Save Uterus - கருப்பை பாதுகாப்பு குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை | Doctor On Call

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #SAVEUTERUS #SaveUterusCampaign #கருப்பைநார்த்திசுக்கட்டிகள் #DoctorOnCall #Fibroids #PuthuyugamTV #TraditionalCareHospital #DrRajalakshmi #Siddha
    Dr. Rajalakshmi,
    Traditional Care Hospital,
    Call : 89396 88123
    கருப்பை நார்த்திசுக்கட்டிகள்:
    கருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும். பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும். இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும். சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம். சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல.
    #நீர்கட்டி #Fibroids #கர்பப்பைகட்டி #கர்ப்பபைகட்டி #நீர்க்கட்டி #கருமுட்டை #நீர்கட்டிஅறிகுறிகள் #கருப்பைக்கட்டிகள் #நீர்கட்டிகள் #சினைப்பைநீர்கட்டி #கர்ப்பபைவீக்கம் #Pcod #PcodProblem #Pcos
    uterine fibroids,fibroids,fibroid,uterine fibroid,fibroid treatment,treatment for fibroids,fibroid removal,fibroid tumors,fibroid surgery,uterine fibroids embolization,ibroids,uterine fibroid embolization,non surgical fibroid treatment,fibroid scars,fibroid uterus,huge fibroid,fibroid pain,fibroids on uterus,fibroid tablets,fibroids symptoms,multiple fibroids,uterine fibroid (disease or medical condition),fibroids and cancer
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 15

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 2 года назад +1

    Very thanks dr

  • @meenapriyaashok963
    @meenapriyaashok963 Год назад

    Very very informative video, thanks a lot mam. U r very very sincere

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 2 года назад +1

    ரொம்ப நன்றி சகோதரி

  • @subhashinik7774
    @subhashinik7774 Год назад

    Mam neenga nalla azhaga explain pannisonniga thank u mam

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 года назад

    அருமை.hats off.

  • @Subam696
    @Subam696 2 года назад +3

    Mam I'm 25 yrs old. AMH level 0.4 periods ae vara maatudhu mam. Harmonal pills eduthadha vardhu mam please say any suggestion mam

  • @sdsvani1167
    @sdsvani1167 Год назад

    Vairu romha pesisa iruku ma yedukunonu solurha ma

  • @tribalzgaming7532
    @tribalzgaming7532 2 года назад

    ❤️❤️❤️

  • @sdsvani1167
    @sdsvani1167 Год назад

    Bulky uterus Ennaku iruku ma thiradha vaithu valila irukurha ma

  • @priya965
    @priya965 2 года назад

    அடினோம்யோசிஸ் மருந்து இருக்கா மேடம்.... எனக்கு குழந்தை இல்லை...

  • @jansirani2753
    @jansirani2753 2 года назад +1

    karupai veekama eruku nu solranga mam.....12 alavu eruku solranga....edukanuma illa tablets pothuma mam...

    • @bamalekshmi8807
      @bamalekshmi8807 Год назад

      Utrus irankirukku mam utrus ponna irukku mam enna seiyattum whitepadurathu bleed calanthu varuthu mam

  • @vijayanrahul1560
    @vijayanrahul1560 2 года назад +2

    Mam எனக்கு age 45 hyper endometries இருக்கு. Dr சொல்லுறாங்க கருப்பை எடுக்கணும் என்று சொல்லுறாங்க. எனக்கு ரத்த போக்கு அதிகமா இருக்கு. மாத்திரை போட்டு தான் நிப்பாட்டு கிறேன். Trophic 650mg போடுறேன். வலி எதுவும் இல்லை. But ரொம்ப சோர்வு ஆகி விடுகிறேன். Mam எனக்கு நல்ல தகவல் சொல்லுங்க mam

    • @SakthiVel-du1ve
      @SakthiVel-du1ve 2 года назад

      மேம்எனுடையபெயர்ஜோதிவயது35இரண்டுபசங்கள்நார்மல்டெலிவரிஊசிஆப்ரேசன்எனக்குஇப்போயூட்ரஸ்வீக்கம்அடினோமயோசிஸ்எண்டோமெட்ரிஸ்திக்னஸ்17எம்உள்ளதுமாதவிளக்கின்முன்வலிமுடிந்தும்வலிநான்கருப்பைஎடுக்கவேண்டுமாதயவுசெய்துவிளக்கம்மருந்துகள்கூறுங்கள்

  • @jansirani2753
    @jansirani2753 2 года назад

    rly solunga mam.