Jio, Airtel, Vi ரீசார்ஜ் விலையில் மாற்றம்/கம்பெனிக்கு ஏற்றம்😱மக்களுக்கு ஏமாற்றம்😬/Dth Tamizhan…

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 7

  • @nathinathi6099
    @nathinathi6099 4 месяца назад

    Nandri bro

  • @sudharam5174
    @sudharam5174 4 месяца назад +2

    மிக்க நன்றி தம்பி, Airtel dish recharge பற்றி கேட்டு இருந்தேன்.விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும். Airtel dish 230/- கு Recharge பண்ணிட்டு இருந்தோம்.தற்போது 250/- கு செய்கிறோம்.ஆனால் 20 நாட்கள் மட்டுமே வருகிறது.1 மாததிற்கு வர வேண்டுமென்றால் எத்தனை ரூபாக்கு Recharge செய்ய வேண்டும். தெரியாததால் தான் கேட்கிறோம்.Plz reply me brother

    • @dthtamizhan
      @dthtamizhan  4 месяца назад

      அண்ணா நீங்க பெரிய பேக்கை தேர்வு செய்து இருப்பீர்கள் அண்ணா அதனால் நாட்கள் குறைவாக வருகிறது.. என்னை அழையுங்கள் நான் சரி செய்து தருகிறேன் அண்ணா. 9080909213…

    • @sudharam5174
      @sudharam5174 4 месяца назад

      ​@@dthtamizhanok thambi july 8th due date அதற்கு முன்பு அழைக்கிறேன்.நன்றி

    • @dthtamizhan
      @dthtamizhan  4 месяца назад

      சரி அண்ணா

  • @mahendiranm8802
    @mahendiranm8802 4 месяца назад

    Dharma Prabhu neenga ingayum (telecom new's) vanthuteengalaa.....

    • @dthtamizhan
      @dthtamizhan  4 месяца назад

      தங்களுக்காக அண்ணா..