உங்கள் பிள்ளைகள் கல்லூரி செல்கிறார்களா? | செல்லப்போகிறார்களா? | புதிய சட்டம் ; சூழும் பேராபத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 99

  • @raguls364
    @raguls364 7 часов назад +38

    இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு...

  • @ramamoorthy9187
    @ramamoorthy9187 7 часов назад +29

    நாம ஒன்றுபட்டு களத்தில் நிற்போம்

  • @mohammedtharik1481
    @mohammedtharik1481 7 часов назад +32

    அண்ணா இந்த விடியோவை ஹிந்திலயும் , ஆங்கிலிலத்திலயும் சப் டைட்டில் வையுங்கள். மற்ற மாநிலலத்திற்கும் இது சென்று அடைய வேண்டும்.

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 6 часов назад +9

    செந்தில் அண்ணா எடுத்துரைக்கும் கருத்துக்கள் அனைத்தும் படிக்காத பாமர மக்களும் புரியும்படி தெளிவாக விளக்கிய திரு செந்தில் அண்ணா அவர்களுக்கு நன்றி.

  • @edumbanrani2456
    @edumbanrani2456 5 часов назад +4

    அருமையான விளக்கம் தந்த சகோதரர் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்படவேண்டும்

  • @gobannac192
    @gobannac192 6 часов назад +7

    ஒன்றினையும் உரிமையுள்ள பொழுது பிரிந்து செல்ல செல்லவும் உரிமையுள்ளது எனவே இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதுதான் கடைசி தீர்வு ஆகும்

  • @alexkoki8473
    @alexkoki8473 7 часов назад +31

    படித்தால் வேலை கொடுக்க வேண்டும் ;; நாட்டில் ஏதாவது நடந்தால் கேள்வி கேட்பார்கள் ;; படிக்காமலே பாமரனா இருந்தால் ;; நம் இஷ்டம் போல ஆடலாம் ;; என்ற கேடுகெட்ட எண்ணம்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 5 часов назад +4

      பார்ப்பனர் களுக்கு மட்டும் வேலை கிடைத்தால் போதுமா?

    • @senthilkumar803
      @senthilkumar803 3 часа назад +2

      மிகச் சரி

  • @francisiraj7315
    @francisiraj7315 6 часов назад +11

    கல்வியை காக்க மோடி அரசை ஒழிக்க வேண்டும்.பூனைக்கு யார் மணி கட்டுவது? அதுதான் பிரச்சினையாக நிற்கிறது.தமிழ் கேள்வி குழுமத்திற்கும் செந்தில் சார் அவருடைய நேயர்களுக்கும் இனிய பொங்கல் தமிழ் புத்தாண்டு கால வாழ்த்துக்கள்.

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 2 часа назад

      பீஜேபிக்கு எதிர்ப்பு எல்லா மாநிலங்களில் போராட மக்கள் களமிரங்கவேண்டும். துரும்பு கூட பீஜேபியை நுழையவிடாமல் ஜெயீத்து காட்டவேண்டும் மக்கள் இதற்கு உறுதுணையோடு நம்பிக்கையோடு முறன்படவேண்டும்

  • @sakthiveldevi4967
    @sakthiveldevi4967 6 часов назад +6

    UGC யை எதிர்ப்பதில் தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் போராடுகின்றன என்ற செய்தி மகிழ்ச்சியைத்தருகிறது அதில் அதிமுகவும் எதிர்க்கிறது என்பது மகிழ்ச்சியை தந்தாலும் இப்போதும் கூட அதிமுகவில் பிரதிநிதித்துவம் இருந்தால் கண்டிப்பாக பாஜக என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அதற்கு பக்கபலமாக இருப்பார்கள் இலையும் பூவும் ஒண்ணு இதை அறியாதவன் வாய்ல மண்ணு

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 7 часов назад +7

    தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉

  • @JeniS-l9r
    @JeniS-l9r 7 часов назад +9

    United we stand, divided we fall. Let's stand united.

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 4 часа назад +3

    பாஜக அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தை அணுகி UGC மூலமாக ஃபாசிஸ்ட் ஆரிய சனாதன வர்ணாஸ்ரம பாஜக சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

  • @AmbedkarP-ir6bl
    @AmbedkarP-ir6bl 7 часов назад +5

    வள்ளுவர் வருடம் தை திங்கள்தமிழ் புதுவருடம் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @Ebalasubramani
    @Ebalasubramani 8 часов назад +9

    அன்பு நண்பர் செந்தில் அவர்களுக்கு இ தை எழுத்து வடிவில் தரவேண்டும்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 часа назад +3

    இந்திய மக்கள் சந்திக்கும் அத்தனை இடையூறுகளையும் நீக்க, "வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்து" என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதே ஆகும் !

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 5 часов назад +3

    நீங்கள் கூறுவது உண்மைதான். இதை ஏற்றுக் கொள்ளாத திராவிடர்களும் தமிழகத்தில் இருப்பது வேதனையாக உள்ளது. ஆனால் இதற்கு பாஜாக்கா அதிமுக அல்லாத அனைத்து எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவு கொடுப்பது ஆறுதலாக உள்ளது.

  • @shamalams5281
    @shamalams5281 7 часов назад +4

    Nice. News. Brother🙏🙏👍👍👏👏

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 3 часа назад

    வணக்கம் அண்ணா கண்டிப்பா தமிழக மக்களுக்கு

  • @elangob9365
    @elangob9365 4 часа назад

    Correct sir . Maximum state in India joint together and oppose this UGC new policy andwi in that for All Indian students and their and families 👌👍

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 5 часов назад

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 часов назад +6

    இனிய மாலை வணக்கம் செந்தில் அண்ணா 💐 🎉

  • @alexkoki8473
    @alexkoki8473 7 часов назад +5

    எல்லாம் ஆட்டைய போட்டு !! தனியாரிடம் ஒரு காசை வாங்கி !! அவனுங்களிடம் கொடுத்து விடுவார்கள்

  • @JahabberAlli
    @JahabberAlli 4 часа назад

    Excellent bro speech super

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 6 часов назад +4

    இதை மடமாற்றத்தான் செபாஸ்டின் பேச்சு

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 8 часов назад +2

    Always best in time and most important topic for society.. senthil covers immediately with no time ...
    Also importantly senthil gives facts , figures , historic reference and all references etc.. which every one should know ..
    Especially younger generation should listen this and think and forward to all ..

  • @asaithambi7003
    @asaithambi7003 6 часов назад +1

    தமிழ் நாடு சோழர் காலத்திலேயே முன்னேறிய. மாநிலம்

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 3 часа назад

    Feeling sad😢😢😢 for the future generations of Tamil Nadu.

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 6 часов назад

    தம்பி... செந்தில்..பதிவு அருமை

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 5 часов назад +2

    சட்டம் இயற்றும் இடத்தில் அந்த மூன்று பர்சன்ட் இருந்து போடுகிற ஆட்டம் தாங்க முடியவில்லை இறைவா இவர்களை அடியோடு அழித்து விட்டு மற்றவர்களைக் காப்பாற்று

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 6 часов назад +2

    Because only Brahmins can benefit if Sanskrit is made compulsory. That was the idea of Brahmins in those days.

  • @Pumanipushparaj-lj9wx
    @Pumanipushparaj-lj9wx 3 часа назад

    Very bad and sad.if we unite we will get succeed

  • @karthicktips1982
    @karthicktips1982 8 часов назад +3

    வணக்கம் அண்ணன் 😊

  • @kumarv9791
    @kumarv9791 2 часа назад

    தீர்வுதான் என்ன?

  • @ViperOp5396
    @ViperOp5396 4 часа назад

    ❤❤❤❤❤❤❤

  • @sathikbasha1617
    @sathikbasha1617 2 часа назад

    🎉🎉🎉

  • @padminithevan3604
    @padminithevan3604 3 часа назад

    👏🏼👏🏼👏🏼👍

  • @umarv4899
    @umarv4899 5 часов назад +1

    ஆரிய சிசுக்கள் மொத்தமாக ஒன்று கூடிவிட்டது.
    பெரியாரின் சமூகநீதியை ஒழித்து,ஆரிய்ரின் சனாதனத்தை வாழ்ந்துவிட!

  • @manomeena4435
    @manomeena4435 8 часов назад +3

    வணக்கம்செந்தில்அன்னா

  • @sathyanarayanap4526
    @sathyanarayanap4526 8 часов назад +1

    File a PIL against UGC for latest order made by bjp

  • @abibullaabibulla2613
    @abibullaabibulla2613 4 часа назад

    மாநில உரிமை மீட்க்க என் செய்வது

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 5 часов назад +1

    This is Rss Bjp modi Party's Government
    First Ban Rss and Evm votes machine
    Save India Country 🇮🇳

  • @MohammedRafeek-v6t
    @MohammedRafeek-v6t 7 часов назад +3

    சார் நீங்க சொல்ற எல்லாம் சரி ஆனால் நீங்கள் போட்டிருக்கும் சட்டை கலர் சரி இல்லை ...😂

    • @Paulisacc
      @Paulisacc 6 часов назад +1

      சார் அவர் காசு கொடுத்து வாங்கி இருக்கிறார்... 🤣🤣🤣🤣

  • @plotandland
    @plotandland 8 часов назад +2

    Bro.. ரொம்ப பயமுறுத்தாதீங்க!

  • @corneliusrayen7646
    @corneliusrayen7646 7 часов назад +1

    Tea shop

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 8 часов назад +3

    .💯💯💯👌👌👌🌹🌹

  • @asaithambi7003
    @asaithambi7003 6 часов назад

    மருத்துவம் சார்ந்த குறிப்புகள் சமஸ்கிருதம் நூல்களில் அதிகம் உள்ளது

  • @bharathiv9582
    @bharathiv9582 7 часов назад

    😮

  • @gunashekark4016
    @gunashekark4016 6 часов назад

    Tamilnadu.makal.padika.kidadhu.enbadhu.bjp.Ajanda.

  • @51Rajendran
    @51Rajendran 7 часов назад

    UGC yin araajakattai aTakkuvatarku ore oru vazhitaan irukki: tamizh naatu arace palkalakkazhaka maaniyattaik koTuppatu. Ontriya aracukku enta variyum koTukkak kuuTaatu. Itu naTantaal avarkaL vazhikku varuvaarkaL.

  • @JosephDennis-o2f
    @JosephDennis-o2f 5 часов назад +2

    இந்த காவிசட்டயை இனி போடாதீர்கள்.

  • @kimkam1406
    @kimkam1406 5 часов назад +1

    தமிழ்நாட்டில் டிவி சானல்கள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு விரோதமாக ஒன்றிய திருடர்கள் கொண்டு வரும் சதி களை ஏன் விவாதிக்கவில்லை. எல்லா ஊடகங்களின் நோக்கம் பணம் சம்பாதிகப்பது தானா ?

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 7 часов назад +1

    ரொம்ப பக்கம் தான்.. பக்கம் தான்.. நிக்காம நீ முன்னேரு. 👍👌 😢

  • @ramasamyp2133
    @ramasamyp2133 7 часов назад

    மோடி & Co வை சந்தித்து பேசி பிரயோஜனம் இல்லை சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமாரை சந்தித்து சாதிக்கும்படி ஸ்டாலின் அவர்கள கேட்டுக்கொள்கிறேன்

  • @senthilkumar803
    @senthilkumar803 3 часа назад

    பேய்கள் ஆளும் நாட்டில் பிணந்தின்னும் அரசியல்

  • @shankarprr329
    @shankarprr329 8 часов назад

    இப்போதைய நிலையில் தமிழகத்தில் சிறந்த அரசியல் ஆய்வு பத்திரிகையாளர் மரியாதைக்குரிய திரு மணி அவர்கள் மட்டுமே

    • @ummarcbe
      @ummarcbe 8 часов назад

      Hmm money மணியன் 😂😂

  • @shankarprr329
    @shankarprr329 8 часов назад +2

    நான் அண்ணா திமுகவில் இருந்தவன் போன முறை காலத்தின் சூழ்நிலை கருதி திமுகவிற்கு வாக்களித்தேன் உங்க சேனலின் சப்ஸ்கிரைபர் என்ற உரிமையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையில் நீங்கள் ஏன் திமுக செய்த தவறுக்கு வாய் திறக்கவில்லை ஏன் மடை மாற்றுகிறீர்கள் உங்கள் சேனலின் சப்ஸ்கிரிபர் இல் இருந்து நான் விலகுகிறேன் உங்களின் சப்ஸ்கிரிபர் ஆக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்

    • @Deena-v3t
      @Deena-v3t 8 часов назад +3

      பேத்தல்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 7 часов назад

      அந்த ஹுமாயூன் நாயின் மீது என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை தான் தோழரே.
      அதற்காக நீங்க வெளியே போவது ஒன்றும் தவறில்லை. அதே போல் தவக்கா கச்சி அல்லது சைக்கோ சைமனுக்கோ அல்லது ப்பீசபிக்கு ஓட்டு போடுங்கள் நெம்ப விளங்கும். வடநாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க தெரியுமா 😮😮😮😮
      அந்த தவழப்பாடி எப்படி மக்களுக்கு எதிராக தவழ்ந்தான் என்று தெரியுமா😢😢😢😢

    • @drveerappan1571
      @drveerappan1571 7 часов назад

      திமுக ஆதரவு என்பது பொய்...கடை வைத்திருந்த பொறுக்கி யுடன் புதரில் அந்த பெண் ஏன் சென்றாள். நன்பரே நம் மீது தவறு உள்ளது... திமுக க்ட்ச்சி எங்கே வந்தது.சமூக விரோதி தண்டிக்க பட வேண்டும்..

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 2 часа назад

      தொலைக்காட்சி பார்பதில்லை போலயிருக்கு.. இப்படிபட்ட முட்டாள் நபர் யாரும்பார்த்திருக்க மாட்டார்கள்

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 6 часов назад +5

    செந்தில் அண்ணா எடுத்துரைக்கும் கருத்துக்கள் அனைத்தும் படிக்காத பாமர மக்களும் புரியும்படி தெளிவாக விளக்கிய திரு செந்தில் அண்ணா அவர்களுக்கு நன்றி.