @kalaiyarasikalaiyarasi3746 3 месяца назад +1

    My dream house😍

  • @Izaan_the_cat
    @Izaan_the_cat 7 месяцев назад +1

    Masha Allah ❤❤❤❤ super

  • @yahavitv5954
    @yahavitv5954 5 месяцев назад

    Veedu super sister 🎉

  • @lpavithra5527
    @lpavithra5527 3 месяца назад +2

    1 cent place ku 30lakhs romba athigam sis

  • @amsavalli6443
    @amsavalli6443 6 месяцев назад +1

    Super house sis...❤

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections 7 месяцев назад +1

    Superb sis...🎉🎉❤❤❤

  • @PPriya-ek6yg
    @PPriya-ek6yg 7 месяцев назад +1

    உங்க வீடு சூப்பர் அக்கா

  • @RadhaKrishnan-bw7vk
    @RadhaKrishnan-bw7vk 7 месяцев назад +1

    Super sister

  • @alliswell1000
    @alliswell1000 6 месяцев назад +1

    Sister உங்க வீடு front design super. ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்புக முன்பகுதி ய.....

  • @VmonikaMoni
    @VmonikaMoni 7 месяцев назад +1

    Super akka

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 2 месяца назад +1

    Super sister. Good Planning.
    Lovely Home.👌👌👌

  • @kvijaya2760
    @kvijaya2760 6 месяцев назад +1

    Sister வீடு Super - ர இருக்கு

  • @Nilamagal589
    @Nilamagal589 2 месяца назад

    Oru cend na kammiya thaan varum.ithu 3cend kanakku varuthu total 3floor❤❤

  • @JenoJenofer-s5v
    @JenoJenofer-s5v 6 месяцев назад +1

    Congratulations sister

  • @shakinat-hl4kq
    @shakinat-hl4kq 7 месяцев назад

    Super 👌.

  • @Mkvlogs7674
    @Mkvlogs7674 8 месяцев назад +1

    Super akka😊

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 6 месяцев назад

    Nice sister 😊❤😊

  • @RadhaKrishnan-bw7vk
    @RadhaKrishnan-bw7vk 5 месяцев назад

    Unga veetu enaku rompa rompa pudichituku pakka pakka pathukitte irukunum pol iruku athiga time unga home tour pathutan

  • @Dilakrisvi
    @Dilakrisvi 8 месяцев назад +1

    Super sis, congratulations.

  • @akilesh9753
    @akilesh9753 6 месяцев назад +1

    🏠❤❤

  • @Pugal16
    @Pugal16 7 месяцев назад +2

    Nice house akka..❤

  • @nandhini2822
    @nandhini2822 8 месяцев назад +1

    Romba alga iruku akka

  • @fathimalm6316
    @fathimalm6316 7 месяцев назад +2

    Sister my home 3 centu sangal katuna 22 lakh aproved bore corporation water elam sathu oru 2 lakh totally 24 na colour paint panala

  • @sofiyabegam.h8518
    @sofiyabegam.h8518 3 месяца назад +1

    Veedu super❤️❤️❤️, thuni kaaya poda enna plan panneenga sis

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      மொட்டை மாடியில் கயிறு கட்டி விட்டிருக்கும் பா

    • @LoosuLoosu-bb6wb
      @LoosuLoosu-bb6wb 2 месяца назад

      ​@@villagebuddyschannel7841😊

  • @vikneshraja9570
    @vikneshraja9570 3 месяца назад +1

    Portigo alavu solunga

  • @selvamalai8673
    @selvamalai8673 Месяц назад +1

    செலவு எவ்வளவு ஆயிற்று
    கட்டிக் கொடுத்த பில்டர் யார்
    கான்டக்ட்ஸ் செய்ய நம்பர் சொல்ல இயலுமா

  • @cutesakthi4468
    @cutesakthi4468 7 месяцев назад +1

    Supera iruku akka.. ithe mathiri appdiye katalam iruken... Evolo Achu ka motama..??

  • @Hoorailslam
    @Hoorailslam 6 месяцев назад +1

    Sister 19*56 veedu kaatunga sister pls

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  6 месяцев назад

      இந்த அளவுல வீடு இருந்துச்சுன்னா கண்டிப்பா வீடியோல எடுத்து போடுறங்க வேற வீட்டோட அளவுகளும் நம்ம வீடியோல இருக்கு நீங்க செக் பண்ணி பாருங்க

  • @anandanr4029
    @anandanr4029 7 месяцев назад +1

    Clear home tour. Can you share interior contacts and their price

  • @maskifam2011
    @maskifam2011 8 месяцев назад +2

    Am also preferable this types of Home

  • @TAMILJ75
    @TAMILJ75 6 месяцев назад +1

    Total cost how much

  • @GopinathS-on7uu
    @GopinathS-on7uu 7 месяцев назад +1

    motha budget evlo mam including land ratee

  • @akaashsa2511
    @akaashsa2511 Месяц назад

    sist cr voice cleava ila

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 8 месяцев назад +3

    House build pana evlo rate aachidhu ma??

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад

      இந்த வீடியோலயே லாஸ்ட்டா நான் சொல்லி இருப்பங்க ஏதாச்சு டவுட் இருந்தாலும் கேளுங்க

    • @shobanamurugesu3850
      @shobanamurugesu3850 8 месяцев назад +1

      @@villagebuddyschannel7841 yes ma i saw. indha interlock bricks safea? indha bricks mela cement poosirukingala? nails adika mudiyuma? electrical work pudhusa connection kudukanumna mudiyuma ma? Wall le water poiruma?

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад

      இன்டர்லாக் பிரிக் கல்லு ஒன்னும் பிரச்சனை இல்லை அந்த கல்லு மேலே நம்ம பூசிக்கலாம் எல்லா வேலையும் செய்து கொள்ளலாம் நன்றி

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 7 месяцев назад

    Ungal veedu migavum azhaha eruku neega ena padichi erukinga? Neega oru engineer tha erupinga my dear friend...unga veetai pathu ungalaiayum ungal veetaiyum enaku romba pudihi pochi my friend... unba video today tha parthen... unga channal na subscribe paniten my friend...you house simly very beautifull 👍
    Neegaa romba azhaha erukiga ❤

  • @sagulHameed-h3m
    @sagulHameed-h3m 7 месяцев назад +1

    How cost sister with location

  • @elshaddai382
    @elshaddai382 6 месяцев назад +1

    Which place

  • @kokilakokila8118
    @kokilakokila8118 6 месяцев назад +1

    Pooja room bath room pakathala illana nallairukom

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  6 месяцев назад

      அப்படித்தான் யோசிச்சாங்க ஆனா வேற பக்கம் இடம் இல்லாம போச்சு sis

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 3 месяца назад +1

    House budget evlo

  • @LuckyboyCandygirl
    @LuckyboyCandygirl 6 месяцев назад +1

    Indha veedu katta yevlo selavu aagum

  • @NithyNithya-ue6py
    @NithyNithya-ue6py 3 месяца назад +1

    house warming ku evlo amount selavu panninganu sollunga sis nangalum veedu kattanumnu irukom sis 1.1/2 cent iruku sis

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      மொத்தமா ஒரு லட்சம் வந்திருச்சு பா

  • @manocx75
    @manocx75 7 месяцев назад +1

    Akka total cost evlo akka home ku

  • @KarthiKeyan-vl8dq
    @KarthiKeyan-vl8dq 8 месяцев назад +1

    Total cost

  • @rajdivilashi5562
    @rajdivilashi5562 5 месяцев назад +1

    Ethana sq ft

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 6 месяцев назад +1

    Where is ur house sister...

  • @Guru-uk4pm
    @Guru-uk4pm 8 месяцев назад +1

    Sofa epdi antha 2 feet stair la vanthathu??

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад +1

      படிக்கட்டுல எப்படி சோபா வந்துச்சுன்னு சொல்லி கேக்குறீங்கன்னு நினைக்கிறேன் படிக்கட்டோட அளவும் சோபோட அளவும் கொஞ்சம் முன்ன பின்ன தான் இருந்துச்சு கொஞ்சம் சிரமமாக தாங்க இருந்துச்சு பட் சோபா உள்ள வந்துருச்சு 3 சீட்டர் சோபா தான் 2 அடிக்கு கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு ஆனா பட்டர் கொஞ்சம் ஈசியா தாங்க இருந்துச்சு ரொம்ப சிரமம்லாம் இல்ல பட் உள்ள வந்துருச்சு

    • @Guru-uk4pm
      @Guru-uk4pm 8 месяцев назад

      @@villagebuddyschannel7841 superb sister

    • @Guru-uk4pm
      @Guru-uk4pm 8 месяцев назад +1

      @@villagebuddyschannel7841 superb sister

  • @lokeshm3931
    @lokeshm3931 7 месяцев назад +1

    House total budjet evalavu achi akka

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  7 месяцев назад

      Videos lasta சொல்லி இருப்பேங்க கொஞ்சம் செக் பண்ணி பாருங்க

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 3 месяца назад +1

    Combard work panna yevlau price

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      மொத்தமா 2.5 லட்சம் வந்துச்சு பா

  • @galatasamayal9967
    @galatasamayal9967 7 месяцев назад +1

    Sister enga land 18 × 45 neenga veedu katta evlo achu sis indha plan tharinglah

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  7 месяцев назад

      என்னுடைய வீட்டுக்காரர் கிட்ட கேட்டு சொல்றேன் பா

    • @galatasamayal9967
      @galatasamayal9967 7 месяцев назад

      @@villagebuddyschannel7841 k ka tq

    • @galatasamayal9967
      @galatasamayal9967 5 месяцев назад +1

      Sis plan anuprenu sonninga anupavr ila😢😢😢😢😢

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  5 месяцев назад

      @@galatasamayal9967 அவங்க கொஞ்சம் வெளியில போய் இருக்காங்கப்பா வந்த உடனே கேட்டு பிளான் சொல்றேன்

    • @galatasamayal9967
      @galatasamayal9967 5 месяцев назад

      @@villagebuddyschannel7841 k ka thanks

  • @pirathina1893
    @pirathina1893 6 месяцев назад +1

    அக்கா புள் வீடுமே பூசிட்டிங்களா

  • @mariSelvam-vw4mh
    @mariSelvam-vw4mh 3 месяца назад +1

    மேடம் ஒரு சென்ட்ல இன்டர்லாக்கிங் எவ்வளவு பட்ஜெட்

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      ஹோம் டூர் வீடியோ ல தெளிவா சொல்லி இருக்கேன் பா செக் பண்ணி பாருங்க

    • @mariSelvam-vw4mh
      @mariSelvam-vw4mh 3 месяца назад

      தேங்க்யூ அக்கா வீடியோ ஃபுல்லா பாத்துட்டேன்

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      @@mariSelvam-vw4mh மிக்க நன்றி பா

    • @mariSelvam-vw4mh
      @mariSelvam-vw4mh 3 месяца назад

      உங்க வீடு பிளான் பண்ணி நல்லா கட்டி இருக்கீங்க வீடு நல்லா இருக்கு அக்கா

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  3 месяца назад

      @@mariSelvam-vw4mh Thank you so much pa 🙏

  • @athila6666
    @athila6666 8 месяцев назад

    Tv unit ku cost evlo vsnthuchi

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад

      10 to 12 ஆயிரம் ரூபாய் வரை pa சரியா தெரியவில்லை நன்றி

  • @SivaKumar-vq4sv
    @SivaKumar-vq4sv 7 месяцев назад

    Builder details send me mam

  • @kumaransoabirami587
    @kumaransoabirami587 6 месяцев назад +1

    Akka nigga vasthu paththu kattniggala

  • @saranyasaranya5665
    @saranyasaranya5665 8 месяцев назад

    Channel name pls

  • @RajvinKamalRajvin
    @RajvinKamalRajvin 8 месяцев назад

    Unga veettoda butger enna

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад +1

      வீடியோவ மபாருங்க இதுல நான் சொல்லி இருக்கேன் Thank you so much 🙏

  • @Infonews.0928
    @Infonews.0928 8 месяцев назад +1

    Budget evlo sis

    • @villagebuddyschannel7841
      @villagebuddyschannel7841  8 месяцев назад +1

      வீடியோ லையே சொல்லி இருக்கேன் பா ஸ்கிப் பண்ணாம பாருங்க ப்ளீஸ் Thank you so much

  • @vedachannel4843
    @vedachannel4843 8 месяцев назад

    Neenga entha uru sis