🔴சிவலிங்கத்தின் மர்மம் பகிரங்கமாய் வெட்டவெளிச்சமானது🔴

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 507

  • @nakharikrishnan9425
    @nakharikrishnan9425 Месяц назад +6

    ஆன்ம வணக்கம்
    உங்கள் ஆன்மாவும்,ஆன்மவெளியும் இறைவன் அருளால் பிரகாசமடையட்டும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @janardhanv647
    @janardhanv647 Месяц назад +6

    Thank you very much for your Dedication and Continues video, speech for this Human beings to get wisdom🙏🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @கலை-1310
    @கலை-1310 Месяц назад +6

    அருமையான பதிவு!!!ஆக ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் அணைத்து உயிர்களையும் தம் உயிர் போலவே எண்ணி அன்புகாட்ட வேண்டும் அது நமக்கும் அணைத்து உயிர்களுக்கும் நலம் தரும் மேலும் தீப வழிபாடும் தன்னிலையை உணர உதவும்..அபக்குவ தேகத்தில் இருந்து பக்குவம் பெற வழிவகை செய்யும் 🙏🙏🙏🙏நன்றி புகழேந்தி அவர்களே 🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +3

      என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
      எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
      நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
      நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
      தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
      சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
      பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
      பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
      நாம் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உரிமைக்கு ஆளாகி விட்டோம். அதனால்
      இவ்வளவு ரகசியங்களையும் நாம் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
      திருவருள் வளத்தால் இன்னமும் தெரிந்து கொள்வோம் 🙏🙏🙏

    • @கலை-1310
      @கலை-1310 Месяц назад +1

      🪔அருட்பெருஞ்ஜோதி 🪔
      🪔அருட்பெருஞ்ஜோதி🪔
      🪔தனிப்பெருங்கருணை🪔
      🪔அருட்பெருஞ்ஜோதி 🪔
      🙏🙏🙏🙏🙏

  • @BoomiNathan-cd7uv
    @BoomiNathan-cd7uv Месяц назад +23

    அவரே சிவனை தாங்க வணங்கி முத்து பெற்றார் முதல் கடவுள் சிவன் தானே நமச்சிவாய வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்கின்ற மாதிரி பெற்ற தாய் இதனை தலைமகன்ந்தாலும் உற்ற நெஞ்சமும் உயிர் மருந்தாலும் நமச்சிவாய்த்த நான் மறவேன் என்னை வள்ளலார் பாடியிருக்கிறார் அது பொய்யா அது பொய்யா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      வள்ளலார் எழுதிய நூல்களை தமிழ்நாடு அரசாங்கம் மலிவான விலையில் தருகிறது 50 முதல் 200 வரையில் அனைத்து நூல்களும் அடங்கி விடுகிறது. அதை நீங்கள் படித்திருந்தால் இவ்வளவு சந்தேகம் உங்களுக்கு வந்திருக்குமா?

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 Месяц назад +1

      ​@@pugazhenthis8663 government enna kadavula? Dravida porukkigal thane? Vellalar sivanai vazhipattu than Mukti Petrar

    • @Soul-x6n
      @Soul-x6n Месяц назад +2

      ​உங்களால் பதில் சொல்ல முடியாது... இறைவன் ஜோதி மயமானவன் மட்டும் தான் என்று சொல்லி இருளில் தெய்வம் இல்லை என்று வள்ளலார் கூறுவது அவருக்கு வெளிப்படுத்தப் பட்ட அனுபவம் மட்டுமே
      சர்வ வியாபி இறைவன் தாயாய் இருக்கிறார்
      பெற்ற தாயே முதல் தெய்வம்.. அவளே லோக மாதா.. கண்கண்ட ஒரே தெய்வம் வேறு யாருமே இல்லை.. முடிவில் அவளே சிவனாகவும் காட்சி தருகிறாள்.. வேத வியாசனை நான் கண்டதில்லை.
      ஆனால் என் தாயை நான் நேரில் கண்டேன்.. அவள் இட்ட என் ஆன்மாவும், உடலும் பூமியை வந்தடைந்தது... இனி காலம் செல்லாது
      உலக அழிவு ஆரம்பம்
      வரும் பேராபத்தில் இருந்து என்னை விடுவிக்க கூடிய ஒரே அன்பின் சக்தி அது என்னை பெற்றெடுத்த தாயின் அன்பு மட்டுமே
      பெண்களை, தாயை அவர்களது இரக்கம், கருணை, தயவை ஆண் உடல் பெற்ற ஜீவாத்மா ராமலிங்கம் அதிகளார் போற்ற தவறி விட்டார்...
      வியாசன் கட்டின கதையை உடைத்து உண்மையை சொல்ல தவறி விட்டார்
      இவை அனைத்தும் ஆணாதிக்க உலகம் திரித்த கதைகள்
      எல்லாம் மாயை
      நாராயணனாவது, சிவனாவது, மண்ணாவது
      அனாதி சக்தி
      ஆதி சுவரூப்பினி என் தாய் .
      சடங்காவது சம்பிரதாயமாவது,
      சடங்காச்சார முறை அனைத்தும் பொய்
      பராசக்தி தூமாவதி மஹா வித்யா மட்டுமே
      ஆண்களே உங்கள் கதைகளை பின் பற்றுங்கள்
      நாம் இறந்த பின்பு அங்கே தாயை காண்போம்
      சத்தியம் வெளிப்படும்
      ​@@pugazhenthis8663
      நா பிரகாஷ்யம் நா பிரகாஷ்யம் நா பிரகாஷ்யம்.. களவ் யுகே
      பட்டுநீயம் மஹாதேவியம் த்ரீ சந்திய தியான் தத் பரஹ
      பெண் பிண்ட தத்துவம்........... என்றால் 👎👎👎 ஆண்கள் குழந்தை பெற்று கொள்ளுங்கள்
      உங்களுக்கு நாங்கள் அடிமைகள் அல்லர்
      உங்களுக்கு எல்லாம் ஆண் மதம் பிடித்து
      பித்தம் தலைக்கு ஏறி உள்ளது.. ஆதலால் பிதற்றிகிறீர்கள்
      நேரில் கண்ட நடமாடும் ஒரே,.............. தெய்வம் தாய்........... மட்டுமே மட்டுமே 👎👎👎👎👎

  • @Velavanjayaprakasham
    @Velavanjayaprakasham Месяц назад +8

    அண்ணா காணொழியை , இரண்டு முறை பார்த்தேன் , தெளிவு பெரும்வரை, நன்றி அண்ணா, நீங்க உங்க நோகம், மட்ரூம் அருண் பிரகாஷ், உங்களுடைய சன்மார்க்க தொண்டு இனிதே தொடர அணைத்தும் அறிந்த, தனித் தலைமை பெரும்பதி , அருட்பெரும்ஜோதி வேதியர் உங்களுடன்,
    ❤ நன்றிகள் பல கோடி❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 Месяц назад +18

    வள்ளலாரே சிவனை தான் வழிபட்டார்.
    நீங்க சிவதரிசனத்தை கண்டபின் பேசுங்கள்.
    மக்களை குழப்பாதீர்கள்

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Месяц назад +3

    மிக அற்புதமான ஒரு காணொளி எது வாழ்த்துக்கள் தோழரே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Месяц назад +5

    அருமை அற்புதம் மிக்க நன்றி நண்பரே🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 Месяц назад +5

    AWESOME EXPLANATION ABOUT GOD... EYE OPEN VEDIO

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 Месяц назад +51

    புகழேந்தி வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு தொடரட்டும் தொடரட்டும் உமது பணி உண்மை கடவுளைப் பற்றி இதற்கு மேல் யாராலும் கூற முடியாது இதுவே போதுமானதாகும் வள்ளல் பெருமானின் தொண்டை நீங்கள் செய்வது போல் உள்ளத திரு புகழேந்தி அவர்களை இது போதும் என்று நினைக்கின்றேன் இனிவரும் காலங்களில் அகவுடம்பை கனக உடன்பாக மாற்ற அனைத்து பணிகளையும் அனைத்து வேலைகளையும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன் இதுவே ஆன்ம லாபம் அடைவதற்கான வழியாக நினைக்கின்றேன் தயவு கூர்ந்து இப்பணியை விரைந்து செயல்படுத்துக

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +10

      என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
      எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
      நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
      நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
      தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
      சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
      பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
      பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
      🙏🙏🙏🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @rsuresh1071
      @rsuresh1071 Месяц назад

      ​@@pugazhenthis8663😂

    • @sooriyangaming5363
      @sooriyangaming5363 Месяц назад

      Yes bro

    • @TamilselvanS-m4z
      @TamilselvanS-m4z Месяц назад

      👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @logulogu4149
      @logulogu4149 Месяц назад

      Pppppppppppppp

  • @SankarR-ok9yq
    @SankarR-ok9yq 10 дней назад +1

    நன்றி ஐயா

  • @uday751
    @uday751 Месяц назад +12

    நன்றி ஐயா, உண்மையை உரக்க சொல்லும் தங்கள் பணி தொடரட்டும்..
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏
    திருவருளுக்கே நன்றி..

  • @KarthikIn-il1cs
    @KarthikIn-il1cs Месяц назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Месяц назад +13

    உங்கள் ஆன்மீக தகவல் அனைத்தும் என்னைப்போல் ஆன்மீக தேடலில் உள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நீங்கள் கற்றுறிந்ததை எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் மற்றவர்கள் நலன் கருதி எடுத்துரைப்பதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

    • @nithyakavin5893
      @nithyakavin5893 Месяц назад

      @@pugazhenthis8663 🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏

    • @ramalingamkramalingam829
      @ramalingamkramalingam829 Месяц назад

      ​. உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 Месяц назад +3

    அற்புதம் அண்ணா,மிக்க நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @DiyanTamizh
    @DiyanTamizh Месяц назад +9

    நன்றி தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் சேவை அனைத்து ஜீவர்களுக்கும் விழிப்புணர்வு

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
      எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
      நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
      நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
      தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
      சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
      பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
      பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @ParvathiKrishnan-v2x
    @ParvathiKrishnan-v2x Месяц назад +3

    வாழ்க பல்லாண்டு
    திரு ச்சிற்றம் பலம்.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Месяц назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @ramasamilatchumi972
    @ramasamilatchumi972 9 дней назад +1

    Very good brother

  • @thiruk8174
    @thiruk8174 Месяц назад +2

    இன்னும் தெரிய வேண்டியது புரிய வேண்டியது அதிகம் உள்ளது... மிக்க நன்றி ஐயா..

  • @VenkadesanVenkat-k5e
    @VenkadesanVenkat-k5e Месяц назад +5

    புகேழ்ந்திவாழ்கவளமுடன்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo Месяц назад +7

    வியாசர் அவருடைய தவறை உணர்ந்து இறுதியாக ஸ்ரீமத் பாகவத புராணத்தை இயற்றினார் அதில் அவர் உண்மையான இறைவன் யார் நாம் ஏன் பிறந்தோம் எதனால் இறக்கிறோம் இறந்த பிறகு எங்கு செல்வோம் நான் ஏன் துன்பப்படுகிறேன் இதில் இருந்து விடுதலை அடைய என்ன வழி எனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று பல விஷயங்கள் கூறியுள்ளார் அதில் அவர் தெளிவாக கூறுகிறார் மற்ற புராணத்தை நான் தவறாக தெரியாமல் இயற்றிவிட்டேன் இதனால் கலியுகத்தில் குழப்பமும் சண்டைகளும் மட்டுமே வரும் அதை யாரும் பின்பற்ற வேண்டாம் இந்த ஸ்ரீமத் பாகவதம் ஒன்றே போதும் இதில் உள்ளதை அவன் புரிந்தது இறைவனிடம் முழுமையாக சரணாகதி செய்து பக்தி செய்து அணைத்து உயிர்களுடமும் ஜீவகாருண்யத்தோடு இருந்து இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை மட்டுமே உண்டு அதை பிறருக்கும் கொடுத்து பிற ஜீவரசிகளுக்கும் கொடுத்து தினமும் பக்தி செய்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனுக்காக வாழ்ந்தால் பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு மரணமில்லா பெருவாழ்வு வாழ்வாய் என்று வள்ளலார்க்கு முன்பாகவே வியாசர் பாகவதத்தில் கூறிவிட்டார் ஆனால் அதை சரியான குருஷிஷ்ய பரம்பரையில் வருபவர்களிடம் கேட்கவேண்டும் என்று தெளிவாக கூறுகிறார் யார் யாரோ எழுதினது சொல்வதை கேட்டால் குழப்பம் மட்டுமே ஏற்படும். இன்று வள்ளலாருக்கு சதாகமாக வியசாரை தவறாக சுட்டிக்காட்டி சுதசன்மர்கிகள் பேசுவது வியாசர் எழுதின உண்மையான புராணத்தை இல்லை சாதாரண மனிதர்கள் ஆதாவது நீங்களே பார்திருக்கலாம் எத்தனையோ உரை ஆசிரியர்கள் புராணங்களை தங்களுடைய பெயரை போற்று எழுதிருப்பார்கள் அது போல் பல பேர்கள் அப்படி எழுதி உள்ளார்கள் இவர்கள் அதை படித்து தான் இப்படி பேசுகிறார்கள் அவர்கள் எழுதிணதை படித்தால் அப்படி தான் இருக்கும் வியாசர் எழுதின அந்த புராணத்தை படித்தால் குழப்பம் என்பதற்கு இடமே இல்லை அது உண்மையான அங்கீகரிக்க பட்ட குருஷிஷ்ய பரம்பரையில் வருபவர்களிடம் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் அவர்களிடம் கேட்டால் படித்தால் மட்டுமே புரியும் இல்லை என்றால் ஏமாற்றம் ஒன்றே கிடைக்கும் வள்ளலாரும் சாதாரண மனிதகர்கள் மொழிபெயர்த்த புராணங்களை படித்து தான் இப்படி தெரியாதானமாக பேசியுள்ளார்

    • @ArunPandian-zk4ir
      @ArunPandian-zk4ir Месяц назад +2

      ஆன்மீகத்தில் இருப்பவர்கள் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பது நல்லது நன்றி வியாசர் மிக நல்லவர்,🤝

    • @ShankarShanthi-om6ks
      @ShankarShanthi-om6ks Месяц назад

      உண்மை உண்மை அருமை

  • @Venkateswari095
    @Venkateswari095 18 дней назад +4

    நந்தனாரை மனிதர்கள் தான் தீக்குளிக்கச் சொன்னார்கள். ஈஸ்வரன் காப்பாற்றினார். ஈஸ்வரன் நந்தனாருக்காக நந்தியை விலக்கினார். நீங்கள் தவறாக கூறியுள்ளீர்கள்.திருத்திக் கொள்ளவும்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  18 дней назад +1

      தாங்கள் படிப்பதை தெளிவுடன் படியுங்கள். இந்தக் காணொளியில் ஒரு மணி நேரம் விளக்கியும் உங்களுக்கு ஈஸ்வரன் என்பவர் ஒரு ஆன்மா என்பது புரியவில்லை.
      இந்த அளவிற்கு இருந்தால் எப்படி ஆன்மா விளக்கம் பெறும்

  • @kamarajb7138
    @kamarajb7138 Месяц назад +12

    முழுவதும் உண்மை ஐயா.... ❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +2

      சந்தேகம் இருந்தால் வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை மற்றும் உரைநடையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 Месяц назад +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @bhuvanaarun3832
    @bhuvanaarun3832 Месяц назад +16

    எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஜி அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி ❤

  • @yoga9455
    @yoga9455 Месяц назад +3

    நண்பா...நன்றி...வாழ்க வாழ்க...❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @spejk16
    @spejk16 Месяц назад +2

    புகழேந்தி அய்யா வாழ்க வளமுடன்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @rameshrohit1224
    @rameshrohit1224 12 дней назад

    100% உண்மை நீங்கள் கூறியது .எனக்கு ஒரு கேள்வி போகர் செய்த சிலை இதன் விளக்கம்.

  • @kumarv9844
    @kumarv9844 Месяц назад +7

    ஐயா மிக சிறப்பு ஆனால் இந்த உலகம் இதை ஏற்க்க மறுத்துவருகிறது. நமது வள்ளல் பெருமான் இவை அனைத்தையும் உரைநடைபகுதியில் மிக தெளிவாக அருளி உள்ளார்கள் 🙏சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலம் இதுவே ஆகும்🙏🙏🙏வாழ்க உங்கள் பதிவு தொடர்க 🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +2

      🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் எல்லா உண்மைகளும் பகிரங்கமாய் வெளிப்படும்🔥

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 Месяц назад +15

    மிக மிக அருமையான காணொளி ஐயா...🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு அகண்டமாக தெரிவிக்கின்றார். அவர் தெரிவிக்கின்ற உண்மைகள் அனைத்தையும் ஆன்மநேய உறவுகளுக்கு தாங்கள் தெரிவிக்கின்ற பணி வாழ்க 💐💐.
    நீங்கள் மற்ற ஆன்மாக்கள் மீது கொண்ட பெருந்தயவின் வெளிப்பாடு இந்த காணொளி. நமது சகோதர சகோதரிகள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அயராது உழைத்து கொண்டுள்ளீர்கள். வள்ளலார் 150 வருடங்களுக்கு முன்பு சமய நூல்களில் உள்ள பிழைகள் யாவும் சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் பகிரங்கமாய் வெளிப்படும் என்றார். அந்தப் பிழைகள் என்னவென்று தங்கள் மூலமே சிற்றணுக்கள் ⚛️ஆகிய நம்மவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த காணொளியில் இருக்கும் உண்மைகளை புரிந்து கொள்ளும் ஆண்மநேய உறவுகள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு உரிமை பட்டவர்கள் ஆவார்கள். முன்னுள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன மண்ணுலகத்தில் சுத்த சன்மார்க்கம் சிறந்தது.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +7

      என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
      எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
      நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
      நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
      தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
      சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
      பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
      பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏.
      ஐயா நாம் அனைவரும் இயற்கை உண்மை கடவுளுக்கு உரிமை உள்ளவர்களாக ஆகிவிட்டோம் 🙏🙏🙏😊

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran Месяц назад +1

      ❤❤❤

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 Месяц назад +4

    அருமை

  • @AdhiAdhithya-z1r
    @AdhiAdhithya-z1r Месяц назад +1

    அண்ணா சூப்பர் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது கருத்துகள் அனைத்தும் சூப்பர்🙏🤝👌👍

  • @தயாபதி
    @தயாபதி Месяц назад +3

    திருவருள் அற்புதம்💥🔥

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அற்புதக் கடவுள் அல்லவா. அதனால் திருவருளும் அற்புதம்

  • @dassbass5467
    @dassbass5467 Месяц назад +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி!!!🙏

  • @all-in-onennr5240
    @all-in-onennr5240 Месяц назад +1

    வாழ்க பல்லாண்டு
    நன்றி தம்பி
    ஐயம் தீர்ந்தது

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e Месяц назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🤍

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @selastinsebastiampillai
    @selastinsebastiampillai Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🔥🏞

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏

  • @KamalKamalanathan-yx5rt
    @KamalKamalanathan-yx5rt Месяц назад +3

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Месяц назад +1

    நாமக்கு தெரிந்த அனைத்தும் பொய்யும், நிலையில்லாதது என்பதை அறிந்தவனே முழு மனிதன்.
    இருப்பவைகளிலிருந்துவ் இருந்தவைகளை அறிவதை விட இருக்கப் போகிறவகைகளை அறிவது மெய் ஞானம்.🎉

  • @Rajniravi-n1d
    @Rajniravi-n1d Месяц назад +2

    Arumai super unmaitan nanpa

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr Месяц назад +1

    Omn ❤❤❤❤❤❤❤ 2:22 2:23 2:24 2:252:31

  • @rameshkumar-tw6mi
    @rameshkumar-tw6mi Месяц назад +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganArts-yt7kx
    @MuruganArts-yt7kx Месяц назад +3

    Arutperumjothi vaalga❤❤❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +2

      🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Месяц назад +2

    Mikka Nandri ayya

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      🙏🙏🙏🙏😊 கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @Malliga109
    @Malliga109 Месяц назад +1

    ஐயா தயவு ❤❤❤

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Месяц назад +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏼

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @jayakanthjai968
    @jayakanthjai968 Месяц назад +1

    மிக்க நன்றி

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 Месяц назад +2

    Excellent brother

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @GopalGopal-uc3rc
    @GopalGopal-uc3rc Месяц назад +2

    Arudperum jothi andavar tru karunai ella uyirgalukum kidaike ningge seira tondu alapperiyathu iraivan arutperum jothi andavar unggaalukum unggalodu serthu tondu seiyum anaivarukum avrodu serthu kalake arulpurivar.. nandri iraiva.. arutperum jothi arutpeerum jothi

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Месяц назад +1

    God bless you my beloved son 💓🙏👳

  • @dr.k.svijayan1965
    @dr.k.svijayan1965 Месяц назад +3

    Excellent message

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @worldarebig7315
    @worldarebig7315 28 дней назад +1

    சிவலிங்கம் தவறான தகவல்
    தவறான புரிதல்கள்.
    Please read the book of bremmam instruct by loard murugar published by pondichery ghanalayam.
    Center of sun easvaran available in linga shape.
    Whi ever went to sun inner side they are created linga in earth.
    Actual that sun creaded from empty space.
    Pondichery ghanalayam

  • @samivel1781
    @samivel1781 Месяц назад +2

    சிறப்பான படைப்பு விளக்கங்கள் வாழ்த்துகள்.....
    நந்தி குறித்த விளக்கத்தில் மாற்றம் வேண்டும்.
    வள்ளலார் அடைந்த நிலை என்பது 14ன்கு அவத்தைகளையும் கடந்தவர் என்பது இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.

    • @SMLEDTVService
      @SMLEDTVService Месяц назад

      ஏய் இது எல்லாம் தத்துவம் தான் என்று அறியாதோர் இல்லை. அகத்தில் உணர்ந்து அதன் மயம் அவதுதான். ஆன்மீகம். அதைப் பற்றி பேசித்திறிவது அல்ல. வள்ளலார் க்கு பிறகு ஒருவனும் ஞானி இல்லை. மேலானது முடிந்த முடிவு பிரம்மம் அதனை காண கடலில் உப்பு பொம்மை சென்ற கதை தான். உளறாதே.

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Месяц назад +1

    Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi 🙏 ♥️ ❤️

  • @Madurai-gp5yw
    @Madurai-gp5yw 9 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Месяц назад +2

    நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @tharanidheera5769
    @tharanidheera5769 Месяц назад +1

    Nandri sir❤️

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Месяц назад +2

    உங்கள் பேச்சில் அகந்தை ஆணவம் வெளிப்படுகிறது. யோனிலங்கம் என்பதே சரி. ஆவுடையார் ‌லிங்கம் இணைந்த இரூ இணைப்பு தான் சிவலிங்கம்.

  • @nithyanithu540
    @nithyanithu540 15 дней назад +1

    👍❤

  • @MuruganathaGanthi
    @MuruganathaGanthi Месяц назад +3

    உனது நம்பிக்கையை விவரி.மாற்றாரை குறை கூறாதே.வள்ளலாரின் ஐந்து திருமுறைகளை தீர்க்கமாக படி படி

  • @saranyanirmal2685
    @saranyanirmal2685 Месяц назад

    Miga periya vishayam solli irueenga. Thodaratum pani. Thank you so much

  • @captainsvn1489
    @captainsvn1489 Месяц назад +3

    ❤❤❤❤❤
    Pramaatham Aiya

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      🙏🙏🙏🙏🎉 அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

  • @saravananlogesh571
    @saravananlogesh571 Месяц назад +1

    நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @arivazhagana4218
    @arivazhagana4218 Месяц назад

    நன்றி ❤

  • @nithyanithu540
    @nithyanithu540 15 дней назад +1

    👍

  • @ganesh7415
    @ganesh7415 Месяц назад +1

    Om namah shivaya 🔱🕉️🙏❤️

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Месяц назад

    மெய்சிலிர்த்தேன்🎉அருமை

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 Месяц назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக

  • @antonysamiantonysami-qr5wf
    @antonysamiantonysami-qr5wf Месяц назад +5

    நீங்கள் அறிவுஜீவி போல் பேச சொல்லி தந்த அவன் பல விதமான சிந்தனை கொண்டு யோசி சிவம் என்பது எது பலர் தேடி மாண்டனர் உன்னையும் வள்ளலாரையும் பேச வைத்து வேடிக்கை பார்க்கிறான் ஓம் நமசிவய

  • @palanik9860
    @palanik9860 Месяц назад +2

    அருட்ப்பெருஞ் சொதி தனிப்பெருங்கருணை
    அருட்பிரகாச வள்ளல் ராமலிங்க சாமி திருவடிகளை வணங்குவோம் ,,,

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Месяц назад +2

    Ayya ayya ungal kaanooli ovovndrum arpputham
    Vallal malaradi pootree

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥
      🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikumarsakthi4235
    @sakthikumarsakthi4235 Месяц назад +1

    அருட் பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Месяц назад

    உன்னதமான அருள் நெறியோடு வரும் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதியே வழிகாட்டுவார் யாரையும் காயப்படுத்த வேண்டாம்.

  • @thayalanravi
    @thayalanravi Месяц назад +2

    அதனால்தான் சித்தாண்டத்தில் கடவுளைப் பற்றியும், முக்தியில் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியும் மட்டுமே விளக்குகிறது.
    ஆனால், கடவுளை எப்படி அடைவது அல்லது ஆனந்த நிலை எப்படி இருந்தது? ஆன்மாவின் சொந்த அனுபவம் என்று தான் சொல்கிறோம். கடவுளை அடைய பல வழிகள் உள்ளன, ஒரு வழி என்று சொல்ல முடியாது. காரணம், கடவுள் எப்போது வேண்டுமானாலும் வழிகளை மாற்ற முடியும்.
    கடவுளை அடைய ஒரு குறிப்பிட்ட வழி இல்லை. ஏனெனில், கடவுள் கொடூரமானவர் என்று அர்த்தம். எல்லா ஆன்மாக்களும் ஒரு வழியைப் பின்பற்ற முடியாது, எனவே எல்லையற்ற ஆன்மாக்களுக்கு இரட்சிப்பை வழங்க கடவுளுக்கு எல்லையற்ற வழிகள் உள்ளன.
    உதாரணமாக, ஒரு புலி இரட்சிப்பைப் பெற விரும்புகிறது, ஒரு ஊனமுற்ற மனிதன் இரட்சிப்பைப் பெற விரும்புகிறான், ஒரு சாதாரண மனிதன் இரட்சிப்பைப் பெற விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம், அவை அனைத்தும் இரட்சிப்பை அடைய வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. உன்னிடம் பேரார்வம் இருக்கும் வரை, முக்தி பெற, கடவுள் ஒரு வழியை யோசிப்பார்.

    • @Ashokkaliyamoorthy
      @Ashokkaliyamoorthy Месяц назад +1

      Phugzha Phd please reply? . Thayalan 100 percentage true👍

  • @SarithaRajasekaran
    @SarithaRajasekaran Месяц назад +2

    🎉🎉❤❤

  • @mdhanarajmanavalan
    @mdhanarajmanavalan Месяц назад +2

    MIGA MIGA ARPUDHAMAANA PADHIVU! MIKKA NANDRI! VALAGA UMADHU THONDU!

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Месяц назад +2

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @sureshbabu8874
    @sureshbabu8874 7 дней назад +1

    🙏🙏🙏🔥🔥

  • @vijayakumarvijayakumar9890
    @vijayakumarvijayakumar9890 Месяц назад

    நன்றி ஐயா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @Mohanvelayutham-h9w
    @Mohanvelayutham-h9w Месяц назад +2

    சிவன் கோவிலில் உள்ள நந்தி என்பது வேறு நந்தீஸ்வரர் சித்தர் என்பது வேறு இரண்டையும் ஒன்றாக்காதீர்

  • @RajeshRajesh-wd1so
    @RajeshRajesh-wd1so Месяц назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @VarmaVarma-nj6hw
    @VarmaVarma-nj6hw Месяц назад +2

    Good

  • @elaiwanie1515
    @elaiwanie1515 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி!

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏

  • @dominheree
    @dominheree Месяц назад +3

    மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சிவம் அனைத்தையும் கடந்தது ஐயா
    கண்ணால் காண்பது காதால் கேட்பது பொய் என்றும் தீர விசாரிப்பு அதாவது உண்மையை உணர்வது மெய் ஐயா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      வள்ளலாருக்கு இறைவன் உண்மையை உணர்த்தினார். அவர் நமக்கெல்லாம் உணர்த்துவதற்காக எழுதி வைத்தார் வள்ளலார் எழுதியதை உங்களுக்கு காணொளி மூலம் பதிவிட்டேன். அவ்வளவுதான்

    • @dominheree
      @dominheree Месяц назад

      @@pugazhenthis8663 எழுதிய புத்தகத்தில் எழுத்துக்கள் திருத்தம் செய்யவும் வாய்பு இருக்கிறது ஐயா தாங்கள் உண்மையை உணர்ந்தால் அதனை போதிப்பது சிறந்தது தாங்கள் கருத்துப்படி இயற்கை கடவுள் என்றால் இயற்கை எப்படி உருவானது ஐயா வள்ளலார் அதனை எழுதியிருக்கிறார் என்று இருக்கிறதா.
      சித்தர்களோ முதலும் முடிவும் அல்லாத இறைவனை அவர்களால் கூட கற்பனைக்குள் கூட நிறுத்த முடியாத ஈசன் அதாவது பரம்பொருள் பற்றிய உங்கள் கருத்துக்களை திருத்தம் செய்து உணர்ந்து உண்மையை போதியுங்கள் ஐயா .🙏

  • @GODbIessY0U
    @GODbIessY0U 29 дней назад +1

    🙏

  • @balathilaga1
    @balathilaga1 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Месяц назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      🙏🙏🙏🔥🔥🔥

  • @selvaganesan5316
    @selvaganesan5316 Месяц назад

    ஒளியே ஒளியே அருள் ஒளியே!
    ஒளியே ஒளியே மெய் ஒளியே!...,

  • @drlogeshwarandrlogeshwaran5389
    @drlogeshwarandrlogeshwaran5389 Месяц назад +3

    🙏

  • @அருட்பெரும்சோதி

    அண்ணா ராமலிங்க சாமிகள் ஏன் மக்கள் முன்னால் ஒளி தேகம் அடையாமல் குடிசைக்குள் சென்றார்கள்,புரட்டாசி மாதத்தில் வரும் வதந்தி நம்ப வேண்டாம் என்று அவர் கூறியது எது பற்றி,தயவு செய்து விளக்கம் தாருங்கள் அண்ணா,ஆத்ம வணக்கம் அண்ணா

    • @Ravikumarblit
      @Ravikumarblit Месяц назад +2

      இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டான்

  • @Gnaoli
    @Gnaoli Месяц назад +2

    அய்யா உங்களுக்கு வள்ளல் பெருமான் அருள் இருக்கிறது

  • @kumarentertainment3555
    @kumarentertainment3555 Месяц назад +3

    19:36 mins Vallarasu closed with song with NATARAJA PATHI. Only your words harming people not about sanmarkam.
    One god people pray as per their maturity 🙏 Already it is sivam same explanation by sanmarkam.

  • @SumanthRamaligam
    @SumanthRamaligam Месяц назад +3

    ❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அருட்பெருஞ்ஜோதி வந்தனம்🙏🙏🙏

  • @maheshk3540
    @maheshk3540 17 дней назад

    நீ பேசுறத பார்த்தா... Amen... அல்லேலூயா group மாதிரி தெரியுதே

    • @jayavarma6674
      @jayavarma6674 17 дней назад +1

      நீ சொல்ற அல்லேலூயா குரூப்பை பிரிச்சு துவச்சாச்சு, வீடியோ உள்ள இருக்கு போய் பாரு!

  • @bangaruswamy8904
    @bangaruswamy8904 Месяц назад

    Arputhamaana samayam nam hendhu samayam ath thanayo magaangal sith thargal vaazhun tha pumi om nama sivaaya saranam saranam saranam saranam saranam

  • @Mercyarun-n3f
    @Mercyarun-n3f 5 дней назад

    Truth.

  • @mathavanbala2918
    @mathavanbala2918 Месяц назад +1

    உண்மைக்கடவுளை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி,
    சனாதானத்தின் உண்மை விளக்கத்தையும், இதே போல உடைத்து எரியவும்...
    சனாதானத்தின் உட்பிரிவில் ஒன்றுதான் சைவம், என்று வைணவ ஆச்சார்யர்கள் விளக்கம் அளிக்கின்றனர்... எது உண்மை தத்துவம் என்பதைக்கூறுங்கள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  Месяц назад +1

      அந்த உண்மை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. வள்ளலார் கூறிய ஆதியிலே மறைத்த வல்லவன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் ஆன்மீகம் உடைக்கப்பட்டது என்ற தலைப்பில் வீடியோ சேனலின் உள்ளே இருக்கிறது சென்று பாருங்கள் உண்மையை தெரிந்து கொள்ளலாம்

  • @Mps-t8b
    @Mps-t8b Месяц назад

    வள்ளலார் சிறு வயதில் சென்னை பாரிஸ். அங்கிருந்து தினமும் நடந்தே திருவொற்றியூரில் உள்ள திருவொற்றீஸ்வர், வடிவுடைஅம்மனை வணங்க செல்வார் படிக்காமல் கோயில் செல்வதால் அவருடைய அண்ணன் கடிந்து கொண்டார். கோயில் சென்று திரும்பும் போது இரவு பசியோடு வெளியில் உறங்கும் போது அவர் அண்ணி ரூபத்தில் வடிவுடைஅம்மனே உணவு கொடுத்தார். ஒரு நாள் கண்ணாடியில் முருகனை தரிசித்தார். படிக்க செல்லாமல் பாடல் எழுதுவதை பார்த்து அவருடைய அண்ணன் உண்மையை உணர்ந்து.கொண்டார்.பிறகு வயிற்று வலி, கோர்ட் பிரச்சனை எல்லாவற்றையும் கடந்து எல்லா சக்தி க்கும் மேல் பரம்பொருளை தெரிவித்தார்.