என் வீட்டுல நான் வாங்கிய புதிய செருப்ப எடுக்கவா, இல்லை ஏற்கனவே எனது பழைய பிஞ்ச செருப்ப எடுக்கவா. ஏன்டா 36000க்கு விற்ற ஒரு சவரன் நகைய 44000க்கு கொண்டு வந்துட்டு இப்ப 41000க்கு சரிந்து விட்டதுனு சொல்றீங்களே உங்கள என்னுடை புதிய செருப்பையும், பழைய செருப்பையும் எடுத்து உங்கள அடிச்சாளும் என் மனசு ஆறாதுடா
20000 எதிபுட்டு 2000 கொரஜதுனு சொல்றிகளா🤣🤣🤣🤣🤣🤣
என் வீட்டுல நான் வாங்கிய புதிய செருப்ப எடுக்கவா, இல்லை ஏற்கனவே எனது பழைய பிஞ்ச செருப்ப எடுக்கவா. ஏன்டா 36000க்கு விற்ற ஒரு சவரன் நகைய 44000க்கு கொண்டு வந்துட்டு இப்ப 41000க்கு சரிந்து விட்டதுனு சொல்றீங்களே உங்கள என்னுடை புதிய செருப்பையும், பழைய செருப்பையும் எடுத்து உங்கள அடிச்சாளும் என் மனசு ஆறாதுடா
🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
Apdi sollunga nanba yanga veetlaium neraiya pincha seruppu nanu tharen yaduthu saaathunga😀😀
5 mins la 2k aeruthu. ..but 5 weeks la 2k kuranjatha perusa soldreenga
Innum kuraidhal nanraga irukkum
2500 per gram vandha perumayaa pesunga idellam vizcheya .... Naan 1600 per sov vaangeerukaen
Innum oru 10000 korainga
கொல்லை அடிக்கிறார்கள் என் நகை விலை குறைய வில்லை