இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
34:34 the boost pumping moment bro
Vara 11 ha soniga 🔥🔥
@Môhãmêd Aâsêêr Tâmîzhân athu vera 11 ku thaan
Aana ithu
Vera 12😜😉😉😉😉
@Môhãmêd Aâsêêr Tâmîzhân athu ennavo bro avaru solrathu puriyuthu la athu varaikum ok than
Enakku 1000 ruppies venum phone payla anuppivingala please 🥺 help
@@mr.brooklynmr.brooklyn2034 account solunga bro
Athu goosebumps boost pumping illa 🤣🤣
இந்த மாதிரி படம் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை என் வாழ் நாள் ❤️❤️❤️ உங்களுக்கு கோடி புண்ணியம் சகோதரா 😘
Original movie pathinga!!!unga heart weak na ungalukku thookame varadhu avlo blood scenes irruku!!!
I love this this comment thala
This movie from original solider life story
@@MaheshBaburajapalayam ஆமா
Bro tamil la irukka movie name enna
இழப்பில்லாமல் எங்களுக்கு தெளிவா படத்தை சொல்றதால...நன்றிகள்..🙏🙏🙏
🙏🙏🙏
polimer news la comment panravanga neenga thaana
❤️❤️❤️❤️❤️
Your profile is so cute
கண் கலங்கிவிடுகிறது என்ன ஒரு தேசப் பற்று . நம் நாட்டு வீரர்கள் உயிர் கொடுத்து நம்ம அனைவரையும் பாதுகாக்கிறார்கள் பெரிய சல்யூட் ஜெய்ஹிந்த்.
மெய் சிலிர்த்தது பாலா அண்ணா... இப்படி ஒரு movie ah சொன்னதற்கு நன்றி 🥰🙏
@ßhï Pævïtřa I'm girl bro nu solringa😊
Lockdown relax: mr tamilan
Hey ennaya nadaku Inga
Innaiku June 5 thana
Apa yen unga comment mattum
1 day ago nu kattuthu
@@Marees28 எனக்கும் அப்படி தான் தெரியுது ... எப்படி 🤔
@@Marees28 RUclips Bug Bro 😂😂
Ivan hacker ninaiken 🙄🤔
Illa enakku nethe intha movie playlist la irunthuchu
இது போன்ற நல்ல நிஜக்கதை திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. ஆனால் அதைப் போக்கும் வண்ணம் இருப்பது தங்களது கதை சொல்லும் திறம்.
அற்புதம். 🙏❤️🙏
Mr.தமிழன் குடும்பத்திற்கு அன்பான மதிய வணக்கங்கள்💛
Vanakam
Mr.Tamilan army's 🔥🔥🔥
பொன்னியின் செல்வன் ரசிகை.
காத்திருக்கிறோம் பிளீஸ் Upload
சூப்பர் சகோ. ஆன்டவரை பார்க்கிற மாதிரி என்கிறபோது உங்கள் குரல் தழுதழுத்தது. பைபிள் படிக்கிறவர்களுக்கு இது உதாரணபடம்.
He is not a coward. Others were calling him like that. He is a brave man
Magical voice😇.......
Intha padam hero namba amazing Spider-Man pa..! Andrew Garfield ❤️
Super da 👌.
Aama
Ale vechitinga anna
Aman
Aama pah
எங்கள் தமிழ் ஈழத்திலும் வீட்டுக்கு ஒரு வீரன் என்ற கோட்பாடு இருந்தது♥️😓
Eppavum erukka nanba
Noo...
நம் தலைவன் ஒரு நாள் மீண்டும் வருவான்
Umai than 👍👍👍👍👍
SriLanka va? Bro
இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை விரைவில் பண்ணதுக்கு தேங்க்யூ
Anna i can't stop watching this over and over again. I love this movie, it's so superb i can't explain it by words. Iam into this movie. This my 7 th time watching this.
(தமிழில்) Hollywood-ன் அவதாரமே(பாலஅண்ணன்)🙏
மிக மிக அ௫மையான movie உ௩்க voice கேட்கும் போது முழு படம் பார்த்த உணர்வு வ௫து அண்ணா thank you❤❤❤❤❤❤
Super semma ya review pannunenga Vera level 🔥🔥🔥
Goosebumps scenes when he says one more and saves each one!!! true story!!!
இதுபோன்று உண்மைக்கதையை அனைவருக்கும் கூறினால் நன்றாக இருக்கும்
Super film
Unmai..... கதையா😢🤔🤔🤔🤔😒
ஒரு 15வருசத்துக்கு முன்னம் இலங்கை வந்து இருந்தால் நேர பார்த்து இருக்கலாம்
Mm yes
Chance eh ila bro... Sama film. He is a Real hero. Really a huge respect.
போர்கள் மனித இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிகப்பெரிய வன்முறை ஒரு சிலரின் ஆசைகள் லட்சகணக்கான மனிதர்களை கொன்று குவிக்கிறது
அழுக கூடாது என பார்த்தேன் என்னால கட்டுப்படுத்த முடியல 😢❤️
Defnetly
அழ கூடாதுனு பார்த்தேன் இதுதான் சரியானது
Me2
Watch 1917
😢
அருமை நன்றி வீரம் ஆயுதத்தின் இல்லை மனதில் என்று மிகவும் நன்றி
இதெல்லாம் தமிழில் எடுக்கலாம் அருமையான கதை
Athukuthana Mr.Tamilan anna irukangala
Aprm kollywood ku hollywood ku different illama poidum bro
எங்கள் இராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட் ஜெய்ஹிந்த்
💕
@MR.Eelathamilan- ஈழத்தமிழன் nanba yeppadi nee happy irukka karname indian military than nee sonniya indian military illa srilankan military sollu athu portum Indian military tappa pesatha
Eeeeeee poda loosu
Jai hind jai jawans
@MR.Eelathamilan- ஈழத்தமிழன் poda dei **
Yov Enna ya padam ithu, kan la thanni vanthuruchi, sema padam bro👏👏👏mass
ஒரு அழகான தரமான படம் ❤️
Movie name yenna bro
Super thala 😄☺️
Intha marre movie Ellam review panuga
Video epo thana upload pannaru athu eppdi 1day before comment pannaru athuku eppdi mr tamilan like potaru ??🤔🤔
@@lokexh adhan bro enakkum orey kuzhapppama irukku.. 1 day before nu varudhu 😳..
Oruvela adhuva irukkumo
Aama enakum athe confusion than 🤯
அண்ணா நீங்க கண்ணு கலங்கி பேசும்போது நானும் அழுத்துட்ட அண்ணா...
உங்க இரக்க இருதயம் வெளிப்பட்டது.
இந்த நிஜ திரப்படத்தை இவ்வளவு குறுகிய நேரத்தில் படப்பார்த்த அனுபவத்துடன் சேர்த்து இராணுவ வீரர்களின் நிலைமையையும் வீர மரணத்தையும் காண்பத்தைமைக்கு நன்றி அண்ணா.
Skip pannama pakura fans yaaru 👍🏼👍🏼👍🏼
Skip panalanu nenachalum mudiyathu bcz antha alavuku speed ah interesting ah solraga
Naa advertisement mattum skip panna.😅
Skip panna ve thonala antha alavuku padam supr😎😌😁
Na
Skip pannuna இலப்புஉங்களுக்குத்தான்😋😋😋
ரசிகர்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு நன்றி ⭐
கதை அருமை
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..
செம்ம சூப்பர் கதை.அதிலும் உண்மை கதை.அருமை 😍 கதை எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😍
படம் பார்த்து ரொம்ப நாளாச்சு ஆனால் உங்க குரலில் கேட்கும் போது புதுசா இருக்கு பாலா😍
You have good talent boss mr.tamilan.only voice you mesmerize. Super talent
Annen Superr film 🌼💮🙂 Touched heart and soul
Amen
True story really makes me cry vry good Movie thank u for the movie ❤️
Goosebumps!!
Fantabulous Movie!!
அந்த மனசு தா சார் கடவுள்
வேற லவல் தல இந்த மாதிரி கொஞ்சம் கேள்விப்பட்ட படமா போடுங்க
One of the most inspiring movie i have seen ever before. Pls watch the full movie if you have time friends.
Best motivation movie ever ! Thank Mr tamilan anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Skip பன்னவே முடியல bro
Super movie mass I'm like it
Movie😍😍😍
Tamil dubbed la irukka bro
Fantastic goosebumbs hearing the hero,s will power.
The story is like when Jesus joins in military. Very nice story and acting👌👌
Really great quote athwaith sriram
மனிதனின் மன உறுதி.. விலைமதிப்பில்லாதது....
நாட்டுக்காக எல்லையை காக்கும்.. நம் ராணுவவீரர்களை.. இந்த நிமிடம் நினைத்து பார்க்கிறேன்...
honourable movie 🎥. Thanks to give us it's inspiration for everyone.
சத்தியமா சொல்றேன் இந்த படம் பார்க்கலைன்னா படம் எடுக்கற விட உங்க வாய்ஸ்ல நிஜமாவே நான் தான அது 👍 வார்த்தையே இல்ல 👍👍👍
😇
இந்த coment க்கு 37 like ஒண்ணுமே புரியல 🤭
Bro tamil la irukka
என்ன நா சொல்றது சரிதான் 👍👍🙏🙏
Sathiyama onnume puriyalada loosu pu....
Ponniyin selvan part-9 podungka bro 🌹🌹🌹
S bro
Don't under estimate any one.. What a dedication 🔥🔥
@@varshamithravlogs8515 sure bro.. nama tamilan channel la review pota konjam better bro
பொன்னியின் செல்வன் பாகம் 9 எப்போ போடுவிங்க😍
7
தல சூப்பர் படம் உனக்கு நான் மட்டுமே 10000 Like போடுறேன் என்ஜாய்👍👍👍👍
நான் நேற்றுதான் இந்த படம் பார்த்தேன். Best WAR movie. Fight scenes excellent.
Movie name pls
33:55 minutes la like potu en friends ku share panniten😁,,,,super movie.... goosebumps🤩
20:20 koya koya koya nu varaanga super anna😂😂
I have seen this movie already.. one of the best movies I ve ever watched! Directed by Mel Gibson. Won Oscar award for best editing.
சூப்பர் சூப்பர் அண்ணா 👏🏼👏🏼👏🏼
Awesome bro neenga sonnathe enaku padam patha feel this movie 💯💯💯🙏🙏
Bro war movie laye ithu than one of the best unga voice ku soo thanks 😊👍🏻
The day could not completed without Mr.Tamilan video ❤
பாலா அண்ணா உங்கள் குரல் மிக அருமையாக இருக்கிறது ❤❤
Sema movie.naan pakkala irunthalum super
The best movie Bro Edu.....Tq fr see this movie 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪🙏🙏🙏🙏🙏🙏🙏Army + Bible
நல்ல படம், வரலாற்று தகவல் 🏅🏅🏅🎉
Thumbnail quote thappu bro... He not coward... He has standards that he will not touch weapons...
ஈழத்திலும் வீட்டுக்கு ஒரு வீரன் 😢😢😞
ஈழம்னு இல்லை உலகம் முழுக்கவும் போர்கள் தான் மனித தன்மையற்ற செயல்களை ஊக்குவிக்கிறது என்னைப்பொறுத்தவரை யார் மறித்தாலும் யாரோ ஒரு தாய் மகனை இழக்கிறார் ஒருதந்தை மகனை இழக்கிறார் சகோதரி சகோதரனை இழக்கிறார் மனைவி கணவனை இழக்கிறார் மகன் தந்தையை இழக்கிறான் போர்களற்ற உலகம் தான் தேவை யாருடைய ஆசைக்கு யாரோ ஏன் உயிரை இழக்கனும்
@@selavakumarmurugesan9112 நாங்கள் என்ன பொழுது போக்காகவா போர் செய்தோம்
உரிமை போரில் சமரசம் இல்லை
இலக்கு எப்போதும் ஒன்றுதான் பாதையும்
பயனிக்கும் முறையையும் மாறும்
.ஆனால் அப்பாதையை
என்ன என்பதை எம் எதிரிதான் தீர்மானிக்கின்றான். ஆயுதமா அகிம்சையா
@@statussport5942 கடைசி மூன்று வரிகள் அருமை
நானும் ஈழத்தை சேர்ந்தவன் போரில் பாதிக்க பட்டவன் நண்பா
@@sajeeban89 பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் வலிகள் புரியம்
Super 👍👍👍
Goosebumps 🔥🔥🔥
பாலா அண்ணா இன்றைக்காவது பொன்னியின் செல்வன் பகுதி 9 வருமா.....
காத்திருப்போம்
Waiting
Nalla irukaa bro
@@vrohan-bo5ju nalla irukku bro
@@kathiresapandian7500 nalla iruka super ah iruka bro
Mr. தமிழன் ❤️ARMY🔥🖤
Claimax Bgm + Unga vera leval energy bro 💥💥💥
Thumbnail ல பொட்ருகது உண்மை ப்ரோ ....சம்ம படம் இது🔥🔥😌😌...மோட்டிவேஷனல் 😚😚
Listening to your story is greater than watching the movie
I'm impressive bro
Vaara vaara levele padam 💯 95%
Ungal review paththa padam paththe mariye eakkidhu anna thanks a lot🥰😍🤩❤
Semma motivational story for never give up...need more stories like this..tq❤️
இந்தப் படம் பார்க்கும் பொழுது என்னை சிலிர்க்க வைத்தது.
பொண்ணியின் செல்வன் வாழ்க வாழ்க 😁😁😁😘😘😘😘😘
இன்னிக்கு பொன்னியின் செல்வன் review varumla .varalannu vai .....
Iam waiting...........
Very good inspiration of story and I also salute him 👏 ... thanks for giving the good realistically story brother... God Bless You 🙌
Intha padathoda satarting seenula sema dialog yarukku pudikkum like ya
One of the favourite movie ever
இதை போன்று நல்ல கதைகள் வெளி வர வேண்டும். உண்மை கதைகள் வெளி வரவேண்டும்
Inta padam pidichavanga like pannuga 👉
For the first time! My eyes got wet, just listening to this narration of story! Not even watched the movie! But still my eyes went wet! Great MR THAMIZHAN! and the hero of that movie
Hollywood ennaikume mass than goosebumps🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
34:46 .... tears in my eyes
True bro:"Indha padatha pakkalana loss ungalukkuthan"
Vera level 🔥🔥🔥
Semma story bro
Last year in lockdown only I saw this movie . Wow no words what a movie.
Intha movie tamil la available la irukka bro
Koiya koiya koiyanu varanunga 😂😂😂slangu semma bro...
மாஸ் படம் தல💥💥💥
One of my fav War Movie 🔥 elarum paruga Must watch .. 🔥
Sama movie nanba I will Impressed 😀 we want more and more movie like this it's my request 😉😉
Movie : The out law
Year :2010
Country : Korea
🎭
Bro Instead "Koolai" you should have used the Word, ""An Miltary man who never used a weapon against Enemy""...This is the apt title .
I watch this video again after a year 🥰 My favorite video