உங்களது இழப்பினை ஈடுசெய்ய முடியாது...தாயே! மீதமிருக்கும் காலத்தினை நினைவுகளோடு மீளவேண்டுமே தவிர வேறு எதுவுமே ஆதரவாக கதைக்க முடியவில்லை... அன்பு மகளின் அழகான ஆர்த்மாத்தமான ஞாபகங்களுடன் வாழ பழகுங்கள்.
ஸ்ரீமதி க்கு நீதி கிடைத்த உடன் அடுத்த பொங்கலுக்கு நிறைய ஸ்ரீமதிகள் உங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட வர இருக்கிறார்கள் கவலைப்படாதீர்கள் அம்மா justice for srimathi
ஒரு பிள்ளை பெற்று எடுப்பது என்பது ஆண்டவன் கொடுக்கும் வரம்.... மிகவும் கடினம் தாய்களுக்கு.... இந்த இழப்பு மிகவும் பெரியது... இந்த இலப்பிற்கு ஆருதல் சொல்வது ஈடு ஆகாது....தாயே..... கவலை பட வேண்டாம் தாயே... உங்கள் தம்பியாக சொல்கின்றேன்.... நிச்சயமாக நீதி கிடைக்கும் 😢😢😢😢😢😢😢
Kavali padatheingal amma en thangache Sri mathi ku kandipa naiyam kidikum kidikunum. Kadavul kandipa nallivangali kai vida mattar . Kavali padathingal amma nangal allarum kadavul kitta vandikettu than erukoram thangache Sri mathi ku naiyam kidikanum nu.
பெற்ற தாய் தன் குழந்தை எழுந்துட்டு இருக்கிறாள் கடந்த மூன்று பொங்கலும் வந்துவிட்டது எவ்வளவு பாடு பாடுவார்கள் அந்த குடும்பமே நிம்மதி தொலைத்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க கடவுளே தயவுசெய்து 🙏🙏🙏
பொதுவாக குழந்தைகள் என்றாளே எல்லோருக்கும் பாசம்தான் வைப்பாங்க அதிலும் பெண் பிள்ளைகள் என்றாலே ஒரு மடங்கு அதிகமாகதான் இருப்பாங்க அதிலும் மிஞ்சி நீஙக குழந்தை ஸ்ரீமதி மீது பல மடங்கு பாசம் வைத்து இருக்கீங்க அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தால் இது போலதான் ஏமாற்றம் அடைவார்களோ அளவுக்கு மேல் பாசம் வைத்ததின் பலன் ஏமாற்றம்தானா 😮😮😮😮 Justice four srimathi 😮😮😮😮😮😭😭😭😭😭
பொங்கி எழுந்தால்தான் பொங்கல் கூட பொங்கி வரும்!! பொங்கிய சமூகம் தான் நீதியை பெற்றுத் தந்து இருக்கிறது!! உங்கள் பொறுமை, இழப்பு எந்த தாய்க்கும் வந்துவிடக் கூடாது என நினைத்தால், 03.01.2025ல் சிவசங்கரி. லியா லக்ஷ்மியை துப்பறிந்த சமூகம் நமக்கு தேவை!! குழந்தைகளே தெய்வம்!! குற்றவாளிகள் நிறைந்த சமூகம் அரசியலுக்கே உதவும்!! மனசாட்சியை அடகு வைக்கும்!! நீதி உறங்குமா?? மண் டியிடுமா??!! அரசியல்வாதியின் சாயம் சமூகத்தின் தேர்வு, அவலம்!!
இந்த சதிகாரர்கள் கூட்டத்தில் நமக்கு நீதி எளிதில் கிடைக்காது. ஆனால் நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும்.
மிஸ் யூ டா ஸ்ரீ மதி தங்கம்😢😢😢
உங்களது இழப்பினை ஈடுசெய்ய முடியாது...தாயே! மீதமிருக்கும் காலத்தினை நினைவுகளோடு மீளவேண்டுமே தவிர வேறு எதுவுமே ஆதரவாக கதைக்க முடியவில்லை... அன்பு மகளின் அழகான ஆர்த்மாத்தமான ஞாபகங்களுடன் வாழ பழகுங்கள்.
அம்மா உங்களில் பார்க்கும் பொழுதெல்லாம் வேதனையாக இருக்கிறது ஸ்ரீமதி எனக்கும் ஒரு மகள் போன்று தான் கவலைப்படாதீர்கள் நியாயம் கிடைக்கும்
Miss you thangam 😭😭😭
அம்மா ஒரு தாயின் வேதனை க்கு ஆண்டவன்நிச்சயமா தீர்ப்பு எழுதுவான்
Andavan eruntha epdi onnu nadanthu erukathu
Justice for Shrimati .Amen
கவலை படாதீங்க அம்மா😓😓😓
ஸ்ரீமதி க்கு நீதி கிடைத்த உடன் அடுத்த பொங்கலுக்கு நிறைய ஸ்ரீமதிகள் உங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட வர இருக்கிறார்கள் கவலைப்படாதீர்கள் அம்மா justice for srimathi
கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடியல...ஆனா நீங்கள் சலிப்படையாதீர்கள்,மனசாட்சியுள்ள மக்கள் இருக்கிறோம் உங்களுடன்🙏
பா பா மோகன் அய்யா இருக்கும் வரை மனச தளராவிடாதீங்க அம்மா
பாப்பா மரணத்திற்கு காரணமானவர்கள் அந்த பாவத்தை அனுபவித்தே ஆகவேண்டும், ஆகும்.
Justice for srimathi 🙏malaysia
Justice for srimathi 🙏🙏🙏
ஒரு பிள்ளை பெற்று எடுப்பது என்பது ஆண்டவன் கொடுக்கும் வரம்.... மிகவும் கடினம் தாய்களுக்கு.... இந்த இழப்பு மிகவும் பெரியது... இந்த இலப்பிற்கு ஆருதல் சொல்வது ஈடு ஆகாது....தாயே..... கவலை பட வேண்டாம் தாயே... உங்கள் தம்பியாக சொல்கின்றேன்.... நிச்சயமாக நீதி கிடைக்கும் 😢😢😢😢😢😢😢
கவலைப்படாதீர்கள்! அடுத்த வருடத்திற்குள் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கையோடு இருப்போம்...
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்வரை உங்களுக்கு மட்டுமல்ல நல்லவர்கள் அனைவருக்கும் கஷ்டமாகதான் இருக்கும் கண்டிப்பா நீதி கிடைக்கும் போராடுவோம்.
🙏🙏
Justice for srimathi Justice for srimathi 😢😢😢😢😢😢😢 ❤❤❤❤❤
Vanakkam Sister, Don't worry SRIMATHI WILL definitely get justice, it is God's judgement
🙏🙏🙏❤
Amma no crying, Jesus grace to you, children in helping amma,no speaking,no desan
Don't feel amma🙏🙏🙏😭😭😭Justice for srimathi papa 🙏🙏🙏😭😭😭😭 miss you ma🙏🙏🙏😭😭😭
Justice for Sri mathi
Kavali padatheingal amma en thangache Sri mathi ku kandipa naiyam kidikum kidikunum. Kadavul kandipa nallivangali kai vida mattar . Kavali padathingal amma nangal allarum kadavul kitta vandikettu than erukoram thangache Sri mathi ku naiyam kidikanum nu.
சகோதரி கவலை பட வேண்டாம்.பல தடைகளை தாண்டி தான் நீதி கிடைக்கும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இது நிச்சயம் நடக்கும்.
வெற்றி நிச்சயம் கண்டிப்பாக தண்டனை உறுதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Justice for srimathi, Please keep speaking.
Miss you da srimathi papa 😭😭
அக்கா கவலை வேண்டாம் நீதி வெல்லும்
Rompa kavalaithan Akka enrum marakkamuythu❤❤❤❤❤
கலங்காதிங்க,கவலைப்படாதிங்க இப்போது அவர்கள் சந்தோசமா இருக்கமாட்டாங்க.அவர்களுக்கும் உறுத்தும்.😢😢
Amma don't worry. Jesus irukaru vidamater
Amma srimathikku ungal kuzanthai case ikku nalla judgement kidaikkum i pray for the case
Justice for ஸ்ரீமதி 😭😭😭
JUSTICE FOR SRIMATHI PAPPA CHALLAM 😭 😭😭😭😭😭❤️❤️❤️❤️
Justice for papa Srimathi ❤️🙏🏾.
Justice for Srimathi 🙏
😭😭😭😭😭😭🙏🙏🙏
Justice for Srimathi pappa
JUSTICE FOR SRIMATHI
😢😢😢pavam
Justice for srimathi.
பெற்ற தாய் தன் குழந்தை எழுந்துட்டு இருக்கிறாள் கடந்த மூன்று பொங்கலும் வந்துவிட்டது எவ்வளவு பாடு பாடுவார்கள் அந்த குடும்பமே நிம்மதி தொலைத்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க கடவுளே தயவுசெய்து 🙏🙏🙏
பொதுவாக குழந்தைகள் என்றாளே எல்லோருக்கும் பாசம்தான் வைப்பாங்க அதிலும் பெண் பிள்ளைகள் என்றாலே ஒரு மடங்கு அதிகமாகதான் இருப்பாங்க அதிலும் மிஞ்சி நீஙக குழந்தை ஸ்ரீமதி மீது பல மடங்கு பாசம் வைத்து இருக்கீங்க அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தால் இது போலதான் ஏமாற்றம் அடைவார்களோ அளவுக்கு மேல் பாசம் வைத்ததின் பலன் ஏமாற்றம்தானா 😮😮😮😮
Justice four srimathi 😮😮😮😮😮😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢
Do 'nt care sister, God take care you.justice for srimathi.
Just for srimathi
🙏🙏🙏
JUSTICE FOR SRI MATHI PAPPA
#justiceforsrimathi
😢😢😢😢😢😢😢😢😢
Kekkave kasthama irukku😥😥😥horrible human being oru uyirai edukka epdi than manasu varumo😥😥😥justice for srimathi papa🙏🙏🙏
Jusfice for.srimathi
Ammanallatheynatakum
பொங்கி எழுந்தால்தான் பொங்கல் கூட பொங்கி வரும்!! பொங்கிய சமூகம் தான் நீதியை பெற்றுத் தந்து இருக்கிறது!! உங்கள் பொறுமை, இழப்பு எந்த தாய்க்கும் வந்துவிடக் கூடாது என நினைத்தால், 03.01.2025ல் சிவசங்கரி. லியா லக்ஷ்மியை துப்பறிந்த சமூகம் நமக்கு தேவை!! குழந்தைகளே தெய்வம்!! குற்றவாளிகள் நிறைந்த சமூகம் அரசியலுக்கே உதவும்!! மனசாட்சியை அடகு வைக்கும்!! நீதி உறங்குமா?? மண் டியிடுமா??!! அரசியல்வாதியின் சாயம் சமூகத்தின் தேர்வு, அவலம்!!
😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭
❤❤❤❤kavalapadthinga god bless you 😂😂😂😂😂😂😂
Renovation country
Akka neenga peasuratila teriuthu sreemathi mela evalavu ueria erukengena neenga kavalaipadatinga kandipa tarmam velum
Uppena contact
Arasu kolai ya mariathu ullathu
Nagari kolhapuri
Justice for Srimathi 🙏🏻
Justice for srimathi pappa
#justiceforsrimathi
Justice for srimathi
Justice for Srimathi.
#justiceforsrimathi
Justice for srimathi
#justiceforsrimathi
Justice for srimathi.