Samaniyarin Kural: திருநங்கைகள் | Transgender | Trans woman | 24/02/18

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 863

  • @mehjabeeshaikh3942
    @mehjabeeshaikh3942 6 лет назад +92

    நீங்க.இப்படி ஒற்றுமை யாய் பார்க்க ரொம்ப நல்லாஇருக்கு

  • @shaji-shaji
    @shaji-shaji 5 лет назад +14

    நான் திருநங்கை தான் அப்பா அம்மா வுடன் நல்ல பாசமாக வளர்கிறேன் கடவுள் என்னை போல் அனைத்து திருங்கைகளுக்கும் அம்மா அப்பா விட்டில் பாசமாக வளர என்னுடைய விருப்பம்

  • @alambadiselvamani
    @alambadiselvamani 2 года назад +4

    🙏 தெய்வப் பிறவிகளாகிய அன்புத் திருநங்கைகளின் வாழ்க்கை கதை என் கண்களில் கண்ணீரை குலமாக்கியது இதயத்தை கரைத்தது என் உடன் பிறவா திருநங்கைகளுக்காக நான் மாவட்டம் தோறும் திருநங்கைகள் தாய் இல்லம் தொடங்குவேன் !

    • @deepan3researcher
      @deepan3researcher 2 года назад

      மிக்க மகிழ்ச்சி உங்கள் என்னம் போல் நீங்க சீக்கிரம் தொடங்கி முடிப்பீர்கள்

  • @maheshmanic6138
    @maheshmanic6138 6 лет назад +13

    பெருமையான பிறப்பு love you all my mothers and sisters

  • @boominathan7508
    @boominathan7508 5 лет назад +25

    வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன் அம்மா....... 🙏🙏🙏🙏🙏

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад

    திருநங்கைகள் என்றைக்குமே நல்லவர்கள் என்னை பொறுத்த வரைக்கும் அந்த காஞ்சிபுரம் கலெக்டர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் ஐயா

  • @rajapv6352
    @rajapv6352 6 лет назад +152

    மிகவும் மகிழ்சியாக உள்ளது. ஆனால் இவர்களில் சிலர் அப்பாவி பொதுஜனங்களிடம் நடந்து கொள்ளும் அடாவடிதனத்தினால் அனைவரையும் நாம் மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்த்து விலகி செல்கிறோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

  • @deepadharani5912
    @deepadharani5912 4 года назад +61

    ரொம்ப நாள் ஆசை இவர்களுடன் பழகனும் னு, உண்மையான உறவுகள் உள்ளங்கள், என்னால் இயன்ற உதவிகளை செய்வேன், இதுவரை கனவாகவே இருக்கு

  • @முத்தமிழ்வேந்தன்

    ஒன்று பாட்டல் உண்டு வாழ்வு வாழ்த்துகள்

  • @gmanigmani3614
    @gmanigmani3614 3 года назад

    அருமையன பதிவுமிகமிக அருமை....

  • @nesamanimargarette7041
    @nesamanimargarette7041 4 года назад +4

    Much love and respect for you sisters and mothers! Stay happy. என் சகோதரிகளே, நீண்ட காலம் வாழ்க!!!! 🙏♥️❤️💚💙💜

  • @saravanabava926
    @saravanabava926 6 лет назад +230

    திருநங்கைகள் மிகவும் மதிக்கபடவேண்டியவர்கள்

  • @ajithajithasuresh5312
    @ajithajithasuresh5312 3 года назад

    வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் எடுக்கும் முயார்சியால் தான் திருநங்கை சமூகம் மேன்மை அடைய முடியும்

  • @navaseealnathans5672
    @navaseealnathans5672 3 года назад +1

    Super Amma 🥰🥰

  • @sivakumarsivakumar3359
    @sivakumarsivakumar3359 3 года назад

    நீங்கள் அனைவரும் அன்பு உள்ளம் படைத்தவர்ள்.

  • @ganesharimalamdmk3468
    @ganesharimalamdmk3468 4 года назад +40

    திருநங்கைகள் என்று பெயர் சூட்டிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி

  • @basstalin
    @basstalin 6 лет назад +114

    நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்

    • @sivakumarr7508
      @sivakumarr7508 3 года назад +1

      Neeveer Vazga Valerga

    • @sasiselvam9098
      @sasiselvam9098 3 года назад +1

      Akka end name Sasi ennakku ugalidam friends again Erika Sasi please

  • @jesuschristjesus8855
    @jesuschristjesus8855 6 лет назад +22

    na evanga kitta pesi irukka... such a sweet..... all the best sisters

  • @dhakshanamoorthy5585
    @dhakshanamoorthy5585 6 лет назад +41

    Super கலெக்டர்

  • @ammuanbu2128
    @ammuanbu2128 6 лет назад +27

    வாழ்க வளமுடன்

  • @முயற்சிசெய்-த7ன

    தன்னம்பிக்கை நாயகிகல் அம்மா வாழ்க நீங்கள் வளர்க

  • @rajeshservai4506
    @rajeshservai4506 5 лет назад +84

    ஏளனம் செய்பவர்களை ஏறி மிதித்துவிட்டு போய்கிட்டே இருங்க வெற்றி உங்களுக்கே

  • @jananijananijaya4170
    @jananijananijaya4170 6 лет назад +1

    கடவுள் படைத்த மிக அற்புத படைப்பு நீங்கள் தான் தாயே.........எனக்கு அடுத்த பிறப்பு ஒன்று இருந்தாள் உங்கள் போல பிறக்க வேண்டுகிறேன்

  • @sriram.ssekar1622
    @sriram.ssekar1622 6 лет назад +15

    Saluted sisters... 😍😘😘U r the god of our nation😘😘👌👌🙏🙏🙏great

    • @ManiMani-dq3or
      @ManiMani-dq3or 6 лет назад

      Hi

    • @santhoshkdff8694
      @santhoshkdff8694 6 лет назад

      தெருநாய்கள் செய்யும் அட்டகாசத்தை போடுங்கடா புன்டச்சி புதிய தலைமுறை ஊடக நாயே

    • @madhuriradha7587
      @madhuriradha7587 5 лет назад

      @@santhoshkdff8694 dai poromboku chinna ponnu kuda pakama rape pandra ambulaye vida thirunangai ivalo melu da dai potta naiya school ponnu 6 vayasu ponnu chinna chinna ponnungala 5 Peru senthu rape pandrathu ithu Mari ungala Mari ambula pandra asingatha pottu kattuna thuku matti savuriya ah

    • @madhuriradha7587
      @madhuriradha7587 5 лет назад

      @@santhoshkdff8694 ambula soldrathuke ippo asinga padum da

  • @elumalaielumalai606
    @elumalaielumalai606 5 лет назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @hemakumar.ramesh
    @hemakumar.ramesh 6 лет назад +62

    So proud of you sisters, a very good Inspiration for this society..
    I respect you all. 🙇🏻‍♂️

  • @varunmani9834
    @varunmani9834 6 лет назад +3

    இறைவனின் அவதாரமான அர்த்தநாரீஸ்வர்கள்

  • @swethaj1193
    @swethaj1193 3 года назад

    வாழ்த்துகள் புதிய தலைமுறை, உங்கள் சமூக பணி சிறக்கட்டும்

  • @alagumassrathi323
    @alagumassrathi323 5 лет назад +1

    நீங்கள் கடவுளின் அவதாரம்.

  • @rajasaravanan10
    @rajasaravanan10 5 лет назад +23

    All my sisters God bless you sisters

  • @nagarajanboothakudi1391
    @nagarajanboothakudi1391 4 года назад

    என்அருமை சகோதரிகளுக்கு
    என்மணமார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி

  • @stalinjkindtam2607
    @stalinjkindtam2607 5 лет назад +63

    இந்த பெரிய மனுசிக்கு ஒரு பெரிய சல்யூட் இத்தனை பேர்களை நெறிப்படுத்தி வழி நடத்தி கொண்டு செல்வது மிகவும் பாரட்டத்தக்க விசயம் உங்களுக்கு அவார்ட் தரனும்

  • @ranjithkumar-fq7fn
    @ranjithkumar-fq7fn 6 лет назад +18

    Respect varudhu

  • @kandasamyvelan4278
    @kandasamyvelan4278 5 лет назад

    இயற்கை அளித்த கொடை நீங்கள், வாழ்க வளமுடன்.

  • @hameeddawood1273
    @hameeddawood1273 6 лет назад +2

    They hav both men n women’s nature inside their heart..so they r very strong compare to us by heart as well as physically...Truely they r lucky n proud creatures in this world..Hats off sisters

  • @PriyaPriya-vb7jl
    @PriyaPriya-vb7jl 4 года назад +2

    ஆதி சிவன் பார்வதியாகிய தங்களை வணங்குகிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🕉️✝️☪️

  • @kuttym6924
    @kuttym6924 4 года назад +1

    Superb Amma nega ellarum Engaluku Oru inspiration. 👏🙏👍

  • @vjtamil2222
    @vjtamil2222 4 года назад +6

    எனக்கு மலர் அப்படினு திருநங்கை அக்கா ப்ரெண்ட் இருக்காங்க ஐ லவ் மலர் அக்கா,எல்லா திருநங்கைகள் எல்லாரும் எனக்கு அம்மா அப்பா அவங்க கடவுளுக்கு சமம்

  • @முயற்சிசெய்-த7ன

    அம்மா நீங்கள் கடவுள் நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்கல்

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 5 лет назад +6

    Oru ponnu ana Nan unmai sollanumna...ponnugala vida nega semmaya azhaka irukinga...

  • @நல்லவைதெரிவோம்-ழ2ஞ

    சகோதரிகள் துணிந்து நில்லுங்கள்.. இந்த உலகில் நல்லவர்கள் அதிகம்.. நாம் அனைவரும் தமிழ் ரத்தம்.. சாதி.. மதம்.. பாகுபாடு இல்லாமல் வாழுவது சிறப்பு..

  • @arulnandhini6290
    @arulnandhini6290 5 лет назад +4

    Super Amma👍🙏👌👏

  • @muthukumarp4576
    @muthukumarp4576 5 лет назад

    Akka intha videola unkala Pakkum pothu happy Ya iruku

  • @rajeshservai4506
    @rajeshservai4506 5 лет назад

    உங்களின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்🌷🌷

  • @senmaddy7502
    @senmaddy7502 3 года назад

    திருநங்கை என்பவரும் ஒரு தெய்வப்பிறவி தான்

  • @subavj8319
    @subavj8319 4 года назад +1

    Big salute to all these ladies

  • @sakkuahmed3931
    @sakkuahmed3931 5 лет назад +1

    வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி

  • @nursespage3768
    @nursespage3768 4 года назад

    Samaniyaran kural program super pls continue+ puthu yugam Thuligal program super pls continue

  • @keerthanaalex4365
    @keerthanaalex4365 3 года назад +1

    Love you too all sisters 🤗

  • @bgayathri9727
    @bgayathri9727 3 года назад

    I love you amma nega ellarume enku amma mathiri tha I miss you too all

  • @jamiljamal4469
    @jamiljamal4469 6 лет назад +1

    Enga veetu pakathulaium irukaga Naga peasuvom nalla thn peasuvaga. Yethavathu chin hlp panuna manasara Valthuvaga paruga andha manasu ivagala thavira yarum valtha mudiathu. Unmailae unglku salute.

  • @rajamanisundarrajamanisund2215
    @rajamanisundarrajamanisund2215 3 года назад

    Unga yellarukume oru periya SALUTE

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 6 лет назад +5

    வாழ்த்துக்கள் ஆதரிப்போம்

    • @ajaypandi6131
      @ajaypandi6131 4 года назад

      𝐌𝐚𝐨𝐭𝐡𝐞𝐫 🤱🤱🤱🤱👩‍👦👩‍👦👩‍👦

  • @chinnayuvarajar7208
    @chinnayuvarajar7208 5 лет назад +1

    உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்

  • @sugumarkathiravan1028
    @sugumarkathiravan1028 6 лет назад +125

    நீங்கள் கடவுளின் பிள்ளைகள்

  • @muruganskms5991
    @muruganskms5991 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.kay_walkerentertaiment-s1444

    நாலுபேருக்கு சோறு போடுறேன் .என் நாலு
    பிள்ளைங்க நாப்பது
    பேருக்கு சோறு போடுவாங்க
    கெத்து..பாராட்டுகள்.
    தன்மானத்தோடு வாழும்
    இவர்களுக்கு கண்ணியமான
    வாழ்வு கொடுக்க துணிவுள்ள
    சமுக அக்கறையுள்ள இளைஞர்கள் முன் வர
    வேண்டும்..

  • @nagalakshmi7281
    @nagalakshmi7281 5 лет назад +1

    சூப்பர் அக்கா

  • @Prakashmarine
    @Prakashmarine 6 лет назад +36

    Nice all sister akka
    Thannambigai mukiyam

  • @PavithraRPavi-bf8ke
    @PavithraRPavi-bf8ke 6 лет назад +2

    Iam really happy by seeing u all my sister s hats off to u all sisters

  • @SSKavithaigal
    @SSKavithaigal 3 года назад

    Salute sisters.. unga thairiyathukum otrumaikum..

  • @meharajr9247
    @meharajr9247 4 года назад

    Nenga society ah patri think panathinga oru amma sonnaga unga society la ullavanga society yen namala pakanum avanga namala parkatumnu .super ah sonninga big salute ma .nenga melum melum develop aganum intha society unga kita varanum help ketu.super ah famly ah rin panuringa .all the best all of our sisters dont hesitate to do everything.

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 лет назад +2

    Brilliant ! Truly deserving respect Ladies !

  • @sakthivelsakthivel4851
    @sakthivelsakthivel4851 6 лет назад +35

    திருநங்கை கடவுள்

  • @hemalatha8083
    @hemalatha8083 5 лет назад

    Really Inspirational..that too Dhanam akka Hats off

  • @stellar923
    @stellar923 3 года назад

    😍Super Akka 👏👏👏👏👏👏👍👍

  • @velumanikandan7294
    @velumanikandan7294 4 года назад

    இவர்கள் எல்லாம் தாய்க்கு சமம் 🙏

  • @karthisekar7931
    @karthisekar7931 5 лет назад

    வாழ்த்துக்கள் அனைத்தும் அம்மா க்கும் ...

  • @kaniga8019
    @kaniga8019 6 лет назад +1

    Salute them as they show real hard working women..valthukal

  • @queenofhillsshyamala1379
    @queenofhillsshyamala1379 6 лет назад +1

    no words.... very proud .....God bless you sisters .....want to meet u all

  • @subashbosh9009
    @subashbosh9009 6 лет назад +15

    வாழ்த்துக்கள்

  • @michaelraphael9680
    @michaelraphael9680 5 лет назад +1

    வேதனைக்குரிய வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

  • @narayananseenuvasan3506
    @narayananseenuvasan3506 5 лет назад +1

    வாழும் தெய்வம்

  • @kavintamil6142
    @kavintamil6142 6 лет назад +6

    I love u so much sisters.unga ellaaraiyum oru naal intha ulagame thirumba paakum.ungalalaam enaku akkavaathaan ninaikiren.

  • @marimuthu2582
    @marimuthu2582 5 лет назад +2

    மற்றவர்களின் சுதந்திரத்தில் குறுக்கிடாத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். நன்றி.

  • @jananijananijaya4170
    @jananijananijaya4170 6 лет назад +6

    God bless you Amma

  • @aishwaryasuresh3406
    @aishwaryasuresh3406 6 лет назад +8

    I like thirunagai

  • @adhilakshmijesssong4178
    @adhilakshmijesssong4178 4 года назад +2

    Ma GOD bless you Akka 🙏🙏🙏🙏🙏

  • @Suriyakrishna1129
    @Suriyakrishna1129 3 года назад

    Hats off my dr moms

  • @lastfarmer2555
    @lastfarmer2555 5 лет назад +1

    Respected to my dear sisters.... வாழ்வாங்கு வாழ்க

  • @Meenasansai
    @Meenasansai 5 лет назад +3

    Really great😞

  • @saishrinika7466
    @saishrinika7466 6 лет назад

    Unga nalla manasukku neenga Ellarum nalla irupinga neengal memelum valara ungal anaivarukkum enathu vazthukkal all sisters

  • @yasodianameenu7059
    @yasodianameenu7059 6 лет назад +5

    Im SriLanka tamil. I love all akka. God blacing

  • @RamKumar-jn7wk
    @RamKumar-jn7wk 6 лет назад +4

    nice ungaluku ennoda valthukal sisters

  • @chithraprakash5695
    @chithraprakash5695 5 лет назад

    Super Amma valthugal

  • @DRSDRS-cy3wq
    @DRSDRS-cy3wq 6 лет назад +6

    அருமை அருமை அம்மா

  • @malathijonah9144
    @malathijonah9144 5 лет назад +5

    God bless you sisters

  • @levelvolume1331
    @levelvolume1331 5 лет назад +5

    Really great proud of u all sister🙏🙏

  • @lavani8816
    @lavani8816 5 лет назад +3

    என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது...உங்களின் கடின உழைப்பிற்கான பலனை வெகுவிரைவில் தர எல்லாம்வல்ல எம்பெருமான் கண்ணப்பிரானை வேண்டிக் கொள்கிறேன் 😘உண்மையில் நீங்கள் தான் இந்நாட்டின் தேவதைகள் 😍😍உங்களின் உழைப்பிற்க்கு இந்த மகள் தழைவணகுகிறாள் 🙏வாழ்க பல்லாண்டு 😍😍😍👍👍👍👍

  • @mohamedmydeen20
    @mohamedmydeen20 6 лет назад +21

    Congratulations sister god bless u

    • @kilekile2341
      @kilekile2341 4 года назад

      Gklhngflyhv debt thoughttffghh

  • @MMM-tx8zx
    @MMM-tx8zx 3 года назад

    Good ! Respected Transgenders ....💞

  • @divyakanmani4048
    @divyakanmani4048 6 лет назад +1

    Nanum kanchipuram dha clg pogum podhu daily share auto la andha periya paatiya paapom rmb pasama pesuvanga soooo sweet...

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 года назад

    Proud of you ladies

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 4 года назад +2

    வாழ்க வளமுடன்🙏🏼

  • @arjunananth5189
    @arjunananth5189 3 года назад +1

    Vera level

  • @jasmine6662010
    @jasmine6662010 6 лет назад +2

    God bless you sisters....very proud of all of you.

  • @akshalaparamu2533
    @akshalaparamu2533 4 года назад +1

    God bless all akka ❤️ and amma❤️

  • @keerthiammu9800
    @keerthiammu9800 3 года назад

    Hands off uu sis👏👏

  • @v.ekambaram123
    @v.ekambaram123 3 года назад

    உங்களுடைய கஷ்டங்களை கேட்கும்போது எனக்கு கண்ணே கலங்குகிறது அக்கா உங்களுடைய அப்பா அம்மா உங்களை கஷ்டபடுத்திடங்க உங்களை அவளோடவே வச்சிருந்தாங்கனா உங்களுக்கு ஏன் இந்த நிலைமை வர போகிறது நீங்கள் எல்லாம் சிவன் பிள்ளைகள் அம்மா நன்றி வணக்கம் அம்மா

  • @19rekha19
    @19rekha19 6 лет назад +1

    Collector ku Salute🤗
    Soo happy! GOD BLESS YOU ALL SISTERS😊

    • @sivalingamd3523
      @sivalingamd3523 5 лет назад

      கலெக்டர் ஐயா உங்கள் குடும்பம் நலம் பெரும்.

    • @19rekha19
      @19rekha19 5 лет назад

      @@sivalingamd3523 aamam lalitha. Avangalum manidhargal taan enbadhai palar marandhe pigirargal.

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 года назад

      @@sivalingamd3523 6384604134call me please