கண்கலங்க வைக்கும் கர்ணனின் கடைசி நிமிடங்கள் | கிருஷ்ணர் செய்த காரியம் | Karnan history tamil | TF
HTML-код
- Опубликовано: 21 сен 2021
- நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Horror stories : • Haunted Stories
Snake Island : • 10000 ஆண்டுகளாய் ஒரு த...
Nagamani tamil : • Video
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Island Mystery : • Mysterious Islands
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#karnan
#karna
#karnan_tamil
#karna_tamil
#mahabaratam
#lord_krishna
#lord_parasuram
#karnan_story
#suryaputhran
#surya_putra_karna
#karnan_dhuryodhana
#karnan_parasuram
#karnan_krishna
#karnan_kunti
#karnna_curse
#mystery_Tamil
#kumarikandam
#raja_raja_cholan
#rajendra_cholan
#chola_dynasty
#tamil_temple_around_world
#mysterious_temples
#tamil_temples
#world_tamil_temple
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt
#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
Thanks
Bro Arjunan pathipudu bro
Nanum idha video ketrunden 😂
Vera level voice bro 🥰🥰🥰
🔥U voice super 🔥
கர்ணனின் ரசிகெனென்று சொல்ல பெருமையாக உள்ளது ❤
Naanum than
I am always kanran fan ,😘😘😘🔥🔥🔥🔥🔥🔥
ME TO BRO 🙋
Same bro
Eanakum tha bro
கர்ணனின் கதையை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வரும் .கர்ணனுக்கு நிகர் கர்ணனே.
Same to u😊
💯💯
True bro
Yes 😢
❤
50 தடவை கேட்டாலும் சலிக்காத உன்மை கதை..
Lol😂 Unmai 😂
Unmai😅😂
Unmai kadhai tha @nirosheen @artist
திறமை இருந்தும் மதிக்கப்படாத அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் நாயகன் கர்ணன்
Karnan hero
Yeppaaaaaaa!!!!..... got goosebumps!!!🔥 மெய்சிலிர்த்து விட்டது!!!!...🔥 கர்ணனின் ரசிகை என்பதில் மனம் சற்றே🔥 கர்வம் கொள்கிறது!!!❤️😍
👌👌👌
❤️❤️❤️
Same
Karvam varutha apdiye naragathuku poi saavu
❤️ 😌👑
காலங்கள் செல்லலாம் ஆனால் கர்ணன் புகழ் சற்றும் குன்றாது ❤️❤️🔥🔥
💯💯💯
அர்ஜுனன் போரில் வென்றான் ஆனால் கர்ணன் அனைவரின் மனதையும் வென்றார்
மகாபாரதத்தில் உண்மையான வீரன் 💪 கர்ணன் 🙏
மற்றும்
இராமாயணத்தில் உண்மையான வீரன் 💪இராவணன் 🙏
நாயத்துக்கும் நேர்மையான போர் தர்மதுக்கும் கட்டுபெட்ட இரு போர் வீரர்கள் 🔥கர்ணன் 🙏மற்றும் 🙏 இராவணன் 🔥
நன்றி நண்பா உங்கள் பதிவுக்கு❤️🤗🙏🔥
Unmai nanba
ready history mahanbaratham hero karna and Ramayan hero rama Veer👑😈 not raavan 🤡👎
@@akshaya4120 2 பெரும் கடவுளளோட அவதாரம் சேர்ந்து தோக்கடிச்ச வீரன் ராவணவன் 🔥
ஆயிரத்தில் ஒருவன் background score dha எல்லா புராண கால கதைகளுக்கும் அமைப்பா இருக்கு🤗🤗🤗
GV special
Gv darloo❣️❣️❣️
தர்மத்திற்கு எதிரான அணியில் இருந்த போதும், இவ்வுலகில் கர்ணனை வெறுத்தவர் உண்டோ...!!💯❤️💥
Enna yosici thumbnail le karanan ku prabas photo veccinge terile..but kalki movie le unmaiya vantachi...ithu coincidence aah😢
Yes bro.. 😅
கர்ணனுக்கு நிகர் கர்ணன் மட்டுமே.கர்ணனை நேர்மையாக நேருக்கு நேர் வெல்ல யாராலும் முடியாது.
Avara Mari oruthar iruntharu vaali avaraium Krishan tha emathi konutatru pinadi irunthu
@@ananddsn07androw18 Krishna didn't kill vaali..Rama killed him from behind
@@ananddsn07androw18 Vaali nallavar illa.. So Ramar pannadhu thappu illa bro
@@prankerschannel2800 yes
@@ananddsn07androw18 vaali varam vaangi thaan veeran aanaaru, but karnan entha varamum vaangala
கர்ணன் கதை யார் யாரோ சொல்லி இருகாங்க ஆன எனன கண்கலங்க வைத்து விட்டீர்கள்😢
கர்ணன் என்று சொன்னாலே நான் உறைந்து விடுவேன்... இந்தப் பதிவில் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரியும் நிகழ்ந்த சம்பவங்களை என் கண் முன் தோன்ற செய்தது அண்ணா ... எண்ணிலடங்கா நன்றிகள்...🙏❤️
எனக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்பம்... ஏன் எல்லோரும் கர்ணன் கர்ணன் என்று சொல்கிறார்கள் என்று... இப்போது தான் புரிகிறது... கர்ணனின் ரசிகை என்று சொல்லவே பெருமையாக உள்ளது 😇😎😎😎
Always maaveeran karnan great 🔥👍
கதை படித்தால் உங்களுக்கு இதெல்லாம் பொய் என்று புரிந்து விடும்
@@thangamthangai2503 aama..kathai padithal arjunan karnanuku munnaadi onnumey ilenu teriyu..
@@thangamthangai2503 Lord Parasuraamar : ( Ni eneku inaiyaanevan karna..unnudan yuttham seivathu parasuraamaridam yuttham seivatathku samam )..ipidi Parasuraamar solli kude inemu nereya peruku purile..🤷😂
@@raveendransanthrasaker6622
எந்த மகாபாரத பதிப்பு எந்த பர்வம்?
Super tamil factory is number one best chennal sema😍😍😍😍😍 மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை
தல நீ VERA LEVEL OP SUPER எனக்கு உங்கள புகழ்றதுக்கு வார்த்தையே இல்ல நீ LEGEND பா🔥🔥🔥😍
Ella comment box ithu Mattum eludhuviya bro
மெய் சிலிர்த்து கண் கலங்கவிட்டேன்...🥺 கர்ணனை போல் வீரன் எவன் உண்டு இந்த மண்ணில்...🙏🔥❤️
உண்மையிலேயே கர்ணன் சிறந்த வீரர் தான்🙏💪💪🔥
Vera 11 bro 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️mass கர்ணன் ⚔️⚔️⚔️🗡️🗡️🗡️👊👊👊
கண் கலங்க வைக்கும் வீரணின் கதை, இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு நன்றி🙏
I'm Biggest Fan Of Karnan I like This Video. Excellent Bro
Thanks dude
கர்ணனின் முடிவு நாம் அனைவருக்கும் கடவுள் கூறும் சிறந்த உதாரணம்:
ஒருவன் எவ்வளவு பெரிய நல்லவனாக இருந்தாலும்
தீயவர்களிடம் சேர்ந்து அவர்கள் செய்யும் தீமைகளை வேடிக்கை பார்த்தும், அடைக்கலமும் கொடுத்தால் அவர்களோடு சேர்ந்து நாமும் மடிய வேண்டியதுதான். அதைத்தான் மகாபாரதம் கர்ணனின் வழியாக சிறந்த செய்தியை கூறுகிறது.
இதுதன் உன்மை
கர்ணன் ரசிகன் வில்லுக்கு ஒரு அன்பு கர்ணனுக்கு ஓர் கருணை தருமம் என்னைக்கும் நீ கர்ணன் நீ ஒரு வீரன்
Raavana is a hero in raamayanam
Karnan is a hero in maha baaradam
Unmai
Real bro
But two are portraited as villain 😈the real legends
Sss
💯
மஹாபாரதம்= சூரிய புத்திரன் கர்ணன் 🔥🔥
இராமாயணம்= இராவண மைந்தன் இந்திரஜித் 🔥🔥
Really
Yes 2 perum herodan i like karnan but karana vida meganadan palasali
Yes 2 perum herodan i like karnan but karana vida meganadan palasali
என் உயிர் கர்ணன் என் கடவுள் போற்றும் ஒரே வீரன் கர்ணன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
யூ வாய்ஸ் வேற லெவல் bgm in 😭 😔 கர்ணனின் கதை கேட்டு எனக்கு அழுகை வந்து விட்டது 😭
இந்த கதை கேட்டு என்னை நனை மறந்துட்டேன் 😭😭 இப்படி ஒரு.. மனிதன் மாறாது விட்டோம் 😏😭😭
I am a Christian guy. But my Hero is always KARNAN The most liking character. May be a myth but mahabarathsm a wonderful story in which Karnan is a hero
There are evidences of Mahsbaratham is real not a myth. Please do some research. Good luck.
Same too u❤️
Jesus dhan myth mahabaradhan reak
Karnan pirandadula irundu sagum madum avan rompa avmana paddan avan pawam avan mahabarathula real hero
Bro Mahabharat is really happened bro
உங்கள் சொல் உச்சரிப்பு மிக மிக அருமை, உங்கள் சொல் தெளிவாகவும், சிறப்பாகவும் உள்ளது
அருமை மகாபரதம் நிஜமோ கற்பனையோ நமக்கு தெரியாது ஆனால் வாழ்ந்தால் கர்னை போல் வாழ வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இந்த கானொலி மூலம் கிடைத்தது .வாழ்க என்றும் வளமுடன்
❤️❤️
அருமை மகாபாரதம் நிஜமோ கற்பனையோ நமக்குத் தெரியாது. ஆனால், வாழ்ந்தால் கர்ணனைப் போல் வாழ வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இந்த காணொளி மூலம் கிடைத்தது. வாழ்க என்றும் வளமுடன்.
I love Karnan...indha video potadhuku tq u so much anna♥️
Andre kanitha Tamil Factory 💥😉
😁😁
உங்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சு மிக சிறப்பாக இருந்தது
தலைவரே !!!! உங்க வீடியோவுக்காக தான் வெயிட்டிங் ல இருந்தேன் 👍 சூப்பர் தலைவா
அண்ணா , மனுநீதி சோழன் வீடியோ போடுங்க...pls
I am waiting bro ❤️❤️❤️
@@022-kishorea6 naanum bro romba naal ah kekuren innaiku tan 62 likes vandhu irukku kandippa indha comment paathuduvaru ninaikuren bro..❤️
@@srighanesh2393 varum bro wait
painunga bro 🙏
Super thala
Plz podunga bro
Enaku eppavume indhamadhiriyana historical stories romba pudikum brother but karnanoda history 'ah expression serthu ninga soldradha kekkum bodhu ennala azhukaya 😭😭😭😭control panna mudila......,nejamave romba super....idhemadhiri neraya stories post pannunga.
தர்மத்தின் முழு உருவம் என் கர்ணனே கர்ணனுக்கு நிகர் என்றும் கர்ணனே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மாவீரன் கர்ணன் 🔥🔥🔥🔥🔥
என் கண்களில் இருந்து வரும் கண்ணிறை என்னால் நிறுத்த முடியவில்லை 😭😥😖
Me too bro😘
Me also...
😳🙋
Amaam
Yes bro
Super Anna unga effect vera level✨✨
கர்ணன் மாவீரர் மட்டுமல்ல😍😍😍😍 இரக்கம் உடையவர் 🥰🥰🥰 கர்ணன் கர்ணன் மாவீரர் 😍😍😍😍
Super bro
Thala after hearing this my eyes are filled with tears 😭😭😭😭 not a joke really who are all likes karnan like below
me to bro
@@praveen1381 mm
Me too😭
Me to bro
@@mahavignesh4636 ............,...........,...,,
கர்ணன் என்ற படம் நம்ம பார்த்தால் கூட இந்த கதையை பல முறை கேட்ட்டிருந்தாலும் கூட இந்த கதையை விளக்கி இன்னும் சொல்ல சொல்ல சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் நன்றி வணக்கம்.
தெரியாதவர் களுக்கு இப்போது தெரியும் மஹாபாரதத் தில் யார் மாவீரன் என்று
கர்ணன் = பெயர் சொல்லும் போதே உடம்பெல்லாம் மேய் சிலுக்குது
Goosebumps 🔥 Thalaiva
கர்ணனின் விஜய தனுசு பற்றியும் சொல்லுங்கள் நண்பா 🔥🔥🔥🔥🔥
நானும் கர்ணனின் ரசிகனே, கர்ணரை இவ்வுலகம் இன்றும் நினைப்பது கிருஷ்ணர் அளித்த வரமே அதனை மறந்திட முடியாது.
Yessss
கண்ணனை தவறாக சித்தரிக்கும் முயற்சி. அவனே அனைத்தும் ஆவான். பாரதத்தில் அனைவரும் அறிவர். Parithranama sathurnam.. .....
கர்ணன் தான் உண்மையான கடவுள் 🙏🏽💯❤️
இந்த பதிவிற்கு நன்றி நண்பா 🙏
உண்மையிலே அழுது விட்டேன் 😭
உண்மையான வீரன் கர்ணன் 🙏😭
Vera level 🔥🔥🔥🔥🔥🔥
கர்ணன் தான் உண்மையான வீரன் 😔
என்றும் என் முன்மாதிரி கர்ணன் தான் bro vera level video bro
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது
Nandri sago
Karnan a pathi enakku full and full history theriyum. Irunthalum naan entha video papen. Reason enakku karnan a pidikkum
Yes
Super super super, I really enjoyed the way you narrated story, fantastic. My best wishes for your bright future.
கதை சொன்ன விதம் மிக அருமை....தங்களின் குரலும் மிக மிக இனிமை.... வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Very much inspired with your lovable voice with Karnan Character...Thanks a lot .....
Bro Vera level bro yenaku karanan story keka pidikum ✨✨✨
20:00 to 23:22 vera Level Voice.
Real time Feel 💯👍
Bro unga voice with this video oda kekum bothu mahabharatham period ku time travel panni pora feel irunthuchu... 👌👌👌👌👌👌
மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கர்ணன் 😍
அண்ணா ஆதித்த கரிகாலன் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...
Put a video about ponniyin Selvan
Super.. ❤️❤️❤️
Awesome voice 👏👏
கிருஷ்ணன்னிடம் என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காத என்று கர்ணன் கேட்டபோது...
கிருஷ்ணன் கூறிய ஒரு ஒரு வார்த்தைகளும் என்னை கண்கலங்க வைத்துவிட்டது.. 😔😔
கர்ணனின் வாழ்க்கையை என்னிடம்
23 நிமிடம் 20 வினாடிகளாக கொண்ட குறும்படம்ஆக எனக்கு தெரிவித்து உங்களுக்கு எனது நன்றிகள்.. 🙏🙏🙏
Super Anna Very intresting in Karnan story very Nice 🙂
Karnan pathi niraiya video pathuruken aana idhu vera level bro💥
Anna nega enutaiya tamil vathiyara eruntha nallaerugum.. 🥰
என் கண் கலங்க வைத்த கர்ணன் கதை. Thx bro motivation
You have explained very well .. its like really fantastic 👏
The way you narrated the story is attracted anna....
சிலிர்ப்பு.... உங்க குரலுடன்
கதையை நீங்கள் கூறும் விதம் மிகவும் அருமையாகவும், கேட்க தூண்டும் விதத்திலும் அமைகின்றது...... சிறப்பு பதிவுக்கு நன்றி...... வாழ்த்துக்கள்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍🥰🥰🥰🥰
அண்ணா ....உங்க எடிட்டிங்,டப்பிங், எல்லாமே awesome 👍வாழ்த்துக்கள்..
இதே மாதிரி குரு சுக்ராச்சாரியார் பற்றி video போடுங்க....கர்ணன் story மாதிரி அதுவும் கண்ணை கலங்க வைக்கும் 🙏
Mahabharatham ithavida cleara yaaralayum solla mudiyathu ji 👍👍👍👍👍👍
Vera level thalava 🔥❤️
Your tamil word's and pronounciation is great.
Superp
vara level Bro video 😭😭
கர்ணன்😎😎😎the real hero
🌼🌼🌼❤️❤️❤️Super video bro I love karanan ❤️❤️❤️❤️❤️ மேலும் கர்ணன் video பண்ணுவீங்கள ❤️❤️❤️❤️❤️
😓😓கண் கலங்கிவிட்டது
Ultimate bro🙏
Arjunanea KARNAN perumaiyai sonna mathri iruku
UNGA voice 💣💥💥💥
இந்த வீடியோ பார்த்து 😭😭😭
3 மாசம் பார்த்தாலும் இந்த அளவுக்கு இருக்குமானு தேரியல
(மகாபாரதம் serial)
இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் இல்லை
Super Anna mm 👌👌👌💝💝💝
Super bro 👌👌👌👌👌 karnan Vera level 🔥🔥🔥🔥🔥
Kalki AD is a tribute to Karna. Goose bumps in the climax. Thanks Nag for the tribute.
Bro உங்க தமிழ் உச்சரிப்பு vera 11 bro... ❤️
MAAVEERAN KARNAN 🔥🔥🔥🏹🏹🏹🔥🔥🔥 anbu Karna
Bro super this is only expect from you.
Karnan hero of universe
Intha video pakkum bothu Goosebumps aaguthu bro🔥🔥🔥
@@r.rajesh6090 not karnan is hero of the world.
@@bhavi6630 🧐🤔
@@r.rajesh6090 the god only hero of the world forever.
@@bhavi6630 k cool 😎
Your speech very nice
World good episode super❤❤❤
14:16 that Goospums Bro ❤🔥 Oru second udambu Siluthiluruchi 😲😥 super bro Rocking your voice 🥰💥
கண்கலங்க வைக்கும் கர்ணனின் கதை ☀️
Emotional Climax😥.. Super bro 👌👌🔥
மெய் சிலிர்த்தது..💯🔥❤️ கர்ணன் என்ற பெயரைக் கேட்டபோதெல்லாம்..🔥🔥😍👌
யோவ் intro வேற லெவல் 😋
Goosebumps Thala கண்ணெல்லாம் கலங்கி இருக்கு தல🙂
Sema feeling bro..👏👏azhama paakamudiyala bro ....the great hero KARNAN..🙏
Broo hanuman ahh pathii avaroda power ahh pathi oru video poduga broo